சிரிப்பு தலைவா 👌👌👌 உன் காலத்தின் உன் படங்களை மணல் கூட்டி பீட நாத்தத்தில் அமர்ந்து பார்த்த பாக்கிய சாலி நான்
@jayaraman1662 Жыл бұрын
இதை போல கதை எழுத வும் இசை அமைக்க வும் பாடவும் நடிக்க வும் இனியார் பிரப்பார்கள்
@faslooin8474 Жыл бұрын
இந்த காட்சியில் தலைவர் அவர்களுடைய நடிப்பும் தங்கவேலு சாருடைய நடிப்பும் மிகப்பிரம்மாதமாக இருந்தது.மேலும் புரட்சித்தலைவர் தங்கவேலு சாருடைய கையை பிடிக்கும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
@barakathneesa4238 Жыл бұрын
*x😊 d😊😊 😊xssc ₹😅_dg、tcbc😊cfhzv、😊😊😅 っzっc😊😊😊
@barakathneesa4238 Жыл бұрын
*x😊 d😊😊 😊xssc ₹😅_dg、tcbc😊cfhzv、😊😊😅 っzっcx😊😊😊
@barakathneesa4238 Жыл бұрын
*x😊 d😊😊 😊xssc ₹😅_dg、tcbc😊cfhzv、😊😊😅 っzっcx😊😊😊
@Muthara15310 ай бұрын
என்ன ஒரு அழகு ஈவி சரோஜா, அவர் நடனம், அவர்களின் நீண்ட மீண் கண்கள்.அடுத்து அவர் அண்ணி டிஆர் ராஜகுமாரி அழகு, முகபாவம், ஒரு ஆபாசம் இல்லை, கட்டிப்பிடிபில்லை ஒரு கண்அசைவு சின்னச்சின்ன முகபாவம் எத்தனை பேர் மயங்கி கிடந்தனர் காவிய ம் என்றால் மிகையாகாது 🎉
@ksthirugnanamvanidevi834610 ай бұрын
Unmaithan
@dhanabalanraju63834 ай бұрын
இந்த படக்காட்சிகள் அனைத்தும் என் இதயத்தில் பதிந்துவிட்டது இனி அந்த நினைவுகள் வருமா?
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@kannaiyanneelakandan20118 ай бұрын
M.G.R.ACTION TR RAJAKUMARI SPPECH BEUTIFUL PICTURE MEGA MOVIE THANKS
@kaymurthi1 Жыл бұрын
அக்கால நடிகைகள் T R rajajakumati, E v sarojaja மறக்க முடியாத நடிப்பு
@mgrmgr149910 ай бұрын
உண்மை இவர்கள் நடிப்பில் சிகரம்வாரிசுகளுக்கு கவுரவம் பட்டையம் கொடுக்கலாம் தம்பிTRராமண்ணாஇயக்குனர்ஆவார்🙏
T. R Rajakumari & Tyagarajabhagavathar was a good company once upon a time !
@A_DAY_FOR_HABEEB10 ай бұрын
அக்கால வெற்றி படம்
@nkshooter532 Жыл бұрын
Super.Nice Film. M.G.R. and, T.R.RajaKumari. Old is Gold.🌞🔥💥👍👌🆚
@HAMIDJALADEEN5 ай бұрын
M.g.r beautifull y unveiled the cospiracy of thangavelu by disguiseing as an old man fantastic plan
@shanmugam648510 ай бұрын
MGR. T.R. Rajakumari mega kit movie I miss you mgr& tr amma
@ApshanmugavadivelApshanmugavadАй бұрын
படைப்பாளிகளுக்கு நன்றிகள்....
@prasannaleo002 Жыл бұрын
G Ramanathan great musician tamil film industry should celebrate him
@btsarmygirl1520 Жыл бұрын
Ok ppl ok
@k.kalyanasundaram623710 ай бұрын
Unforgettable memories of MGR , the legend movie scenes.
@srivari47412 жыл бұрын
மறக்க முடியாத படம் எங்கள் தங்கம் எம்ஜிஆர் ♥️♥️♥️
@Brohill0075 ай бұрын
சென்னையில் ராஜகுமாரி தியேட்டர் 👍👍
@ARUMUGAMARUMUGAM-w4o9 ай бұрын
நீதி வெல்க
@anwarbabu38972 жыл бұрын
மறக்க முடியாத படம் காலத்தால் அழியாத காவியம்
@thangaraje843311 ай бұрын
MGR. The legend of both cinema and politics. In his absence the roadside hyenas are looting TN.
@pandiank.pandian10 ай бұрын
I think
@syedriyasudeen56599 ай бұрын
MGR was an activator of some hyenas. so he was the shield of so many hyenas.
@kurupacherisrinivas517321 күн бұрын
You are 100/ correct, now the time is Hynas ruling in Tamil Nadu.
@kasthurirangansupersongs23392 жыл бұрын
அருமை தலைவர்👋
@sivaramasamy41422 жыл бұрын
Kv
@dillibabusrdyillibabu43722 жыл бұрын
மக்கல்திலகம் தங்கவேலுடண் T R ராஜகுமாாி பாடல்தேண்௮முதம் தானே
@rajabalakrishnan8332 Жыл бұрын
Thank
@mohamedbathurudeen97992 жыл бұрын
மிகவும் அருமையான படம்
@peteramutha89214 жыл бұрын
தலைவரை. புகழின். உச்சிக்கு கொண்டு. சென்ற. திரைப்படம்
@AkramAkram-vm2zp2 жыл бұрын
Ki
@abhinandans60032 жыл бұрын
what a movie, wonderful attempt. songs are very superb i liking the song very much what a melodious composing. in my childhood i watched the movie in video casette. so many time i watched this movie.
@kalyanraman9922 жыл бұрын
வாத்தியார் என்றும் மஹாராஜா தான்
@kalyanraman9922 жыл бұрын
மக்கள் மீது கொண்ட பாசம் மக்கள் அவர்மீது பாசம் ஆயிரத்தில் ஓருவர் மக்களின் மஹாராஜா
குலேபகாவலி படம் போல ஒரு படம் எடுப்பது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் அழகு பைங்கிளி TR RAJAKUMARI, தலைவர் MGR , இன்னும் மிகப்பெரிய நடிகர்களின் உழைப்பில், இசை பிரம்மாண்டம் MSV & TKR , DIRECTION TR. ராமண்ணா வின் கடின உழைப்பில் உருவான இந்தப் படம் இன்றும் அற்புதம், super.
பணக்காரி என்ற டிஎன் எம்ஜிஆர் வில்லன் கேரக்டர் ஆகவும் அந்தப் படம் காட்ட முடியுமா
@sudharsan11012 жыл бұрын
W
@krishnankrishnan59992 жыл бұрын
@@sudharsan1101m
@joysperumal2 жыл бұрын
@@sudharsan1101 l
@joysperumal2 жыл бұрын
@@krishnankrishnan5999 l
@maheshwaranmaheshwaran6278 Жыл бұрын
L
@mknmsr22193 жыл бұрын
323 dislike 😡😡😡😡
@rajeshs52005 жыл бұрын
Iikeyou
@chengudupilot3467 Жыл бұрын
இந்தப்படத்தின் தெலுங்கு படமான ..NTR - ஜமுனா நடித்த " Gulebalavalikadha" ,பாருங்கள். அது இன்னும் வேறு விதமாக மிகப்பெரிய அளவில் சூப்பராக இருக்கும். பாடல்கள்..காட்சிகள். கதை அமைப்பு இன்னும் சிறப்- ,பாக இருக்கும்.