தமிழ்நாட்டில் இவ்வளவு மலைக்கோவில் இருக்கான்னு உங்க vedio பார்த்துத்தான் தெரியுது நன்றி கர்ணன்
@heerthirajah16612 жыл бұрын
தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கு சகோ. முக்கியமாக மதுரை கோயம்புத்தூர் அதிகமாக உள்ளது
@krishnamoorthi57632 жыл бұрын
Bro me kalugumazai
@GTM-m6p2 жыл бұрын
என்னதான் வெளியூருக்கு சென்று நீங்கள் காணொளி இட்டாலும், நம் ஊரில் நம் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்களை பதிவு செய்து பொடும் காணொளிகள் மனதிற்கு இதமாக இருக்கிறது. உண்மையாகவே மனதிற்கு இதமாக இருக்கிறது ❤️❤️
@balavignesh02092 жыл бұрын
Correct🥰
@bharathshiva78952 жыл бұрын
தமிழகத்தின் எல்லோரா கோயில் மிக அழகாக இருக்கிறது 😁😁😁❤️❤️❤️👍🏼👍🏼👍🏼. சிற்பங்கள் செதுக்கப்பட்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 🤩🤩🤩👍🏼👍🏼👍🏼. பாண்டியர்களின் கலை இரசனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு 😁👍🏼. அருமையான காணொளி 😍😇😇👍🏼👍🏼👍🏼
@ragavspritz26252 жыл бұрын
சோழர்களை பெருமை படுத்திக் காணொளிகள் நிறைய உள்ளது....ஆனால் பாண்டியர்களையும் பெருமை படுத்துவது நம் தலையாய கடமை...அல்லவா....என்ன கர்ணா..😎
@TamilNavigation2 жыл бұрын
🙏
@ramani.a42852 жыл бұрын
தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் கோவில் 🔥🔥🔥🔥
@ramyaraj642 жыл бұрын
Everybody is talking about cholas only..but pandiyas were equally greatest like cholas..so many temples were built by them in south side.They did so much good to people.They had a great history.Thanks for bringing out this.This speaks about the pandiyan architecture❤️
@km-fl2gb2 жыл бұрын
பார்க்கவேண்டும் என்று இருந்த கோவில்... நன்றி நேர்லசென்றால் இவ்வளவு அழகாக பார்தேயிருக்க வாய்ப்பில்லை அருமை விளக்கம் அற்புதம் படப்பிடிப்பு
@gopikrishnan84732 жыл бұрын
கழுகுமலை!!! என் தந்தையே நாங்கள் இழந்த ஊர்... இப்பொழுது தஞ்சையில் உள்ளோம்... இக்காணொளியேய் காணும் பொழுது என் தந்தையோடு நாங்கள் இங்கு வாழ்ந்த நியாபகங்கள் என் கண்ணீராய் 😥😢😥
@TamilNavigation2 жыл бұрын
😭
@senthilkumar40042 жыл бұрын
Pillaiyar pattium malai kutti kovil
@gurulakshmia4707 Жыл бұрын
திருவேங்கடம் ஊர்ல 3:47 3:48 3:49 4:05 4:06 4:06 4:06 4:06 4:07 4:07 4:07 4:08 4:08 4:12 4:13 பழைய கால மக்கள் வாழ்த இடங்கள் பயன்படுத்திய உடைந்து போனபொருட்கள் மிகப்பெரிய அளவிளான ஆட்டுஉரல்உள்ளது
எங்கள் ஊரின் பெருமையை சொல்லியதற்கு மிக்க நன்றி 🔥🔥🔥🔥⚔️
@gcarmy11842 жыл бұрын
Thanks for bringing out this 8th century history. Without your efforts this generation may not come to know this wonderful arts and mind blowing skills of our ancestors.🙏
@appanrajappanraj14172 жыл бұрын
சமனர்களுமங்ககுடவரை கோல் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கட்டி இருக்கிறார்கள் எடு வரலாறு
@kuttykanna68972 жыл бұрын
சூப்பர் சகோ. மேலும் உங்கள் பயணம் தொடரட்டும்.
@prabuprabu78862 жыл бұрын
நண்பா நீங்க போட்ட வீடியோக்களிலே இதுதான் மிகவும் மிகவும் மிகவும் அருமையான வீடியோ இதுபோல் வீடியோவை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பா என்றும் உங்கள் பின்னால் உறுதுணையாய் நிற்கும் உங்கள் நண்பன்
@TamilNavigation2 жыл бұрын
நன்றி
@alagesan78362 жыл бұрын
தமிழ் இனத்தின் பேர அதிசயம் மன்னர்கள் எம் மக்கள் கோயிலை இவ்வளவு சிரமப்பட்டு செய்திருப்பார்கள் இந்த மக்களுக்கும் அந்த மன்னனுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்கி அவர்கள் கைகளுக்கு பாதங்களுக்கும் முத்தமிடுகிறேன் வார்த்தைகள் இல்லை சொல்லி முடிக்க செய்து காட்டியவர்கள் எங்கே சென்றார்கள் அவர்கள் நினைவுகள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது எம் அண்ணா மன்னாதி மன்னர்களே மாவீரர்களே அதிசய பிறவிகளே உங்களின் பலனை நாங்கள் காத்துக் கூட நிற்கவில்லை இதுதான் எனக்குள்ள இயக்கம் வணங்குகின்றோம் வணங்க வேண்டும்
@TamilNavigation2 жыл бұрын
🙏
@saththiyambharathiyan81758 ай бұрын
உங்களுடைய தமிழ் கடவுள் முருகனே வடக்கில் இருந்து தெற்காக வந்து வந்தவன் தான்டா.... அதாவது நீ சொல்லு கொண்டு இருக்கிற பீடா வாயன் பானிபூரி விற்கிற கூட்டத்தை சேர்ந்த்வன்டா.... உன் தமிழ் பாண்டியர் சோழ வம்சமே வடக்கில் இருந்து தெற்காக வந்தவன் உருவாக்கியது தான்டா.... அகங்காரம் பிடித்த மற்ற மொழி பேசும் மக்களை மதிக்கும் பண்பாடு இல்லாத குடிகார தமிழ் முண்டம் கூட்டமே.....
@saththiyambharathiyan81758 ай бұрын
அகங்காரம் பிடித்த இந்த தமிழ் கூட்டத்தில் பிறந்ததற்கு வெட்கபடுகிறேன்டா..... ஜனம் சேரா குடிகார தமிழ் முண்டம் கூட்டமே....
@balaji99172 жыл бұрын
Excellent, greatly appreciate your efforts in the discovery and share. You are good in detailing History of the place. Unfortunately government is not promoting these skills left for demonstration by our elders. Look at this how dedicated and skilled workers were there could be imagined
@atr93982 жыл бұрын
அருமையான காணொளி ..
@mdz95122 жыл бұрын
Music nice🎶🎼🎼 andha music oda video pakkurathu nalla iruku ❤️
@TamilNavigation2 жыл бұрын
🙏🏻
@chandrasekaran6592 жыл бұрын
உங்கள ரொம்ப பாராட்டுறேன்👏👏👏👏👏👍👍
@kasthurirajagopalan25112 жыл бұрын
Wow! Beautiful temple. Thank you for sharing scuh a wonderful sculpture. Congratulations🎉 Brother.
@Sahad24 Жыл бұрын
Romba praamaadom. Naan keralavil irunth dhanushkodi pokirathukk route paathapo theriyaama kalugumalai kk mele touch pannidich appuram intha Kovil photo paath excited aayitten.. search panni vanthapo unka video kedachach.. romba velakkama describe panniyirukken.. best wishes from Kerala. ❤️
@arunachalama87822 жыл бұрын
Very great work, brother ! Thank you so much!! I have shared the link to many of my friends.
@TamilNavigation2 жыл бұрын
Thanks
@pillainag5378 Жыл бұрын
You take fantastic videos. A tribute to culture and traditions of Indian kings
@mahig48842 ай бұрын
Kalugumali My Kula deivam Malai kovil super Thanku.
@thirucelvi638 ай бұрын
அருமையான வரலாற்று பதிவு!
@dream2wayvlogs2 жыл бұрын
அருமை video Tamil Navigation 🧭
@palani96642 жыл бұрын
நன்றி கர்ணன் 🔥🔥🔥அண்ணா 💞💞
@g.sampathganesan742 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா...
@k.k.s4680 Жыл бұрын
அருமை கர்ணா வாழ்த்துக்கள்
@DheenuDX2 жыл бұрын
Wow these sculptures are awesome!🔥🔥😍
@vallavanraja54522 жыл бұрын
Thank you so much karna for this video and ella silai face laium avalo expression theriuthu romba alaga pannirukanga
@Panchavan---397 ай бұрын
இந்த காலத்தில், இந்த மாதிரி கோவில் ஒரு கோவில் கூட கட்ட முடியாது.... வாழ்க அக்காலத்து தமிழன்..... ❤️
@rjrravi8242 жыл бұрын
அடையாளம் மெய் சிலிர்த்து து அண்ணா
@raviamurthalingam54262 жыл бұрын
சிறப்பான காட்சி.
@sidharthank33262 жыл бұрын
மிக அருமையான கோயில் வாழ்த்துக்கள் 👏
@jeyamaadithottam2 жыл бұрын
Nanri brother. Enakku thoothukudi than. But ippadi oru kovil irppathu theriyathu. Enkalukku intha mathiriyaana idankalai kaattiyamaikku nanri🙏🏼🙏🏼🙏🏼
@YamirukabayamenBalu2 ай бұрын
உங்களுக்கு தெரியாதா 😢 v sad
@selvarajr81962 жыл бұрын
அருமையான பகிர்வுங்க
@YamirukabayamenBalu2 ай бұрын
Save old temple pls தமிழக மக்களே 😢
@gthanjavur Жыл бұрын
Super info, super video coverage, super audio, great history of kings , totally a wonderful and nice historical importance place hope i will visit one day
@sivavinishasivavinisha5613 Жыл бұрын
அதிசையம் ஆனால் ஆச்சர்யம்
@sivabakyamsivabakyam6060 Жыл бұрын
Arumayana padhivu
@kanjanarcoticmadeusfall1179DB2 жыл бұрын
பாண்டியர்களின் சிறப்பு. பல்லவர் காலம் கிபி 200 முதல் கிபி 850 வரை.
@rameshsundar7232 Жыл бұрын
அருமையான பதிவு
@AUHS-PANDILAKSHMILBAHIST-vz1xi8 ай бұрын
நான் இந்த கோவிலைப் பற்றி தான் project செய்துள்ளேன். 🥰
@GracyGracy-pj4uy Жыл бұрын
Kalugumalai Yenga Oor uhh nega paatha kolatthula tha na utkkanthu entha video paken😅❤
@kaliraj990110 ай бұрын
Thaks sir,my family godess ananthaman is there under that mountain. I had visited many times to kazhuku mazhai but i don't know kudavarai kovil history. I'm cleared now from your video.
@manikumar-np2rf2 жыл бұрын
Bro iam in Trichy thalaimalai temple visit pannuga bro view Vera level irukum
@TamilNavigation2 жыл бұрын
Sarinka
@gurulakshmia47072 жыл бұрын
அருமை கர்ணா
@TamilNavigation2 жыл бұрын
நன்றி
@rganesanrganesan3631 Жыл бұрын
இது வெட்டுவான் குடவரை கோயில் என்றாலும் பாண்டிய மன்னர்கள் எதிர் கால மக்களுக்கு சொன்ன வரலாறு இல்லை பொக்கிஷம் இல்லை அதிசயம் இல்லை ஆச்சர்யம் நாம் நம் கண்களால் பாது காப்போம்!
@karthickkumar5918 Жыл бұрын
Idhu enna music sollunga bro pls
@venupurushothamanunnithan7994 Жыл бұрын
Visited there Yesterday ... video Very informative, 🎉
@sasisasidaran9492 жыл бұрын
Keep it up, good goings-on. Discover so many
@baskarsekar12372 жыл бұрын
Super Good job👍
@gurue39542 жыл бұрын
Excellent very super temple
@dharmaceelansaravanamuthu2776 Жыл бұрын
Good and excellent thambi
@aravindhreddy45772 жыл бұрын
நான் மூன்று முறை போயிருக்கன் கர்ணன் bro ரொம்ப அருமையா இருக்கும்
@anandhiforever4392 жыл бұрын
Wow super explanation anna
@sundaresanesan3500 Жыл бұрын
You are great. Excellent.
@NethraNethra-y9x3 ай бұрын
My native for kalugumalai I proud of u🎉
@preethammk68312 жыл бұрын
Very nice video. Thanks a lot
@arumugasundari51602 жыл бұрын
என் சொந்த ஊர்.நன்றி
@sangeethasangeetham2908 Жыл бұрын
எங்க ஊரு கழுகுமலை 🦚♥️🙏
@gowthamulaganathan4181 Жыл бұрын
Bro why dont you tired thirunelveli - singikullam
@Sathishkumar-rz9tj Жыл бұрын
Excellent bro 💞💞💞
@HemaLatha-po6nt Жыл бұрын
Very nice and tq Anna ❤️
@velanvelan42212 жыл бұрын
Secant video inkalugumalai super nanba
@TamilNavigation2 жыл бұрын
Yes
@velanvelan42212 жыл бұрын
Thank you nanba
@manikandaneee2175 Жыл бұрын
காட்டியது ஒருவர்✨️ பெயர் ஒருவருக்கு 😒 கிபி 8 ஆம் நூற்றாண்டு முத்தரையர்களால் கட்டப்பட்டது... கல்வெட்டுகள் இருக்கிறது... இன்னும் நிறைய குடைவரை கோவில்கள் இவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது...
@rangarajaryan Жыл бұрын
Bro....melsithamur ...Jain temple ah navigate Pani video podunga....located between thindivanam to gingee road.
@arunaa.g39162 жыл бұрын
குறைவிருக்காது முதலில் உருவாக்கியவர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் ஆவார்.காணொளி மிக அருமை@
@catchyloafs45442 жыл бұрын
Enga ooru kalugumalai
@jacinthajacintha3169 Жыл бұрын
Excellent 👌👌👌
@rajaramsarangapani6028 Жыл бұрын
Hi, in the same place Jain theerthankaras sculptures also was present. Kindly mention about that also.
@vinothkumar15522 жыл бұрын
Marupadiyum vellingiri video podunga anna
@TamilNavigation2 жыл бұрын
✌️
@pandiyanr8522 Жыл бұрын
Anna neenga விருதுநகர் ah
@santhirajamohan47512 жыл бұрын
Excellent karna
@Aishu-jp6sg Жыл бұрын
Bro trichi malai kottai pathi podunga
@தமிழ்புரட்சி-ன6ழ2 жыл бұрын
Enga ooru kovil super video
@TamilNavigation2 жыл бұрын
Sirappu
@savithapradyun25382 жыл бұрын
Hi bro ur videos r gud love to see the amazing places where it's difficult to go for us😘
@SathiyaV-bj4it6 ай бұрын
Super bro😊
@dhayanithij.072 жыл бұрын
உங்கள் காணொளியில் வரும் அனைத்து இசையும் அருமை ❤️ எனக்கு அந்த இசை எங்கு கிடைக்கும்?
@TamilNavigation2 жыл бұрын
Epidemic sound website Link in description
@dhayanithij.072 жыл бұрын
@@TamilNavigation நன்றிகள்🙏
@lifewithcd17642 жыл бұрын
அருமை அண்ணா. 👍
@TamilNavigation2 жыл бұрын
நன்றி
@vinothkumar15522 жыл бұрын
Othimalai video podunga anna
@TamilNavigation2 жыл бұрын
kzbin.info/www/bejne/paPKZIp_jNCfeq8
@lovekinguru2 жыл бұрын
Anna nee mass na i am insper you're video ❤️❤️❤️
@selvakumarmanjula2254 Жыл бұрын
இந்த கோவில் எங்கு உள்ளது brother?
@mathesh_03_2 жыл бұрын
anna yngalaku enna oour
@Ajithkumar-ct8el2 жыл бұрын
Intha music kekkum pothu manathukku ithama erukku bro ithuve photuga