இந்த பாடலில் தனித்துவம் ஒன்று உள்ளது... இந்த பாடலின் ஒரு வரி மீண்டும் வராது.... ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை... உதட்டோரம் சிவப்பே... வரி மீண்டும் வராது... புதிய புதிய வரிகள் மட்டுமே வரும் படி இருக்கும் ஒரே பாடல் இது தான்.... ❤❤❤2023 ல் சலிக்காமல் கேட்டுக்கு பாடல்
@jothikrishnan0506 Жыл бұрын
Innoru song Oru roja thottam pothu kulunguthe.once kettu parunga brother
@Keerthipavin11 ай бұрын
Wow Sema interesting I am 90s nanum intha pattukku adimai
@TAMILAN-y5w11 ай бұрын
சரியா sonniga நண்பரே
@vengatshivani83077 ай бұрын
@@jothikrishnan0506 bro antha song LA Ora line thiruma varuthu bro intha song iruka mathri illa bro
@venkateshvenkat47423 ай бұрын
Earn sevala thandai 2times
@smartsurya28102 жыл бұрын
தன நானா நானே நா நா தன நானா நானே நனனானே நா நா ஆண் : உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி கடனா கேட்கும் கடனா கேட்கும் ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பார்க்கும் உளவு பார்க்கும் ஆண் : என் செவ் வாழை தண்டே ………………. என் செவ் வாழை தண்டே சிறு காட்டு வண்டே உன்ன நெனச்சு தான் எச பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஏன் மம்முத அம்புக்கு இன்னும் தாமசம் ஆஆ ஆண் : அடியே அம்மணி வில்லு இல்ல இப்போ கை வசம் ஆ பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது பெண் : முருகா மலை காட்டுக்குள்ள விறகு எடுக்கும் வேலையில தூரத்துல நின்னவரே தூக்கி விட்டால் ஆகாதா ஆண் : பட்ட விறக தூக்கி விட்டா கட்ட விரலு பட்டு புட்டா விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா ஆண் : நீ பொம்பள தானே உனக்கு அது நியாபகம் இருக்கா பெண் : உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆ ஆண் : அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது …… குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஆஆ ஆஆ ஆஆஆ } (2) குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் பெண் : ஆஆஆஆஆ } (2) ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டு கன்னி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும் பெண் : உம்ம நெனச்சு பூசையில வேப்பெண்ணையும் நெய் மணக்கும் நீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும் ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற பெண் : என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற ஆண் : அடி என் நெஞ்சிலே ஏண்டி யம்மா வத்தி வைக்குற பெண் : உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற ஆஆ
@Bhuvi12.2 жыл бұрын
super
@mersalmaari49882 жыл бұрын
Semma
@smartsurya28102 жыл бұрын
@@mersalmaari4988 😇❤
@smartsurya28102 жыл бұрын
@@Bhuvi12. 😇💫❤
@yamunaprathish36662 жыл бұрын
உங்க lyrics பாத்து பாடிட்டே பாட்ட கேட்டேன்😍😍😍
@linga9378 Жыл бұрын
இந்த படத்தின் இயக்குநரான அண்ணன் சீமான் அவர்களுக்காக ஒரு like❤️
@GkaladeviKalaammu Жыл бұрын
சீமான் 😮😮😮😮😮🎉vera level
@ajiajay2988 Жыл бұрын
❤❤❤❤
@sudhajeevasudhajeeva67225 ай бұрын
Apdiya
@Manimaran-y7f5 ай бұрын
பாட்டு அவனா பாடினான் இல்ல பாட்டு அவனா எழுதினான்.அவன் director எல்லாம் இல்ல ஊரை ஏமாத்தி கொண்டு திரியுறான்
@tappppavithran87413 ай бұрын
You know Direction meaning
@GunaRJ Жыл бұрын
இப்படி எல்லாம் படல்களை கேட்க நான் தமிழனாய் பிறந்ததில் பெருமைபடுகிறேன் மறு ஜென்மம் இருந்தால் அதிலும் தமிழனாக பிறக்க வேண்டும் வாழ்வதற்கு அல்ல இது போன்ற பாடல்களை கேட்பதற்கு🌷♥️♥️♥️♥️
@ManiKaviya-e7h Жыл бұрын
Subar
@SuryaSurya-tn6sp Жыл бұрын
S sir
@S.rithish Жыл бұрын
S nn c
@GopiGopi-xe4by Жыл бұрын
Neenga vera leval bro
@Keerthipavin11 ай бұрын
It's really true words
@soupboy39762 жыл бұрын
யாராவது 2023ல இந்த பாட்டை கேட்பவர்கள் இருக்கிரீர்களா
@velusamy6610 Жыл бұрын
Iam
@Sakthiseelan953 Жыл бұрын
Iam💞
@havishmugul53 Жыл бұрын
𝓨𝓮𝓼 𝓘 𝓪𝓶
@havishmugul53 Жыл бұрын
𝓜𝔂 𝓯𝓿𝓽 𝓼𝓸𝓷𝓰
@sangjashminesangjashmine732 Жыл бұрын
Ssss ketu eruken
@EnnamPolEllam7772 жыл бұрын
பாடியவர்களுக்கு வயது ஆகலாம் ஆனால் பாடலுக்கு வயதாவதில்லை
@ranjithn1605 Жыл бұрын
Yess
@ARUN-v2o6 ай бұрын
Super 🔥🔥🔥🙏🙏🙏
@shobbyraveen13482 жыл бұрын
உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும் நீ சிரிச்சலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும் இசை என் செவ்வாழை தண்டே... ஏ... ஏ என் செவ்வாழை தண்டே சிறுகாட்டு வண்டே உன்ன நெனச்சு தான் இசை பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு... ஏன் மம்முத அம்புக்கு ஏன் இன்னும் தாமசம்... ஆ... ஆ... அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்... ஆ... ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்த மார்க்கம் இருக்குது என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது ஏன் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி... ஆ... ஆ... அட ஏன் வேட்டிக்கி அவுந்து விடும் யோகம் இன்னிக்கி... ஆ... முருகமலை காட்டுகுள்ள விறகெடுக்கும் வேளையிலே தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா பட்ட விறகு தூக்கிவிட்டா கட்டை விரலு பட்டுபுட்ட விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துத... ஆ... ஆ... அட உன் கிறுகுல எனக்கு இந்த பூமி சுத்துது... இ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ம்ம்ம்ம்... ஆ... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டுகன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும் உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மனக்கும் நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மனக்கும் ஹே(ஏன்) வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குறே... என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குறே... அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற... எ. உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற... ஆ.ஆ... இசை(10) முற்றம்
@hqtamilkaraokeforsingers4982 жыл бұрын
பிரபுவின் க்யூட்டான நடன அசைவுகள் மதுபாலா லவ்லி
@RengarajMuthaiah2 жыл бұрын
2022 ல யாரெல்லாம் உருகி உருகி இந்த பாட்ட கேட்குறீங்க
@Vishnuvarthan_2k2 жыл бұрын
Me
@selvielangovan95362 жыл бұрын
Me
@ashwiniashwini56362 жыл бұрын
Still am watching
@tivcvp85852 жыл бұрын
Me
@ajith-f4i Жыл бұрын
@@Vishnuvarthan_2k❤❤na erukan anna
@aathikuttima80102 жыл бұрын
உன் நெனப்பு தான் நெஞ்சிகுள்ள பச்ச குத்துது... அட உன் கிருக்கில எனக்கு இந்த பூமி சுத்துது... Nice lines ❤️
@streetknight007 Жыл бұрын
பாடகர் ஹரிஹரன் பாடிய ஒரே நாட்டுப்புற பாடல். தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசையில் அமர்க்களம்
@venkatboopathi71893 ай бұрын
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் நம் தேனிசைத் தென்றல் தேவா
@gurusamy6270 Жыл бұрын
சீமான் இயக்கத்தில் வெளிவந்த அருமையான திரைப்பட பாடல்
@manivannan98522 жыл бұрын
Anybody in 2025???
@anandans50432 жыл бұрын
✋
@vijaygttc2 жыл бұрын
S
@VigneshWaran-qi9jo2 жыл бұрын
Yes bro
@spkader2 жыл бұрын
Friends one time watch my songs and enjoy don't miss it
@arunnelsan54042 жыл бұрын
Yes me
@abdulazeezkhalith85992 жыл бұрын
90's மறக்க முடியாத பாடகர் ஹரிஹரன்
@GunarajaGuna-gb9fm2 жыл бұрын
🚿öiiiiíiíiiiiiiiiiii7iiiiiií
@Senthilkumar-cp3vv2 жыл бұрын
@@GunarajaGuna-gb9fm MCMCmxx
@vaathi63592 жыл бұрын
Correct✌ bro but naa 2k my favorite voice hariharan and sid sriram
@arthiratha61642 жыл бұрын
Yes
@eniyasniyas13572 жыл бұрын
Ippovum tha bro🥰
@navasnvs82822 жыл бұрын
இந்த பாடலில் வரும் லிரிக்ஸ் ஒருமுறை மட்டுமே வரும் மறுமுறை வராது..
@MrArangulavan Жыл бұрын
சீமான் எழுதியது❤❤❤
@nagrec2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் முதல் திரைப்படம்..
@sakthirv15092 жыл бұрын
🤣
@vishwa21352 жыл бұрын
2nd flim..
@VinothMani-hj6sg9 ай бұрын
Super directoin
@priysrilanka94412 жыл бұрын
ஹரிகரன் குரலுக்கு நான் எப்பவுமே அடிமை
@nagarajm51482 жыл бұрын
Neega srilanka va super my favourite song 🥰🥰🥰🥰🥰🥰
@priysrilanka94412 жыл бұрын
@@nagarajm5148 😍
@vinothkumarv86192 жыл бұрын
me also me also
@Kiranentertainment.872 жыл бұрын
na uanga fan
@rasul2347 Жыл бұрын
இந்த பாடலில் வரிகள் திரும்ப வராது இதன் சிறப்பு
@fasmeer.r24859 ай бұрын
College kumar movie paaththuddu song kedka vanthavangka irukkeengkalaa?
@murugang73662 жыл бұрын
தங்கம் சினிமா தேட்டரில் பார்த்த முதல் படம். பழைய ஞாபகங்கள் என்றும் இனிமையானது.
@kalikanthikalikanthi55832 жыл бұрын
தங்கம் நாகர்கோவில் வடசேரி பஸ்ஸ்டாண்ட் பக்கம் night mite nite shoo.மறக்க முடியாத நினைவுகள்
@smk580 Жыл бұрын
நான் துள்ளாத மனமும் துள்ளும்,தங்கம் தியேட்டரில் தான் பார்த்தேன்..
@ayyanarayan53172 жыл бұрын
அனுராதா அம்மா குரல் அருமை😍😍😍
@Rahmanprince_48579 ай бұрын
My fav singer❤yaarukum pudikaathunu sollavey mudiyaathu😍😍😍😍😍🥰😘😘
@aravind70072 жыл бұрын
எங்க மச்சான் அடிக்கடி இந்த பாடலை கேட்கிறார் ஆனா இந்த பாட்டுல என்னதா இருக்கிறது என்று தெரியவில்லை....... Ippom naanum intha கேட்கிறேன் Hari Sir hats off 😇🔥💥
@deepthindeepthin.k12022 жыл бұрын
NTK ரசிகர் அப்படி தான் இருப்பரு
@பிருந்தாதஞ்சை Жыл бұрын
2k kids ku puriyathu... Freedom ah love Panna mudiyatha samoogathla 2 perukku love vandha ipdithan pada mudiyum....😊😊😊😊😊 beautiful lyrics
@Raj-gg5eqАй бұрын
Anybody in 2025??😅
@dhanushcute455716 күн бұрын
I'm also❤
@fasmeer.r248513 күн бұрын
Yes🎉
@Sivalingam16132 күн бұрын
I'm also
@thirumalaimount74402 ай бұрын
தேவாவின் நல்ல பாடல்களில் இதுதான் மிக சிறப்பு. பிரபு நடிப்பு , நடை ஆகா
@manikandanmaniprabhu1259 Жыл бұрын
நாம் தமிழர் சீமான் படைப்பு இந் திரைப்படம் இநபாடலும் அவர் எழுதி தான்
@Rajavel_tittagudi6282 Жыл бұрын
😮🎉❤
@azhagarm47883 ай бұрын
இப்ப யாரு இந்த song கேக்கறீங்க...
@mohamedkasim478 Жыл бұрын
பிரபு நடனம் சூப்பர்
@lokeshdupreez7002 Жыл бұрын
This song has something which make us hear again and again.Pure bliss
@CAppusamy-l1z10 ай бұрын
தேவாவின் இசையில் அருமை
@nothingpersonal12 жыл бұрын
0:40 என் செவ்வாழ தண்டே... ஏஏஏ... என் செவ்வாழ தண்டே சிறுகாட்டு வண்டே... உன்ன நெனச்சு தான் எசப்பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு...
@mohamedkasim4788 ай бұрын
இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க
@kumarsridhar24897 ай бұрын
இசை ஏ ஆர் ரகுமான் என்றே நினைத்தேன் தேவா சாரீஸ் வெரி பிரில்லியன்ட்😮
@RaviKumar-zn3bi Жыл бұрын
What a wonderful facial expressions of prabhu He never disappointed the fans as son of sevaliye sivaji
@ashwindinesh9439 Жыл бұрын
Chevalie`r Sivaji
@dhayag.dhayalan48383 ай бұрын
உன்ன நெனச்சு தான் இந்த பாட்டு... கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு...90'sநினைவுகள்.
@ThambigalulOruvan11 ай бұрын
அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@mayilvaganam-cx8wi11 ай бұрын
படத்தின் இயக்குநர் சீமான் அண்ணன் அவருக்காக ஒரு like
@Jeff_jags Жыл бұрын
The Pallavi of this song never repeats, that’s another special.
@kandasamyganesan6625 Жыл бұрын
யூ ட்யூப்,வந்த காலத்துக்கு பிறகு,இந்த பாடலை கேட்காத ஒரு ஆண்டு,இல்லை.
@rajasekaranp6749 Жыл бұрын
🌹ஹஸ்கி வாய்சில் ஹரி ஹரனும்,அமுதகுரல் அனு ராதா ஶ்ரீராமும்,தெவிட்டா த இசையில் தேவாவும்,வ ஞ்சிகள் மயங்கும்,வரிகளி ல் வைரமுத்துவும்,பாடலை மிக இனிமைபடுத்தினர் !🎤🎸🍧🐬😝😘
@baburao17415 ай бұрын
Anuradha sriiram mam voice vera mari.... Starting voice laye mood set pannitanga...❤
@premilasathyanarayanan5592 Жыл бұрын
Prabhu sir.....evlo azhaga irukaru? 😘😘😘😘
@arjun7519 Жыл бұрын
இதே பாட்டை அண்ணன் சீமான் பாடும் போது மெய் மறந்து போகிறேன்..சீமான் அண்ணன் பாடும் போது இந்த பாட்டின் தரமே வேற லெவல்👏👏repeat mode with this song annan seman.💪💪
@mr_stupidboy Жыл бұрын
Avaru dha director ❤️
@TAMILTECHSIVA Жыл бұрын
தமிழ் திகட்டாத சுவை இனிக்கும் சுவை தமிழ் தமிழன் என்று சொல்வதில் பெருமை 2023
Next vibed song eluthi vechunga epavume enoda favourite song ithu
@gowthamss6717 Жыл бұрын
அண்ணன் சீமான் இயக்கிய படம்.❤
@AbithsviewАй бұрын
🎵 Hariharan and Anuradha Sriram: the lyric whisperers! 🎶.. Deva magic
@porchselvandurai98462 жыл бұрын
That humming from 1:07... omg❤
@loki79142 жыл бұрын
Same humming brought me here listened this song in a tea shop
@jovialboy20202 жыл бұрын
For this comment i searched the song.... Osm osm osm hariharan voice humming...wow....heart melting...
@usa83412 жыл бұрын
S
@dineshkumar-og2sw Жыл бұрын
Addictive humming
@NaaveenKumar-ec6psАй бұрын
Anybody in 2025😂
@srinivas_13972 жыл бұрын
Deva sir - a legacy!❤ groove of the song will live for ages🫶✨
@srinivasanperumal10572 жыл бұрын
Deva sir rocks always...I proud of you sir
@prajoseprajose21032 жыл бұрын
Nice supar sang yen mamavuikku pudicha sang thenks my fevarait ero my mama
@kumarsk1279 Жыл бұрын
சீமான் அண்ணா இந்த பாடல் பாடிய பிறகு எத்தனை பேர் கேக்குறீங்க
@devadoss92125 ай бұрын
Thank usir thazhnnaattusaarbil🎉
@karthikchakravarthy78462 жыл бұрын
If you like this song... your music taste is amazing
@vineeshvini7516 Жыл бұрын
ഹരിഹരൻ വോയ്സ്.. ഇജ്ജാതി.😘💙💙💙💙
@uthayakumarmaha22202 жыл бұрын
90'kids kitta kelunga eappaty patta songs nu
@sathyasathya863 Жыл бұрын
பாஞ்சளக்குறிச்சி டைரக்டர் சீமானா
@bhavanip670728 күн бұрын
Yes
@mohanm82659 ай бұрын
Anybody in 2025 advance ❤??
@KannanKannan-sg3lu8 ай бұрын
❤❤❤
@suthisutheesh32657 ай бұрын
uyiroda iruntha 2025 illa bro irukkiya varaikkum keppen❤❤
@nidhink12336 ай бұрын
Addicted from Kerala ❤❤❤
@selvakumar-gv2rx4 ай бұрын
Me all so this song addit.❤
@rajimani47334 ай бұрын
I am also
@dhanacreation14658 ай бұрын
அண்ணன் சீமான் வாழ்க.. அண்ணன் சீமான் அவர்களின் முதல் திரைப்படம் 💯🥳🥳😘😘😘
@Manimaran-y7f5 ай бұрын
எதையாவது உலராம போடா
@preethigeetha1607 Жыл бұрын
Prabhu sir dance awlo azhagu ❤❤❤
@archanadhana3141 Жыл бұрын
No repeated words.... amazing song
@karthikeyan2118-t9t7 ай бұрын
Entha padatha chinna vayasa erukum pothu enga Appa Amma sister nanu Mylapore erutha kabali theater poi parthom super momery ❤flim name pachalakurichi👍
@muralidharan67552 жыл бұрын
1:07 - 1:24 hariharan sir humming plus chorus and Deva sir composition. 16 seconds of heaven ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰☺️☺️☺️😊😊😊😊
@ravichandrang37246 ай бұрын
எப்போதும் கேட்க கேட்க இனிமை.அனுராதா ஶ்ரீராம் பாடிய விதம் அருமை. ஹரிஹரன் எப்படி பாடினாலும் இனிமை.மனதில் நிம்மதி தரும் பாடல் இது.
@shivashankaran2942 жыл бұрын
Any body after Mr harihara n and Mrs Anuradha after sang stages performance s
@Winner9283 Жыл бұрын
Seeman anna padiya piragu indha song kekkavandhavanga irukkingala sollunga?
@nambirajamehala1272 жыл бұрын
This song very nice. All lines is very nice. En vekkam ketta penne enna en thukki sumakkura ,en manasukkul pugunthu en machan eranga marukkura line is very nice.
@Deleted_account007 Жыл бұрын
Suddenly I wish to listen this song 🥰🤍wonderful 90s #one of the best musician deva sir 🌻
@MunishMunish-i2y18 күн бұрын
Very nice song
@jkview3487 Жыл бұрын
Deva sir Music Semaya irukku Ultimate Deva sir
@GovindGovind-w2h8 күн бұрын
Anybody 2025 ? ❤😊
@mathumanju57402 күн бұрын
Me
@arunpandiyan84202 жыл бұрын
Seeman tha best songs
@thanikachalama40394 ай бұрын
one of the first 10 beautiful songs in the last two decades. to be an evergreen song. excellent composing, anu" s excellent voice, good rendering by both the singers, remember few songs have such a superior tune/ composition.
@sharmamurugaiyan57662 жыл бұрын
my fav anuratha sriram voice💙
@user_clouds2 жыл бұрын
Panchalankurichi (film) Directed by. : Seeman Written by : seeman
@nesharsudhakar22938 ай бұрын
01:08 humming superb
@mosihasrisuganya76492 жыл бұрын
5:10 Prabhu sir steps danckke many more times parthen
@peermybeen49226 ай бұрын
இந்தப் பாட்டு உண்மையிலே நல்லா இருக்கு
@saattainaamthamilar10163 ай бұрын
Always Seeman anna fans like
@ameen36142 жыл бұрын
பிடித்த அருமையான பாடல்
@stamizharasanАй бұрын
இது இளையராஜா பாடல் ஏன்று நினைத்துக் கொண்டு இருந்தேன் .. ஆனால் தேவா பாடல் ..❤❤
@Suresh_Zack2 жыл бұрын
What a music... Nowadays, there is no songs like this
@vijijaga-rl8bk6 ай бұрын
இந்த பாடல் மிகவும் அருமையான பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி...
@shakthiparamushakthiparamu56902 жыл бұрын
Ennoda first favourite song 😍
@vijaykumarramaswamy74646 ай бұрын
Wonderful song composition by Deva sir theinisai👌👍Annan seeman direction👍
@soniyaniharikha60012 жыл бұрын
Hariharan Hariharan always Hariharan💓💓💓💓
@ganesanmuthusamy2339 Жыл бұрын
சூப்பர் பாட்டுங்க இனமையான குரல்கள் அரும அனுராத ஸ்ரீராம் குரல் ஹரிஹரன் குரல் அருமை அருமை🙏🙏🙏
@venmathiuniversity1107 Жыл бұрын
❤️ ஐயோ அவ்வளவு அழகான பாட்டு இசை குரல் எல்லாமே சூப்பர்❤
@VINORAMPRASATHTK-f1p2 жыл бұрын
Background humming vera level
@sofiyarajamani1985 Жыл бұрын
Such a beautiful song...ketale dance adanumnu thonum...music beats are good...
@thiyascinema2 жыл бұрын
Vera lavel song🎵 ithuvarikku 500 mela kaatiruppa... 🥰
@prakashlayaa51046 күн бұрын
Any body 14.1.2025
@jeevinataraj54252 жыл бұрын
Wonderful double meaning songs...
@mpsssmpsss4043 Жыл бұрын
Semaaaaaa song........❤
@devisurendar70022 жыл бұрын
Enna voice pa....sema 💗💗💗
@jerrinv7166 Жыл бұрын
இந்த பாடலில் மட்டும் ஓரு வரி திரும்பவும் repeated ஆகாது