ராணி ஐஸ்வர்யா ராஜா பிரேந்திரா இருவரையும் மதுரையில்... 1978 ல்....நாம் நேரில் பார்த்துள்ளோம்...
@ananthdharani86483 жыл бұрын
நான் சிறுவயதில் இருந்து வரலாறு படிக்கும் ஆர்வம் உள்ளவள் தினமும் நாளிதழ் படிக்கும் ஆர்வம் உள்ளது இந்தக் கதை வரும் பொழுது இந்தியாவில் தலைப்பு செய்திகளாக வந்தது தினத்தந்தியில் பார்த்துள்ளேன் ஒரு வரி விடாமல் ஆர்வமுடன் படித்து வந்தேன் மீண்டும் ஞாபகப்படுத்தி அதற்கு நன்றி சகோதரா
@BadBoy-ux2fo3 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗
@isaig8923 жыл бұрын
China biggest PLANS 😡😡😡
@selvam.a3 жыл бұрын
Give a comment for the content..
@googleowner83803 жыл бұрын
Itha sollatha ewlo thooram vanthiya.
@vijayaraghavanvadhyar29633 жыл бұрын
நன்றி திரு விக்கி அவர்களே
@KasthuriVAmmu3 жыл бұрын
Ur always amazing bro... Each topic is so unique and informative. Day without TP and TSeed is not worthy.... Ur my favourite person. Ur providing lot of indepth information in each area. Connecting the dots is always so amazing.... Salute to ur works.... Keep rocking as always
@AK.theboss3 жыл бұрын
Connecting the dots, 5 fingers projects... இது தான் ஞாபகம் வருகின்றன.
@manoops72763 жыл бұрын
விக்கி பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@gunasekarsekar27703 жыл бұрын
மன்னர்ஆட்சி பிறகு ஜனநாயகம் பிறகு பிணநாயகம்
@senthilrani45423 жыл бұрын
நீண்ட வருடங்களாக என் மண்டையை குடைந்து கொண்டிருந்த செய்தி...மர்மம் விலகும் என ஆவலுடன் பார்த்தேன்... உங்கள் காணொளியும் புதிராகவே முடிகிறது!
@kannakanna38953 жыл бұрын
Remember russian tsar king and their family's murder
@subhashchandrabose22253 жыл бұрын
என்ன விக்கி 2001யில் நினைச்சி கவலை பட்ட விடயம் இப்போ ஞாவகம் படுத்தி கவலை பட வச்சிடியே, already நொந்து போயி இருக்கு, போதும்ப்பா body தாங்கது, கலகலப்பாய் போவோம்!
@vijayashanthi26893 жыл бұрын
This incident is evergreen in my mind. I was there on tour with my friend. Infact the day before the incident the tour guide show us the palace.
@ashankraju10433 жыл бұрын
Who did that
@vijayashanthi26893 жыл бұрын
I was just a tourist. What I heard was it was the brother who did it. But it is so sad. Nepalese are proud of their Kings. The tour guide also so eager to share the Knowledge of works done by the great Kings. Nepal is no longer the same after the brutal murder.
@jamunamanigandan42723 жыл бұрын
So could you pls give more information on this
@hakims843 жыл бұрын
Uhfffffffffffffff
@vijayashanthi26893 жыл бұрын
I was a tourist visit Nepal. When this incident happens,I was in Nepal. Not in the spot. Please do understand it.
@davooduibrahim61753 жыл бұрын
மானை சிங்கம் வேட்டையாடுவதால் சிங்கம் தீய சக்தி அல்ல அது போல் இயற்கை மனிதனை வேட்டையாடி கொண்டே இருக்கும் பேரண்டம் என்னும் கடலில் பூமி நமக்கு மட்டும் கிடைத்த அரிதான படகு Save Nature உலகசுற்றுச்சூழல் தினம்🌍
@manoramanujadassan3 жыл бұрын
நேபாளத்தில் கம்யூனிசம் உருவான கதை. இது என்னுடைய கருத்து மட்டுமே
@gop19623 жыл бұрын
W. After several rounds of diplomatic manoeuvres to pressurise King Birendra of Nepal failed, the Rajiv Gandhi government hastily resorted to putting blockade of food supplies to force the King to institutionalise the democracy. As pressure began to mount on King Birendra, he tried to offset already strong India’s influence by seeking help from China. Rajiv Gandhi government not only antagonised the Hindu kingdom of Nepal but also gave an opportunity to Chinese communists to meddle in Nepal, which resulted in a new strategic and geopolitical headache for India’s security establishment
@ShanmugaSundaram-s1w Жыл бұрын
Unmai dan
@balusopana51243 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிக மிக அழகு...
@hindustanriders81842 жыл бұрын
நான் மறுபடியும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன் இந்தியாவிற்கு எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கும் எண்ணம் கிடையாது இதை முதலில் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் பங்களாதேஷ் விஷயத்திலேயே நாம் அவ்வாறு தான் முடிவு எடுத்தோம் பங்களாதேஷை விட நேபால் ஒன்றும் அவ்வளவு வளங்களைக் கொண்ட நாடு கிடையாது இருந்தாலும் பங்களாதேஷையே நாம் வேண்டாம் என்று தனி நாடாக அறிவித்தோம் அதனால் இது நம் ரா செய்த சதியும் கிடையாது மாறாக ஐ எஸ் ஐ செய்துள்ளது என்றால் அதற்கு எந்தத் தேவையும் கிடையாது அமெரிக்காவும் அப்படிதான் இது முழுக்க முழுக்க ஞானேந்திர செய்த சதிதான் என்று அப்பொழுதே கூறி விட்டார்கள்
@srwrajesh32763 жыл бұрын
இப்போது நம்ம RAW இன் செயல்பாடுகள் பற்றி சொல்லுங்க bro
@itspareschennai3803 жыл бұрын
Yes bro Namma RAW works pathi sollunga
@vairavadas68093 жыл бұрын
Yes
@firebad3 жыл бұрын
@Rιуαz٭ yes hindu laa tivuravadhi illa irundhu irundhaa congress and DMK india laa irundhu irukadhu
@zain_.ahammed2423 жыл бұрын
@Rιуαz٭ yeppa riyaz bro vera vera level thug pannurai eh
@zain_.ahammed2423 жыл бұрын
@Rιуαz٭ yes some speaks without knowing the history and they think that they were the right people that is there kidish mind what can we do eh
@nishanth34923 жыл бұрын
வணக்கம் சகோதரா 🙏🙏🙏.... அடுத்து என்ன செய்தி வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த இருந்தேன்....
@asokansellappan5682 Жыл бұрын
உண்மைக்கும்.... கொடுக்கப்படும் தகவல்களுக்கும் வெகுதூரம் 😭😭😭. அருமையான பதிவு விக்கி 👍👍
@muruganvino5443 жыл бұрын
இன்று பெட்ரோல் டீசல் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எவ்வளவு நம்ம வரி கட்டுகிறோம் கொஞ்சம் தயவுசெய்து ஒரு பதிவு போடுங்கள் இன்று பெட்ரோல் விலை எங்கள் ஊரில் 98.73
@santhanakrishnangopi4893 жыл бұрын
Bro ... Explain about RAW and their achievements... I hope we all enjoy it... Plz make at least an episode for it...
@parthasarathymb71863 жыл бұрын
Good speech Vicky bro speak about Caligula story
@rajapandirajapandi18533 жыл бұрын
அறியாத தகவல்கள் தந்தமைக்கு நன்றி
@vaidhikasthapatya12603 жыл бұрын
சீனாவின் விஷ விளையாட்டு தான் என்று என்னால் அடித்துசொல்லமுடியும்
@sairakhan77413 жыл бұрын
I have watched this story in several channels.However your side of story is amazing.
@pranavsaravanan19953 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்...
@rathnabala3 жыл бұрын
Leaving last part to audience is nice ending. Thank you ;)
@govindanappaswamy343 жыл бұрын
அருமை அருமை பதிவு வாழ்த்துகள்
@hindustanriders81842 жыл бұрын
2001 இல் இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு படுகொலையாகும் உலகம் முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இந்த கொலை
@BlizzyNotNice3 жыл бұрын
Myanmar Tamil பற்றிய வீடியோ போடுங்க அண்ணா
@bernardnavraj62133 жыл бұрын
புதிதாக தெரிந்து கொண்டேன்
@robinshan97143 жыл бұрын
வணக்கம் அண்ணா 👍🏻👍🏻👍🏻👍🏻
@sathyamoorthy53753 жыл бұрын
❤️வணக்கம் தமிழ் பொக்கிஷம் 🙏❤️
@karthickkarthickmalachamy59983 жыл бұрын
இதில் பாக்கிஸ்தான் சீனா அமெரிக்கா மட்டுமே இருந்து இருக்கும் 2001யில் அமெரிக்கா இந்தியவிற்கும் அந்தளவு வெளியுறவுக் கொள்கையில் இனக்கம் கிடையாது.
@kannakanna38953 жыл бұрын
No,avanga mattum illa, remember russian tsar king and their family's murder,
@tichonfdo51453 жыл бұрын
ஊடகம் ஒரு மோசமான ஆயுதம் .
@isaig8923 жыл бұрын
99 % correct bro
@ravindran83423 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்க புகழுடன்
@ManiKandan-ni3jr3 жыл бұрын
சூப்பர்
@astronurbhavi92463 жыл бұрын
Valiyanalam 🔥
@pradabg93693 жыл бұрын
Please kindly provide video about RAW 🙏🙏🙏
@WhizkidMulla3 жыл бұрын
நன்றாக தெரியும் விக்கி..நான் அப்பொழுது 12 வது படித்துகொன்டிருந்தேன்...செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வந்தது...அரசு மற்றும் தனியார் தொலைகாட்சிகளில்( சன்) வந்தது...ரொம்ப அதிர்ச்சியடைய வைத்த விடயம்...இதற்கு முழு காரணமாக அரசருடைய தம்பி ஞிநேந்திரவும் அவருடைய குடும்பமே...அவர் அரசர் ஆக அண்ணன் குடும்பத்தையே கொன்றார்!!
@rajan59823 жыл бұрын
அந்த ராஜா குடும்பத்திற்கு நடந்தது அநீதி அந்த குற்றம் செய்தவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுக்கனும்
@RKtravelsx3 жыл бұрын
ஃபேமிலி மன் சீசன் 2 அத பத்தி ஒரு எதிர்ப்பு வீடியோ போடுங்க
@kcvijayakumarchenjibabu91563 жыл бұрын
Very interesting news thank you bro
@muralisam20823 жыл бұрын
Super Vicky love you and your the best
@lingam-ln6xs3 жыл бұрын
Video all of you watching continue sir
@thamizh64613 жыл бұрын
*arumaiyana pathivu* 👍👍👍
@kvinothini13023 жыл бұрын
Thanks
@Vinothvinoth-kk5wr3 жыл бұрын
தெளிவான பதிவு விக்கி
@RamKumar-bk2gb3 жыл бұрын
Thank you so Much Anna for Nepal updates 🙏🙏🙏
@shantypakalan72293 жыл бұрын
Arumayanha pattivhu 👌🇲🇾
@SureshSuresh-iu8qi3 жыл бұрын
மலரும் நினைவுகள் இளம் வயதில் இந்த படுகொலைகள் பற்றி செய்திகள் வாசித்து இருக்கிறேன்
@amruthav21093 жыл бұрын
Semma bro.. connecting the dots
@navakalakulanthaivel3 жыл бұрын
அமெரிக்கா காலால் சொல்வதை இந்தியா தலையால் நிறைவேற்றும் இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த அரச குடும்ப கொலையை காலையிலேயே பத்திரிகையில் பார்த்து மனமுடைந்து போனேன்
@sulaimansulaiman58343 жыл бұрын
Good post brother Vikki Interesting
@msnatharalinatharali66233 жыл бұрын
பதவி ஆசைக்காக ஞானேந்திரா துனை போய் இருக்களாம் ஆனால் ஒரு வினைக்கு அதே பதில் வினை கிடைக்கும் என்பது பலபேர் உணர்ச்சி வசத்தில் நினைப்பதில்லை
@ShanmugaSundaram-s1w Жыл бұрын
Communist kale karanam
@katheribnuabdul39533 жыл бұрын
இராக் சதாம் உசேன் பற்றி பேசுங்கள்...
@viththisakar20483 жыл бұрын
இது சீனாவின் தந்திரம் . இந்தியா இந்த வேலையை செய்ய வாய்ப்பு மிக குறைவு . ஏனெனில் இந்தியாவின் வெளியுறுத்துறை இம் மாதிரியான வேலையை செய்ய வாய்ப்பு மிக மிக மிக குறைவே
@kangeyamkalai10153 жыл бұрын
Hampan thitta port, kolumpu port ellam chaina side... India ltte return chance iruka atha pathi podunga bro
@RanjithKumar-dl4uu3 жыл бұрын
Great sako ❤️❤️❤️
@vinothg39363 жыл бұрын
Interesting ah irundhuchu na.....idhe maari videos poduranga Vicky Anna 🤝😊
@mohanasundrammike43943 жыл бұрын
Talaiva semme super topic .i always wait for ur video bro..great bro from malaysia mohan
@mohanasundrammike43943 жыл бұрын
@Rιуαz٭ what are u try to say
@abteam85833 жыл бұрын
இலங்கை பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டை சொல்லுங்க அண்ணா
@விசு3 жыл бұрын
வணக்கம் விக்கி
@sinoubritthy17803 жыл бұрын
Super 🤭❤️❤️❤️❤️❤️
@ajithkumar34283 жыл бұрын
If you are a Civil Service Aspirant, thank the Thumbnail it gives you a clue about your final Interview. It is not about how much you learned, it is about being consistent when you are selected as the face of the country in giving Justice without defaming the name of the country.
@rameshwar95183 жыл бұрын
This history I don't know Vicky. Thanks for your video.
@rithiksanjay55203 жыл бұрын
அண்ணா தமிழ் ஈழப் போராளிகளுக்கும் தமிழ் இனத்திற்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள (family man web series) பற்றி பேசுங்கள் அண்ணா
@rajvignesh70323 жыл бұрын
Seems like China is the one benefited on the long run. Its expanding its foot prints. Pakistan - srilanka - Nepal - Tibet all are getting in their control.
@manipalrajmani99843 жыл бұрын
Excellent update
@sridharacu77433 жыл бұрын
Thank you sir
@murugesanmuthu82333 жыл бұрын
Nice 👍 👍👍👍
@muniappanpalani18673 жыл бұрын
கம்யூனிஸ்ட் நாட்டுக்கு பக்கத்துல சின்ன அரசாட்சி இருந்த சும்ம விடுவானுங்க? இந்தியாவின் ராணுவ பாதுகாப்பில் இருப்பதால தான் பூட்டன் பாதுகாப்பாக இருக்கின்றன
@suryadce183 жыл бұрын
Bro apadiye Thailand king family patti explain pannunga
@mathivananr81983 жыл бұрын
நாட்டை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கோடிட்டு காட்டியதற்கு நன்றி பாராட்டுக்கள்.
@appuappusumi84253 жыл бұрын
Very good latest update news about napal bro... Now Explain about our RAW And it's achievement In India...
@ddarrenmsamey81153 жыл бұрын
Informative and awareness creating post
@andykannakanna42163 жыл бұрын
From Malaysia gooooood Info
@mohamedthanzeem45513 жыл бұрын
Video super Anna
@premkarthik43413 жыл бұрын
" Justice already started ... Now, every head family to top all are .....receiving their return... Because Himalaya not in Nepal Nepal in Himalaya... Himalaya Natural justice begun". Wait and see ... Yugam changes...with perfect way... Thanks Vicky ji...
@safetysite1233 жыл бұрын
Tq....
@eagambarampalaniappa31183 жыл бұрын
Thank you for your another update bro.
@sridharsri8683 жыл бұрын
Bro nadoulla Chinese add varudbu bro, oru Vealla irukkumoo
@ajaysamy60253 жыл бұрын
சூப்பர் ன . எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
@DevSKGamer3 жыл бұрын
Most informative content anna thanks💯💯
@pumper29633 жыл бұрын
Nice info
@gopik21103 жыл бұрын
Supper supper news sir vicky y
@suriyasanjay55473 жыл бұрын
korean war pathi vedio poduga bro
@punithraj68463 жыл бұрын
Bro plz talk about nestle’s 60% product unhealthy statement
@moorthymeera18393 жыл бұрын
hi bro video super, sri Lanka Ila thamilarkal santhosama erukurankala otukumurai ethum erukuma
@Raj97918522833 жыл бұрын
Interesting
@Raj97918522833 жыл бұрын
I doubt china .. china could do this for its five finger plan
@TysonMike-o1n Жыл бұрын
Mogal samrajyam pokkisam pathetic podunga bro
@vaijayanthijayapandi30863 жыл бұрын
Good 👍keep going bro
@akilyt9853 жыл бұрын
BRO waiting for next video ❤️
@quality2k73 жыл бұрын
Gud explanation. I'm n nepal only bro
@sukumaransundram89793 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌
@sinnathambybakirathan42053 жыл бұрын
Nice Vicki
@monishatolentina3 жыл бұрын
Sigiriya pathi podunga.....
@dhanasekarlakshmanan45953 жыл бұрын
Excellent vicky.
@gandhimathi1531 Жыл бұрын
super
@vijilakshmi44983 жыл бұрын
ஆமாம் விக்கி இப்படி ஒரு விசயம் நடந்தது உங்கள் காணொளியை பார்த்தபிறகு தான் எனக்கு தெரியும்.