பார்ப்பனர்கள் ஏன் தீட்டு பார்க்கிறார்கள் தெரியுமா? - Dr Kantharaj Interview

  Рет қаралды 266,589

Tamil Niram

Tamil Niram

Күн бұрын

#Tamilniram #varna #varnasrama #caste #periyar #evr #dmk #dk #kveeramani #mkstalin #manusmriti #bjp #rss #modi #brahminism
Join Membership:
/ @tamilniram
For Advertisement Please Contact
Our WhatsApp No : +91 8939855001
Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Our Playlist
ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
• ரகசியம் பரம ரகசியம் - ...
தமிழக அரசியல்
• தமிழக அரசியல்
தமிழ்நிறம் Exclusive
• தமிழ்நிறம் Exclusive
Sangam 4 - சங்கம் 4
• Sangam 4 - சங்கம் 4
உயிரை பிழியும் உண்மைகள்
• உயிரை பிழியும் உண்மைகள்
உங்கள் குரல்
• உங்கள் குரல்
FOLLOW US ON :
Subscribe to our KZbin channel for free here:
www.youtube.co...
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
CAST:
Script - Tamilniram Team
Anchor - Marshal Edwin
Cameraman - Subramaniyan
Editor - Nivetha B
Marketing Head : Santhosh Kumar
Video Published By - Kalaiarasan
Technical Head & Production - Ramachandran Mani
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 605
@user-pz9cf3zy6r
@user-pz9cf3zy6r 7 ай бұрын
ஜய்யா நீங்கள் சொல்வது அத்தணையும் உண்மை வரலாரு யார் நம்பிலும் நம்பா விட்டாலும் நான் நம்பு கிறேன். நான் புத்தமதத்தை நேசிப்பேன். உண்மைக்கடவுள் புத்தர் ஒருவரே ஆவார்.!
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
காந்தராஜ் அவர்கள் -- போன்ற *"வரலாற்று பொக்கிஷம்"* இந்திய நாட்டிற்கு தேவை 🙄👍👍👍👍🙏.
@Abudbm
@Abudbm Жыл бұрын
என்ன துணிச்சலான பேச்சு தைரியமான வார்த்தைகள் தெளிவான கருத்துகள் 24 மணி நேரமும் கேட்டு கொண்டே இருக்க தோன்றும் வார்த்தைகள் வாழ்க பல்லாண்டு.
@selvarajramanathan2613
@selvarajramanathan2613 Жыл бұрын
மருத்துவர் ஐயா நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை பாப்பான் விசமுடையவன்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Жыл бұрын
3 சதவீத பிராம்னன் புத்தி இல்லாத சூத்திரன நல்லா ஆப்படிக்கிறான்பா. இத விடக்கூடாதுப்பா.
@karpagamg1978
@karpagamg1978 Жыл бұрын
​ அது என்ன ஐக் ஐக் ஐக் ஐக் ஐக் ஐக்
@jenanikrshina2795
@jenanikrshina2795 7 ай бұрын
In Srilanka Tamil people are died. Who is the ruler in Tamil Nadu at that time?
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
Dr. ஐயா சொல்வது 💯 சதவீதம் உண்மை
@aadhielumalai7994
@aadhielumalai7994 16 күн бұрын
ஐயா காந்த ராஜ் அவர்களுக்கு நன்றி! உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
@sigappiv380
@sigappiv380 Жыл бұрын
அருமை
@akbaralik.s7816
@akbaralik.s7816 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் சார் அருமை வாழ்த்துக்கள் 🌷
@selvarasulugopal5312
@selvarasulugopal5312 7 ай бұрын
ஐயா மருத்துவரின் கருத்து, பாப்பானை , நமது இல்லங்களில் எந்தவித நிகழ்ச்சி யிலும் அழைக்கக்கூடாது.. சேர்க்கக் கூடாது.. தமிழ்நாடு மக்களே சிந்தியுங்கள்.. நன்றி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 20 күн бұрын
ஆம் மாக்களே. ஆனால் பகூத் அறிவு பண்ணாடைகள் மட்டும் பார்ப்பானை ஓட்டுக்காக பீகார் பார்ப்பான் ப்ரசாந்த் கிஷோர் குமார் காலடியில் மண்டியிட்டு விழுவார்கள் 😮😮
@erodesenthil5898
@erodesenthil5898 Жыл бұрын
Sir, my marriage, son & daughter marriage iyyers not included
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
Very nice. Many communities are following. Only elders are conducting the marriages. Kudos to Dravidian parties.
@cpselvam1
@cpselvam1 Жыл бұрын
Very good.
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Жыл бұрын
👌👌👏👏நானும் என் மகனுக்கு அப்படியே செய்வேன்
@Lilly-oj8hf
@Lilly-oj8hf Жыл бұрын
👏👏👏👏👏
@catherineignatius889
@catherineignatius889 Жыл бұрын
Meaningful speech Thank you sir👏🙏
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
மருத்துவர் ஐயா அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதற்கு எ.காட்டு நான் அடுத்த பிறவியில் கழுதையாகத்தான் பிறப்பேன் ஒரே பிறப்பை இருமுறை பிற்க்க முடியாது என்கிற வசன மேற்கோளே சாட்சி மருத்துவர் ஐயா நீண்ட நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்
@govindanethirajan812
@govindanethirajan812 Жыл бұрын
டாக்டர் அய்யா சொல்வது முற்றிலும் உண்மை..
@jebasinghjohn937
@jebasinghjohn937 Жыл бұрын
Super sir 👍
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👍
@Abudbm
@Abudbm Жыл бұрын
ஆட்சி நடத்த ஒரு மதம் காசு சம்பாதிக்க ஒரு மதம். உழைத்து சம்பாதிக்க ஒரு மதம். உட்கார்ந்து சாப்பிட ஒரு மதம்.இறைவன் படைத்தது எந்த மதம்..
@jayalakshmir7260
@jayalakshmir7260 7 ай бұрын
Yemmathamum.sammatham..ithuve.sanathanam❤❤❤❤❤❤❤❤❤
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
வாழும் பெரியார் - காந்தராஜ் அவர்கள் - வாழ்க! 🙄👍👍🙏🙏!!
@malikbasha3638
@malikbasha3638 Жыл бұрын
சரி அவர் பெரியார் மட்டுமல்ல அரசியல் வித்தகர் வெறும் பிரமன தீன்டாமை எதிப்பு மட்டும் கிடையாது.
@JayaKumari0191
@JayaKumari0191 Жыл бұрын
Dr. Kanthraj as usual your speech is so informativ. You are really brilliant sir.
@somasundaram7361
@somasundaram7361 Жыл бұрын
பிராமணர்கள் எப்போது வந்தார்கள் ?மற்ற வகுப்பினர் பிறர் மனை நோக்கவில்லையா?...
@ranjithparkavan4924
@ranjithparkavan4924 Жыл бұрын
Christina vuku, Iyer sonna nalla brilliant ah therivan ivan. Ivan verupu pech
@SuperRhythmic
@SuperRhythmic Жыл бұрын
​@@somasundaram7361 aanal yaarum sari endru sollavillaiye... aanal brahmanarkal kadavul peril sari endru namaba vaithaan.. Yen....
@manjulasuresh8727
@manjulasuresh8727 Жыл бұрын
Just to get into limelight this kantharaj is talking all rubbish without reading scriptures. Unlike other religion, hindu people believe that self realisation is the best and allow them to realize the truth on their own.
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
இந்த மருத்துவரை ஆராய்ச்சி செய்யவேண்டும்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@janardhankrishnamurti4842
@janardhankrishnamurti4842 Жыл бұрын
Supee
@janardhankrishnamurti4842
@janardhankrishnamurti4842 Жыл бұрын
Super explanation
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 Жыл бұрын
ARUMAI ILLAI; ERUMAI.
@lifelonglovinghakkim
@lifelonglovinghakkim Жыл бұрын
இந்த மனவலிமை வாய்ந்த மனிதரை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள்!!! பார்பனிய ஒட்டுண்ணிகளின் அட்டூழியங்களை!!ஆதாரத்தோடு துணிச்சலான உண்மை தகவல்களை அதிகமாக பதிவிடுங்கள🙏🙏🙏இன்றைய தலைமுறை என்றாவது ஒருநாள் பயன் அடையும் 🙏🙏🙏
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
இவ்வளவு தெரிவு அறிவு உள்ள ஐய்யா மறு ஜென்ம கதைகளை நம்புவது கவலையாக இருக்கிறது.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Жыл бұрын
Wow superb sir thanks unmai nalla pathivu wow manidharrkalil eenappiravikal koottikoduppathuthaan am makkal oda kuttram
@arulgopal4451
@arulgopal4451 11 ай бұрын
அருமையான நேர்காணல்
@bharathirajabharathiraja9353
@bharathirajabharathiraja9353 Жыл бұрын
ஐயா நானும் ப.வேலூர் பகுதியை சேர்ந்தவன்
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
Dravidian Scholar Doctor Kantharaj Ayya ❤❤❤❤🔥🔥🔥🔥
@umaiyer1362
@umaiyer1362 7 ай бұрын
Dravidam model andhra madala?
@nallaiah1
@nallaiah1 Жыл бұрын
100 % fact...
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 Жыл бұрын
மிக சிறந்த அறிவாளி, இவர் மாமேதை.... இவர் தமிழ் நாட்டுக்கு தேவை....
@thaniyangij8078
@thaniyangij8078 6 ай бұрын
நீ பார்த்த?
@manomano9953
@manomano9953 Жыл бұрын
Suppar UR Greatest Aaya In the world We Love 💕😘💕😘😘😘💕😘💕 All'
@vincentt601
@vincentt601 6 сағат бұрын
நீங்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மனிதனுக்குபகுத்தறிவு தந்த தாத்தா நீங்கள் ஆயிரம் வயதுடையவராக இருந்து அறிவை சொல்லி தாருமப்பா இரவு வணக்கம் உங்கள் பேரன்மகன்
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana Explanation Doctor Ayya.Nalvalthukkal Doctor Ayya.
@saverijuliet9059
@saverijuliet9059 7 ай бұрын
Super sir . Well said
@judeking8748
@judeking8748 Жыл бұрын
karuvadu=thirushulli, muttai=thirumann urndai, muttan and beaf= arali pushbam, meen= neer vazakkai, Aval=nalla pambu
@ragavana374
@ragavana374 Жыл бұрын
சிறப்பு ஐயா
@shivaparvathi1279
@shivaparvathi1279 Жыл бұрын
Supper supper.
@Vkumar-gm1lc
@Vkumar-gm1lc Жыл бұрын
Dr. ஐயா, நீங்க சொல்ற பார்வை இருந்து சற்று மாருபடுகிரேன்... பிரம்மாக்கு கோவில் ஏன் பார்பணர்கள் கட்டவில்லை என்றால், அந்த கோவிலுக்கு எந்த பார்ப்பனர் காசு செலவு செய்து விழா எடுப்பது?? நாம் செலவு செய்து கோவிலுக்கு விழா எடுத்தல் அங்கு வந்து பூஜை செய்கிறேன் என்று மொத்த காசையும் ஆட்டைய போட்டு போய்விடுவான்.. OC சோறு தின்ன அவங்க போட்ட பக்கா plan... அந்த காலத்தில் செலவு செய்யாமல் பாலும், தயிறும், வெண்ணையும், நெய்யும், பழம் போன்ற உணவை OCயில் ஆட்டைய போட்டு, தின்னு கொழுத்த கூட்டம் போட்டா மெகா Plan...
@vampires75
@vampires75 Жыл бұрын
அற்புதமான கருத்து .
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
All temples were built by kings with the help of SUDRAS ! CUNNINGLY BRAHMINS OCCUPIED SANCTUM SANCTORUM! THE EXPENDITURE FOR TEMPLE BUILDING WAS BORNE BY SUDRAS - PAID AS TAX! NO SINGLE PIE WAS PAID BY BRAHMINS!!
@gopalmani6759
@gopalmani6759 Жыл бұрын
👍👍👍
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
நண்பரே, பாப்பானே இல்லாமல் பல கோவில்களில் பூஜை நடை பெறுகின்றன இது தெரியுமா உங்களுக்கு. எந்த பார்ப்பானாவது நாட்டுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது உண்டா...? அடிதடியில் போலீஸ் ஸ்டேசன் போனவர்கள் உண்டா..? (மலஹாசன் போன்ற ஒருசிலர் எங்காவது தப்பி தவரி பிறந்து இருக்கலாம்) ஏன்..? ஒரு பாப்பான் கைலிவேஷ்டி(அது துலுக்கன் உடுத்த கூடியது.) கட்டி பார்த்தது உண்டா...?
@AL-ld8uo
@AL-ld8uo Жыл бұрын
True True
@sarathacarunia182
@sarathacarunia182 Жыл бұрын
I always like Dr kantharaj talks. Fantastic
@subbuvidhya3392
@subbuvidhya3392 Жыл бұрын
Etunaokalamemarivar
@bharatimb1206
@bharatimb1206 7 ай бұрын
Nice interview
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 Жыл бұрын
ஐயா வணக்கம், இந்து மதம் என்ற பெயர்வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் உண்மையில் சைவ சமயம், வைணவ சமயம் இது தான் உண்மை. டாக்டர் திரு காந்தராஜ் அவர்கள் ஒரு அறிவுள்ள மனிதர் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@sugumararumugam4682
@sugumararumugam4682 Жыл бұрын
👌👌👌👌👌👌 💐💐💐💐💐💐 👌👌👌👌👌👌
@ponnuveluduraisami9614
@ponnuveluduraisami9614 Жыл бұрын
Kama thina vizha
@ThiruMSwamy
@ThiruMSwamy Жыл бұрын
ஹிந்து என்ற வார்த்தை பாரசீக மொழியாயிற்றே.
@anandhand7523
@anandhand7523 Жыл бұрын
U ain u kuchh
@aiyaaaiyaa1660
@aiyaaaiyaa1660 Жыл бұрын
@@sugumararumugam4682 p
@venkatraman9290
@venkatraman9290 Жыл бұрын
Dr. காந்தியாஜ் அவர்கள் வரலாற்று பொக்கிஷம், அத்தனையும் உண்மை தான்
@user-wz7xb1to9h
@user-wz7xb1to9h 19 күн бұрын
Good message
@nandank5080
@nandank5080 Жыл бұрын
சிறப்பு... அருமை...
@mdcookingchannel725
@mdcookingchannel725 Жыл бұрын
Excellent speech sir Nika in Naitteen pokkissam Nika pathukakkapadavaindiya pokkissam 🙏🙏
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 Жыл бұрын
Super iyya
@angayarkannirajendran3405
@angayarkannirajendran3405 Жыл бұрын
எனது பிராமின். தாய் இறந்த. போது. அப்படி உதவி. செய்தோம். என் தோழியின் ‌. கணவர் மறைந்த. போது. அவர். வரவேயில்லை. கேட்ட. போது. இறந்த வீட்டிற்கு ‌வரமாட்டார்களாம். தீட்டாம்..
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
தனிப்பட்ட முனறயில் அவதூறு பரப்புவது அயோக்கியத்தனம்
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Жыл бұрын
சிறந்த பதிவு
@ynptyty
@ynptyty Жыл бұрын
A very very very brilliant and informative speech, Congrats professor kantharaj. We learn from you to defend the present day Criminals. Thank you once more. 7:34
@jbgodi4362
@jbgodi4362 7 ай бұрын
இந்த வரலாறுகளை நீங்கள் புத்தகமாக வெளியிட வேண்டும் இல்லையென்றால் இது அடியோடு மறைக்க படும் ஐயா தயவு செஞ்சு புத்தகமாக வெளியிட வேண்டும்
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
Dr ஐயா தமிழ்நாட்டின் பொக்கிஷம்.
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 Жыл бұрын
இது எப்ப பல விசயம் இன்னும் நமக்கு தெரியாமலே இருக்கு அதற்க்கு தான் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று உள்ளதோ
@jawaharlal1853
@jawaharlal1853 Жыл бұрын
சிறப்பு ஐயா. எங்கள் ஊர்க்காரர்
@muralidharank7784
@muralidharank7784 Жыл бұрын
Yentha ooru?
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i 7 ай бұрын
Yoo ayyia tammilinaithein pokissam.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Super information!
@shyam-kb3lv
@shyam-kb3lv Жыл бұрын
Superb
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 Жыл бұрын
Excellent speech and all are true. Very nice sir.
@MathiVanan-b8c
@MathiVanan-b8c 15 күн бұрын
Good
@narayananb7833
@narayananb7833 Жыл бұрын
Vaalga d r kaanraj
@sasikumar-mt5yc
@sasikumar-mt5yc Жыл бұрын
Perfect
@margarateregina6134
@margarateregina6134 Жыл бұрын
Thanks Dr. Sir
@saminathan8938
@saminathan8938 19 күн бұрын
உண்மைதான்
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
தேவதாசி முறை தமிழகதில் வந்தது நாயக்கர்கள் ( விஐயநகர) காலத்தில், அதை பற்றி பேசலாமே…
@arvinthsrus
@arvinthsrus Жыл бұрын
Ivana? Velangum..
@vijjisrinivasan4996
@vijjisrinivasan4996 Жыл бұрын
மற்ற community ய பேசமுடியுமா பிராமணர்கள்்சாதுவாளவர்கள் மற்றவர்களெல்லாம் உத்தமர்களா
@padmasunderasan4680
@padmasunderasan4680 15 күн бұрын
S.sir 😢😢 அவர்கள் சும்மா இருப்பார்கள் அவர்கள் மன வேதனை இவரை வைச்சு செய்யும் அப்போ பாருங்க
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj Жыл бұрын
Great man and speech
@c.arumugam3420
@c.arumugam3420 Жыл бұрын
நானும் தான் சாம்பவர் குல ஆய்வாளர் சி ஆறுமுகம் புதுக்கோட்டை நந்தனார் வம்சம் உயர்குடி
@hemalathar6632
@hemalathar6632 Жыл бұрын
I appreciate the extensive knowledge about bhramins Hinduism Bhramas temple Pushkar Rajasthan i will sponsor the entire trip flight excellent accommodation in a posh hotel and other hospitalities to Mr Kantharaj go see come back if Kantharaj things Bhramins are perturbed by his enlightened speech not at all see some times Jokes are required thoroughly enjoyable speech
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
The story revealed by Doctor can not be denied . The temples for Raman and Brahman are very negligible , You can also find temples for Raman and Bramma at Kumbakonam
@mistout8967
@mistout8967 Жыл бұрын
கசப்புக்கு தான் உண்மை எப்பவாவது வெளியே வரும். ஆனால் இது அனைவரின் உடம்புக்கும் மிக நல்லது.
@karpasurya
@karpasurya Жыл бұрын
You need not be perturbed by his views or derivations. But he gets into a number of issues very deeply. For example, it is a fact that only Kalignar ensured release of Kanchi Shankaracharya both for political reasons and also some kindness. To the best of my knowledge he is far more reasonable but truth is not easily palatable. One of his best statements he has made is that JJ led a real life of an orphaned with mystery on her death as well.
@karpasurya
@karpasurya Жыл бұрын
@@jinnahsyedibrahim8400 Technically there is no temple for Brahma in Hindu religion. Also Rama is treated as a an evolved human being like a prophet. There is no temple for any prophet in Hinduism also. For political reasons different Hindu religious leaders or preachers create their own political temples. Jocularly even the political leaders like MGR and Kushboo have temples built by their fans. That has no religious sanction in Hinduism, but does not prohibit worship of anything that may ultimately lead you to God. In fact, Periyar has done far more research on Hinduism than Hindu leaders themselves. DMK is also using Periyar like a God to get their political mileage. In his speech many hidden truths come out like open support of MGR and Indira Gandhi for a known terrorist organization. It was Kalignar who ensured that such terrorism did not spill into Tamil nadu and even DMK party cadres are not aware of the neutral stand of their leader. Even in the Rajiv Gandhi assassination, he had a very marginal role only being sympathetic to Tamil cause.
@jathu6455
@jathu6455 9 ай бұрын
🔥 speech 👏👏👏
@er.jeevajayajijojeevajayaj7132
@er.jeevajayajijojeevajayaj7132 Жыл бұрын
👍👍👍🙏
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 Ай бұрын
I wish he is interviwed by scholarly persons who can talk authentically and counteract him. He is dominating. Let him talk to people who are experts in the topic
@rameshbabu2656
@rameshbabu2656 8 ай бұрын
சார் ஒரு விளக்கம் வேண்டும் அங்காளபரமேஸ்வரி அம்மன் பல சாதியினருக்கு குலதெய்வமாக உள்ளது அதன் மூலம் என்ன தெரிகிறது
@annadurai2936
@annadurai2936 Жыл бұрын
தென்காசி மாவட்டத்தில் பிரம்மனுக்கோவில் பாட்டாகுறிச்சி என்ற இடத்தில் உள்ளது...
@sengamaladevib92
@sengamaladevib92 Жыл бұрын
விசுவாமித்திரர் கதையை (ஜாதியை பற்றி ) நன்கு தெரிந்து கொண்டு பேசவும்.
@janakiramanr470
@janakiramanr470 Жыл бұрын
Kantharaj is create a hatred feeling against brahmin who are less than 3percentage in Tamilnadu and they are not seeking any govt job foe the past 60 to 70 years Kantharaj is spreading g these feelings among the people earn his lovely hood He is seems to be more than 70 yrs and concentrate any constructive work for people pay their live better living in brother hood
@ManiKandan-xr5ui
@ManiKandan-xr5ui Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் கடும்பாடி சின்னம்மா சொல்லியதற்கு நன்றி
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 Жыл бұрын
இந்து கடவுள்கள் சிவன், விஷ்ணு , பிரம்மா, துர்க்கா/ சக்தி/ அம்மன்:;:; லட்சுமி, சரஸ் வதி,பார்வதி:; விநாயகர் ( கணபதி), முருகன், ஜயப்பன்.( விஷ்ணு பெண்ணாக மாறி/ சிவன் ஆண் / கலவி/அதனால் பிறந்தது ஜயப்பன் என கதை ) .நாரதன் விஷ்ணுவின் மகனாம்.ஆனால் கிருஷ்ணனிடம் நாரதர்( அபிதான சிந்தாமணி)உடலுறவு செய்ததால் பிறந்த 60 குழந்தைகள் தான் தமிழ்நாடு/ தமிழக அறுபது ஆண்டுகளாம்😡.அப்படியானால் ஏன் நாரதனுக்கு தமிழகத்தில் கோவில் இல்லை? அப்படியானால் முருகன், நாரதன், ஜயப்பனுக்கு என்ன உறவு? ஆனால் ஏன் முருகனுக்கு தமிழ்நாடு தவிர இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லை!?😡. நரசிம்ம பல்லவன் வாதாபிக்கு படையெடுத்து போய் வெற்றி பெற்று 700 ஆண்டுகளுக்கு முன் திரும்பி வரும் போது எடுத்து வந்த ஜராவதம்( யாணை முகம்:மனித உடம்பு)சிலை தான் பின்பு கணபதி/ விநாயகர் எனவும் மூல முதல் கடவுள் எனவும் கைபர்போலன் கணவாய் வழியாக நமது இந்தியாவை ஆக்கிரமித்த வந்தேறி பூணூல் பிராமின் நாக்பூர் ஆரியர்கள் காந்தி கொலையாளி நாதுராம் கோட்சே அஸ்தியை இன்றுவரை தொடர்ந்து நாக்பூரில் வைத்து வழிபாடு செய்யும் இந்துத்துவா தீவிரவாத ஆர்எஸ்எஸ் தற்போது ஒண்றிய ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் வரலாற்றைமாற்றவும், உண்மையை மறைக்கவும் முயற்சிக்கிறது.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
இதே போல இன்று சாய்பாபாவை நமது இந்து கடவுள் என்று திணிக்கிறார்கள். எதில் எதிலெல்லாம் காசு வருகிறதோ அதை பார்ப்பான் தன் கையிலெடுப்பான்.
@gayathris1216
@gayathris1216 Жыл бұрын
Silai yendru paarthal silai.
@bprathickshaaraji229
@bprathickshaaraji229 Жыл бұрын
Ungala mathiri irukaravanga than Vera religion avnaga religion ku convert panranga.
@MohamedIbrahim-wz7rf
@MohamedIbrahim-wz7rf Жыл бұрын
No 7life only one life and death
@sankarganesh6564
@sankarganesh6564 Жыл бұрын
Light work done by Katha raj
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
சனாதனம் என்பது இந்துமதத்ததில் ஒருசாதியை உயர்வாக வைத்திருக்கிறது ரஷயாவில் கம்யூனிஸ்ட் கொள்கைகள் வரும்முன் பாதிரியார் வீட்டு சிறுவன் என்ன சொல்லி வளர்க்கப் பட்டிருப்பான் பள்ளியில் மற்ற சிறுவருடன் பழகும் போது எப்படி பழகி இருப்பான் பாவ மன்னிப்பு வழங்கும் குடும்பத்துப் பிள்ளை இவன் மற்ற குடும்பங்கள் பாவம் செய்த குடும்பங்கள் மதம் அவசியமில்லாது போனாலும் சாதாரண எளிய மக்களுக்கு கடவுள் எந்த கற்பனை வடிவத்திலாவது தேவை மத அடிப்படையில் அறிஞர்கள் மக்களை பிரிக்க வேண்டாம் அர்ச்சகர்அல்லதி பாதிரி வேண்டியதில்லை சாதாரண எளிய சூது வாதி அறியாத மக்கள் தாம் விரும்பும் கற்பனை வடிவத்தில் வணங்கி பயன் பெறட்டும் அனைத்து மதங்களும் அழிக கப்பட வேண்டும் கற்பனை கடவுள் வடிவங்கள் எந்த மோசடியையும் மக்களுக்கு செய்யவில்லை
@subramanians4051
@subramanians4051 Жыл бұрын
Sariyanamendal
@bozzboy1164
@bozzboy1164 Жыл бұрын
பெருசு செம்ம கலாய் கலாய்க்குறாரு 😊😊😊😊😊😊😊😊😊
@tvgkannan1620
@tvgkannan1620 7 ай бұрын
Ayya ! Please read Dr s radhakrishnana Indian philosophy book
@manogaranratnam9575
@manogaranratnam9575 Жыл бұрын
பிராமனர்களுக்கும் மிருகங்களுக்கும் இவ்விடயத்தில் பாகுப்பாடு கிடையாதோ?? 🙏😇😄🙏🌹🌹👍👍 இவாளுக்கு சோமபானம் தாங்கோ 🍷🍾🥂🍻🍺
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Жыл бұрын
இவருக்கு நிகர் இவரே !!! ஆகச் சிறந்த அறிவாளி !!
@jothi287
@jothi287 Жыл бұрын
Sopar
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
காசுக்கு,தீட்டு கெடயாது
@rangadask774
@rangadask774 Жыл бұрын
6:09 6:09 j
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
காசுக்கு தீட்டு உண்டு . காசை கீழே வைக்கச் சொல்லி , காசின் மேல் தண்ணீர் தெளித்து , தீட்டை கழித்து , அதன் பின் காசை எடுத்துக் கொள்வார்கள் .
@rajendrenlatha4536
@rajendrenlatha4536 23 күн бұрын
எங்கள்ஊர்காரர்(சேலம்)
@shanthibailingam7588
@shanthibailingam7588 Жыл бұрын
ஐயா திருப்பட்டூர் பிரம்மா கோயில்
@User41145
@User41145 7 ай бұрын
அது தனிகோவில் அல்ல சிவன்கோவிலின் ஒரு சன்னதி
@narayananrangananthan9810
@narayananrangananthan9810 Жыл бұрын
Panakkaran pinnalayum payythiyakaran pinnalaiyum pathu per nu solluvanga..correcta irukku
@learning_HR
@learning_HR Жыл бұрын
Seven birth... It is as per gene transfer from a parent species to offspring ... Father and mother gives equal share of their genome .. 50% each... The second generation that is the child will carry 50% of father gene... Third generation that is grandchildren will carry 25% of the gene of the first generation.. fourth generation will hav 12.5% of the first generation gene .. fifthe will be 6.25%.. sixth will be 3.125 % seventh will be 1.56%.. and the eight generation will be having less than 1 % .. 0.78% of gene of first generation... This species will be completely different in terms of gene traits in comparison to that of first generation species... A person or a species will carry its genes only to the seven gemrations of birth ... ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமயும் ஏமாப்பு உடைத்து. It means .. education of a person in his lifetime will make him to live a better life in 7 births that is his birth and also in his consecutive births as his gene is transferred to next offspring for seven gemrations only... After that the eight generation is new person who is not having genetic traits of first generation
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 7 ай бұрын
அறிவுப்பூர்வமான அலசல்
@gnapiragasamkevindonald1195
@gnapiragasamkevindonald1195 Жыл бұрын
Orutaram Birabbatum Binbu Nijajatirbu Adeivatu Manitanukku Nijamikkappaddullatu
@jamunab7286
@jamunab7286 Жыл бұрын
Vanakkam vanakkam sr
@dhanalakshmidhanam9257
@dhanalakshmidhanam9257 Жыл бұрын
பரமத்தியில் இருக்கு அங்காளபரமேஷ்வரி. எங்க அம்மா வீட்டு குல தெய்வம் அய்யா
@cleanpull999
@cleanpull999 Жыл бұрын
13:00, about crossing sea..very true .how everyone was discouraged from crossing sea and how it was considered a "Theetu", ...eppadiyellam nambala emathi irrukanga..
@saranyavijay9564
@saranyavijay9564 Жыл бұрын
In Erode district there is a temple at kodumudi for Brahma.
@swethagv5707
@swethagv5707 Жыл бұрын
Tiruchilayum irukku.
@dreamsworld7835
@dreamsworld7835 Жыл бұрын
Cambodia la um iruku temple
@prakaashj5485
@prakaashj5485 Жыл бұрын
மதிப்பிற்குரிய மருத்துவரே..வெள்ளைக்காரர்கள் இந்தியா வரும்முன் இந்தியா என்றுகூடத்தான் ஒரு நாடு இல்லை..அதற்காக இன்று இந்தியா ஒரு நாடே இல்லை நான் தமிழன் என கூற முடியுமா..
@richardsonaraja
@richardsonaraja Жыл бұрын
Super
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Welcome father
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 Жыл бұрын
ஐயா,,,,நீங்கள் சொல்வது நூறு சதவீதம் ஏற்புடையது....பிராமணர்களின் விஷம் இறங்காது.....பிற சாதியினர் திறமைகளை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.....அவர்கள் மேலேற விடவே மாட்டார்கள்....எதாவது ஒரு உள்குத்து வேலை செய்து கொண்டிருப்பார்கள்.....
@rajalakshmiammalmr2521
@rajalakshmiammalmr2521 Жыл бұрын
Brahmanarkalai pathal unkalukku sahilkathe. Ezhunthu ponkal. Unkalukku vere velai illaiya
@poomanimonthero9349
@poomanimonthero9349 Жыл бұрын
Super,super. ❤.
@nemesissuperhero2078
@nemesissuperhero2078 Жыл бұрын
loi du Seigneur - prima nocta
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
அனைத்து நாடுகளிலும் மதத்தின் பேரால் அதிகம் கட்டுப்பாட்டில் வாழும் மக்களிடம் பணம், சொத்து ரகசியம் அதிகம் இருக்கிறது.
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
நல்லா சொன்னீங்க ஐயா அவனைத்தான் நாம விலக்கி வக்கணும்
@bprathickshaaraji229
@bprathickshaaraji229 Жыл бұрын
Sari monna naye
@snagalakshmichandran3051
@snagalakshmichandran3051 Жыл бұрын
Arivatha pasuringa but 5thalai nalythalai kathaikala nambringa?
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
பார்ப்பனர்களே foreigners தானே! Portuguese இங்கே settle ஆகி இப்போது பிராமிணர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள்!!!!
@savitha21177
@savitha21177 Жыл бұрын
Yes
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
பிராமணன் அவன் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் அவனுடைய ஸ்வஸ்திக் முத்திரை இஸ்ரேலிய கொடியில் பார்க்கலாம் அல்லாஹ்வினால் சபிக்க பட்ட சமூகம் திரு குரானில் தெளிவாக விரிவாக்க பார்க்க முடியும்
@nurulameen5413
@nurulameen5413 Жыл бұрын
Ssssss
@sharmilathesis3164
@sharmilathesis3164 Жыл бұрын
They are Iranians actually 😅
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
இங்கிலீஸ்காரன் கலப்பு, அரேபியாவின் கலப்பு ,பார்சி கலப்பு உண்டு.இவர்கள் எல்லாம உன் கட்சி ஆட்கள்தான. ஆளுவது தெலுங்கர்கள்
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН