Cuba வெறியாட்டம் | Mossad Part 23 | இரட்டை வேடங்களை தோலுரிக்கும் வரலாறு | Tamil Pokkisham | Vicky TP

  Рет қаралды 196,907

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Twitter: / vickneswarang
Instagram: / tamilpokkisham
Facebook: / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Subscribe and Share With Your Family and Friends.
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_Family #pokkisham #TP #TamilPokkisham

Пікірлер: 1 900
@Gowtham216
@Gowtham216 4 жыл бұрын
Vicky vera level, your videos are not entertainment,it's for knowledge,because I reed world leaders biography includes Mr.Castro. and about mossad, here after no need to reed because very few months only I watched your videos,all are awesome. ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாக உள்ளது.உங்கள உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். By v.selvaraj from pondicherry
@parameshvarmathavan6441
@parameshvarmathavan6441 4 жыл бұрын
very interesting video today
@muthulingam3115
@muthulingam3115 4 жыл бұрын
என்ன விக்கி ஒரு லட்சம் மட்டும் போதுமா? அதுக்கும் மேலேயே போகும். நெக்ஸ்ட் வீடியோ இப்போவே ரெடுபண்ணலாம் ரெடி ஸ்டார்ட்
@psrinivasan3917
@psrinivasan3917 4 жыл бұрын
மிகச்சிறந்த கருத்து ஒவ்வொரு இளைஞர்களும் தெரிந்தே இருக்கக கூடிய சரித்திரப் பொக்கிசம்.நன்றி.
@rajinikanth582
@rajinikanth582 4 жыл бұрын
Valththukkal 🌹 Vicky
@அறிவுஅண்ணல்செயராமன்
@அறிவுஅண்ணல்செயராமன் 4 жыл бұрын
Super bro mozat series on fidal Castro . Good one keep it 👍
@anandnatarajan8212
@anandnatarajan8212 4 жыл бұрын
உங்களின் உழைப்பில் விளைந்த கனிகளை நாங்கள் உண்ணுகிறோம்....நன்றியுடன்...
@cvdpallavan3092
@cvdpallavan3092 4 жыл бұрын
செம 👌👌👌👌
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 4 жыл бұрын
Oh my God your words impressing
@prithiviraj7119
@prithiviraj7119 4 жыл бұрын
Super anna,
@srinivasanp1066
@srinivasanp1066 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் க்கு பிறகு தொடர்ந்து நான் பார்த்த காணொளி இதுதான், வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி
@rajaratnamkalaiselven3854
@rajaratnamkalaiselven3854 3 жыл бұрын
விக்கி எனக்கு என் நாட்டை சேர்ந்தவர்களும் அனேகமாக தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள்.மிக்க நன்றி.
@srijeyamsaravana3071
@srijeyamsaravana3071 4 жыл бұрын
அடுத்த பதிவிற்கு மிக ஆவலாக உள்ளோம் மிக சுவாரஸ்யமாக உள்ளது திரு விக்கி அவர்களே
@swethamani1
@swethamani1 4 жыл бұрын
எங்கள் பொழுதுபோக்கு நேரத்தை மிக பயன் உள்ளதாக மாற்றிய உமக்கு 1000 நன்றிகள்.
@Matthew72014
@Matthew72014 4 жыл бұрын
வாழ்க .உலக நடப்புகளை அழகாக விளக்கினீர்கள். உலக போரின் முடிவில் ஆரம்பித்த பனிபோர் இன்று வரை தொடர்கிறது
@vinothsuper5402
@vinothsuper5402 4 жыл бұрын
இதுவும் உங்களது படைப்புகளில் ஒரு சிறந்த படைப்பகவே கருதுகிறேன். நன்றிகள் பல.
@kuberdubai
@kuberdubai 4 жыл бұрын
சிறப்பு.. தமிழில் தந்து நம் மக்கள் தெரிந்து கொள்ள உதவியமைக்கு...மகிழ்ச்சி
@radjaradja2821
@radjaradja2821 3 жыл бұрын
எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருந்தாலும் அதை விளக்கி சொல்வதர்க்கு உங்களால்தான் முடியும் 💐
@rajakrishanmoorthy
@rajakrishanmoorthy 4 жыл бұрын
நண்பா விக்கி, இவ்வளவு அற்புதமான உரையாடல் தன்மையும், புரிதல் தன்மையும் எடுத்துரைக்கும் நீங்கள், மிக சிறப்பு. நான் உங்களுடைய சொற்பொழிவு மற்றும் தகவல்களுக்கு அடிமை ஆகிவிட்டேன். 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️. இப்படிக்கு உங்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி
@sathyamangalam3604
@sathyamangalam3604 4 жыл бұрын
நல்ல பதிவு நண்பா, அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
@adhikesavanlakshmanan7686
@adhikesavanlakshmanan7686 4 жыл бұрын
ஆழ்ந்த விளக்கம் தந்துள்ளார் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க
@gkm2926
@gkm2926 4 жыл бұрын
பிடல் காஸ்ட்ரோ my hero💪 பிடல் காஸ்ட்ரோ சேகுவேரா 👍❤️
@vmuthu100
@vmuthu100 3 жыл бұрын
Subhash Chandrabose is nowhere lesser to Castro...
@Ganesh-sr1ym
@Ganesh-sr1ym Жыл бұрын
உலக அரசியல் நிகழ்வுகளை தமிழ் நெஞ்சங்களில் தூவும் உங்கள் அயரா உழைப்பிற்கு என் பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன். நாம் தமிழர் 👍👍👍
@பந்தளகுமரன்
@பந்தளகுமரன் 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏 சகோதரா. இன்னும் நிறைய தகவல்களை பகிர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி 🙏🙏🙏
@chokks748
@chokks748 4 жыл бұрын
நல்ல வரலாறு பொதிந்த காணொலி. இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களின் கடின உழைப்பு தென்படுகின்றது. உங்கள் பிறப்பிற்கு முந்தைய நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் அள்ளி வீசுவது , உங்களின் தெளிவான தேடலும், ஆழமான ஆய்வும் தெளிவாகின்றது. உங்கள் நேயர்களை நன்றாகவே கட்டிப் போடும் நேர்மைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பொழுது புரிகின்றது, ஏன் நேருவும், இந்திராவும் அப்போதே கியூபாவிற்கு பெரிதும் உதவினார்கள் என்பது. வரலாற்று நிகழ்வுகளை தகுந்த சான்றுகளுடன் சமர்பிக்கும உங்களின் ஆய்வுத் திறமை மேன்மேலும் மெருகேற நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் |
@Blue_mountain_63
@Blue_mountain_63 4 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம். அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன்.
@TamilPokkisham
@TamilPokkisham 4 жыл бұрын
Mikka nanri nanba
@gladinguna2500
@gladinguna2500 4 жыл бұрын
Bot
@sufyanmohammed4926
@sufyanmohammed4926 4 жыл бұрын
Dei nee Israel pathi EDHAVATHU pota nee ellathayum comment pannitu itkaa🤢
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 4 жыл бұрын
@@TamilPokkisham China Enemy but US Betrayer's😀😁😂
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Bro, French revolution patri detail video podunka
@shyamalaprakash3519
@shyamalaprakash3519 3 жыл бұрын
இங்கே கருத்து சொல்வது கூட உளவு வேலை தான் அதுபோல் மொசாத் அமைப்பு அனைத்து இடத்திலும் அனைத்து நாடுகளிலும் ஊடுருவியுள்ளது உங்கள் பதிவுக்கு உங்கள் காண வைக்கும் இந்த உலகிற்கு வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி
@dravidalansri8471
@dravidalansri8471 4 жыл бұрын
Your narration vera Level Bro. I can imagine very clearly about your narration . Waiting for Part 2. Valuable for 15mins.
@harigod6494
@harigod6494 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் எங்கள் உலக அறிவை வளர்க்கிறது எனக்கு மிகவும் பிடித்த சீரீஸ் மொசாட்
@randomtamilvideos4318
@randomtamilvideos4318 4 жыл бұрын
Waiting for next part Anna❤️
@sridharsri4981
@sridharsri4981 4 жыл бұрын
மிகவும் மன்னிக்கவும் விக்கி இந்த பதிவை இன்று தான் பார்த்தேன்....தமிழ் பொக்கிஷம் ஒரு புதையல்...
@ulagaselvannv1207
@ulagaselvannv1207 4 жыл бұрын
Ivlo search panni neenga video podrathulam great bro...ithanala than ipo neenga oru success model aa irukinga intha u tube world ..keep rocking
@bharathikovalan7473
@bharathikovalan7473 4 жыл бұрын
வணக்கம் மனிதனுக்கு ஆசைகள் அடங்காத வரைக்கும் இந்த பூமியில் அமைதி என்ற ஒரு பேச்சுக்கு இடமில்லை...
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 4 жыл бұрын
Vicy please don't stop uploading the continuation of this article. This contains rare of rare information. Hope definitely many many followers will watch this. I also request you to kindly speak about our country's internal politics also
@TamilPokkisham
@TamilPokkisham 4 жыл бұрын
Sure bro
@anishantony2335
@anishantony2335 4 жыл бұрын
@@TamilPokkisham anunaaki series mudinchaacha.....????Ella ennum continues a adutha parts varuma????
@gurusamyrajalikam1808
@gurusamyrajalikam1808 4 жыл бұрын
வரலாற்றை நீ விவரித்துக் கூறும் விதம் கேட்பவர்களை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று நேராக பார்ப்பதை போல ஒரு பிரமை ஏற்படுகிறது வாழ்த்துக்கள் இது எல்லோருக்கும் வாய்க்காது ராஜேஷ்குமார் போன்ற நாவலாசிரியர்கள் இந்தக் கலையில் தேர்ந்தவர்கள்
@rohithkrishna6302
@rohithkrishna6302 4 жыл бұрын
Super series bro, it is one of best series i have ever seen on KZbin. Next part kuda kochum sekaram podungo bro interesting aa pogudhu series
@sethuraman4508
@sethuraman4508 4 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது நான் பிறப்பதற்கு முன்பே நடந்த வரலாறு இப்போது உங்களிடம் கேட்பதற்கு கொடுப்பினை எனக்கு உள்ளது வெல்டன் சகோதரா
@artline1446
@artline1446 4 жыл бұрын
Vicky bro,neenga vera level.. We support u 💯.
@sasiveda1982
@sasiveda1982 3 жыл бұрын
உங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்... இன்றுபோல் என்றும் சரியான தகவலை தந்து மக்களிடம் நம்பிக்கையை பெறுங்கள்... நன்றி... வாழ்க வளமுடன்...
@pharma8975
@pharma8975 3 жыл бұрын
நல்லதை பகிருங்கள் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம். நல்ல பதிவு
@senthamizhsachu4589
@senthamizhsachu4589 4 жыл бұрын
I came across many history's. Ur video is like connecting the dots. Waiting for more videos.❤️❤️
@தமிழன்-ட1ண
@தமிழன்-ட1ண 4 жыл бұрын
நல்லா இருந்தது, எனக்கு உலக அரசியல் வரலாறு, ரொம்ப பிடிக்கும், பிடல் காஸ்ட்ரோ மாதிரியான, தாய் மண்ணை நேசிக்கிற, தன் மக்களை நேசிக்கிற, ஒருத்தர் வேண்டும், எல்லா வளமும் இருந்தும், நாம் அடிமையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறோம், வாழ்க தமிழ் நாடு, தமிழ்த்தாய்க்கு நன்றி
@anilpatel3057
@anilpatel3057 4 жыл бұрын
History was always a boring subject for me but after going through your video i like to know more and more about it. I think your videos should to telecast in school during their History period students will start loving it.
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 4 жыл бұрын
தகவலுக்கு தலைவணங்குகிண்றேன். அருமை ........!
@explainonwheels
@explainonwheels 4 жыл бұрын
super vicky sago next part confirm ah podunga
@nahoms1971
@nahoms1971 4 жыл бұрын
அருமையான பதிப்பு. வாழ்த்துக்கள் விக்கி
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 4 жыл бұрын
I am first பார்வையாளர் நான் கோவையிலிருந்து மணிகண்டன்
@sarcaztic
@sarcaztic 4 жыл бұрын
Hi manikandan sir, nice knowing about u
@tamiltopridersongstamiltop4511
@tamiltopridersongstamiltop4511 4 жыл бұрын
Hi bro
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 4 жыл бұрын
Thank you 🙏
@dhanasekaranm19
@dhanasekaranm19 3 жыл бұрын
உங்கள் காணொளியை மிகவும் அற்புதமாக உள்ளது
@jeyapradha7501
@jeyapradha7501 4 жыл бұрын
Wonderful.
@lset4512
@lset4512 2 жыл бұрын
அமெரிக்கா என்றால் நம் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு மோகம் உள்ளது. ஆனால் அவர்களின் தந்திரங்கள் சூழ்ச்சிகள் கொடூர முகங்கள் அநேக மக்களுக்கு தெரிவதில்லை.... அதனை தெரியப்படுத்தும் விக்கி அவர்களின் இந்த உழைப்பை பாராட்டுகிறேன்.... தொடரட்டும் உங்கள் பணி விக்கி உண்மை தன்மை உடன்...
@rockyra
@rockyra 4 жыл бұрын
We are very much blessed to get this type of information from your...this shows how much efforts you have put...thank you Vicky keep going...❤️
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி.👍🏿
@samraj430
@samraj430 4 жыл бұрын
அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன் விக்கி...
@kumaresanp6184
@kumaresanp6184 4 жыл бұрын
Good information vicky bro
@immanuvalarul624
@immanuvalarul624 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தொடர் விக்கி வாழ்த்துக்கள்.அதேபோல் சிதம்பரம் நடராசர் கோவில் சுரங்கப்பாதையைப் பற்றி எடுத்து சொல்லவும்
@Ashaarumugam
@Ashaarumugam 4 жыл бұрын
Your videos give a deep insight about the world politics ! Very interesting in a concised manner Hearing your posts has become part of my routine. Thanks Vikki !
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
என்ன கருத்து சொல்ல .... இந்த தொடரை வேறு யார் சொன்னாலும் இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது திரும்பத்திரும்ப கேட்கத் தூண்டுவது நீங்கள் சொல்லும் விதம் தான் மிகவும் அருமை மிக்க நன்றி
@poovenpooven7117
@poovenpooven7117 4 жыл бұрын
Mossad series absolutely vera level.... revealing untold story really interesting..
@magheswaran6201
@magheswaran6201 4 жыл бұрын
அருமையான பகிர்வு விக்கி. இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
@dineshraodobley2752
@dineshraodobley2752 4 жыл бұрын
Super Vicky u always differs then others bro
@RajuR92
@RajuR92 4 жыл бұрын
well explained viki cheers bro
@SureshSuresh-iu8qi
@SureshSuresh-iu8qi 4 жыл бұрын
தமிழ் பொக்கிஷம் நீங்கள் தரும் செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@udhaya333
@udhaya333 Жыл бұрын
அருமையான பதிவு சுவாரஸ்யமான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே
@vigneshkumar2553
@vigneshkumar2553 4 жыл бұрын
நன்றி அண்ணா இன்றைய உலக அரசியல் பாடத்திற்க்கு.....
@Ashfak_Azu
@Ashfak_Azu 4 жыл бұрын
அண்ணா இந்த பதிவின் தொடர்ச்சியை மிக்க ஆவலாக எதிர்பார்க்கிறோம்
@aswathichandran716
@aswathichandran716 4 жыл бұрын
Thank you for sharing what you have learned. I love all your videos and learn many things from it. I love History, GeoPolitics. I really appreciate your hard work bro. Waiting for more videos like this to learn more.
@TamilPokkisham
@TamilPokkisham 4 жыл бұрын
Thanks a lot
@fallon8301
@fallon8301 3 жыл бұрын
@@TamilPokkisham pesu
@Dinesh_Studios_Alm
@Dinesh_Studios_Alm 4 жыл бұрын
Arumai Anna ... Ungalal Than Ulaga Arasiyalai Therinthu Kolgiren... Nandri Nandri Anna...
@damodharan_d0084
@damodharan_d0084 4 жыл бұрын
KGB pathi sollunga
@jeanphilippe4770
@jeanphilippe4770 4 жыл бұрын
உங்கள் வீடியோவ பார்த்து நான் நிறைய விஷயங்களை தெரிந்து கோண்டேன் விக்கி. 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌.இந்த மோஸாடு உலகத்துல கலவரத்தில் உன்டாக்குதே இதுக்கு முடிவே இல்லையா
@dhanapalk8548
@dhanapalk8548 4 жыл бұрын
I am a big bigg fan of Che Guevara 🔥🔥🔥
@pethuraja2107
@pethuraja2107 4 жыл бұрын
Very thanks bro ulaga arasiyal na ena na nu knjam IPO tha poruthu ur really great
@stanleyak6224
@stanleyak6224 4 жыл бұрын
விடுதலை புலி பற்றிய series வேன்டும் இலங்கை பற்றி சொல்லுங்க
@sakthirv1509
@sakthirv1509 4 жыл бұрын
அதெல்லாம் சொல்ல மாட்டாங்க சகோ..... தமிழனை பற்றி தமிழன் பேச மாட்டான்
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 4 жыл бұрын
Athelam ivan panna mattan
@வில்வக்குமார்
@வில்வக்குமார் 3 жыл бұрын
சகோ நிறையவே பதிவு போட்டு இருக்கிறார்.
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Egypt pyramid patri detailed video podunka please
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Cuba ,I like federal castro and sekuvara
@murthybhanu23
@murthybhanu23 4 жыл бұрын
பதிவு மிக நன்றாக இருந்தது. Ungal 2 நாள் கடின உழைப்புக்கு என் நன்றிகள். வாழ்த்துக்கள்.
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 4 жыл бұрын
Bravo Vikey, you info shows how good is America and why need support Russia. Tq
@rajakrishanmoorthy
@rajakrishanmoorthy 4 жыл бұрын
இது போல நம் தமிழர்களின் வரலாற்றையும் கூறினால் மிக நன்று. இப்போது வரை காணொளி சிறிதளவே உள்ளது
@abishekkumar4162
@abishekkumar4162 4 жыл бұрын
Mossad series was very interesting it shows that how u work for the preparation keep doing this bro
@smahenthiran1885
@smahenthiran1885 4 жыл бұрын
நன்றி அண்ணா உங்களுடைய உழைப்பிர்கு
@gopalam5227
@gopalam5227 4 жыл бұрын
Brother Vicky, every post you post is great. Your diligence and concern should work efficiently.Congratulations Congratulations Congratulations on continuing the efforts
@m.l.basheer7114
@m.l.basheer7114 4 жыл бұрын
This is a wolrd with a jangle laws. Who ever braved will win others will vanishes. Excellent bro
@msmuthanmani2572
@msmuthanmani2572 4 жыл бұрын
நம்ம தமிழ் மன்னர்கள் ஆட்சி அவர்களின் சாகசம் பற்றி பேசலாமா
@shalitharukmal8268
@shalitharukmal8268 4 жыл бұрын
na srilankala oru sinhalam nabar enaka tamil nalla theriyoum. na unga KZbin channel romba galama pakarawar . ninga nalala unga channel seyringa . na neriya ulaga vishayangaley unga channel muliyamathan theringikiten .tamil pokisham innum nalla seyya na ungalakka wish pannuren 🥰
@Flovi45
@Flovi45 4 жыл бұрын
Me : connecting dots of drawings in my drawing book Vicky Anna : connecting dots of international events 🤗🤗
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
nice
@seelanseelan1900
@seelanseelan1900 4 жыл бұрын
@@Me-nk5ic super
@sachinyeshwantrangaraj3244
@sachinyeshwantrangaraj3244 4 жыл бұрын
பல தகவல்கள் தெரிவித்ததற்கு நன்றி
@durairajansuresh52
@durairajansuresh52 4 жыл бұрын
உலக செய்திகள் மற்றும் அரசியல் பற்றி கேட்க வைத்ததற்கு நன்றி
@firststone472
@firststone472 4 жыл бұрын
வாழ்த்துகள் அருமையான பதிவு
@jothikrishnan0506
@jothikrishnan0506 4 жыл бұрын
Soviet Russia ethanala pirinchathunnu video podunga Playlist create panna 2millions subscribers varuvaanga
@sarcaztic
@sarcaztic 4 жыл бұрын
Yes bro
@prakash7341
@prakash7341 4 жыл бұрын
Yes
@feroosmohammed763
@feroosmohammed763 4 жыл бұрын
ஆமா அண்ணா சோவியத் ரஷ்யா துண்டாக பிளவுபட்டதற்கான விளக்க கானொலி ஒன்றை தந்தால் நன்றாக இருக்கும்
@lialawrence7438
@lialawrence7438 4 жыл бұрын
Mossad 😘😘😘 Thamil pokkisham ❤❤❤
@rksview5005
@rksview5005 4 жыл бұрын
I'm waiting anna
@keeploy2778
@keeploy2778 4 жыл бұрын
மிக்க நன்றி.. அண்ணா
@RajeshKannanmaduraii
@RajeshKannanmaduraii 4 жыл бұрын
You are doing excellent works for each and every videos. Salute...
@tharunprasath0019
@tharunprasath0019 4 жыл бұрын
மிகவும் அருமை யானபதிவுநன்பாஇதுபோலநலபதிவுவேன்னுநன்றிவிக்கி
@56theyagu
@56theyagu 4 жыл бұрын
Your hard work will definitely ripe the benefits... This level series will definitely read out by whole India once.. Please try to add subtitles to take your videos to the next level...
@vaasudev5941
@vaasudev5941 4 жыл бұрын
திறமை வாய்ந்த திறன்
@arungovindaraju1
@arungovindaraju1 4 жыл бұрын
Can we have 1 MILLION views for this video. He has put a lot of effort to give this informational video. Hats off Vicky.
@rajesh-vpm
@rajesh-vpm 4 жыл бұрын
மிகவும் அழகான பதிவு
@r.deepanjothish3651
@r.deepanjothish3651 4 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா
@saraswathivaradhan1429
@saraswathivaradhan1429 4 жыл бұрын
இவ்வளவு நாள் நான் இந்த பதிவுக்கு தான் காத்திருந்தேன். பிடில் கேஸ்ரே பற்றி உங்களுக்கு தெரிந்த அனைத்து பதிவிடு விக்கி
@kumaranj5819
@kumaranj5819 4 жыл бұрын
நாளைக்கே அடுத்த பதிவ போடுங்க ப்ரோ மரண வெயிட்டிங் ப்ரோ... 💖💖💖
@HMT4384
@HMT4384 4 жыл бұрын
Super message brother your ASM god bless you....
@markandukirupananthan3736
@markandukirupananthan3736 4 жыл бұрын
இலங்கையில் இந்திய ராணுவம்.இதைப்பற்றியும் விரிவான காணொளி போடலாமே?
@cjothivel758
@cjothivel758 4 жыл бұрын
Nice friend
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 4 жыл бұрын
Vicy I have crossed 64. Even at this age what details you are telling is new to me and surprising me. I love much historical important events to hear. My hungry for knowing more is being met by you only. So kindly continue along with present Indian politics. Thanks dear
@smahenthiran1885
@smahenthiran1885 4 жыл бұрын
அன்னா நா உங்கள ஒரு வருடமா Follow பன்ர நீங்க என்ன சொன்னாலும் அது உன்மையதா இருக்கும் அப்படின்னு எனக்கு தோனுது
@rameshsilambu3936
@rameshsilambu3936 4 жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள் உங்கள் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
@ashokk704
@ashokk704 4 жыл бұрын
நண்பரே ஏகாதிபத்தியத்தை முதன் முதலில் எதிர்த்துப் போராடியவர் நண்பரே கியுபா நாட்டில் மருத்துவர்கள் அதிகம் கொரோன சமயத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் சோன்று உதவினார்கள் நண்பரே
@srinivasansivakumar2424
@srinivasansivakumar2424 4 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@priyavishu1
@priyavishu1 4 жыл бұрын
Thanks Vicky for the Interesting Mossad another part...... Well I m eagerly waiting for the another part of DARPA....... Connecting dots of all web world......
@selvaganapathy1369
@selvaganapathy1369 4 жыл бұрын
நன்றி நண்பா
@velogic6596
@velogic6596 4 жыл бұрын
இதுல dislike panna yennaada இருக்கு ? வரலாற்றை கூட பதிவு செய்ய கூடாதா??
@karaikarthi1515
@karaikarthi1515 4 жыл бұрын
மிக அருமையான தகவல் அண்ணன் மிக்க நன்றி அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் தமிழ் பொக்கிஷம் குடும்பத்தினர் அனைவரும்
Cuba Missile Crisis | Mossad 24 | Tamil Pokkisham | Vicky | TP
14:33
Tamil Pokkisham
Рет қаралды 145 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Operation Entebe | Mossad | Tamil | Pokkisham | Vicky
12:45
Tamil Pokkisham
Рет қаралды 134 М.