No video

Chidambara Ragasiyam

  Рет қаралды 2,095,189

RajVideoVision

RajVideoVision

Күн бұрын

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044-28297564,044-28297175
Movie :Chidambara Ragasium
Director :Visu
Producer :Visalakshi manickam
Hero :S.V.sekar
Heroine :Ilavarasi
Actor :Arun pandian,Delhi ganesh,G.seenivasan,Kishmu,Murugan,Visu
Actress :Kanthimathi,Manorama,Shanthi
Music director :SankarGanesh
Release date :14-12-1985
Chidambara Rahasiyam is a 1986 Tamil language film starring Visu, S. Ve. Shekher, Delhi Ganesh, Arun Pandian, Ilavarasi and Manorama.The film revolves around the story of a simpleton (S. Ve. Shekher) who is framed for murder. Here enters Visu who teams up with the local police and Arun Pandian to find the real culprits. The subject matter of the film is not related directly to Chidambara Rahasiyam, a Hindu religious belief.The film is well appreciated for its comedy.

Пікірлер: 813
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps 4 жыл бұрын
விசு அவர்களின் அசத்தலான நடிப்பு சூப்பர் இந்த படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் நன்றி 🙏 விசு அவர்களுக்கு
@vishnusivasankar5319
@vishnusivasankar5319 2 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிப்பே வராது... மிகவும் அருமை.
@karthikeyenkarthi6895
@karthikeyenkarthi6895 9 ай бұрын
உண்மை
@mugunthanjaya6697
@mugunthanjaya6697 2 жыл бұрын
80 ,90 வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் அனைவர் மனதிலும் வந்து விடுகின்றது
@arunprasath5046
@arunprasath5046 Жыл бұрын
unmai bro
@muruganmurugan3905
@muruganmurugan3905 Жыл бұрын
@@arunprasath5046 a
@gokulnath4510
@gokulnath4510 Жыл бұрын
Eppadi kollaikaran seri la irupan sonnagalea athu mathriya
@balamuruganv5770
@balamuruganv5770 Жыл бұрын
Sss
@MGM8483
@MGM8483 10 ай бұрын
Unmai
@UdayKumar-xd9eb
@UdayKumar-xd9eb 7 ай бұрын
2023 & 2024 யாரேனும்?
@Kavidhaiyin_kadhali_143-ub6rj
@Kavidhaiyin_kadhali_143-ub6rj 7 ай бұрын
2024 இல் யாரெல்லாம் பாக்குறீங்க❤
@sahayahency9162
@sahayahency9162 5 ай бұрын
Me
@kambika3294
@kambika3294 4 ай бұрын
நான்... காரைக்குடி எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 4 ай бұрын
Me
@lakshmipriya5785
@lakshmipriya5785 4 ай бұрын
Me
@naagasangarkmkannika3511
@naagasangarkmkannika3511 4 ай бұрын
Me
@DivyaponnivalavanDeekshi
@DivyaponnivalavanDeekshi 4 ай бұрын
2024ல் யாரெல்லாம் பாக்குறீங்க
@ShihabdeentheCyclist
@ShihabdeentheCyclist 3 ай бұрын
Same like any other movies please
@ArulPalanisamy
@ArulPalanisamy 2 ай бұрын
Me in 2024
@gokulakannan7194
@gokulakannan7194 2 ай бұрын
Now
@Elakkiyameena5403
@Elakkiyameena5403 2 ай бұрын
Me😊
@balus5213
@balus5213 4 жыл бұрын
எங்கள் பழைய காரைக்குடி - திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராமங்களைப் பார்க்க வேண்டுமானால் இந்தப் படம்தான் நினைவுக்கு வரும்.
@kambika3294
@kambika3294 4 ай бұрын
Me also Karaikudi
@m.sganesan5395
@m.sganesan5395 Ай бұрын
Iam Devakottai Annnan
@user-ck9et9mf2k
@user-ck9et9mf2k Жыл бұрын
யாரெல்லாம் 2023 ல இந்த படத்த பார்க்கிரிங்க சொல்லுங்க...
@thamukutty5181
@thamukutty5181 Жыл бұрын
Weakly one's iam watching this movie. All time my best favorite movie
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
👍
@mohanraj8850
@mohanraj8850 Жыл бұрын
Adikkadi intha movie paarppen bcoz good thriller movie and visu sir acting vera level
@isaithamizhatp9389
@isaithamizhatp9389 Жыл бұрын
நானும்
@sundartss407
@sundartss407 Жыл бұрын
நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
@PTRGamingTamil
@PTRGamingTamil 3 жыл бұрын
அருமையான படம், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@Anandkumar-zm8kg
@Anandkumar-zm8kg 3 жыл бұрын
👍
@vaithees3319
@vaithees3319 2 жыл бұрын
Yes👌👌👌👌
@rafeekitccqatar2123
@rafeekitccqatar2123 3 жыл бұрын
இக்காலத்தில் மனிதர்கள் முகம் பார்த்து 5 நிமிடம் கூட பேச மாட்டேன் எங்கிரார்கள் ஆனால் முகநூல் இல் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், பழைய நிலைக்கு உலகை திரும்ப வைக்க முயற்சி செய்யும் ஆட்சியாளர்களே சிறந்த தலைவர்கள்...
@rafeekitccqatar2123
@rafeekitccqatar2123 3 жыл бұрын
💖💖💖
@rafeekitccqatar2123
@rafeekitccqatar2123 3 жыл бұрын
VISU IS An GREAT Man because he direct all movies are very very super and very use full movies, there are not a movie that's human life
@barathbabu2709
@barathbabu2709 Жыл бұрын
முதல் முறையாக டிசம்பர், 2012 இல் பார்த்தேன்❤️❤️❤️80s காலத்திலேயே Crime Thriller காவியம்🎥🎞️🕵🏻😎🔥மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்....சிதம்பர ரகசியம்❤️❤️❤️ விசு Sir, SV சேகர், அருண் பாண்டியன் Sir❤❤❤😂
@Ram-gk9iq
@Ram-gk9iq 4 жыл бұрын
அழகான காரைக்குடி கிராமங்கள். இனி பின்னோக்கி செல்ல முடியாது.
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
இப்போது இந்த ஊர் எல்லாமே மாறியிறுக்கும் அப்படி தானே
@AjithKumar-yi6sf
@AjithKumar-yi6sf 3 жыл бұрын
Ila muluthaga maravillai. Antha kottai kooda apdiye ilthan iruku
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
@@AjithKumar-yi6sf Oh
@smd399
@smd399 3 жыл бұрын
@@mdhusainhusain9558 illai 😊😊maravillai
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
@@smd399 கண்டிப்பாக காரைக்குடி வந்து குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க ஆசை நான் திண்டுக்கல் மாவட்டம்
@Mahi-nv3ws
@Mahi-nv3ws 5 жыл бұрын
கிணற்றில்,குளத்தில் என எல்லா இடங்களிலும் எவ்வளவு தண்ணீர்.. ஆனால் இன்று? ஒரு இருவது வருடங்களில் எவ்வளவு தீமை செய்திருக்கிறோம்
@Ram-gk9iq
@Ram-gk9iq 4 жыл бұрын
அழகான காரைக்குடி கிராமங்கள். இனிமேல் பின்னோக்கி செல்லமுடியாது...
@jaybalankarthikeyan5247
@jaybalankarthikeyan5247 4 жыл бұрын
Nature close panadhunale dhan ennaku ullagame close agudgu
@muruganvk2993
@muruganvk2993 3 жыл бұрын
@@Ram-gk9iq A
@AjithKumar-yi6sf
@AjithKumar-yi6sf 3 жыл бұрын
Thalaivare enga ooru pakkatu lam oorani athigama vetti vachurupainga...ipokooda ithe Mari thanni kedakuthu
@hoppes979
@hoppes979 2 жыл бұрын
எல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சு.. இனி ஒன்னும் பண்ண முடியாது..
@edjamesx
@edjamesx 2 жыл бұрын
Namma ooru james bond... Visu! Kalakkal 😎! Especially BG music for delhi ganesh (cat sound) amazing! I remember its broadcasted in Pothigai TV many times. And we were eager to watch this movie in 1990s.
@prem91
@prem91 Жыл бұрын
விசு சார் எங்கள் இளைய தலைமுறையில் நீங்க இல்லாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது ஏனெனில் நீங்க இன்றைய அரசியல் மற்றும் நவீன காலத்தை உங்க பாணியில் சொல்லி இருந்தா அது வேற லெவலா இருந்திருக்கும் என்ன செய்வது இயற்கை உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட்டது ஆனாலும் விசு எனும் பெயரும் உங்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்களும் என்றும் எங்கள் நினைவில் இருக்கும்
@kumarikumari3142
@kumarikumari3142 4 жыл бұрын
I love this movie. நான் சின்ன வயதில் பார்த்து சிரித்து மகிழ்ந்த திரைப்படம் 😄😄😄😄😄😄😄😄
@mahalakshmi6560
@mahalakshmi6560 3 жыл бұрын
2021 இல் யாரெல்லாம் பாக்குறீங்க?😎
@suthikshaviews2813
@suthikshaviews2813 3 жыл бұрын
Today I'm watching in dubai
@dinushadinu682
@dinushadinu682 3 жыл бұрын
Im👌👌👌
@anpuraj4645
@anpuraj4645 3 жыл бұрын
நல்லா move
@skthagavaloli8487
@skthagavaloli8487 3 жыл бұрын
Me
@pazhantamil_iniya
@pazhantamil_iniya 3 жыл бұрын
Sema comedy
@NareshKumar-ff6iy
@NareshKumar-ff6iy Жыл бұрын
20 காசு டீ ஸ்பெஷல் 40 காசு தங்க வாழ்க்கை 🙏. திரும்பி வராது.
@ramanujamcharis1933
@ramanujamcharis1933 8 жыл бұрын
Manor am a is not an actress she is a delicacy, as such no need of food even we watch her films hours together, long live HER FAME!
@malamani7446
@malamani7446 5 жыл бұрын
s
@pranavarun123
@pranavarun123 4 жыл бұрын
Best thriller movie.. Watched during Corona Lockdown :D
@sathya4824
@sathya4824 3 жыл бұрын
அந்த காலத்து தீரன் படம்போல.... நல்லா இருக்கு
@kurungaleeshwarar3041
@kurungaleeshwarar3041 3 жыл бұрын
Idha paathu dha Dheeran eduthanga. Apadiya sollu
@sathya4824
@sathya4824 3 жыл бұрын
@@kurungaleeshwarar3041 itha பாத்து eduthanganu na sollave ilaaiye... antha kalathu technology vachu crime story ah vachu padama eduthirukanga.... intha kalathu technology vachu.. oru crime story ah.. dheern padampola eduthirukanga...
@Dharmarasu882
@Dharmarasu882 3 ай бұрын
காரைக்குடி தேவக்கோட்டை சங்கரபதிகோட்டை செட்டிநாடு....சுற்றியே கதையோட்டம் அருமை விசு ஐயா❤❤
@mounithendral5131
@mounithendral5131 6 ай бұрын
2024 la yaru ellam entha padam pakuringa
@user-dj1vx6fc2d
@user-dj1vx6fc2d 5 ай бұрын
I m
@anbuprabaharan986
@anbuprabaharan986 3 ай бұрын
Y
@balakumar-1234
@balakumar-1234 Ай бұрын
En ?? Y......therinju enna panna pora
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 6 ай бұрын
2024 யாராவது
@j.j6927
@j.j6927 3 ай бұрын
30.04.2024
@alfaralfi-pk4sf
@alfaralfi-pk4sf Жыл бұрын
I am from Kerala but we mallus love Tamil movies so much. Especially old Tamil movies😊
@sivasankar4048
@sivasankar4048 3 жыл бұрын
Visu mari kathaikalam amaika mudiyathu kb visu gret Man in Tamil cinema 😎😎😎🙏💪💪💪💪💪💪💪
@SriRam-tc9zf
@SriRam-tc9zf Жыл бұрын
90அந்த வாழ்கையை ரொம்ப miss பண்றேன் அழகான வாழ்க்கை
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 3 жыл бұрын
2:13:04 அருமையான காட்சி, இது பழைய படங்களில் மட்டுமே பார்க்க முடியும்
@maruthupandian497
@maruthupandian497 2 жыл бұрын
வழக்கமாக மூன்று பிள்ளைகள்...சம்பந்தி...இப்படி எடுக்காமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது...சிறப்பான படம் விசு அவர்களது படத்திற்கும் திறமைக்கும் இணையே இல்லை
@zacbanu6493
@zacbanu6493 5 жыл бұрын
Is it only me who realize that when in S. Ve shekhar say late night...they show afternoon scene??? Throughout the movie they have this confusion??? Anyway the story line is superb!!! With all the legendary actors👏🏻👏🏻👏🏻👏🏻
@hariharan-ze2zq
@hariharan-ze2zq 5 жыл бұрын
Mee too noticed...
@Divi-z8y
@Divi-z8y 4 жыл бұрын
Same here
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Hi banu you so brilliant...i like you dear..❤❤❤❤
@ammumanju3692
@ammumanju3692 4 жыл бұрын
My favourite film ethana thadava parthalum bore adikathu Aachi Manorama acting Language Modulation SEMA Visu Sir Film acting SEMA Superrrrr👌👌👌👌👌👍👍👍👍👍
@sarvanabalaji
@sarvanabalaji 3 жыл бұрын
i had seen 100 times. SV Shekar acting awesome
@Senthil-un4ur
@Senthil-un4ur 2 ай бұрын
அருமையான திரைப்படம்
@mohabataapse1445
@mohabataapse1445 Жыл бұрын
மிகவும் அருமை 01-01-2023 I'll நான் பார்த்த முதல் படம்
@vivekdarknight6024
@vivekdarknight6024 5 жыл бұрын
Police department la serra Exam elutha vendiyathu illaiya... Police kooda koncha naal suthuna pothuma... Very good..
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 5 жыл бұрын
Ha ha ha ha ha
@rvk9398
@rvk9398 5 жыл бұрын
😂😂
@vairamani4156
@vairamani4156 4 жыл бұрын
apo lam height ta iruntha pothum bro police la join panniralam....ana rombha peru bayam and family situation nala join pannama irunthurukkaha
@storis4all
@storis4all 4 жыл бұрын
Namoorla recommendation iruntha thane exame pass panna mudiyum...
@karmayogi1720
@karmayogi1720 4 жыл бұрын
yes . 30 years back appdi irunthu irukku . telephone and highway department la labor ah join panni govt job appoint aanavanga irukkanga . its true .
@user-fv7te1jt8q
@user-fv7te1jt8q 7 жыл бұрын
யார் கண்ணீல் மாட்டாவிட்டாலும்...விசு சார் கண்ணீல் கண்டிப்பாக யாராக இருந்தாலும் கண்டிப்பாக மாட்டிவிடுவார்கள்...எப்படி சார் உங்களால் மட்டும் இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுது
@parathikumar1553
@parathikumar1553 5 жыл бұрын
Aisdhi12 Dhiais12 .
@Muneswaran1992
@Muneswaran1992 4 жыл бұрын
போலிஸ் விசாரிக்காமல் துப்புதுலக்க விசு சார் கேசை விசாரிக்காரு இதான் விஷயம்
@shoukathkhan3646
@shoukathkhan3646 5 жыл бұрын
This movie has great music. The background score was phenomenal
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 жыл бұрын
Visu sir scenes kaga waiting❣️❣️❗✨🤗entry first la irunthu sir investigate paniruklam😻😘😢Karaikudi enga ooru💞😍
@MaVa.9206
@MaVa.9206 10 ай бұрын
திரிச்சி , புதுக்கோட்டை, காரைக்குடி
@user-gn5lw9jt2j
@user-gn5lw9jt2j 2 жыл бұрын
இது அருண்பாண்டியனின் முதல் படம் போலவே இல்லை
@sasikumars4018
@sasikumars4018 3 ай бұрын
படத்தில் சிறு திருத்தம் உளவுத்துறையில் உள்ளவர்களின் நடவடிக்கை ரகசியமாக வே இருக்கும். இதில் எல்லாம் வெளிப்படையாக உள்ளது
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 3 жыл бұрын
Still in 2021 I am watching - Always old is gold 😊
@m.varadharajan5978
@m.varadharajan5978 3 жыл бұрын
Ippo lam Enna movie varuthu sariyana kadhai illa...visu sir movie always great
@rameshchandran7946
@rameshchandran7946 4 жыл бұрын
In visu movies any actress would hv her name 'uma'
@rafsharaheem6684
@rafsharaheem6684 4 жыл бұрын
Yhhh....
@prabossitsbosstime5197
@prabossitsbosstime5197 4 жыл бұрын
U r not with us. But ur movies r in our hearts for ever
@user-ky7db6un6c
@user-ky7db6un6c 29 күн бұрын
திரைக்கதை அருமை ❤
@sreesaradanrithyakalamandi1291
@sreesaradanrithyakalamandi1291 3 ай бұрын
Who all are watching in 2014
@tophistorychennal8580
@tophistorychennal8580 2 ай бұрын
Watching in 2024
@sathishmichael1987
@sathishmichael1987 5 жыл бұрын
10முறை பாத்துட்டேன் சூப்பர் படம்
@90skidschannel58
@90skidschannel58 4 жыл бұрын
Lockdown la intha movie pakravanga like potunga coment panunga pa
@SasiKumar-mt9wd
@SasiKumar-mt9wd 4 жыл бұрын
80s siddharth abimanyu delhi ganesh 😅😁😆
@sidekick100
@sidekick100 8 жыл бұрын
Sv sekhar is so good...comedy is funny
@manikandanganesh5952
@manikandanganesh5952 2 жыл бұрын
superb movie. have seeen this more than 50 times i wud say. never get bored. so entertaining.
@thiruvetti
@thiruvetti 5 жыл бұрын
I watched this first time on Raj TV and thought this will be family movie by Visu. But I was surprised. Very good crime thriller. Some dramatic usual things are there but the storyline, how Visu solves the case, how the villain keeps confusing him is superb. Watched this atleast 5-6 times till now and its fun all the time.
@ksmdfaizal1
@ksmdfaizal1 3 жыл бұрын
Several logic and fooling scenes yet by those time periods it was considered as good movie with thrill and handful of turning points.
@kntexkarthik2338
@kntexkarthik2338 2 жыл бұрын
2022 ல் பார்ப்பவர்கள் யார் யாரு ஒரு லைக் போடுங்கள்
@venkatusharma90
@venkatusharma90 8 жыл бұрын
Manorama is great she speaks all dialects very well. S Ve Sekhar is wonderful His life resembles my cousin
@abbasnainarmohamedclock289
@abbasnainarmohamedclock289 8 жыл бұрын
No boring at all...
@Sonusonu-mb3yh
@Sonusonu-mb3yh 3 жыл бұрын
Indha madhiri innoru suspense movie ini edukave mudiyadhu..The Best next to next surprise...excellent movie.....
@sivalingam1453
@sivalingam1453 Жыл бұрын
Great awesome movie. Sekar actor superrrr
@JackSparrow-mw6zj
@JackSparrow-mw6zj Жыл бұрын
2023 still I'm watching 👀
@poonguzhali2790
@poonguzhali2790 Жыл бұрын
Nanum🫡
@mharees04
@mharees04 Жыл бұрын
2023 ல் சிரிச்சி சிரிச்சி😂😂😂😂😂😂😂😂 ஏலா வயிறு நிறைய சிரிச்சிடன்டாபா.. முடியல
@NareshKumar-ff6iy
@NareshKumar-ff6iy Жыл бұрын
சங்கர் கணேஷ் மிக அருமை யானா இசை 👌👍🌹.
@ArulPalanisamy
@ArulPalanisamy 2 ай бұрын
Watching in 2024
@vijayakumar5479
@vijayakumar5479 8 ай бұрын
2023 இல் இந்த படம் யாரெல்லாம்
@uv3753
@uv3753 3 жыл бұрын
What a movie!!!! 👏 Visu sir😎👏🔥🔥🔥😎
@mmalini9398
@mmalini9398 3 жыл бұрын
Visu sir movies super next enna varumnu guess pannave mudiyala
@j.m.s5780
@j.m.s5780 Жыл бұрын
2023 yarellam pakkurinka
@AjithKumar-ri2dx
@AjithKumar-ri2dx 5 жыл бұрын
23.6.2019.visu sir All movie is super
@kamarajsakthipriya3757
@kamarajsakthipriya3757 2 ай бұрын
படம் மிக அருமை 01.06.2024
@nandhuavmc3421
@nandhuavmc3421 5 жыл бұрын
90s kid favorite movie
@2fst2furious
@2fst2furious 4 жыл бұрын
RIP Visu sir !!
@arvindr19
@arvindr19 Жыл бұрын
Sv Sekar acting Seema. Bgm Vera level 🔥🔥.
@arif1681
@arif1681 5 жыл бұрын
12:00 to 13:00 remembers m Kumaran movie scenes,Which is jayam ravi met asin in first time
@lifeisbeautifulstatus4537
@lifeisbeautifulstatus4537 2 жыл бұрын
2022யார் பாக்குறிங்க👍🔥
@pugalpugal2271
@pugalpugal2271 Жыл бұрын
2023 இல் யாரெல்லாம் இந்த படம் பார்த்திருப்பீர்கள்😊😊😊
@laxlax1645
@laxlax1645 Ай бұрын
this is my all time favorite, whenever i feel down, I will watch this movie , keep laughing laughing... makes you refreshing... nowadays we are talking about black comedy , kolamavu kolika .. doctor.. but this is the origin and master of all
@aparnarajesh
@aparnarajesh 4 жыл бұрын
Thank You Visu for bring memories back
@dileepbalaji3544
@dileepbalaji3544 3 жыл бұрын
സൂപ്പർ സിനിമ love from kerala 💕💕💕💕💕
@rrazak74
@rrazak74 5 жыл бұрын
Nice old suspense movie not like these days...
@gokulmrc4387
@gokulmrc4387 5 жыл бұрын
Superb detective Movie Thank you visu sir
@vino333th
@vino333th 5 жыл бұрын
Super movie.. S v sekar sir. Ur humour sense superb sir.. I like u sir. Very much.. Visu sir, also semma sir.. Such a wonderful music sir..👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vijayalakshmiseenivasan7751
@vijayalakshmiseenivasan7751 2 жыл бұрын
I am a 2k Kid .... Is a movie of the Ever green Movie....🔥🔥🔥🔥
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 4 ай бұрын
விசு = விசு NO one can replace him
@marshakumar8944
@marshakumar8944 Жыл бұрын
2023 யாரெல்லாம் இந்த படத்தை பக்கிரிங்க
@haishudev3201
@haishudev3201 2 ай бұрын
2024 yaarulam paarkirige
@arunkumargovindharaj1133
@arunkumargovindharaj1133 2 жыл бұрын
Arumayana super semma padam visu sir avarghal vera level yellorudaya nadippum super very realistic 👌👌👌👏👏👏🙌🙌
@gs1880
@gs1880 Жыл бұрын
இளவரசி செம அழகு. சூப்பர்
@udayasankara4263
@udayasankara4263 5 ай бұрын
வில்லன் டெல்லி கணேஷ் வரும் காட்சிகளில் வரும் பிண்ணனிஇசையை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது.😂😂😂😂😂😂😂😂😂
@pazhantamil_iniya
@pazhantamil_iniya 3 жыл бұрын
12/4/2021 .......விசு சார் பைட் பண்ணி இப்பதான் பாக்குரேன்
@mr.villagemen2235
@mr.villagemen2235 3 жыл бұрын
Hi
@nirmala1998
@nirmala1998 4 жыл бұрын
July .26 .2020 i am watching semma movie All visu sir movies super
@mohana3678
@mohana3678 6 ай бұрын
Watching this movie in 2024 ❤
@srikrishna1282
@srikrishna1282 3 жыл бұрын
Interesting movie hats off 😁👏👏
@RAVIKUMAR9730
@RAVIKUMAR9730 4 жыл бұрын
Kishmu acting nice
@thirumoorthi3866
@thirumoorthi3866 2 жыл бұрын
Semmaya irukku intha movie,, like segar sir acting
@rahulajith9925
@rahulajith9925 4 жыл бұрын
மிகவும் சிறப்பான பாடம்.
@kalkivanathi7451
@kalkivanathi7451 5 жыл бұрын
Visu movie great. நீங்க நீங்க தான் விசு.
@msathiz
@msathiz 3 жыл бұрын
05/01/2021, movie👌
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 2 жыл бұрын
super good film always. Acting of heros and heroin and visu arun pandian ilavasari S V sekar super.
@sathissathis5027
@sathissathis5027 3 жыл бұрын
Appavi,amulbaby sv sekar sir pavam,tiruvizha song 👌, black cat bgm semma,good movie
@ranganathan511
@ranganathan511 5 жыл бұрын
Mr.visu sir good movie, suspense is very nice
@rekhasiva3699
@rekhasiva3699 4 жыл бұрын
Nice
@ric12345
@ric12345 4 жыл бұрын
S.ve sekar acting super 👍
@aruldassariyamuthu9343
@aruldassariyamuthu9343 Жыл бұрын
This movie watch many times. Super good movie
@d.s.k.s.v
@d.s.k.s.v 9 ай бұрын
2023❤ love this movie🎥
Chidambara Ragasiyam Full Movie Part 1
11:42
RajVideoVision
Рет қаралды 47 М.
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,5 МЛН
Raja Raja Cholan
2:53:20
RajVideoVision
Рет қаралды 5 МЛН
Manal Kayiru | Full Tamil Movie | S Ve Shekher, Shanthi Krishna
2:18:01
Ultra Cinema
Рет қаралды 1,5 МЛН
Pattukkottai Periyappa Full Movie HD Quality Video
2:22:18
Five Star Entertainment
Рет қаралды 2,7 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН