தொலைக்காட்சி வரலாற்றில் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று, மேலும் எதிர்பார்க்கின்றோம்,
@sermansuresh89952 ай бұрын
@@dkbrothers8202 It is his comfort
@vramkani67772 ай бұрын
தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் பங்களிப்பாளர்களுக்கு நன்றி இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய திரு ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤
@selvikailash13502 ай бұрын
இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டது அடுத்த எபிசோட் சீக்கிரம் ஆரம்பிங்க ஜேம்ஸ் வசந்த் ஐயா 🎉🎉
@vikkyvikky83482 ай бұрын
ஆங்கிலப் பள்ளி
@gayathiriparthasarathy36982 ай бұрын
அருமையான நிகழ்ச்சி. பெரியவர்களுக்கும்மிகுந்த உற்சாகத்தை கொடுத்த உங்களைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் இந்த முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். இதுபோன்ற தமிழ்சிறப்பை எடுத்து சொல்லும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டுகிறோம்.
@ThulasiramN10 күн бұрын
தமிழோடு vilaiyadu அடுத்த கட்ட நிகழ்ச்சி விரைவில் தொடங்க என்னுடைய வாழ்த்துக்கள். Thulasiram Bangalore
@sureshvenkat99732 ай бұрын
அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை வரவேண்டும்
@ThulasiramN16 күн бұрын
இது போன்ற ஒரு நிகழ்ச்சி அல்லது விளையாட்டு எந்த ஒரு மொழியிலும் வந்ததில்லை இத்தகைய ஒரு நிகழ்ச்சிஹிக்கு நன்றி Thulasiram பெங்களூர்
@sumatradevi.m21112 ай бұрын
சூப்பர் சூப்பர் சாதனையாளர்களே.வாழ்க வளமுடன்.
@kannammalt30212 ай бұрын
உண்மையில் பயனுள்ள நிகழ்ச்சி இது! மாணவர்கள் மட்டுமல்ல எங்களுக்கும் சுவையுடன் பயனுள்ளதாக இருந்தது... மிக மிக நன்றி🙏🙏 தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வரவேண்டும் என்பது எமது வேண்டுகோள்!!! பங்கேற்ற அனைத்து செல்வங்களுக்கும், ஏற்பாட்டாளர்கள்,,,ஐயா ஜேம்ஸ் வசந்தன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉நன்றி🙏
@selvarajm3565Ай бұрын
சாதாரண விளையாட்டு போல் உள்ளது ஆனால் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது .... ஒரு சுற்றை பார்த்தால் முழுவதும் பார்க்காமல் இருக்க முடியாது....
@lalithamani741318 күн бұрын
இந்த காலத்து குழந்தைகளுக்கு மிக அவசியமான நிகழ்ச்சியாக உள்ள து நன்றி கலைஞர் டீ வி🎉🎉
@muthurajjeyabal27 күн бұрын
போட்டிகளை தனித்தனியாக நடத்தி அனைவருக்கும் ஒரே கேள்வியை கொடுத்து அதில் வெற்றி பெறுபவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள்... இது ஏற்புடையது அல்ல
@srimathi91492 ай бұрын
அருமையான நிகழ்ச்சி தொடரட்டும். 🎉🎉🎉🎉🎉
@rockforthariharan30922 ай бұрын
தமிழ் வாழ்க. கலைஞர் தொலைக் காட்சிக்கும் இதனை அருமையாக நடத்தி கொடுத்த திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள். அதில் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கங்கள். பரிசளித்த நிறுவனங்களுக்கு நன்றிகள்.
@kumaresan24802 ай бұрын
Congratulations to all schools participated for the final round and congratulations to every school students attended this program from the beginning and somehow couldn't continue further rounds. If same group of schools play once again the results may change, if repeated it may change again. But participation is important, the will and courage. Congratulations to everyone involved in this program, the conductor, the conductee and the participants (students and school)🎉🎉🎉
@thasankansuntharamoorthy6084Ай бұрын
மிகவும் அருமையான நிக்ழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்று நடாத்தப்பட்டது.
@henishgodwin5643Ай бұрын
yes bro. Um a big fan of ORU VAARTAHAI ORU LATCHAM. But james mentioned that this is the first show, which is absolutely wrong
@agnesanni93292 ай бұрын
மிகச்சிறந்த நிகழ்ச்சி .வாழ்த்துக்கள்
@kaladevi753224 күн бұрын
வணக்கம் ஐயா இதுபோல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குங்கள் ஐயா வருங்கால சந்ததிகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் நல்ல பழக்கங்களையும் கற்றுக் கொடுக்கும் எதிர்கால சந்ததி ஒரு நல்ல சந்ததிகள் ஆக மாறுவார்கள்
@manic19272 ай бұрын
Very good show...love this show . James vasandhan good job
@gitasubramanian90722 ай бұрын
Please continue this programme
@geethafoods45042 ай бұрын
super programe congratulations students
@BaskarBaskar-u8l2 ай бұрын
தீம்பால் சரியான விளக்கம் ! கரும்பிலிருந்து பிழியப்படும் சாறிலிருந்து வெல்லத்திற்காக காய்ச்சப்படும் பாகு பதத்தில் எடுத்து சேமித்து வைக்கப்படும் ஒரு இனிப்புபாகு , இதைத்தான்"""தீம்பால்"" என்பார்கள் ,1970−80களில் வயல்வெளிகளில் நாட்டுச்சர்கரைக்காக (வெல்லத்திற்காக) செய்வது ! பாகு காய்ச்சும்போது பலமயில் தூரத்திலிருந்தாலும் அதனமனம் ,நம்மை சுண்டிஇழுக்கும் ! இப்போதெல்லாம் சர்க்கரை தொழிர்ச்சாலைபக்கம்போனாலே கப்படிக்கிது !
@Creation-l4x2 ай бұрын
கப்படிக்ககிது எந்த மொழி வார்த்தை
@jegaparasuraman56062 ай бұрын
அருமையாக உள்ளது
@catherinenirmalanirmala2014Ай бұрын
😅😅😅😅@@Creation-l4x
@sankarSANKAR-xe3qy8 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ
@kadhaipoma15352 ай бұрын
அனைத்து பள்ளிகளுக்கும் வாழ்த்துகள். ஜேம்ஸ் வசந்தன் மற்றும் அவர் குழுவினருக்கும், பரிசுகள் வழங்கிய ஆதரவாளர்களுக்கும் வாழ்த்துகள்.
@bavyaramesh100Ай бұрын
@@kadhaipoma1535l ok ll
@bavyaramesh100Ай бұрын
😊mp😊
@bavyaramesh100Ай бұрын
Pp😊 Pllllp o ll lpplpplp p Pl p 😊Pl
@thirunagalingam85934 күн бұрын
Arumaiya🙏🙏🙏💯
@jamalmohamed28 күн бұрын
Best Wishes to all the participants. I don't know how to use Tamizh ponts. Hence in English. But I have been following almost all your programs
@puwanalogini95852 ай бұрын
Weldon sir .pani uyara valthukal.god bless you
@allinall5084Ай бұрын
Good.. Keep it up. Please continue..
@mfm86645 күн бұрын
Extraordinary talented
@lingeshwaribhaskaran46062 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி அடத்த வேண்டும். வெற்றி பெற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் வாழ்த்துக்கள்.கலைஞர் டிவி க்கு நன்றி நன்றி🙏
@MagdalineJessy13 күн бұрын
Super❤❤❤❤❤❤❤❤
@kayalvizhi540923 күн бұрын
Good program, but it might get much popular if played in sun/Vijay/Zee TV's. Very good program
@soniasakthivel23032 ай бұрын
மிகவும் அருமையான நிகழ்ச்சி... மேலும் தொடர வேண்டுகிறோம். வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 💐💐💐💐
வெற்றி பெற்ற கார்த்திக் வித்யாலயா மாணவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்... அனைத்து சுற்றுக்களையும் பார்த்து ரசித்தேன்.. மிக சிறந்த தொடர்
@p_ponmudi88922 ай бұрын
அருமையான நிகழ்ச்சி 💚💚
@saravanankandasamy17092 ай бұрын
அருமை அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்🎉🎉
@GnanajothiJoseph-je1df2 ай бұрын
Well done, everyone. We are very proud of you guys!
@Billaakash17 күн бұрын
நம்ம கும்பகோணம் 🎉🎉
@sudhakarvaithilingam-zd3qg21 күн бұрын
மையல் என்ற சொல்லுக்கு மயக்கம் ..காதல் என்றுதானே பொருள்..?
@blackchannel..63732 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்✨❤️..
@funzone3.0782 ай бұрын
ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் !
@Mehala-gy7us2 ай бұрын
Please continue the program sir 🙏 ❤superb 👏
@rekhamadasamyyrekhaa6 күн бұрын
Thogaiyara super
@GowthamE-m3d2 ай бұрын
காத்கிடக்கேன் நல்ல ஒரு விளையாட்டு ❤
@salmahasnath4 күн бұрын
எவ்வாறு இவர்களில் பலர் இறுதி போட்டிக்கு வந்தனர் என்பதே ஆச்சர்யம். அடிப்படையான வார்த்தைகள் கூட தெரியவில்லை.
@RaneesRanees-j1d28 күн бұрын
Super👍👍🤲
@najmahnajimah87282 ай бұрын
Students very Very nice 👌 thanks J V sir 🙏
@M.K.MOHAMEDSALIH14 күн бұрын
Assalamu alaikum wa Rahmatullah wa Barakathuhu MashaAllah Alhamdulillah Allahu Akbar
@veeramania55672 ай бұрын
சிறந்த நிகழ்வு
@இந்தியன்-786Ай бұрын
அழகிய நாட்கள் 😢❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@PerumPalli2 ай бұрын
*Awesome 👏👏👏💖💖💖*
@leelabai78492 ай бұрын
மையல் என்றால் அன்பு அல்லது காதல் என்பது தானே பொருள்
@jo-vd2wd2 ай бұрын
@@leelabai7849 yes
@MullaiCanada2 ай бұрын
All the best to all participants... you all are winners 🏆 🏆 🏆 🏆 👏 👏 👏 👏
@seetharamanm180315 күн бұрын
தமிழ் நிகழ்ச்சியை நடத்துபவர் முதலில், வேஷ்டி சட்டை அணிந்த தமிழனாக இருக்க வேண்டும். வாழ்க தமிழ்.
@jiyan15814 күн бұрын
Vesti sattai than tamilar dress nu yaru sonna
@வரை-ச2ச2 ай бұрын
தூதல் என்று சொல்லி தூதர் என்று எடுத்துக் கொண்டீர் ஐயா😢😢
@selvajos11842 ай бұрын
😂
@vikkyvikky83482 ай бұрын
இது வருமான தொடர் இலஞ்சம் எந்த பள்ளி அதிகமோ அவர்களுக்கு முன்னுரிமை
@Manjula-i5w2 ай бұрын
God bless brothers
@kasukartik55532 ай бұрын
All participants Good luck
@sheikhussain1244Ай бұрын
நீங்கள் நினைக்கும் சொல்லை எதிர்பார்ப்பது தவறு...... வே - -..... இந்த சொல்லிற்கு அதிகமான வார்த்தைகள் உள்ளது.....
@anbarasirajagopal6329Ай бұрын
Correct uh soninga bro
@Gayu_with_terra29 күн бұрын
இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி.. ஊகம் செய்வதுதான் முதல் சுற்று .. அதில் 5 வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நேர்த்தியாக விளையாட தெரிந்தவர்களால் 5 வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் மதிப்பெண் பெற முடியும்.. இதற்க்கு நல்ல முயற்சி எடுத்துகொண்டு விளையாட வரவேண்டும்...
நன்றி மிஸ்டர் ஜேம்ஸ் ஆனந் சிறப்பாக வழி நடத்தி இந்நிகழ்ச்சியை இதை தொலைக்காட்சி மூலம் காண வந்த எங்களுக்கும் தமிழை ஊட்டி இருக்கிறீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் தங்கள் பெயர் ஜேம்ஸ் வசந்த் தவறாக உச்சரித்து விட்டேன்