No video

R&AW Action in Canada | கனடாவுக்கு ஆட்டம் காண்பிக்கும் இந்தியா | India Canada Issue Part 2 |Tamil

  Рет қаралды 398,459

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

India Canada Issue Explained Part 1 : • India Canada Issue Exp...
India Canada Issue Explained Part 2 : • R&AW Action in Canada ...
India Canada Issue Explained Part 3 : • India Visa Ban | இந்தி...
India Canada Issue Explained Part 4 : • Canada Hide Something ...
In this video, Tamil pokkisham Vicky explained About India - Canada issue. Here is a look at what triggered tensions between India and Canada and how it snowballed into a full-blown diplomatic row.
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 400
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
India Canada Issue Explained Part 1 : kzbin.info/www/bejne/qXaviZ5mq9iappo India Canada Issue Explained Part 2 : kzbin.info/www/bejne/pmS4fJaGm7qNfrs India Canada Issue Explained Part 3 : kzbin.info/www/bejne/anXZkIBso5l-r6M India Canada Issue Explained Part 4 : kzbin.info/www/bejne/q5eVqKGPipmlpac
@deepusuresh7056
@deepusuresh7056 11 ай бұрын
I’m so happy you pp
@deepusuresh7056
@deepusuresh7056 11 ай бұрын
I’m so happy you found it ppp
@dragonmani7210
@dragonmani7210 11 ай бұрын
இந்தியர்கள் ஒற்றுமையா இருந்தால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது❤️❤️❤️❤️❤️ வந்தே மாதரம்🇮🇳
@rubann123
@rubann123 11 ай бұрын
வந்தே முத்திரம்
@saravanasp2020
@saravanasp2020 11 ай бұрын
​@@rubann123 தவறாக பேச வேண்டாம் நண்பா 🤝
@Unknowngod7705
@Unknowngod7705 11 ай бұрын
​@@rubann123did u make a spelling mistake? If yes please change your comment
@jayakumar9733
@jayakumar9733 11 ай бұрын
​@@rubann123lai thavadiya movana un amma kuthi 😅😅
@Unknowngod7705
@Unknowngod7705 11 ай бұрын
​@@jayakumar9733iru bro Avan thappu panna na nu pathutu apram pathukalam😊
@sureshmani2804
@sureshmani2804 11 ай бұрын
தேசியமும் தெய்விககும் நம் இரண்டு கண்கள்
@gangadharanpm6602
@gangadharanpm6602 11 ай бұрын
ஒருவேளை ரா இச்செயலை செய்தியிருந்தால் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
@karthik_askas9930
@karthik_askas9930 11 ай бұрын
Ippo puriyathu nalaiku centrala facism aachiku ethira pesuna saavu nichayam aagumbothu theriyum.
@elangoelango1731
@elangoelango1731 11 ай бұрын
அருமைசகோதரா
@gangadharanpm6602
@gangadharanpm6602 11 ай бұрын
இந்தியா பலமுறை காலிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த கனடா அரசாங்கத்திடம் கூறியும் அதை உதறிதள்ளி தீவிரவாதிகளை வளர்க்கும் போது பின் வேடிக்கையா பார்க்கமுடியும்.எல்லைமீறும்போது நாம் கைகட்டிவேடிக்கைபார்த்தால் அங்குள்ள தூதரக ஊழியர்கள் பாதுகாப்பு,மாணவர்கள் பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களை பாதுகாக்க இது சரியான நடவடிக்கையே.
@mohanlakshmi5549
@mohanlakshmi5549 11 ай бұрын
RAW செய்தது செய்யவில்லை என்ற விவாதங்களே தேவை இல்லை RAW இனியும் நிறையசெய்ய வேண்டும் பிற நாடுகளின் எல்லைகள் மற்றும் இறையாண்மையை துச்சமாக நினைப்பது மற்றும் தீவிரவாதத்தை பிறவிக்கடனாக மேற்க்கொண்டு அதர்ம தேசம் எதுவாக இருந்தாலும் அதை அழித்தொழிக்க வேண்டும் அதற்கு RAW , IB, NIA, DRDO மற்றும் ISRO போன்ற பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவம் போன்றவைகளை என்ன விலை கொடுத்தாயினும் மிக பிரமாண்டமாக பலப்படுத்த வேண்டும், அதற்கு நம் பாரதத்தின் பிதாமகர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்
@vinayakumarv9780
@vinayakumarv9780 11 ай бұрын
RAW ஐ தவிர வேறு யாரால் செய்ய இயலும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
@jaishriram7171
@jaishriram7171 11 ай бұрын
Stand With Bharath
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 11 ай бұрын
உலகலாவிய அரசியல், கனடாவின் உருட்டுகள், இந்திய தலைமையின் தனித்தன்மை, அனைத்தையும் தங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் விக்கி. நாளை சந்திராயன் 3 ன் நிலை பற்றி ஆவலுடன் இருக்கிறோம் விக்கி... உங்கள் பதிவு எங்கள் அறிவு... நன்றி..
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 11 ай бұрын
@@Mr.Dinoofficial123 முதலில் நீங்கள் உலகின் நிலையை தெரிந்து கொள்ளுங்கள். மோடி அரசு நன்றாக ஆட்சி நடத்துகிறது..
@varunprakash4886
@varunprakash4886 11 ай бұрын
❤பாரதம் வாழ்க.. பாரதம் வளர்க...❤
@rajaselvasathish
@rajaselvasathish 11 ай бұрын
I love my india 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥
@MT-fl5ef
@MT-fl5ef 11 ай бұрын
RAW அமைப்பிற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@logulogu4113
@logulogu4113 11 ай бұрын
இந்தியா என் தாய் திரு நாடு
@Senthilkumar.E
@Senthilkumar.E 11 ай бұрын
Super bro
@BalaMurugan-tk3nz
@BalaMurugan-tk3nz 11 ай бұрын
We will stand with our Indian government
@balakumarv404
@balakumarv404 11 ай бұрын
மிக அருமையான விளக்கம் விக்கி. வாழ்க பாரதம் 🙏
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 11 ай бұрын
Super vikcy ❤❤❤... உங்க பணி இந்தியாவை எதிர்க்கும் இந்தியால இருக்கும் துரோகிகளுக்கு செம செருப்படி பதில்கள் சூப்பர் வேற லெவல் 🔥🔥🔥
@velsen7777
@velsen7777 11 ай бұрын
உங்கள் காணொளி நேர்மையாகவும். தேசப்பற்றுடன் இருக்கிறது. பார்க்கும் எங்களுக்கும் அந்த உணர்வு அதிகமாக இருக்கிறது 🙏🏾🙏🏾🙏🏾
@murugank4736
@murugank4736 11 ай бұрын
இந்தியா மாஸ்தான்❤❤❤
@gurukarumban7300
@gurukarumban7300 11 ай бұрын
தேசத்தின் பெருமையை,திகட்டாமல் தரும் விக்கிக்கு நன்றிகள்
@BalaChidambaram230
@BalaChidambaram230 11 ай бұрын
காணொளி சூப்பர் அண்ணா ஜஸ்டின் ட்ருட்டோ சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டார் காங்கிரஸ் இந்த பிரச்சனையில் ஆளும் கட்சி எதிர் கட்சி என்று பாராமல் இந்தியாவிற்காக குரல் கொடுத்தது மிகவும் பாராட்ட வேண்டிய செயல் இன்னொரு நாட்டை அழிக்க நினைக்கும் ஒரு நாடு நிச்சயம் ஒரு நாள் அழியும் உதாரணம் பாகிஸ்தான் கூடிய விரைவிலேயே கனடா பாகிஸ்தான் போல் மாறும் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@rameshjaspin1193
@rameshjaspin1193 11 ай бұрын
இப்போ இருக்கிற பாரதம் வேற லெவல்🎉🎉🎉🎉🎉🎉🎉மாஸ் மோடி ஜி❤
@rahamathshami
@rahamathshami 11 ай бұрын
Hi Vikki... I was born and brought up in adyar, chennai. First time watching your video. I've been in Canada for the past 4 years, and I recently moved to the UK. you're the best in giving the real information about the current situation. News channels solradhula puriya matengudhu neenga explain panradhu dhan than the best. Recommended your channel to many of my friends. Cheers🎉 vikki..
@GoodFriendHelpsYou
@GoodFriendHelpsYou 11 ай бұрын
I Think positively! I can do anything for my Country India 🇮🇳❤.I am not selfish.I study📖and work in India.I want to see my country to grow for highest level.Noone can fool me, stop✋me. Jai Bharat.
@Ezhilmathi25
@Ezhilmathi25 11 ай бұрын
We are very proud to be an Indian. Thank you Vicky.
@rajrajesh211
@rajrajesh211 11 ай бұрын
உண்மையில் நம் 🇮🇳பாரத பிரதமர்🦁மோடி ஜீ💐 நம் இந்திய நாட்டின் பெறுமை💪 அது பல 🐃எருமைகளுக்கு தெரிவதில்லை.
@VIGNESH.......93
@VIGNESH.......93 11 ай бұрын
Super ruuu❤❤
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 11 ай бұрын
Poda dei
@rajrajesh211
@rajrajesh211 11 ай бұрын
🐃எருமைகள் வர தொடங்கியது🤣🤣🤣
@007m3
@007m3 11 ай бұрын
​@@silambarasanchinnappan8432எருமை நீதானா
@user-dg1sd8gh2p
@user-dg1sd8gh2p 11 ай бұрын
தாவூத் பிடிச்சி வருவேனு 1 எருமை சொல்லி 9 வருசம் ஆச்சு.😂😂
@athinarayanan9894
@athinarayanan9894 11 ай бұрын
Stand with INDIA
@RaviKumar-kc8pk
@RaviKumar-kc8pk 11 ай бұрын
Stand with Bharat
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 11 ай бұрын
Canada 💖
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 11 ай бұрын
@@RaviKumar-kc8pk Poda Tayoli
@sekarravi8121
@sekarravi8121 11 ай бұрын
@@harambhaiallahmemes9826 mayiru
@ramkumar-cd5cl
@ramkumar-cd5cl 11 ай бұрын
​@@harambhaiallahmemes9826punda mavana anagaya iru
@kathiresancoauthorsuper8435
@kathiresancoauthorsuper8435 11 ай бұрын
இந்தியா ரஷ்யா போன்ற தலைசிறந்த நாடுகளை குறை கூறுவதற்கு எந்த நாடுக்கும் அருகதை இல்லை மோடி ஜி புட்டின் இருவரும் சிறந்த தலைவர்கள் தன் தாய் நாட்டை பற்றி எப்பொழுதும் யோசிப்பவர்கள்
@vignarajahnagalingam8477
@vignarajahnagalingam8477 11 ай бұрын
ரஷ்யா ஒரு நல்ல நாடு என்றால் இலங்கையும் , சீனா வும் நல்ல நாடுதான்
@srinivaradhu7066
@srinivaradhu7066 11 ай бұрын
நண்பரே தாங்கள் பதிவு மிகவும் அருமை கருத்துக்கள் அனைத்தும் அருமை விளக்கமும் அருமை நன்றி 🎉🎉🎉
@Mrtamilanmovietime
@Mrtamilanmovietime 11 ай бұрын
அங்கே இருக்கும் பாகிஸ்தான் காரனுக்கும் அங்கே இருக்கும் கனடா காரனுக்கும் எங்கே இருக்கும் தமிழனுக்கும் தெரியாத ஒரு விஷயம் தான் நம் இந்தியா ... புரிஞ்சவங்க ஒரு லைக் போட்டு போங்க
@rajendranprabhakar3508
@rajendranprabhakar3508 11 ай бұрын
@selvakumarkumar1574
@selvakumarkumar1574 11 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்
@booapthikaran2183
@booapthikaran2183 11 ай бұрын
அண்ணா இன்னைக்கு இந்தியா தரமான ஆளும் தலைமையின் கீழ் இருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@manikandankamalakaran
@manikandankamalakaran 11 ай бұрын
The universe is like a mirror. It shows reflecting immediately that what the Canadian president is thinking totally reflects in Canada.
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 11 ай бұрын
இந்தியாவுக்கு ஒரு ஜேம்ஸ் பேண்ட் போதாது?? நூற்றுக்கணக்கானவர்கள் உருவாக வேண்டும். இன்னும் 100 மடங்கு வேகத்துடன் செயற்பட வாழ்த்துக்கள்🎉🎉. ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து வல்லரசு நாடுகளிலும் ஜேம்ஸ் பாண்ட்களின் சாகசங்கள் நடக்க வேண்டும்.
@sivakumarkadhiresan8090
@sivakumarkadhiresan8090 11 ай бұрын
🇮🇳தரமான சம்பவம் 💪
@GURUKHAN_OG
@GURUKHAN_OG 11 ай бұрын
சிறப்பான சம்பவம் இந்தியா! வெள்ளைக்காரன் மோகம் குறைய உலகத்துக்கே பாடம் எடுத்து விட்டோம்! 👏
@chemistryandthinkpositive8009
@chemistryandthinkpositive8009 11 ай бұрын
I love india
@MuthuKumar-xv2fi
@MuthuKumar-xv2fi 11 ай бұрын
இந்தியா இது வெறும் பெயர் அல்ல நமது அடையாளம்
@Eng_Lit_001
@Eng_Lit_001 11 ай бұрын
While Chinease President scolds Justin we felt bad for him but now i feel he done a good thing....😊
@muthukumarmuthukrishnan1778
@muthukumarmuthukrishnan1778 11 ай бұрын
Modiji the new iron man of India. He won't compromise on national security.
@ajithchandran7402
@ajithchandran7402 11 ай бұрын
Yess
@vijayakumar_3
@vijayakumar_3 11 ай бұрын
True
@opnion2294
@opnion2294 11 ай бұрын
You don't know about power Western power
@ajithchandran7402
@ajithchandran7402 11 ай бұрын
@@opnion2294 modi ji knows what to do
@gabrielemmanuel36
@gabrielemmanuel36 11 ай бұрын
​@@opnion2294Dude, western priorities trade not power-showing. Moreover, most western forces becoming like vintage power.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 ай бұрын
தன் தவறுக்கு கனடா விலை கொடுத்தே ஆக வேண்டும் கடும் விளைவுகள் சந்திக்க வேண்டும் 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳
@user-sx5dj4et6s
@user-sx5dj4et6s 11 ай бұрын
Thank know to effect Canda will face 😂
@mk3856
@mk3856 11 ай бұрын
Because of one person (JT) ruin the the whole country (Canada ) . Everywhere people against trueadue here . I can see many of the wear t-shirts and posters on the car saying “ Fuck Trueadu”
@KethTamilTubing
@KethTamilTubing 11 ай бұрын
I am an Eelam Tamil individual residing in Canada since 1990. Over the past 30 years, I've witnessed significant transformations. There's a substantial Sikh community in Vancouver and Brampton (Toronto), deeply involved in various sectors. Some Canadians harbor negative sentiments towards them, as they've gained influence in hospitality, housing, transport, construction, political parties, and more. Their population growth suggests they could become a significant community in Canada. This perceived shift concerns some Canadians, fueling their desire for change in the upcoming election, seeking to replace Trudeau due to what they perceive as his mishandling of the economy, particularly in the housing sector amidst rising inflation and interest rates, contributing to a sense of insecurity. ❤ 🙏
@karthiksivakumar660
@karthiksivakumar660 11 ай бұрын
Trudeau is the reason behind all the problems which Canada is facing today. I immigrated to Canada last year and feel that the cost of living is way too high here and is going at an uncontrolled rate. And not to say about housing, that's at a totally different level. Hope Pierre Poilievre brings back Canada to normalcy ...
@rathy_v
@rathy_v 11 ай бұрын
​@karthiksivakumar660 hahaha, so much knowledge, so little time
@jeneethirababu1123
@jeneethirababu1123 11 ай бұрын
Trudeau is doing all but behind him is NDP leader. He is the main key
@tippusultan7873
@tippusultan7873 11 ай бұрын
@@karthiksivakumar660do you know the cost of living of India and how politics becomes here???
@ponrajponraj139
@ponrajponraj139 11 ай бұрын
கனடாவில் ஒரு ஸ்டாலின்😊😆😂
@jaganathans9502
@jaganathans9502 11 ай бұрын
Hahaha😂😂😂😂
@thirumuruganv472
@thirumuruganv472 11 ай бұрын
Canada la oru pappu😂😂
@ranjithperumal1517
@ranjithperumal1517 11 ай бұрын
😂😂😂😂
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 11 ай бұрын
யார்ரா நீ
@balajibala3890
@balajibala3890 11 ай бұрын
😂😂😂😂
@Madhesh4550
@Madhesh4550 11 ай бұрын
தெளிவான தகவல்கள் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புவோம்.
@koodaiedi9658
@koodaiedi9658 11 ай бұрын
💪RAW🇮🇳 .This system is Sep 21 . Formed in 1968 for the defense of India, today it has thwarted conspiracies against India in many countries around the world. It protects India by destroying terrorist organizations and this organization is India's defense bulwark.🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🔥
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Raw agencies involvements in Easter Sunday blast 2019 srilanka. Remember its fake terror attacks on pulwama fake terror attacks too... India is lying about it...
@nspremanand1334
@nspremanand1334 11 ай бұрын
RA&W is very strong and powerful, It is like ISRAEL'S MOSSAD.
@EelamKuddy
@EelamKuddy 11 ай бұрын
RAW is also a bad for the country.
@sriram-wm7do
@sriram-wm7do 11 ай бұрын
Raw🇮🇳. At the same time we should give more attention to tackle internal enemies as they are more dangerous than the external forces.
@uthayarj304
@uthayarj304 11 ай бұрын
I’m Sri Lankan but I ❤ india 🇮🇳💪
@asurangamingzquad4112
@asurangamingzquad4112 11 ай бұрын
❤❤
@356cggd37a
@356cggd37a 11 ай бұрын
😊👍
@kingsley1093
@kingsley1093 11 ай бұрын
❤️❤️
@krishnachandran3582
@krishnachandran3582 11 ай бұрын
There is nothing wrong in loving other country.
@ThamizhR-bx7xh
@ThamizhR-bx7xh 11 ай бұрын
விக்கி நண்பா எனக்காக ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏, இந்தியாவின் செக் மேட் னு 👌👌👌
@aravindaravi9254
@aravindaravi9254 11 ай бұрын
Sikhs and Kalishani's are two different because there are many Sikhs working in Sikh regiment, Kindly show the difference while explaining, keep up the good work.
@tango3667
@tango3667 11 ай бұрын
All the guys are Punjabis. Some are fighting for a separate country, not all.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 ай бұрын
காலிஸ்தான் தீவிர வாதியின் கட்சி யுடன் இணைந்து ஆட்சிநடத்தும் ஜஸ்டின் ட்ரூடோ துரோகி,🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏
@rameshjaspin1193
@rameshjaspin1193 11 ай бұрын
விக்கி உன்னைபோல நம்பகமான செய்திகளை உடனுக்குடன் தருகுறீர்கள் வாழ்த்துக்கள் விக்கி
@subeerkhan8203
@subeerkhan8203 11 ай бұрын
RAW 🔥🔥🔥🔥
@silampaarasanb5249
@silampaarasanb5249 11 ай бұрын
I love INDIA 💐💐 Thanks Vicky 🤝🤝
@sundararajnandhini1965
@sundararajnandhini1965 11 ай бұрын
I LOVE MY INDIA 🇮🇳 ♥️ ❤️ 💓
@ajayagain5558
@ajayagain5558 11 ай бұрын
BHARAT🇮🇳MODI🔥RAW
@Karthiksan5136
@Karthiksan5136 11 ай бұрын
RAW 💪POWER 💪RAW 🔥🔥🔥
@harrissv4253
@harrissv4253 11 ай бұрын
Congratulations bro for 17 lakh❤ subscriber 🎉🎉🎉soon to reach 20 lakh subscriber நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்
@navasnavas6299
@navasnavas6299 11 ай бұрын
I love hidu people love vinayaga
@pugalg5151
@pugalg5151 11 ай бұрын
❤ சிறப்பு நமது ஒற்றுமையை எதிர்கட்சித் தலைவர் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் நமது பலமே வேற்றுமையில் ஒற்றுமை ❤ வாழ்க இந்திய 🙏
@balajin7082
@balajin7082 11 ай бұрын
20k views in 52 minutes. That shows the popularity of the channel. Great going Vicky bro 👏
@kgfmoto
@kgfmoto 11 ай бұрын
INDIA is mass after this government ❤❤❤
@sambandamganesan7207
@sambandamganesan7207 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.உண்மையை அழுத்தமாக எடுத்துரைத்த பதிவு.நன்றி!
@velmurgankumar9948
@velmurgankumar9948 11 ай бұрын
பழைய வரலாறுகளை தெரிவித்த இந்த வீடியோ அருமையாக உள்ளது தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா பாடுபடுகிறது
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 11 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚🙏
@SanthanaKumar-fc2sk
@SanthanaKumar-fc2sk 11 ай бұрын
யார் எதை சொன்னாலும் நாம் நமது வளர்ச்சி ய் ல் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
@gobalgp
@gobalgp 11 ай бұрын
Indian Bond always smart
@sumitraudaykumar4722
@sumitraudaykumar4722 11 ай бұрын
Very good explanation given by Vicky bro. These are all not telecasted in the main stream media. Thanks bro.Jai hind. 👏👍🚩
@ouslfactor5352
@ouslfactor5352 11 ай бұрын
Eagerly waiting from Sri Lanka ❤️
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 11 ай бұрын
வாழ்க பாரதம்🇮🇳
@ashokashokg8843
@ashokashokg8843 11 ай бұрын
Super bro 👍👍👍👍👍 I❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@SriniVasan-gl2ho
@SriniVasan-gl2ho 11 ай бұрын
அருமையான விளக்கம். தேசவிரோத சக்திகளுக்கு இது சமர்ப்பணம்...
@sudhakarraji6164
@sudhakarraji6164 11 ай бұрын
I love India 🇮🇳🇮🇳🇮🇳
@rssureshbabu7637
@rssureshbabu7637 11 ай бұрын
Detailed explanations. Thank you .jai Hind
@muralidharann6720
@muralidharann6720 11 ай бұрын
Jai hind
@lekshmananV
@lekshmananV 11 ай бұрын
🇮🇳.I Support India வாழ்க இந்திய நாடு
@sushantpatil7176
@sushantpatil7176 11 ай бұрын
Jai Hind ❤
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 11 ай бұрын
ஆமா, இந்தியாவின் RAW அமைப்புதான் அவனை கொன்றது. இந்தியனாக இருப்பதில் பெருமைகொள்வோம்.👌🙏🙏🙏
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 11 ай бұрын
நன்றி விக்கி 👍
@lilworld6060
@lilworld6060 11 ай бұрын
I love how our opposition unites if question comes to our national security and sovereignity.
@lilworld6060
@lilworld6060 11 ай бұрын
@@mfmf1 exactly bro
@harishankar-db3to
@harishankar-db3to 11 ай бұрын
Namo ❤
@moorthycm6299
@moorthycm6299 11 ай бұрын
India did great job.. 🇮🇳 Salute for raw ...👏
@viswanathann1898
@viswanathann1898 11 ай бұрын
Super mass explanation bro thank you for your speaking very excellent happy to vikky sir
@manikandansunder8539
@manikandansunder8539 11 ай бұрын
Confidence level , Vera level bro
@margaretarulappan2792
@margaretarulappan2792 11 ай бұрын
Super 👍👍👍👍👍. Lot of information you have given to me. God bless you and your team members. Congratulations to all
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 11 ай бұрын
You have presented India's case very well.
@vasanthdhanush5414
@vasanthdhanush5414 11 ай бұрын
Jai hind 🇮🇳💥🔥
@mktaoba5745
@mktaoba5745 11 ай бұрын
Anna, every time I hear you talking, trully goosebumps and feel great about India.
@senthamilselvan7101
@senthamilselvan7101 11 ай бұрын
today ithukuthan wait pannidu irunthom vicky❤
@sinouvassan3399
@sinouvassan3399 11 ай бұрын
உண்மையை உரக்க சொல்லும் விக்கி ப்ரோ வாழ்க வளமுடன்
@acegh
@acegh 11 ай бұрын
Such a wonderful explanation
@sarojakrieg4780
@sarojakrieg4780 11 ай бұрын
Indian are very good people in this world and they even don't kill a insect. Very kind people
@suhari1303
@suhari1303 11 ай бұрын
Of course, your information is 100% true but Indians are most of them suffer and are threatened by this organisation's people due to this diplomatic situation over there nowadays.
@harigowtham1430
@harigowtham1430 11 ай бұрын
Aadhuku soft ha deal pannamudiyadhu bro ipd irrudha than konja aachu mooditu irrupanga canada govt!
@hariharanharan4688
@hariharanharan4688 11 ай бұрын
Crt bro etha yaarum peasa maatanga
@vijayasharavananat7803
@vijayasharavananat7803 11 ай бұрын
Very Interesting Mr.Vicky Good Informations... Keep updating these kind of video updates. Thanks
@rvignesh6666
@rvignesh6666 11 ай бұрын
Vera level bro
@m.karthickkarthick3690
@m.karthickkarthick3690 11 ай бұрын
Good job Vicky 👍
@JmTalks_Jameel
@JmTalks_Jameel 11 ай бұрын
🇮🇳 ❤
@murugayanpalanisamy6088
@murugayanpalanisamy6088 11 ай бұрын
Modiji diplomacy is very good and admirable indeed
@thangarajtailor573
@thangarajtailor573 11 ай бұрын
பாரத தேசத்தின் பாதுகாவலன் நரேந்திர மோடி ஜி வாழ்த்துக்கள்
@Me0543
@Me0543 11 ай бұрын
❤❤❤❤❤
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 11 ай бұрын
இந்தியாவை ஒட்டு மொத்தமாக குஜராத்திகளுக்கு விற்பதிலும் முதன்மையானவர்...
@thangarajtailor573
@thangarajtailor573 11 ай бұрын
@@njeyamoorthi4876 கடைசி வரையிலும் இப்படி கூவிக்கொண்டே இரு
@Vikei354
@Vikei354 11 ай бұрын
Ithukum tea master kum yanta samantam
@rajkalai1988
@rajkalai1988 11 ай бұрын
ஆமாமா.. மணிப்பூர் பெண்களுக்கும் மோடி தா பாதுகாவலன்
@KingKohli_18
@KingKohli_18 11 ай бұрын
Luckily we have a youtuber like you in our's Tamil community vickyy na 🫡
@Me0543
@Me0543 11 ай бұрын
Very very true Sir
@meshu6602
@meshu6602 11 ай бұрын
Pure goosebumps for 16minutes na Thank you na❤
@mrprakash8429
@mrprakash8429 11 ай бұрын
Jai Hind 🇮🇳
@shivastr8156
@shivastr8156 11 ай бұрын
Super bro.. As a Indian watching this video from Canada 😊
@Suba-xt1ky
@Suba-xt1ky 11 ай бұрын
Jaihind❤
@mallishivani4010
@mallishivani4010 11 ай бұрын
Proud to be Indian
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 11 ай бұрын
Thank you so much for your message 🙏
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
India Vs. Maldives 😡⚔️🪖| Madan Gowri | Tamil | MG
24:34
Madan Gowri
Рет қаралды 986 М.