எனக்கு நீண்ட ஆயுள் எல்லாம் தேவையில்லை. இருக்கிற காலம் வரை நோய் இல்லாமல், கடைசி காலத்தில் சிரமபடாமல் போய்ச் சேர்ந்து விட வேண்டும்.
@arumairajputhirasigamani290711 ай бұрын
Good...
@alieanaliean55657 ай бұрын
பிராரப்த, ஆகாமிய, சஞ்சித கர்மங்கள் நம் இறுதி காலத்தை நிர்ணயிக்கும்
@sabiyur Жыл бұрын
Dr சிவராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அருமையான விளக்கம் கொடுத்து மக்களை உணவில் இருந்து விழிப்புணர்வு கொடுத்துவிட்டார்கள்👍👍👍👌👌🙏🙏🙏🙏
@srinath.r9476 Жыл бұрын
Qqqqaqpaqqlla
@vethamaran3006 Жыл бұрын
வார்த்தை கிடைக்கவில்லை வாழ்த்துவதற்கு, வணங்குகிறேன்.
@ramnaga6384 Жыл бұрын
ஐயா உங்களது பதிவுகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறது. உங்கள் பதிவினை நான் பின்பற்றுகிறேன். தகவலுக்கு நன்றி ஐயா 🤝👍🙏
@maduraisweettrust Жыл бұрын
ஐயா உங்கள் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் நீங்கள் கூறும் பதிவு நல்ல அருமையாக உள்ளது ஐயா.
@Srhteamblaster Жыл бұрын
மருத்துவர் சிவராமன் நன்றி ஐயா உங்கள் பேச்சு 😊😊😊😊😊😊
@rajahthural10282 ай бұрын
Dr. I am 78 yrs old now, if I had heard your speeches earlier in my younger days I could hv avoided Diabetes, high cholesterol, etc. God Bless u for creating an awareness among our younger generation.
@anandram4422 Жыл бұрын
நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஐயா
@manimudip25154 ай бұрын
மது வேண்டாம் , வேண்டவே வேண்டாம் என்ற தங்களின் உரை மிக நெகிழ்ச்சியாக இருந்தது.. உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். கடவுள் வழி சொல்வார். மணிமுடி , பாபநாசம். Tanjore Dt.
@sivadharshinishivashalini1189 Жыл бұрын
நம் உணவை நாம் முடிவு செய்வது இல்லை மருத்துவரும் ஹோட்டலும் முடிவு செய்கிறார்கள்
@senthilkumar-mm5yn10 ай бұрын
வாங்க வளமுடன் ஐய்யா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
@mangamanga7315 Жыл бұрын
அருமையான உச்சரிப்பு ஐயா உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்...
@malaprakash5647 Жыл бұрын
, ஐயா வணக்கம் 🙏 மிக்க நன்றி 🙏 உங்கள் ஒவ்வொரு பதிவும் அற்புதம்
@sivasanthosh0606 Жыл бұрын
இதையெல்லாம் மக்களுக்கு தெறியபடுத்தனும் மிகவும் அருமையான பதிவுங்க ஐயா வாழ்க வளமுடன்
@subramanianvenkatasubban7017 Жыл бұрын
Dr Sivaraman isa great Asset to our Society. May he live long.
@Sivad9978311 ай бұрын
திங்கிறதே பிரச்சினை.. கக்கா அதைவிட பெரும் பிரச்சினை..
@kmohamathanivava467 Жыл бұрын
தீபாவளிக்கு மட்டும் லீவுவிட்டுவிட்டு...... ரஸித்தேன் வாழ்த்துக்கள்
Very very informative quality speech.helping lakhs of people to live a healthy life .
@bhuvaneshwarikannan5852 Жыл бұрын
மிகவும் நல்ல செய்தி நன்றி டாக்டர் சார்🙏🌹
@vedamuthus Жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி.மிக்க நன்றி.வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
@jencymichel2290 Жыл бұрын
Respected sir🙏🙏🙏 மிக மிக அருமையான பதிவு 👍👍🌹🌹🎉🎉🎉🎉 கருத்துகள் ஒவ்வொன்றும் ஆழமான, அர்த்தமுள்ள, மிக எதார்த்தம் நிறைந்து இருந்தது.... வாழிய பல்லாண்டு 🙏🙏🙏
@qatarhaja7510 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்து அருமை சகோதரரே
@kumarvdm74928 ай бұрын
நல்ல அறிவுரை வாழ்த்துக்கள் சார்......
@kausalyasenthil9932 Жыл бұрын
Hatsofffff channel, team members first, congratulations🎉
@mohanas8274 Жыл бұрын
நல்ல தகவல்கள்.நன்றி உங்களுக்கு.வாழ்க வளமுடன்
@alicepremkumar8893 Жыл бұрын
அருமையான பதிவு ❤❤
@kajanijamudeenb9259 Жыл бұрын
Invaluable oration.Incomparable Doctor. He is really concerned about quality of food that impacts our health.
@musafargani7165 Жыл бұрын
அருமையான பேச்சு
@pushpamano8991 Жыл бұрын
GodBless Dector 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping mind
@chirpingbluebird9 ай бұрын
he is absolutely right. health surpasses education, family, kids,status and wealth in today's world. The real winner in this world is a the person who does not have a health problem.,
@victoriavictu690710 ай бұрын
The tips was really helpful. Thank you sir.
@durairaj7975 Жыл бұрын
அருமை
@sathyaravi3724 Жыл бұрын
Arumaiyana pathivu sir . Thank you so much
@snehamai2217 Жыл бұрын
மிகவும் தேவை 🎉🎉
@jreni4468 Жыл бұрын
🙏🙏🙏 Dr for ur valuable speech God bless u Abundantly thank u so much
@sanitha3310 Жыл бұрын
Thank you so much sir . U've been giving Utilised one for us.
@jayasridevanathan5039 Жыл бұрын
Arumayana tips sir👌👌
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Excellent informative video Thanks sivaraman sir .
@ganesonvellu8002 Жыл бұрын
கொலை பு லை தவிர்த்தல் உடலுக்கும் ஆன்மாவுக்கு ம் சாலப் சிறந்தது
@sagosai5960 Жыл бұрын
Vazha valamudan sir.
@soupramanienmouttayan9464 Жыл бұрын
Super sir ,இட்லியையே கொடடுக்கமாட்டான் ,ஈரல் எப்படி சார் கொடுப்பான்
@rathinamalasivakumar1300 Жыл бұрын
Thank you sir
@jayanthissrinivasan384 Жыл бұрын
Suoer arumaiyana speech
@SimilSuresh Жыл бұрын
Thank u sir good message
@savithrisundar9453 Жыл бұрын
Thank you Dr. Excellent message .
@savithrisundar9453 Жыл бұрын
Ungaloda speech a ethana murai kettalum unga speech la ethana alavu anbu, akkarai, irukku nnu purinchukka mydiyuthu. En sister ungaludam treatment kku varanga. Evvakavu nalla manidhar enbathai ennal unra mudigirathu. God Gift for all of us. Thank you.
@rajasekarrajasekar5628 Жыл бұрын
எங்களுக்காக நீங்கள் இன்னும் நீண்ட காலம் நன்றாக ஆயுள் ஆரோக்யம் துயர் நல் வாழ்வு வாழ வேண்டும் ஐயா ராஜேஸ்வரி ராஜசேகர் தஞ்சாவூர்
@rajendranv-oh4wp Жыл бұрын
Dr your speech valuable sir congratulations
@mohammedvahi0947 Жыл бұрын
நன்றி ஐயா.
@saimurugavel7932 Жыл бұрын
Well said 🎉
@abdulkadar9270 Жыл бұрын
Health is first, Dr,THANKS SIR
@Kda-hd9nd Жыл бұрын
அருமையான விளக்க உரை. 👌👌👌👌👌🙏
@AbubackarSiddique-w3y Жыл бұрын
Good excellent speech Dr sivaraman thanks
@velmurugans82356 ай бұрын
உடல் ஏற்று கொண்டால் எந்த உணவும் சிறந்த உணவுதான்.. முன்னோர்கள் இட்லி சாதம் சாப்பிட்டு 80 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்காள் .. உடல் இயக்கம் முக்கியம்.. அவ்வளவுதான் ..
@navaratnameswaravel28604 ай бұрын
No cycle. No car those days
@rexlawrence94543 ай бұрын
@navaratnameswaravel2860 Then propose that. Don't discourage the food system.
@annamalaimalai5908 Жыл бұрын
Rombe nandri by dr❤
@annalbalan7702 Жыл бұрын
Thanks for your valuable information 🙂
@annalbalan7702 Жыл бұрын
True 😌
@nagalakshmi2258 Жыл бұрын
Smart carbs in millets Interesting info
@kvijayaganesh8270 Жыл бұрын
Very good speech sir I salute sir jaihind ❤
@davids29061978 Жыл бұрын
Nice speech, but many of our tamil guys are out of home working in Chennai or Bangalore, staying in mansions. Mostly we guys have to eat in hotels only daily. Kambu, Kel varagu ellam kekarathu nalla irukku sir, engala mathiri mansion life la enga epdi kidaikum. So pls my request is, tell advice suits for us also...
@vanmathivanmathi8424 Жыл бұрын
Neenga every meals ku munnadi any fruits eduthukonga,.,.konjam better ah irukkum
@arula9323 Жыл бұрын
I accept your request Dr to stop to drink alcohol which is very dangerous to life
@KOVAI-BLESSING-ORCHESTRA-1 Жыл бұрын
Good speech👍
@KanikaiMRaj Жыл бұрын
Ok sir. We follow ur advice, can we live more than 100 years?
@ramakrishnana356 Жыл бұрын
Superb...
@sathish1549 Жыл бұрын
awesome content 👍👌
@wordpothanurnamakkal73278 ай бұрын
டாக்டர் வாத உடம்புக்கு பருப்பு வகைகள் சேர்க்க கூடாது என்று சொல்கிறார்கள். மாற்று உணவு சொல்லுங்கள் அன்பு கூர்ந்து.
இட்லி தோசை சாம்பார் அதோட வடை சாப்பிட கூடாது என்றே நிறைய மருத்துவர்கள் சொல்றாங்க .... நோய்கள் அதிகமானதற்கு காரணங்களாக "பாக்கெட் உணவுகள்" பாக்கெட்ல வர்ற நொறுக்குத் தீனி ல உள்ள preservative அதிக கேடா சொலாறாங்க ..திரும்ப திரும்ப சூடு படுத்த ஆயில்கள் ....பாமாயில் உபயோகம் அதிகரித்தது இந்த 20, 25 வருடங்களாக.....
@Raghu-zw9zs Жыл бұрын
11.58👍
@sriguru1936 Жыл бұрын
Sir malar maruthuvathula medicine la alcohol mix panni thaan kuppaangalaam atha mattum edukkalaamaa entha problemnum varaathaa yaaraavathu therinja reply pannunga please
@vasanthishiva5308 Жыл бұрын
சாதரண ஏழைகள் சாப்பிடுகிற மாதிரி உணவு சொல்லுங்க சார்
@kandhans67877 ай бұрын
நிறைய இருக்கு அண்ணா!
@johnsundar72197 ай бұрын
Solunga anna
@jayabalt4496 ай бұрын
முருங்கை கீரை வேப்பம் பூ ரசம் தற்போது பூ உள்ளது... சுண்டைக்காய் அல்லது உப்பில்லாததை வறுத்து. பாவை கோவைக்காய் பாலைக் கீரை சிறு வெங்காயம்.....
@maran.nnallakannu9857 Жыл бұрын
Ungala matheree docters you tupla veyaparam panuratha neruthuga sir