மிக மிக அற்புதமான தகவல்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthuvel17454 жыл бұрын
வா வா ❤️ சகோ சிலர் வைக்கும் விமர்சனம் கண்டு கொள்ளாதே புகழ் போதை உன் செயலை சரியாக செய்து கொண்டு இரு
@rowanatkinson70014 жыл бұрын
Vicky solluradhu conspiracy. Adhavadhu unmai pola sollapadum poi. 😂
@muthuvel17454 жыл бұрын
😂😂😂😂
@ganesangane63692 жыл бұрын
அருமை விக்கி இன்றைய குழந்தைகள் இதை பார்த்தார்கள் என்றால் அவர்கள் திறமை மேம்படும்
@kamarajanmurugesan89854 жыл бұрын
தமிழ் பொக்கிஷம் சந்தாதாரர்கள் கொடுத்து வைத்தவர்கள். அந்தப் பெருமையை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். 👌👌
@gopinathan15224 жыл бұрын
அருமையான ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறார்.
@DeepakDpk14 жыл бұрын
மிகவும் அற்புதமான வரலாறுகளை கூறியுள்ளீர்கள் நன்றி.
@messiahbruce49743 жыл бұрын
கிட்டதட்ட 2 நாள் என் கணவரிடம் திட்டு வாங்கிக் கொண்டே தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்...மொசாட்,இஸ்ரேல் பற்றி தேடி கொண்டு இருந்தேன்....தற்செயலாக தங்களின் பதிவு கண்ணில் பட்டது....விடுவேனா நானு.... தெகட்ட தெகட்ட பார்த்து கொண்டிருக்கிறேன்... நன்றி ங்க அண்ணா....பணி தொடரட்டும்....
@r_guru_tn574 жыл бұрын
விக்கி நம்ம தமிழ் பொக்கிஷம் வேற லெவல் சேனல்லாக மாறி இருக்கிறது, இப்படி ஒரு செய்தி அதற்கான பல ஆதாரம் இங்கே குவிந்து கிடக்கிறது, துணிவு செய்தி தெளிவு என தமிழ் பொக்கிஷம் கலக்கி கொண்டிருக்கிறது, இந்த செய்திகளை பார்க்காதவர்கள் உலக நகர்வுகளை அறியாமல் வாழ வேண்டி இருக்கும் இப்போதுள்ள காலகட்டத்தில் அவ்வாறு இருப்பது மடமையிலும் மடமை, அனைத்தையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. கடந்த காலத்தையும் நடப்பு நிகழ்வையும் தெரிந்து கொண்டால் வருங்காலத்தை பாதுகாப்பாக வாழலாம், நன்றி விக்கி👍👍👍
@cd.muruganmurugan19794 жыл бұрын
வெறும் வார்த்தைகளால் மட்டுமே படங்களை இயக்கும் வல்லமை படைத்த விக்கி அவர்களே வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை
@karpooramurali4 жыл бұрын
சர்வதேச அரசியலும் அது உலக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கமும் தமிழில் பேசபடுவதே அரிது.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👌🏼👍🏼💐🔥🔥🔥🔥
@govindanappaswamy344 жыл бұрын
அருமை அருமை பதிவு உண்மை வாழ்த்துகள் பல்லாண்டுகள்
@lathatamilarasan99534 жыл бұрын
சூப்பர் பிரதர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@harigod64943 жыл бұрын
வணக்கம் விக்கி தமிழ் பொக்கிஷம் தமிழ் மக்களுக்கு உண்மையில் ஒரு நிகழ்கால,, எதிர்கால பொக்கிஷம் தான் உங்கள் பதிவுகள்க்காக காத்திருக்கிறேன், தமிழ் பொக்கிஷம் ச்சேனல் பல புத்தகங்களுக்கு சமம்
@saraswathivaradhan14294 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.
@Hardeeloans4 жыл бұрын
தல அருமையான பதிவு👏👏👏 ஒரு சிறு விண்ணப்பம் நடுவில் நடுவில் மிஸ்டரி மீஸ்ஸிக் பயமா இருக்கு. உங்கள் பேச்சை சீறாக பின்தொடரும் போது இடை இடையே இது போன்ற இசை தடையாக இருக்கிறது. தவிரக்கமுடிந்தால் நன்மை. பெரும்பான்மையான மக்களின் கருத்தை பார்ப்போம். நன்றி தமிழா
@mddass90474 жыл бұрын
கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போல் பின்னணி இசை செம 👌 சகோதரா
@baskarparthasarathi22364 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; அற்புதம்
@veeralavan23724 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@madhuconstruction4 жыл бұрын
தல... நீங்கள் கலக்குங்கள்.... உங்களுக்கு உறுதுணையாக என்றும் தமிழுடன் நான்....
@sridharacu77434 жыл бұрын
Thank you sir
@nanbanajit86344 жыл бұрын
@@ThamilCathir q1
@gopalsaminaidu48074 жыл бұрын
Hi Vicky, you are selecting very complicated and rare topics , at the same time your explanations are super and more informative. Vicky, you rock.
@Ragul_Ragav4 жыл бұрын
இவ்வலவு சிறப்பாக வறலாறு சோல்ல ,உங்கலை பின்தல்ல இந்த youtube லயே ஆலேஇல்லை, அண்ணா
@mylaier.madhankumarsivapra79054 жыл бұрын
Superb.. .. தினம் தினம் தங்களின் பதிவுகள் பட்டை தீட்டப்படும் வைரத்தை போன்று மெருகேறிக் கொண்டே இருக்கிறது...❤️❤️
@user-bo7hi1rx8x4 жыл бұрын
Im big fan of mossad topic an also all topic are very interesting keep rocking😍😍 Background bgm பயங்கரமா இருக்கண்ணே🎶🎶🔥🔥🔥🔥
@vijayashanthi26894 жыл бұрын
You doing a great job. Feel like attending a general knowledge classroom daily with a wonderful professor. Thankyou for feeding us with all the knowledge. May God bless you.🙏🙏🙏
@mohansundaram77064 жыл бұрын
Very Good information
@balanbalan78544 жыл бұрын
அருமையான பதிவு .பேச்சுத்திறமை .தொடரட்டும் .வாழ்த்துக்கள் சவுதியில் இருந்து
@wilson50894 жыл бұрын
மிக்க அருமை அருமை வாழ்த்துகள் வாழ்கவளமுடன் ஜெய் ஹிந்த் .
@abdhullrahman4 жыл бұрын
மிகவும் சுவாரசியமாக இருந்தது நன்றி
@karthikeyan30074 жыл бұрын
Ivaloo neram ungha video ku thaan wait panna anna
@saravanansakthivel22294 жыл бұрын
உலக அரசியில் நான் உங்களிடம் தான் கற்று கொண்டேன். நன்றி விக்கி
@manikandanm8204 жыл бұрын
pretty perfect , thanks for your hard work , great job
@pandiganesan20114 жыл бұрын
சகோ இலங்கையில் என்ன நடக்கிறது என்று பேசுங்கள். இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை
@bharathirajaa29914 жыл бұрын
Ama bro kongam sollunga
@kesavanumahdewi42154 жыл бұрын
This story i heard in discoverychannel and proud to listen in Tamil media. Vikey you bring our iq to international development.
@satishkumarkrishnamoorthy2604 жыл бұрын
அருமையான பதிவிற்க்கு நன்றி விக்கி.
@suseenth104 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, பின்னணி இசை..இந்த பதிவுக்கு உயிர் கொடுத்தது... தமிழ் வாழ்க
@prathipanangg55514 жыл бұрын
உங்களுடை explanation க்கு வேற எந்த சேனலும் ஈடு இனையே இல்லை உண்மாயாலும் ... அற்புதம்.👌🏻
@umakandant18194 жыл бұрын
ரொம்ப சிறிய தொகுப்பாக உணர்ந்தேன்.அவ்வளவு விறு விறு
@etthigold23204 жыл бұрын
நண்பா வாழ்த்துக்கள் உங்கள் மீது மிகுந்த ஆர்வம் மிகுந்த மதிப்பு கூடுகிறது......
@sudhakarsudhakar35374 жыл бұрын
விக்கி நண்பா உங்களின் பாதிவுகள் மிக மிக அருமை யாருமே சொல்லாதது வாழ்த்துக்கள்
@sark30074 жыл бұрын
Background music semma More interesting with the story and bgm Continue the same na Love u a lot We'll support you forever. Loves from bangalore
@subashrammohan96304 жыл бұрын
மறுபடியும் ஒரு தரமான மொசாட் வீடியோ ❤️👍💪 Again a fantastic video of Mossad na... 👍🙏🙏 Give us moreeee😍😎😎😎🤙
@mspmsp15204 жыл бұрын
நன்றி வணக்கம் 🙏
@satheeshkumar47892 жыл бұрын
Dear vicky, After watching this video my 9 year old son asked about your tag line, "Nalladai pagirndhu nalla samudayathy oruvakkuvom " The said news itself a bad one then how come a good community can be developed. I have explained him about your work but still he asked, Just thought of sharing with you Keep up the good work 👏
@sksundar2144 жыл бұрын
ரெண்டாவது முறையா கமேண்ட் பன்னுறேன் சகோ அருமையா எல்லாவற்றையும் அருமையா சொல்லுரிங்க வாழ்த்துக்கள் சகோ ... உங்கலலே நா நிறைய தெரிஞ்சிக்குறேன் தமிழ் விதையும் பார்கிறேன் சகோ நன்றி 😍😍
@tpjcb4 жыл бұрын
எடிட்டிங் பிரமாதமாக உள்ளது புதிய முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது ❤️👌 இந்த காணொளி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு 👍
@MrShanmugam884 жыл бұрын
Vicky you are mass...i am very interested with your topic selections...you are always unique...this series is like mossad...very very interesting..waiting for next chapter
@jaiveermoorthi99404 жыл бұрын
எல்லா காணொளி அருமையாக இருந்தது அண்ணா
@assinsathik29124 жыл бұрын
அருமையான பதிவு..👍🏻
@simonaloy2 жыл бұрын
மிகச் சிறப்பு நன்றாக இருக்கிறது அடுத்த எபிசோடு எப்படி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்களுடைய டிரஸ் சேஞ்ச் நல்லாதான் இருக்கு
@pugalg51514 жыл бұрын
மிரள வைத்த/வைக்கும் பதிவு. வேற லெவல் சீட்டு முனையில் உட்கார்ந்து படம் பார்த்த மாதிரி. அருமை அடுத்த பதிவிற்க்கா காத்திருக்கிறேன்....
@Dineshkumar-hk1kj4 жыл бұрын
Hi bro im from Malaysia. Been following this mossad series from day 1. Very good info. Hats off to you.
@sowndharyamathi98984 жыл бұрын
My fav topic
@anbu.r8814 жыл бұрын
அருமையான பதிவு! உலக நிகழ்வுகளை , எங்கள் உள்ளங் கைகளில் கொண்டு வந்து கொடுக்கிறீர்கள். நன்றி🙏
@ravisanthanagopalakrishnan7794 жыл бұрын
Nice collections. Keep it up. Keep sharing. 👍👍
@rajesh-vpm4 жыл бұрын
சில பதிவுகள் தான் முழு சிந்தனைகள் மற்றும் கண் இமைக்காமல் பார்ப்போம் அப்படிப்பட்ட சிறந்த பதிவு
தரமான பதிவு அண்ணா ,எதிர்பார்ப்புக்கு💯 பஞ்சமே இல்லை அண்ணா உங்க கிட்ட🔥😻😍 இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் 🤝
@sinoubritthy17804 жыл бұрын
Wow sema 🦁🐅🥳😘🥰🙏❤️❤️❤️❤️❤️ vera level
@sellaguru13044 жыл бұрын
வரலாறு அருமைனா பதிவு 👌👌👌
@prathipanangg55514 жыл бұрын
💐💐💐💐You are gift of Tamil and Tamilnadu 👍
@sathyamangalam36044 жыл бұрын
ரொம்ப நல்ல இருக்கு இந்த பதிவு. செம்ம Interesting நண்பா. சூப்பர்
@chefyuvaraj4 жыл бұрын
Very nice thanks for your job posting information
@rajeshggk4 жыл бұрын
Semmai ya intresting ah irunthsthu . . . Nandri Vikki
@GopiBKM4 жыл бұрын
X மேன் படத்தில் பார்த்தேன் இதே சம்பவம் அதை கதை என்று நீனைத்தேன் அது உண்மை சம்பவமா விக்கி அருமை
@meenaksundaram4 жыл бұрын
Very nice info .. we are lucky to get this much info from you great vicky
@sarankumar36964 жыл бұрын
🔥Background music 💥
@Blue_mountain_634 жыл бұрын
வேற. லெவல் வீடியோ 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@nagarajanalagarsamy42914 жыл бұрын
அருமையான பதிவு விக்கி சகோ
@sivakandanr14274 жыл бұрын
மிகவும் சிறப்பு நண்பா
@robertanandsomayya37333 жыл бұрын
So super explained....keep it up brother..GOD BLESS
@Nanthan314 жыл бұрын
நல்ல பதிவு விக்கி அடுத்த பதிவிற்க்கா காத்திருக்கிறேன்....
@Kondavil4 жыл бұрын
இந்தியா சீனா பாகிஸ்தான் பங்காளதேஷ் என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்காமல் வெழியில் வந்து புதிய தகவல்களை தந்தமைக்கு நன்றி
@தமிழன்-ட1ண4 жыл бұрын
நீங்கள் பேசுவது நான் கேள்வி படாத வரலாறு, அற்புதம்
@vkarthik68414 жыл бұрын
Tamil pokkisham 😍😍😍😍 Knowledge boosts.....😍😍😍
@sathishkumar-xe8oc4 жыл бұрын
Pppppah evlo neram wait pannen!? Nanri bro
@HariRam-cm7oz4 жыл бұрын
Great work 👍
@k_rajesh4 жыл бұрын
You made me to sit at the edge of my seat and can't wait for the next episode. நீங்கள் ஒரு நல்ல கதை சொல்லி. You could start a new channel just to narrate stories, trust me telling story is an art you are pro in that. Think about that new channel for telling stories
@aquarianmm4 жыл бұрын
I respect your research and hard work vicky.Thank you for the video.
@kinggold44074 жыл бұрын
Super.. 🙏🙏 Nest video's waiting 👍👍👍
@surentarsathiavaloo89724 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@rajapandirajapandi18534 жыл бұрын
அறியாத தகவல்கள் நன்றி
@PraveenKumar-bj2tw4 жыл бұрын
Bro vera level la irukku bro
@Rightmove144 жыл бұрын
Varalevel content 😎
@sriramp27594 жыл бұрын
Sema thrilling bro. Congrats 💪💪💪💪💪👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷 Back ground music also superb 💪💪💪💪👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@abhiabhilash46734 жыл бұрын
Super interesting story 👌👍
@manikandanalagesan86404 жыл бұрын
Bro our dout 1960s la epdi 70k feet height la irundhu photo edhuka mudeyum , enaa technology use pnaga , Ada pateum solunga pls
Sema information koduthu irukinga with proof..... Great job vicky anna
@murugesanthankontar43654 жыл бұрын
சூப்பர் நன்பா தொடரட்டும்
@mathurakannan2524 жыл бұрын
Edit vera level 👏👏👏👍
@hemnath16744 жыл бұрын
Verithanam bosss
@mohammedanasabuthahir91504 жыл бұрын
Good information.thanks
@priyavishu14 жыл бұрын
Thanks Vicky dude..... For Mossad another part..... waiting for the another serious of DARPA...... Well it's interesting to know about the connecting Dots.....