எனக்கு மிகப் பிடித்த தமிழ் விளையாட்டு குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கிறோம் ஜேம்ஸ் வசந்தன் ஐயா நிகழ்ச்சியை நடத்தும் விதம் அழகு வாழ்க தமிழ் ❤❤❤❤
@nazeermohamed24396 ай бұрын
ஞாயிற்றுகிழமை அயல் நாட்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக காத்திருக்கும் தமிழரில் நானும் ஒருவன்.!
@abdulnaserm15836 ай бұрын
இந்த போட்டியில் எவ்வளவுதான் திறமையிருந்தாலும் கூடவே அதிர்ஷ்டத்தையும் தேவையுள்ளது.
@FathimaRani-oi8wl6 ай бұрын
தமிழை வளர்க்க இந்த நிகழ்ச்சியை கொண்டு வந்த உங்களுக்கு வாழ்த்துகள் ஐய்யா
@dudevraj6 ай бұрын
ஐயா. ஐய்யா என்பது தவறு🤦🏽
@subbalakshmik54424 ай бұрын
Q@@dudevraj
@shanmugaraj306 ай бұрын
தமிழோடு விளையாடு நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
@JayanthiRavikumar-nd4ir6 ай бұрын
மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு.
@malaradhakrishnani88226 ай бұрын
மேம்படுவது குழந்தைகளின் தமிழ் மட்டுமல்ல! நன்கு பதில் சொன்னவர் வந்தமரும்போது எல்லோருமே புன்னகையால் பாராட்டுவதும், கொஞ்சம் சோர்ந்து வருபவரை கை தொட்டு மௌனமாகத் தேற்றுவதும்.. அருமை!
@gayuniveshnivesh15856 ай бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது.
@thillainathanvisuvalingam66226 ай бұрын
இதனை இதனால் இவன் முடிக்கும்-
@natarajanraj79106 ай бұрын
எனக்கு பிடித்தமான நிகழ்ச்சி
@vijayakumarmt5355 ай бұрын
Hi friends Nanum Kallakurichi pakathula kachirayapalayam than AKT students wishes God bless you children's
@philomenajoseph99086 ай бұрын
I love this program.all the children must see this program than only they will learn Tamil words.
சீருடை என்பதை சிறுடை என்று சொன்ன மாணவியின் பயிற்சியாளர் ஆசிரியருக்கு ஏலக்காய் மாலை போட வேண்டும் !😂😂 பில்டப் பெருசா கொடுத்துட்டு கேள்வியின் போது பேந்த பேந்த விழிக்கிறார்கள் !!
@vinovk71316 ай бұрын
AKT... Kallakurichi manam potchu.. தமிழ் நல்லா வளத்து அனுப்பிருக்கீங்க.. சிருடை.. 🤝
@GowthamE-m3d6 ай бұрын
ஏ கே டி🎉 அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@lakshmikannan60316 ай бұрын
good program but if the words are write why cant we give atleast 5 marks why the words without any clue how the students will find out the word. some clue shoud be given
@suthanams62906 ай бұрын
டாக்டர் தசரதன் பள்ளி ஆசிரியர் மாதிரியே பிள்ளைகள் தமிழ் ல தடுமாறுகிறது
@kalamanisamiappan54856 ай бұрын
கொங்கு தமிழுக்கு பேர் போன கோயமுத்தூர் மாதம் போச்சு
@PalanivelanVenkatachalam5 ай бұрын
@@kalamanisamiappan5485 மானம்
@mervinevasanth23716 ай бұрын
❤
@saranyagopal73175 ай бұрын
அடுத்த சீசன் பெரியவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்
@mohammadsakeen96936 ай бұрын
🖒
@suthanams62906 ай бұрын
ஆசிரியர்கள் வாய் கிழிய கதைச்சாங்க பிள்ளையல் வந்து பேந்த பேந்த முழிக்கிதுகள் 😂
@thillainathanvisuvalingam66226 ай бұрын
இதனை இதனால் இவன் முடிக்கும்!☹😥
@ShamsulHidhaya-y8k6 ай бұрын
0:40
@baranipoongodi52546 ай бұрын
Kovai
@maryregina87486 ай бұрын
James Anna meesaithan ungalukku alagu meesai illamal nalla illai athupogattum oruvarthai orulatcham thamilodu villaiyadu vidamal parkiren
@MaragathamPalanisamy-hp7nc5 ай бұрын
எங்களுக்கும். ஒரு வாய்ப்பு தாருங்கள் ஐயா
@RaghuramanK-gw9so6 ай бұрын
Piramadhamana nigazhchi. Thodarndhu nadakkattum.
@UmaSaravanan-d5y6 ай бұрын
Mana kavalai? Aa! Mana azhutham / mana ullaichal.!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
@anbalaganrajamanickam4646 ай бұрын
9
@gdsekar15 ай бұрын
பொய்மை சொல்லும்போது பொம்- தோன்றியது, ஏன் மை சேந்து பொம்மை தெரியவில்லை.