மேடம் மிகமிக நன்றி. மன அமைதிக்கு இத்தனை வழிகள் கூறி ஒரு குழந்தை யை நல் வழி படுத்துவது போல உள்ளது உங்கள் உரை.
@selvarajahlathadevi38062 ай бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி ❤❤
@geethar66344 ай бұрын
மன அமைதிக்கு எவ்வளவு வழிமுறைகள், என்ன தெளிவான விளக்கங்கள் அருமை. எனக்கு தெரிந்து மன அமைதிக்கு இன்னொரு வழியும் இருக்கிறது, டாக்டர் சுதா சேஷய்யன் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருப்பது.
@senthamilselviboominathan5218 күн бұрын
மிக்க நன்றி சகோதரி.
@kalai26964 ай бұрын
கனிவான பேச்சு நன்றிமா❤
@manudan36014 ай бұрын
அகில இந்திய வானொலியின் புகழ் பெற்ற சரோஜ் நாராயண்சாமியின் குரல் போன்ற ஒரு வெங்கல குரல்.
@shridevisundararaman9352 ай бұрын
Thanks madam .l am your great fan from my young age 🙏
@gomathybabu38692 ай бұрын
Thanks for the last advise.Its true
@Swaminathan-s9u3 ай бұрын
உங்களின் மருத்துவக் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.தைராய்டு பார்டர்ல இருக்கிறது .என்ன உணவை மேற்கொள்வதுநல்லது என்பதனை தயவு செய்து தெரிவிக்கவும்
@gomathybabu38692 ай бұрын
For this information iam thankful to you very much
@akrishnan67126 күн бұрын
Arumai
@jeyabharathik.66003 ай бұрын
நீங்கள் படித்த விஷயங்களை எல்லாம் பேசி விட்டு கடைசியில் ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி புரோட்டின் பவுடர் சாப்பிடுங்கள் என்று சொல்வதற்கு முதலிலேயே சொல்லி இருக்கலாமே. எங்கள் நேரத்தை எதற்கு வீணடிக்க வேண்டும்?
@marymaggie83974 ай бұрын
Wonderful madam. Doctor very very meaningful speech.
@v.saaronraj9102 ай бұрын
Thank you Amma You looks just like my eldest sister
@phsvision37923 ай бұрын
புரோட்டீன் பவுடர் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்தால் அதனால் வருவது கேன்ஸர்
@karthiks-li2vi4 ай бұрын
Thank u mam😊😊
@RathnaveluRathnavelu-fj9gx3 ай бұрын
Todays speech. Is for me..Thank dr.
@pamilaselvamathi34834 ай бұрын
Thank you mam
@Mohanasundarasamy3 ай бұрын
Thank U verymuch Amma.very very useful advice& im an ardent fan of U right from ur podhihai Tv 8am program i used to wait & watch .
@DayalanDayalan-fk8iy4 ай бұрын
Very good information
@nishasamir51284 ай бұрын
❤ thank you Ma'am
@RANGANATHANK-tq9hj2 ай бұрын
❤🎉
@Jagadeesanperumal-s3u4 ай бұрын
Uses full information
@SocialTalkies4 ай бұрын
Thanks
@jamesfernandez46643 ай бұрын
Is it not best to get protein from meat fish sea shell foods liver, etc. ? Isn't there a risk in taking artificially processed foods that can cause cancer after some time?
I am not proud of myself, just modest and am telling you that till now I am following whatever you have said now. But the problem is that I am not able to have full concentration. I know some slogans also like Vinayaka Agaval, Vishnu sahasranama, etc
@LathaSenthilkumar-n3l4 ай бұрын
❤❤
@umavenkatesh10564 ай бұрын
Madam feeling very unfortunate that i was not ur student.