திருவள்ளுவர் நம்பிய கடவுள்!

  Рет қаралды 29,636

Tamil Niram

Tamil Niram

Күн бұрын

#Thiruvalluvar.
#Thirukkural.
#Chinnasamy.
#தமிழனின் பெருமை வள்ளுவனே என்று திருக்குறளின் சிறப்பை பற்றி சங்கம4கில் அசத்தலாக பேசிய காவல்துறை அதிகாரி #சின்னசாமியின் காணொளி.
#பாகம்-3.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube

Пікірлер: 86
@mohamedibrahimsyedabdulkad5797
@mohamedibrahimsyedabdulkad5797 5 жыл бұрын
சகோதரர் திருக்குறளுக்கு அருமையான விளக்கம் கூறுகிறார் ! அருமை அருமை அருமை ! நன்றி
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம்..
@abdullahm551
@abdullahm551 6 жыл бұрын
வேறு களத்தில் பயணிக்கிறார்.அருமை. வள்ளுவர் ரசிகர். எங்குமே குறை கூறவில்லையே? அப்புறம் ஏன் ஆதங்கப்படுகிறார்கள். பாராட்டுக்கள், படைப்பின் சாராம்சத்தை அறிய முயல்வதற்கு, மேலும் ஊக்கப்படுத்துவதற்கு. நன்றி.Hats off.
@vishnupriyanv5676
@vishnupriyanv5676 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
@academiatamil7576
@academiatamil7576 5 жыл бұрын
போலீஸ் காரன் இலஞ்சப்பயல் என்று ஏழனமாக நினைத்துவிட்டேன் - என் மனதால் உங்கள் மனதிடம் மன்னிப்புக்கு விண்ணப்பிக்கிறேன் மானசீகமாக - தமிழ் அறிந்த உங்கள் ஆன்மா ஆத்மார்தமாக என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் தமிழின் உண்மைக் காவலன். உங்களுக்கு நீண்ட நல் ஆயுளை இயர்க்கையோடு இசைந்த தமிழ் அன்னை இயல்பாக தர வேண்டும் எண்று இறைஞ்சுகின்றேன். நன்றி
@sivagnanam8218
@sivagnanam8218 6 жыл бұрын
இப்படியும் ஒரு மேதை ஞானி இப்படியும ஒரு தெளிவுரை இது போன்ற சிறந்தவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 5 жыл бұрын
சங்கம் 4 வாழ்க. வளர்க வையகம் வாழ்க தமிழ் தமிழர் தன்மானம் உண்மை ஓங்குக அறம்பொருள் இன்பம் அதில் தோய்ந்திடு தமிழா
@sundararajjaganathan8390
@sundararajjaganathan8390 6 жыл бұрын
அருமை, நல்லதை செய்வதற்கு ஏன் தயங்குகிறாய் , அதனால் துன்பங்கள் வந்தாலும் ஏற்றுக்கொண்டு நல்லதை செய் என்ற வள்ளுவரின் வாக்கு அற்புதம் அய்யா நன்றி
@lingaraj.m5932
@lingaraj.m5932 6 жыл бұрын
மூன்று பாகங்களும் மிக மிக... சிறப்பு நன்றி
@nayakammurugesan
@nayakammurugesan 3 жыл бұрын
வாழ்தல் இனிது வாழ்க நலத்துடன்
@jalan.j9960
@jalan.j9960 4 жыл бұрын
உவகை பெருகுகிறது; உடல் சிலிர்கிறது; ஊன் உருகுகிறது; உயிர் கரைகிறது; நன்றி ஐயா!
@vinothsolai1583
@vinothsolai1583 6 жыл бұрын
அருமையான விளக்கம்👌👌 மிகச் சிறப்பு👍👍
@Rajagopal-t8n
@Rajagopal-t8n 8 ай бұрын
அரிய உரை,இந்த உரையை கேட்பதே டெரும் பேறு
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 5 жыл бұрын
ஐயா அருமை. வள்ளுவம் கடல் போன்றது. ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தனவே. சொல்லுக்கு சொல் அர்த்தம் பல காண்பது கற்றவர்கள் கருத்து. ஆனாலும், திருவள்ளுவர் கடவுளை சொன்னாரா என்பதில் ஏன் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது? நம் வாழ்க்கையை சொன்னவன் கடவுளைப்பற்றி சொல்லியிருந்தால் இன்னும் ஒருபடிமேலே நம்பிக்கையின் பொருட்டே. வாழ்க்கையே நம்பிக்கை தானே. இறைவன்,கடவுள்,தெய்வம் இவைகள் நாம் ஏற்படுத்திய சொற்கள். வள்ளுவனும், "தெய்வம் தோழாஅர்" என்கிறார். "வானுறையும் தெய்வத்துள்" வைக்கப்படும் என்கிறார். எண்குணத்தான்" "ஆதி பகவன்" என்கிறார். இவைகள் அத்தனையும் மனிதன் ஒழுக்கத்தால் உயர்ந்தவனாயின் "கடவுளை" அடைய முடியும் என்பதன் பொருளே. மனிதர்கள் இல்லையேல் கடவுள் என்றொரு பொருளை அறிய வாய்ப்பேயில்லை. இறைவனன்றியும் இப்பிரபஞ்சம் முழுமை பெறவும் வாய்ப்பேயில்லை. ஆக,நாம் பெற்ற அறிவு,பேரறிவு,முற்றறிவே இறைவன்,கடவுள்,தெய்வம் அதைதான் வள்ளுவர் "பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்கிறார். மரணமில்லா பெருவாழ்வு என்ற நிலையை அடைய கற்றுகொடுத்தவன் "ஆதி சிவன்" தானே. அவனின்றி ஓரணும் அசையாது என்பதும், இவ்வுடலின்றி உயிருக்கு வேலையில்லை என்கிற தத்துவம் தானே ஐயா,அதுவே கடவுள்,இறைவன்,தெய்வம் அனைத்தும். ஆக,மானிட உடல் கோவில் போன்றது. மானிடன்மூலம் கல்வி,கல்வியின் பயன்,அறிவு,அறிவின் பயன் ஞானம்,ஞானத்தின் விளைவு இறைவனை அடைதல். வள்ளுவன் கண்ட கடவுள் மனிதன் மூலம் இறைவன் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.
@rameshraone5613
@rameshraone5613 6 жыл бұрын
எம் தமிழ் அன்னையின் மாகாணக பிறந்தார்க்கு பெருமை கொள்கிறேன்
@kumarponnuvel7548
@kumarponnuvel7548 2 жыл бұрын
ஐயா. திருக்குறள் பொருளுரை எவருடையது சிறந்தது.
@nani-cn7yu
@nani-cn7yu 6 жыл бұрын
அறிவுசார்ந்த உரை நன்றி ஐயா
@Devarasad
@Devarasad 6 жыл бұрын
இவரைவிட புரியும்படி யாராவது விளக்கம் சொல்ல முடியுமா? தமிழின் சிறப்பு
@riyaraj1993
@riyaraj1993 6 жыл бұрын
அருமை யான பதிவு
@buddhaags4652
@buddhaags4652 6 жыл бұрын
திருவள்ளுவர் எழுதிய குரல்கள் மனிதவடிவில் வந்தது போல் உள்ளது உங்கள் பதிவு. நீங்கள் மனிதன் அல்ல திருக்குறள்.வளர்க உங்கள் பணி.நன்றி ஐயா.
@grandpamy7346
@grandpamy7346 6 жыл бұрын
திருவள்ளுவர் குரல்கள் என எழுதியது மகிழ்ச்சி, ,,,
@SS-gv7gs
@SS-gv7gs 6 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர் இந்த ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி.
@manojsaikrupa7988
@manojsaikrupa7988 5 жыл бұрын
Marvelous speech. Salute sir
@selvichinna2270
@selvichinna2270 6 жыл бұрын
உங்களைப் போன்றவர்கள் தமிழை மிக அழகாக எடுத்துறைக்கும்போது தமிழுக்கே அழகு சேர்க்கும் விதமாக உள்ளது
@silvestransundararajah2797
@silvestransundararajah2797 6 жыл бұрын
Thank you
@Aganraj100
@Aganraj100 6 жыл бұрын
👍👌
@commonmancommonman8218
@commonmancommonman8218 6 жыл бұрын
அருமையான பதிவு
@chakkarapanip7992
@chakkarapanip7992 6 жыл бұрын
Excellent
@veerav.k.gaundar5843
@veerav.k.gaundar5843 6 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@elumalaibhayalakshmi3407
@elumalaibhayalakshmi3407 10 күн бұрын
✨️✨️✨️✨️✨️
@giridharkrishnan
@giridharkrishnan 6 жыл бұрын
நெடு நாளாக காத்திருந்த பதிவு
@sudhakardarshan6160
@sudhakardarshan6160 6 жыл бұрын
அருமை அய்யா
@chennagovindan1471
@chennagovindan1471 4 жыл бұрын
Arputham aiyah
@kannappanm1807
@kannappanm1807 5 жыл бұрын
அய்யா அவர்கள் மனு சாஸ்திரம் முழுவதும் படித்து திருக்குறள் உடன் ஒப்பீடு செய்து பேசினால் மிக சிறப்பாக இருக்கும் வணக்கம் நலமே சூழ்க
@karthikdon6076
@karthikdon6076 6 жыл бұрын
please do more thirukural explanation sir......
@d.chockalingam9413
@d.chockalingam9413 6 жыл бұрын
ஐயா ஒருவர் கடவுள் பற்றி கேட்கிறார் அதில் முதல் குறளை பற்றி கேள்விக்கு கண்ணுக்கு தெரியாத கடவுளை அடுத்தவர் அறிவிக்கும் தகுந்த படி எடுத்துக்கொள் என்று கூறுபவர் கருத்தை எப்படி முழுமையானதாக இருக்கமுடியும் ?உண்மை என்பது ஒ ன்று மட்டும்தான் இருக்க முடியும் , எப்படி தெரியாத கடவுளை எப்படி தெரிந்து கொண்டால் ,புரிந்து கொண்டால் அறத்தை பற்றி தெரியும் ,அது தெரிந்தால் புருசார்த்தங்கள் 4 இல் அறம் பொருள் இன்பம் மூன்றும் தெரிந்தவுடன் 4 வது ஆகிய வீடு பேறு எளிதில் அடைந்துவிடுவர் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அடுத்தவருக்கு கூறினால் நல்ல பலன் அதைவிடுத்து இதன் நோக்கம் ,மற்றும் கேள்வி கேட்க பவர் கேள்வி யை பார்க்கும் போது இதை எங்கோ தவறான பாதை நோக்கியே செல்லக்கிற து தெரிகிறது எவ்வளவு இன்னல்களை கடந்த் வந்த அறத்தை இறைவன் மறுபடியும் வேண்டாதவர்கள் கையில் விழ விடமாட்டார் ,மேலும் இதை பற்றி விமர்சனம் செய்தாலும் சிலர் தூஷனவார்தையில் பதில் எழுதவதை பார்க்கும் போது உறுதி செய்ய முடிகிறது, வள்ளுவர் இறைவன் யார் என்று தெளிவாக கூறவில்லை எனில் முதல் அதிகாரம் 3000 முறை படித்தாலும் அதன் பொருள் நோக்கம் சிறிதும் விள ங்காது என்பது நிச்சயம்.
@hemapradhapn5506
@hemapradhapn5506 6 жыл бұрын
😍😍😍
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 5 жыл бұрын
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விளக்கம் சொல்கின்றனர். அப்படியானால் கருணாநிதி எழுதிய விளக்கம் பொய். அது போதும்.
@mpremnazeer8598
@mpremnazeer8598 6 жыл бұрын
நல்ல மனம் வாழ்க.
@jayanthijayanthi4404
@jayanthijayanthi4404 6 жыл бұрын
காவல்துறை ல இப்படிப்பட்ட மேன்மனிதர்கள் இருப்பது இந்த நாட்டின் வரம்
@gansgang
@gansgang 6 жыл бұрын
anaithu mozhigalilum mudhal ezhuthu 'A' agaram.. adhe pol ulagirku mudhalanavan Adhi (Suriyan) .. Adhu thaan mudhal kuralin porul...
@skishores1987
@skishores1987 6 жыл бұрын
தேன் பாய்கிறது.
@sunnyio12
@sunnyio12 6 жыл бұрын
You should start a KZbin channel please.
@balaguru3014
@balaguru3014 5 жыл бұрын
Tamil Niram Kuluvinaruku Nanri I need to Chinnasami Sir , regarding thirukkural ...can u plz send his contact number
@kannappanm1807
@kannappanm1807 5 жыл бұрын
கற்றாரை யான் வேண்டேன் என்று மணிவாசகர் கூறுவதை கவனிக்கவும் sp அவர்களே
@vinothsolai1583
@vinothsolai1583 6 жыл бұрын
தயவு செய்து நல்ல விளக்கம் கொண்ட விளக்க உரையை பரிந்துரை செய்யுங்கள் 😊
@mdmforever5021
@mdmforever5021 6 жыл бұрын
Vinoth. solai.அப்போ வேற கிரகத்துக்கு போடா நாயே
@RameshKumar-bb9fh
@RameshKumar-bb9fh 6 жыл бұрын
Nanba avar need oru nalla book(reference- illustration) ...
@nani-cn7yu
@nani-cn7yu 6 жыл бұрын
@@mdmforever5021மன்னிக்கவும் vinoth solai உங்களிடம் கேட்கவில்லை.தயவு செய்து இது போன்ற அவையடக்கம் இல்லாச் சொற்களை பதிவிடக் கூடிய இடம் இதுவல்ல. சொல்லைத் தூய்மையாக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
@RameshKumar-bb9fh
@RameshKumar-bb9fh 6 жыл бұрын
@@nani-cn7yu👌
@naveenimmanual8959
@naveenimmanual8959 3 жыл бұрын
சாலமன் பாப்பையா உரை
@mrpnpakkirisamypnpakkirisa4406
@mrpnpakkirisamypnpakkirisa4406 6 жыл бұрын
Original Tamil police yivarthaan _ Good Example Exposed
@xjanandthxjanandth4077
@xjanandthxjanandth4077 6 жыл бұрын
நீங்க விளக்கம் சொல்கிறது நிச்சயமா முழு விளக்கம் இருக்காது அது விளக்கம் தர மாதிரி இருக்கும் கரெக்டா இருக்குற மாதிரி ஆனால் எழுதுனவரு தான் தெரியும் உண்மையான விளக்கம் சொல்ல முடியாது
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 6 жыл бұрын
ஆதி தமிழன்
@c.t.sampantham5929
@c.t.sampantham5929 10 күн бұрын
உண்ணற்க கள்ளை செய்க பொருளை
@marasumamedpgdctt5784
@marasumamedpgdctt5784 5 жыл бұрын
எழுத்துகளுக்கு முதன்மை ‌அ வில் தொடங்குகிறது அதேபோல் உலகத்தின் தொடக்கம் ஆதிபகவன் என்ற சூரியன் எ.கா ஞாயிறு - சூரியன் ஆதிவார் ஆதிவாரம் Sunday முதல் நாள் சூரியனை முதற்கொண்டே தொடங்குகிறது
@Danuu90
@Danuu90 6 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகலன் முதற்றே உலகு. பகலன் - சூரியன்
@pandiyann2975
@pandiyann2975 5 жыл бұрын
பகவன் என்பது இடைச்சொல். பகலன் என்பதேசரி
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 4 жыл бұрын
@@pandiyann2975 பகலன் யார்
@maranabangam3216
@maranabangam3216 4 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 சூரியன் என்பதே பகலவன் அதாவது பகலன்...
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 4 жыл бұрын
@@maranabangam3216 பகலன் என்று ஒரு தமிழில் கிடையாது
@maranabangam3216
@maranabangam3216 4 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 பகலவன் என்று இருக்கிறதே
@m.t.prasath3202
@m.t.prasath3202 5 жыл бұрын
alleluya psychos
@ssgtransport4550
@ssgtransport4550 5 жыл бұрын
Pola mutta punda
@yahqappu74
@yahqappu74 6 жыл бұрын
குறள் அமண கருத்தை வலியுறுத்தும் நூல், அதற்கு சமயம் சாயல் இல்லாத காரணம் சமணம் ( ஜைனம் அல்ல) ஒரு வாழ்வியல்!
@vigneshwaran2968
@vigneshwaran2968 6 жыл бұрын
சமணம் வேறு ஜைனம் வேறா???
@yahqappu74
@yahqappu74 6 жыл бұрын
Vignesh waran ஆம் தம்பி! சமணம் என்பது ஒரு மெய்யியல் பண்பாடு, சைனம் ஒரு சமயம்!
@vigneshwaran2968
@vigneshwaran2968 6 жыл бұрын
@@yahqappu74 நன்றி அண்ணா இன்னும் தெரிய விழைகிறேன் ஜைன மதத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர் அது போல் சமணத்தில் யார் ?
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52