@@kooththadidhanasekar5257 இவனை விட அழகாக இருப்பார் MKT அவருடைய முடிவும் இவனுடைய முடிவும் எப்படி இருந்தது என்று கடவுள் மனிதர்களுக்கு காட்டிய பின்னரும் அவனை எப்படி துரோகம் செய்து இருந்தால் கடவுள் இப்படி தண்டித்து இருப்பார் என்ற சிந்தனை இவனுகளுக்கு வர மாட்டேங்குது காரணம் அந்த நிலை தனக்கு வராதவரை
@ramanperumal839719 күн бұрын
தலைவர் எம்ஜிஆர் அவர்கள் என்றும் மக்கள்மனதில்வாழ்வாங்குவாழ்வார் எங்கள்தெய்வம்MGR
@VishuVishu-h6yАй бұрын
MGR நடித்த அத்தன அரசாங்க படங்களும் பொக்கிஷங்கள்
@thiruthiru269629 күн бұрын
நம் இறைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் ❤
@uthamanuthaman7600Ай бұрын
அருமை தலைவரின் அழகுஅற்புதம்
@kannansengamalai3366Ай бұрын
எனக்கு 54 வயது புரட்சித்தலைவர் படம் பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படவில்லை. திருப்பி திருப்பி பார்க்க தூண்டுகிறது
@KathiresansdАй бұрын
M G R எதிலும் புரட்சி கலந்த நடிப்பு
@kskrishnamurthy492828 күн бұрын
எங்கள் வள்ளல் புரட்சித் தலைவரின் பழைய திரைக்காவியங்கள் அனைத்தும் பொக்கிஷம்🎉❤🎉 பொக்கிஷங்கள்
@RajaManickam-g3wАй бұрын
தலைவரே ஒரு அற்புதம்
@kskrishnamurthy492828 күн бұрын
ஆஹா. அங்கமுத்துவின் மதி மந்திரி விளக்கம் சிறப்பு🎉
@sundaresans9058Ай бұрын
மக்கள் தலைவரின் காலத்தால் அழியா நடிப்பு அற்புதம்.
@ilayarajak4654Ай бұрын
ஆகா .தலைவரின் சாமர்த்தியமான பதிலுக்கான வசனம் அருமை. காலத்தால் அழிக்க முடியாத காவியம்.
@jawaharjawahar850114 күн бұрын
மிக பிடித்த படம்
@MDhandayuthapani-dj9cxАй бұрын
🎉ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி.
@zeevanlala2965Ай бұрын
All dialogues and lyrics are matching today's political ruling, God only safe guard tamil nadu, thanks Dr. MGR MGR Expressed future politics in 1958 when I was one year childhood
@malolanp577129 күн бұрын
always🌱🌱✌️✌️ தலைவர்
@ilangoilango284313 күн бұрын
வாத்தியாருடா!எங்க வாத்தியார்
@kannanms153229 күн бұрын
பிரமாதமான படம்
@alagirisamynАй бұрын
அருமை
@padmahabhann.a4287Ай бұрын
'பேச்சியுரிமை'யா...?
@pandikani977029 күн бұрын
அருமை அருமை 1939 ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆர் போன்று ஒரே சிந்தனை வரலாற்றில் பதிவு பெற்றது வாழ்த்துக்கள் ❤🎉👍🏼
@SelvaRasu-o4kАй бұрын
M G R -அ மிஞ்சுன நடிகனே இல்லடா .
@vasudevan31355Ай бұрын
😂
@MaruthachalamJothiАй бұрын
Mapurji❤❤❤❤
@VishuVishu-h6yАй бұрын
MGR நடித்த அத்த னெ அரசாங்க ப ட ங் களும் பொக்கிஷ ங்கள்
@sarvans466622 күн бұрын
Super scene
@gnanasekaran8324Ай бұрын
❤ allahana pathivu ❤❤💜
@mohamedrafimohamedsulthan33142 күн бұрын
எவன்டா சொன்னான்.. தலைவன் பேச தெரியாதவன் என்று? 🎉
@RamzanRainudeen17 күн бұрын
Nirmala Angela Swakeen ❤❤❤ where are you dear 💕💕💕💕
Super ethu eanna movie solunga epoluthey pakanum pola eruku
@moorthyd3268Ай бұрын
அருமை அருமை அருமை
@soundarrajan5089Ай бұрын
🎉
@kadijaniyma746Ай бұрын
எப்படி மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்கு அன்றே இப்படிப்பட்ட படத்தை எடுத்து இருக்கின்றார்கள் தமிழர்களை வஞ்சிக்க அந்த காலத்தில் இருந்தே தமிழர் அல்லாதவர்கள் தமிழ் நாட்டை ஆள திட்டம் தீட்டியது இதுபோன்ற படங்களின் வாயிலாகத்தான் என்பதை இப்போது இதுபோன்ற படங்களை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்
@sekarvara60947 күн бұрын
Poorveegam pollachi tamilan mgr
@kadijaniyma7467 күн бұрын
@sekarvara6094 உங்களுடைய வயது என்ன மளையாளிகள் எப்படி தமிழன் ஆவார்கள் அப்படியே அவனின் முழு பெயர் உங்களுக்கு தெரியுமா