வியட்நாம் போரும் வித்தியாசமான ஒரு தந்தையின் போராட்டமும் | Tamil | Pokkisham | Vicky

  Рет қаралды 113,619

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 214
@RAZEEN-r6j
@RAZEEN-r6j 2 жыл бұрын
இதுவரை அறிந்திராத வரலாறுகளையும், புதுப்புது தகவல்களையும், தெரிந்து கொள்ள விக்கி சேனல்களைத் தவிர வேறு இடம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை..! இன மதங்களை தாண்டி உண்மையை உரக்கச் சொல்வதில் விக்கி அவர்களுக்கு மிகப்பெரிய ஓர் மனமார்ந்த நன்றிகளையும், மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் இந்த இடத்தில் கூறியே ஆக வேண்டும்..
@sasikalak5300
@sasikalak5300 2 жыл бұрын
உலக இராணுவ சரித்திரத்தில் பதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான வரலாற்று பதிவு. பதித்து வைத்திருப்பார்கள் என நம்புகிறேன். விக்கி தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 2 жыл бұрын
ஒரு த்ரில் படம் பார்த்த உணர்வு கடைசிவரை பய உணர்வுடனும் எதிர்பார்ப்புடன் அமைந்துள்ள ஓர் இராணுவ வீரரின் கதை முடிவில் சுபம். என்றதை கேட்டவுடன்தான் மனதில் உள்ள ஒரு கனம் நீங்கியது. சிறப்பாக ஒரு வரலாற்று கதையை எடுத்து சிறப்புடன் கூறிய விக்கி அவர்களுக்கு நன்றிகள் பல! பல''...
@sriranjanibalachandran1795
@sriranjanibalachandran1795 2 жыл бұрын
Thanks
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
இதுவரை நான் கேள்விப்படாத ஒரு வீர வரலாற்று சம்பவம். அந்த 7 உயிர்களை பத்திரமாக மீட்ட கதை உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது 😍😍😍👍👍👍👍. இப்படியொரு சம்பவம் நடந்ததை வெளிக்கொணர்ந்த விக்கி அண்ணாவுக்கு மிக்க நன்றி 😇😇😇🙏🙏🙏.
@aadharsanabharathi506
@aadharsanabharathi506 2 жыл бұрын
Viki அவர்களின் மூலமே உலக உண்மையான வரலாற்றினை பார்க்கிறோம்.
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
அருமையான வரலாறு, அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👏👏👏👍👍👍
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 2 жыл бұрын
கால நேரம் பார்க்காமல் அயராமல் உழைக்கும் விக்கி அண்ணாவிற்கு நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏
@sriranjanibalachandran1795
@sriranjanibalachandran1795 2 жыл бұрын
Thanks
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 2 жыл бұрын
@@sriranjanibalachandran1795 நன்றி 🤝 வாழ்க வளமுடன்
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 2 жыл бұрын
இந்த கதையின் முடிவில் எனக்கு கண்ணீர் வந்து விட்டது மநிதாபிமானமும் விரமும் நிறைந்த அந்த கேப்டனுக்கு ஒரு selute 🙏
@ponkumar1657
@ponkumar1657 2 жыл бұрын
சூப்பர் விக்கியின் குரலில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு நேரில் சென்று வந்துவிட்டேன்
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 жыл бұрын
வணக்கம் சகோ, இதுவரை தெரியாத வரலாறை காண்பித்ததற்கு மிகவும் நன்றி சகோ🙏🙏🙏.நீங்கள் போடும் பதிவினை யாராலும் போட முடியாது. இந்த வீரவரலாறு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 👍👍❤இன்னும் மறைக்கப்பட்ட வரலாறுகளை பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏.
@pranav1340
@pranav1340 2 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️
@gunasekarangunasekaran8493
@gunasekarangunasekaran8493 2 жыл бұрын
வரலாறு தெரிந்தால்தான் எதிர்காலம் நன்றாக அமையும் வாழ்த்துக்கள் விக்கி
@jagandeep007
@jagandeep007 2 жыл бұрын
Very intriguing and interesting to hear the story.. really heart touching by the captain decision and all their crew efforts to save a Vietnam army person and his family. . True grit and determination
@babuksi3304
@babuksi3304 2 жыл бұрын
I admire you are running the Chanel not only for your growth.. Something convey to Society . All the Best 💓 and congratulations 🎉
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள்
@nathantmail9191
@nathantmail9191 2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் கதை சுவாரஸ்யமானது சூப்பர்
@thilaks5666
@thilaks5666 2 жыл бұрын
Kadaisiyil enakku pul arithathu... Hats off to the father.
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 2 жыл бұрын
நன்றி விக்கி 👍
@segararun
@segararun 2 жыл бұрын
அருமை பார்க்க கேட்க பரபரப்பாகவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறது !
@tonyfernando7621
@tonyfernando7621 2 жыл бұрын
It's really very heart touching, Big salute to that captain
@revathiabhirami5891
@revathiabhirami5891 2 жыл бұрын
வரலாற்று நிகழ்வுகள் உங்கள் வார்த்தைகளால் உயிர் பெறுகின்றன..
@baskarss6663
@baskarss6663 2 жыл бұрын
உலகத்தை நமது உள்ளங்கையில் கொண்டு வருகிறார் விக்கி அவர்கள்.... வாழ்த்துக்கள்... ஐயா அப்துல் கலாம் பற்றிய காணொளி பதிவிடுங்கள்...
@rohitharushanktrikshan2509
@rohitharushanktrikshan2509 2 жыл бұрын
Great salute to that Great Dad & You too Vicky
@kannanrenganathan2683
@kannanrenganathan2683 2 жыл бұрын
Valthukal nanapa
@DineshkumarY9
@DineshkumarY9 2 жыл бұрын
Lawrence chembers oda Humanity ku oru Big salute
@narayanasamyprabakaran3943
@narayanasamyprabakaran3943 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு விக்கி நண்பரே...
@saravanakumar-xt9qi
@saravanakumar-xt9qi 2 жыл бұрын
அருமையான வரலாறு... நன்றி
@pradoshthambu
@pradoshthambu Жыл бұрын
Yov....nee Vera level ..... Goosebumps annaa.....
@vilango6488
@vilango6488 2 ай бұрын
Nicely told history. Proud of you Vicky.
@logesvrensubramaniam5458
@logesvrensubramaniam5458 2 жыл бұрын
🙏வணக்கம் நாண்பா 🙏👍🇲🇾🇳🇪🇸🇮
@pollathava372
@pollathava372 2 жыл бұрын
அந்த விமானம் தாங்கிக் கப்பலின் கப்டனுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்
@suseygeorge5328
@suseygeorge5328 2 жыл бұрын
Excellent Excellent Excellent Excellent Excellent information sir 👍 thanks 👍 😊 for sharing the informational video sir 📹 🎥 📹 brother ❤️ ❤️ ❤️ U
@Manikandan-ob2gf
@Manikandan-ob2gf 2 жыл бұрын
Oru naal படம் partha maathiri இருக்கு rompa nalla irukku
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள். உங்களின் உழைப்பின் தேடல்களுக்கு மிக்க நன்றிகள்
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
அருமை அருமை
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Nalla irunthuthu 👍👍👍Vicky 👍👍🙏
@annapoorani8598
@annapoorani8598 2 жыл бұрын
Amazing real history awesome...👌👌
@adhikesavanlakshmanan7686
@adhikesavanlakshmanan7686 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@gnanamr8476
@gnanamr8476 2 жыл бұрын
மிகவும் அருமை சகோ
@balachandarramajayam1515
@balachandarramajayam1515 2 жыл бұрын
Excellent 🙏🙏🙏🙏🙏🙏
@balagn8134
@balagn8134 2 жыл бұрын
semma vera level story touched always
@Senthilkumar_81
@Senthilkumar_81 2 жыл бұрын
அருமை 👌
@priyadharsanmarimurugan8768
@priyadharsanmarimurugan8768 2 жыл бұрын
அருமை..!
@sivakumaar1969
@sivakumaar1969 2 жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@sampathkumarc7485
@sampathkumarc7485 2 жыл бұрын
Excellent history Vicky sir 🙏
@AshokKumar-qs6tg
@AshokKumar-qs6tg 2 жыл бұрын
அருமையான பதிவு
@boyraja7487
@boyraja7487 2 жыл бұрын
Kutti war story.. but .. very interesting 👌🌟... That's day maybe so many people's dead .. but 1 family survive is awesome.. because it's last day
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 2 жыл бұрын
சூப்பர் விக்கி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
அருமை விக்கி.
@karthikanand7989
@karthikanand7989 2 жыл бұрын
Unbelievable hats off to you Vicky forgetting us know this history... courageous soldier..
@gsrgsr4394
@gsrgsr4394 2 жыл бұрын
நன்றி
@muruganprincey520
@muruganprincey520 2 жыл бұрын
Brought tears of overwhelming , one hell of a humanitarian story for today's world
@kathirynwa2169
@kathirynwa2169 2 жыл бұрын
Superb real hero anne
@manivannanmarimuthu6675
@manivannanmarimuthu6675 2 жыл бұрын
சிறப்பு
@ArunKumar-jx9mi
@ArunKumar-jx9mi 2 жыл бұрын
Very Melting & new hearing story...
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
Super brother ❤️ விக்கி
@prabhaignaiusmuthu6539
@prabhaignaiusmuthu6539 2 жыл бұрын
Super and very inspiring story bro
@mcbmccb7172
@mcbmccb7172 2 жыл бұрын
உங்கள் குரல் ஒரு ஆசிரியருக்கு உரித்தான குரல்...இந்தியாவை சேர்ந்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை சரித்திரத்தை காணொளி போடுங்கள்.... பல மாணவர்கள்(இந்தியர்கள்) பயனடைவார்கள்......
@chezhiyanpiramanayagam5508
@chezhiyanpiramanayagam5508 2 жыл бұрын
Super history... motivational
@swathisendil3116
@swathisendil3116 2 жыл бұрын
Goosebumps
@kumarfernandez1960
@kumarfernandez1960 2 жыл бұрын
வணக்கம் விக்கி ஒரு மகா துரோகியை கண்டாடுகிறீர்களே.... என் இது.
@VincentPholylight
@VincentPholylight 2 жыл бұрын
Thank you Bro ✌️🙏
@prashanthbharadwaj5504
@prashanthbharadwaj5504 2 жыл бұрын
That captain was a wonderful and honorable man..
@sandhiyaneela4458
@sandhiyaneela4458 2 жыл бұрын
அருமை
@aracheeralanr7684
@aracheeralanr7684 2 жыл бұрын
What a heart touching statement
@suriyasilvensilven4513
@suriyasilvensilven4513 2 жыл бұрын
So good 👍 👏 👌
@firefly5547
@firefly5547 2 жыл бұрын
Even Today, World's one of the best training ( Pilot ) aircraft is cessna 150.... I love ♥️ this aircraft.... 👍👍
@raghuldravid3783
@raghuldravid3783 2 жыл бұрын
Super a irrundhadhu bro
@jaichandran8233
@jaichandran8233 2 жыл бұрын
Thanks for the information
@saravanankumar5034
@saravanankumar5034 2 жыл бұрын
Super bro continues your excellent service
@yousufmohammed9515
@yousufmohammed9515 2 жыл бұрын
Vera level🔥🔥
@suganthisundarrajan2753
@suganthisundarrajan2753 2 жыл бұрын
Good video Thank you so much
@herculeswin5545
@herculeswin5545 2 жыл бұрын
Goosebumps bro 🤜❤🥲
@Varghese_B
@Varghese_B 2 жыл бұрын
Vera level
@tamilcauverydeltatraveller5298
@tamilcauverydeltatraveller5298 2 жыл бұрын
Great Vicky
@seenus4538
@seenus4538 2 жыл бұрын
Semma semma
@senthamizh.k4292
@senthamizh.k4292 2 жыл бұрын
Paaah semma goosebump bro vera level story🔥❤️
@vignesht5363
@vignesht5363 2 жыл бұрын
Vera level story super
@mmanmathan3173
@mmanmathan3173 2 жыл бұрын
What a great video amazing really exciting
@sureshrajamanickam7031
@sureshrajamanickam7031 2 жыл бұрын
Excellent brother
@kathirvelkathir2578
@kathirvelkathir2578 2 жыл бұрын
Ultimate bro 🔥🔥🔥
@karthikeyang9172
@karthikeyang9172 2 жыл бұрын
Very interesting and good
@warriorwayp4480
@warriorwayp4480 2 жыл бұрын
Awesome 😍😍
@dharmarajselvakumar856
@dharmarajselvakumar856 2 жыл бұрын
thanku bro
@sundramsundram8425
@sundramsundram8425 2 жыл бұрын
Arumai anna
@jeyasuruthi
@jeyasuruthi 2 жыл бұрын
What a information bro keep going 🔥🔥
@Rajesh-hx8nj
@Rajesh-hx8nj 2 жыл бұрын
Super sir 🙏
@balaji_906
@balaji_906 2 жыл бұрын
Very interesting 🤩
@ashankraju1043
@ashankraju1043 2 жыл бұрын
The captain was too good.
@GlobalVision151
@GlobalVision151 2 жыл бұрын
Super histry
@muthiahs9460
@muthiahs9460 2 жыл бұрын
Super sir pls tell more history motivation real story
@albertselva555
@albertselva555 2 жыл бұрын
Super super super
@navaneethannavaneethan6952
@navaneethannavaneethan6952 2 жыл бұрын
இது சூப்பர் வீடியோ
@sbalagselvaraj830
@sbalagselvaraj830 2 жыл бұрын
Great info...... superb....
@parthipanarmy9401
@parthipanarmy9401 2 жыл бұрын
Vara leval bro
@rajasegaran8108
@rajasegaran8108 2 жыл бұрын
God bless usa
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 2 жыл бұрын
Super...
@g.krishnamoorthyg.k.moorth9101
@g.krishnamoorthyg.k.moorth9101 2 жыл бұрын
My great salute to captain Lawrence
@RDINESHKUTTY
@RDINESHKUTTY 2 жыл бұрын
Super da அண்ணா
@velmurgankumar9948
@velmurgankumar9948 2 жыл бұрын
அருமையா வீடியோ
@arunmozhivarman9114
@arunmozhivarman9114 2 жыл бұрын
salute
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 3,3 МЛН
SPLASH BALLOON
00:44
Natan por Aí
Рет қаралды 27 МЛН
Обхитрили!
00:43
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
Непосредственно Каха - бургер
00:27
К-Media
Рет қаралды 3,2 МЛН
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 1,1 МЛН
SPLASH BALLOON
00:44
Natan por Aí
Рет қаралды 27 МЛН