நேரம் இருந்தால் அவசியம் பாருங்கள் | Dr Sivaraman speech in Tamil | Healthy Food | Tamil Speech Box

  Рет қаралды 4,281,083

Tamil Speech Box

Tamil Speech Box

Күн бұрын

Пікірлер: 1 100
@ramanathanpalaniappan-y3w
@ramanathanpalaniappan-y3w Жыл бұрын
தாங்கள் கூறும் அனைத்தையும் பின் பற்றினாலே 90 சதவிகித நோய்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும் அய்யா.நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.வாழ்க வளமுடன்.
@JaganRaj-z6g
@JaganRaj-z6g 3 ай бұрын
டாக்டர் ஐயாவின் பெற்றோருக்கு வணக்கம் மிகவும் பெரிய மாமனிதர் படைத்ததற்கு வாழ்க நீடூழி பல்லாண்டு காலம்
@anandabagavathi1289
@anandabagavathi1289 2 жыл бұрын
மருத்துவ அறிவோடு எவ்வளவு மனித நேயம் ... தொண்டை தண்ணி வற்ற சொல்லிக் கொடுக்கிறார். பின் பற்ற வேண்டும் என்று கேட்கும் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அதுவே அவர் பேச்சிற்கு நான் செலுத்தும் நன்றி.
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 2 жыл бұрын
Correct
@sudhakumar8850
@sudhakumar8850 2 жыл бұрын
thank you soo soo much sir for your speech,promise you that I will follow your words,God bless you for ur wellness and goodness
@Krish-uk6dm
@Krish-uk6dm 2 жыл бұрын
^H
@Krish-uk6dm
@Krish-uk6dm 2 жыл бұрын
H8iHV6
@shivashivas6973
@shivashivas6973 2 жыл бұрын
Om
@moorthimoorthi5701
@moorthimoorthi5701 Жыл бұрын
ஆகச்சிறந்த அக்கறை கொண்ட மாமனிதர் , இச்சமூகத்தின்😢 பால் இவர் கொண்டுள்ள பற்று அளவிடற்கரியது வாழ்க வளமுடன்
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனை மிக மிக வேன்டுகிறேன்.இறைவா இவருக்கு மிக நீன்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பாயாக.
@Raja-fv7wn
@Raja-fv7wn 2 жыл бұрын
In
@018pranavkrishnabviia5
@018pranavkrishnabviia5 2 жыл бұрын
@@Raja-fv7wn ppppppp⁰u
@palanisam1
@palanisam1 2 жыл бұрын
Ii88i8iii
@sivajica..2364
@sivajica..2364 2 жыл бұрын
நீண்ட...
@வீர.எல்லாளன்வழ
@வீர.எல்லாளன்வழ 2 жыл бұрын
கடவுளே நீண்ட ஆயுள் கொடுப்பார் என்றால் உணவை மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?
@karthikatuty
@karthikatuty Жыл бұрын
தங்களது பேச்சை கேட்டு அனைவரும் திருந்த வேண்டும். நானும் முழுமையாக மாற வேண்டும். நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். வாழ்க வளமுடன் ஐயா.
@thirumurugan8248
@thirumurugan8248 2 ай бұрын
தமிழ் நாட்டின் வரப்பிரசாதம் dr.Sivaraman Sir ❤❤❤❤❤❤
@velayuthamk1576
@velayuthamk1576 2 жыл бұрын
டாக்டர் சிவராமன் அவர்கள் உரையற்றலை கேக்க நம் எல்லாம் குடுத்து வைத்தவர்கள். அவருடையா ஒவ்வொரு உறையாற்றிலும், தன்னலமற்ற மக்கள் நலம் காக்கும் கருத்தகவே இருக்கு, அவருடைய சேவை யென்றென்றும் நமக்கு வேண்டும். நீடுடி வாழ்க டாக்டர் சிவராமன் அவர்கள்👍.
@jeniferfelcia8925
@jeniferfelcia8925 2 жыл бұрын
தற்போது உள்ள எங்களுக்கும் வருங்கால நம் சந்திகளுக்கும் நல்வாழ்விற்கு விலைமதிப்பில்லா பொக்கிசம் தங்கள் பேச்சு.
@r.thiyagur.thiyagu2430
@r.thiyagur.thiyagu2430 2 жыл бұрын
Nice speech sir
@muthusumathi4034
@muthusumathi4034 2 жыл бұрын
தனக்காக இல்லாமல் அனைவருக்காகவும் சொல்லும் நல்லது நிச்சயம் போய் சேரும் ஐயா வாழ்துக்கள்
@alexvaithee5709
@alexvaithee5709 2 жыл бұрын
மிக மிக அருமையான பேச்சு. அவசியம் ஒவ்வொருவரு‌ம் கடைபிடிக்க வேண்டிய விடயம். டாக்டருக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
@loganayakigurusamy2439
@loganayakigurusamy2439 2 жыл бұрын
thanks
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
விடயம்?
@sinthusinthu8451
@sinthusinthu8451 2 жыл бұрын
Qa
@shanthijayakumar7464
@shanthijayakumar7464 2 жыл бұрын
Iyya, Valgha Valamuden Valthukkal
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
எனக்கு பங்காரு அம்மாவின் மந்திரம்தான் எல்லா நோய்களுக்கும் மருந்து. இது நான் எனது அனுபவத்தில் கண்டறிந்த உண்மை
@anandram1362
@anandram1362 2 жыл бұрын
அழகான தூய தமிழில் பல முக்கிய வேண்டிய தகவல்களை அள்ளி வீசும் டாக்டர் சிவராமன் நீடூழி வாழ்க.
@arivuselvam2861
@arivuselvam2861 2 жыл бұрын
உயிர்காக்கும் உன்னத மனிதர் நீங்கள் தான் ஐயா..
@rethanyakalamani6716
@rethanyakalamani6716 2 жыл бұрын
நல்ல தகவல்கள் ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@bhavanithamarai6625
@bhavanithamarai6625 Жыл бұрын
ஆம் ... உண்மை❤
@MariappanP-em2qq
@MariappanP-em2qq 11 ай бұрын
Yes
@MariappanP-em2qq
@MariappanP-em2qq 11 ай бұрын
​@rgreatethanyakalamani6716
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 6 ай бұрын
உடல் நலம் பராமரிப்பு பற்றி மிக தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி. அருமை அருமை அருமை மிக மிக அருமை.
@mknmsr2219
@mknmsr2219 2 жыл бұрын
நீங்க இன்னும் பல வருஷம் நல்ல ஆரோக்கியமாக இருந்து இது போல் மக்களுக்கு அறிவுரை சொல்ல இறைவனை வேண்டுகிறேன் 😍ஓம் நம சிவாய 🙏
@rajaselvam4270
@rajaselvam4270 2 жыл бұрын
ஐயா தாங்கள் கற்ற அத்தனை மருத்துவ விசயங்களையும் பல லட்சக்கணக்கான உங்கள் சிஸ்யர்களுக்கு கற்றுக்கொடுத்து . கோடிக்கணக்கான வர்களுக்கு கொண்டு சேருங்கள் . உங்கள் சந்ததிகள் அனைவருக்கும் புண்ணிய பாய் போகும் . வாழ்க வளமுடன்.
@muthu9108
@muthu9108 2 жыл бұрын
100%
@sivashankaranpichaiya4857
@sivashankaranpichaiya4857 2 жыл бұрын
Super plan
@johnmalar3733
@johnmalar3733 2 жыл бұрын
@@sivashankaranpichaiya4857 100
@balasundaramvenkataswamyna360
@balasundaramvenkataswamyna360 2 жыл бұрын
=
@balasundaramvenkataswamyna360
@balasundaramvenkataswamyna360 2 жыл бұрын
!w
@Arulanand99
@Arulanand99 2 жыл бұрын
தமிழர்களின் வாழ்வியலை முழுமையாக உள்வாங்கி.... உண்ணதகுந்தனவற்றை உலகமக்களுக்கு சாதாரணமொழியில்... உவமேயத்தோடு வழங்கிவரும் அய்யா அவர்களுக்கு... கோடிநன்றி...!
@vijayaapadhu6180
@vijayaapadhu6180 2 жыл бұрын
Super sir valuable message thank you so much sir 🙏
@thirai3464
@thirai3464 2 жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzbin.info/www/bejne/o2GocpqIfrCamNE
@sivakumari9375
@sivakumari9375 2 жыл бұрын
Super
@sivakumari9375
@sivakumari9375 2 жыл бұрын
Super information
@subramaniyankailasam9875
@subramaniyankailasam9875 Жыл бұрын
@@vijayaapadhu6180 vbbv viv viv b,
@subramaniannarayanan398
@subramaniannarayanan398 2 жыл бұрын
ஆரோக்கியம், உடல்நலம், மருத்துவம் இவைகளைப்பற்றி மிகவும் பயனுள்ள கருத்துகளை சுவாரசியம்கூட்டி பேசக்கூடிய ஆற்றல்மிக்க பேச்சாளர் Dr.சிவராமன் அவர்களே! நீங்கள் ஆற்றும் இந்த அக்கறை மிகுந்த செயல்தான் உண்மையான சமுதாய சேவை. நீவிர் பல்லாண்டு வாழ்க!
@PanneerSelvam-yw8dz
@PanneerSelvam-yw8dz 4 ай бұрын
More awakening speech on health education. Thanks for your attempt.
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 2 жыл бұрын
அருமையான உரை. மக்கள் இதை கேட்பதோடு நின்று விடாமல் முடிந்த வரை பின்பற்ற வேண்டும். மீனை பொரித்து சாப்பிட கூடாது. குழம்பில் போட்டு சாப்பிடலாம்.
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 2 жыл бұрын
பாரம்பரியமான பழைய சோற்று தண்ணீரின் அருமை பெருமைகளை அழகாக உணர்த்தி இருக்கிறீர்கள்! மேற்கு உலகத்தில் இருந்து தேவையில்லாத உணவுப் பழக்கங்களை கற்று நம்முடைய ஆரோக்கியத்தை சீரழித்து விட்டோம் ! இனிமேலாவது உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்போம்! உடல் நலம் மன நலம் காப்போம்! !
@sunjaiygaming275
@sunjaiygaming275 Жыл бұрын
கோடி, கோடி நன்றி. 👏👏👏👏வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த். 🙏🏼
@lathac1721
@lathac1721 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.கண்டிப்பாக கடைப்பிடித்து உங்கள் அறிவுறைக்கு வளம் சேர்ப்பேன்.நன்றி!
@harihara1227
@harihara1227 2 жыл бұрын
ஐயா தங்களின் அறிவுரை சொற்களை கேட்க கேட்க ஆச்சரியமாக வரும் அறிவு சார்ந்த அற்புதமான பேச்சு ஐயா நமஸ்காரம் நன்றியுடன்
@studywithshan6
@studywithshan6 Жыл бұрын
Anz3.r 80l 7 ,ĺĺò9
@jeyamk7196
@jeyamk7196 Жыл бұрын
❤😮😊
@vasanthisham151
@vasanthisham151 9 ай бұрын
இன்று தான் தங்களின் சொற்பொழிவை முழுமையாக கேட்டோம். அருமையாக இருந்தது. தற்போதையசூழலில் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது. மிகக நன்றி சிவராமன் சார். தங்களின் இத்தகைய சேவை சிறக்க வாழ்த்துக்கள் o
@naliniv6279
@naliniv6279 2 жыл бұрын
எல்லோரும் நல்லா இருக்கவேண்டும் என்று நல்ல உணவு முறையை அனைவருக்கும் எடுத்துரைக்கும் உங்கள் நல்ல மனதிற்கு மிக்க நன்றி மருத்துவரே. வாழ்க உங்கள் சேவை 🙏🙏🙏🙏👍👍👍👍👍
@veeramaniveeramani8289
@veeramaniveeramani8289 Жыл бұрын
. உங்களால் தமிழ்நாட்டிற்கு 🌈பெருமை நன்றி🙏💕
@umabala1103
@umabala1103 2 жыл бұрын
மிக மிக மிக பிரயோசனமான, அவசியமான குறிப்புக்களும்,வளக்கங்களும். தொடர்ந்து பேசுங்கள் ப்ளீஸ்
@parthanchannel5871
@parthanchannel5871 6 ай бұрын
அருமையான கருத்துக்கள் தினமும் நாம் மக்கள் செல்போனில் குட்மார்னிங் மெசேஜ் போடுவதற்கு பதிலாக இது போல் உள்ள நல்ல பயன் உள்ள கருத்துக்களை நன்பர்களுக்கு பகிர்ந்தால் நன்மை அளிக்கும்
@maru.rajasekaran.n2124
@maru.rajasekaran.n2124 Жыл бұрын
பாரம்பரியம் பழமை மிக்க தகவல்கள் மக்களுக்கு தெரிந்ததாக இருப்பதால் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவர்களுக்கு நவீனம் மட்டுமே புதிதானது ஏற்கக்கூடிய மனோபாவம் உள்ளவர்களால் பழமையான தகவல்கள் உள்வாங்குவது கடினமானதாகவே இருக்கிறது நன்றி ஐயா உங்களது தொண்டு எக்காலமும் சிறக்க வேண்டும் ❤
@anandram1362
@anandram1362 2 жыл бұрын
ஆகா ஆகா என்ன ஒரு அருமையான அவசியம் உள்ள உரை... வாழ்க டாக்டர்
@dharsan9208
@dharsan9208 2 жыл бұрын
Really fantastic 1. Food 2. Walking - 45 mts 3. Breathing Exercise - 10 mts 4. Makes good heart
@kasthuriraviraj8595
@kasthuriraviraj8595 2 жыл бұрын
💯
@savithribalakrishnan5762
@savithribalakrishnan5762 2 жыл бұрын
அருமை அருமை பயன் நிறைந்த சிறப்பான பேச்சு நன்றி நன்றி
@thirai3464
@thirai3464 2 жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzbin.info/www/bejne/o2GocpqIfrCamNE
@thirai3464
@thirai3464 2 жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzbin.info/www/bejne/o2GocpqIfrCamNE
@strangerboy4877
@strangerboy4877 2 жыл бұрын
❤❤❤
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 Жыл бұрын
உங்களோடு பேச்சுநீங்கள் நீண்ட ஆயுளோடு ஆர்வாதம் பெற்று வாழ இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன் ஏன் என்றால் இவ்வளவு அறிவோடு எங்களால் பேச இயலாது அதனால் நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி
@kalaiyarasi_G
@kalaiyarasi_G 2 жыл бұрын
ஐயா தங்களின் பணி மென்மேலும் சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
உங்கள் உரை காதிற்கு மிகமிக முக்கியமான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
@jafersathik4185
@jafersathik4185 2 жыл бұрын
மிக நன்றாக வாழ்க்கைக்கு தேவையானே அரோகியாமனே💯 உண்மையா சொன்னிர்கள் அய்யா வாழ்த்துக்கள் 👌🏾
@thirai3464
@thirai3464 2 жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzbin.info/www/bejne/o2GocpqIfrCamNE
@thirai3464
@thirai3464 2 жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzbin.info/www/bejne/o2GocpqIfrCamNE
@ezhil2395
@ezhil2395 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா ,உழவர் சந்தையிலும் ஆவாரம் பூ கிடைக்கும்
@vijayaselvaraj6610
@vijayaselvaraj6610 Жыл бұрын
ஐய்யா உங்கள் வார்தை அனைத்தும. மக்கள் நலன் சார்ந்த ஒரு நல்ல விசயம்இதை அனைவரும் கடைபிடிக்க.. வேண்டும்🎉🎉🎉🎉🎉
@roselinsebastian6732
@roselinsebastian6732 Жыл бұрын
Super sir, I am 63 years old, no BP, no sugar, because daily i eat the palya satham..
@rathuma
@rathuma 2 жыл бұрын
ஐயா தங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய இந்த பதிவு அனைவரிடமும் சேர வேண்டும் இந்த காலகட்டத்தில் அனைவரும் தங்களுடைய உணவு முறையை தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் மீண்டும் தமிழனின் உணவு முறை வரவேண்டும் இந்த காலகட்டத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மிகவும் அதிகமாக உள்ளது அதற்கு அவர்கள் உணவு முறையை சரியாக பயன்படுத்தவில்லை ஐயா ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் வயிறு மிகவும் முக்கியமான ஒன்றாகும் நீங்கள் சொன்ன கருத்து தான் ஐயா வயிறு நல்லா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் நன்றி ஐயா.
@jayathangaiyan4285
@jayathangaiyan4285 Жыл бұрын
நீங்க ளும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
நமக்காக அனைத்து மக்களும் நன்றாக வாழவேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார் நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எவ்வளவு ஆசையா பேசுகிறார் பாருங்கள் வியப்பாக இருந்தது நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் 🙏
@balasubramanian6514
@balasubramanian6514 Жыл бұрын
அய்யா உங்கள் அறிவுக்கும் மனிதநேயத்திற்கும் தலைவனங்குகிறேன்
@indiranipackriswamy6472
@indiranipackriswamy6472 Жыл бұрын
🎉😢
@ootymathimaran3890
@ootymathimaran3890 Жыл бұрын
சிறந்த தகவல்கள் சிறந்த பேச்சாளர் மிக்க நன்றி டாக்டர் சார்
@சின்னமணிசின்னமணி-ர2த
@சின்னமணிசின்னமணி-ர2த Жыл бұрын
ஷ ரொம்ப நன்றிங்க சார் இன்னும் நிறைய கருத்துக்கள் சொல்லுங்க மக்கள் திருந்த கவர்மெண்ட் மது போதையை ஒழிக்க அருள்புரிய செய்யுங்க
@Ashfaq12-g4
@Ashfaq12-g4 Жыл бұрын
Dr. சிவராமன் Sir.... வாழ்க வளமுடன்.... உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம்❤
@VAANIARAVIND
@VAANIARAVIND Жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு பொக்கிஷம். எங்களுக்காகவே கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும் என்று வேண்டுகிறேன். எத்தனை ஆழமான கருத்துகள்.. உங்கள் பேச்சை கேட்டு நிச்சயமாக பலரிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.. நீராகரம் என்றாலே இப்போது உள்ள பிள்ளைகள் வெறுக்கிறார்கள். ஒரு வேளை கூட அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. உங்கள் கருத்துக்களை கேட்டாவது மாற்றம் கிடைக்கும் என்று புதிய நம்பிக்கை பிறக்கிறது. எத்தனை சிறந்த அறிவியல் அறிவு கருத்துகளை வழங்கியுள்ளீர்கள். நன்றிகள் பல கோடி ஐயா 🙏🙏
@narmadhaarasu237
@narmadhaarasu237 Жыл бұрын
ஐயா உங்கள் மனித நேயம் வளரட்டும்.நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@tksenthil1
@tksenthil1 2 жыл бұрын
நம் முன்னோர்கள் உணவு பழக்கமே சிறந்தது.....
@MaheshMangalam
@MaheshMangalam 2 жыл бұрын
அனைவருக்கும் தேவையான அறிய தகவல்களை சித்தர்கள் வழியில் தரும் மருத்துவர் ஐயா சிவராமன்அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@subramaniyanr4717
@subramaniyanr4717 2 жыл бұрын
மெய்யைகாக்க "மெய்யை" மெய்யாகவே, நம்மெய் உள்வாங்க வைக்கும் மெய்பேச்சு மகிழ்ச்சி நன்றி வணக்கம்.
@விரலோவியம்
@விரலோவியம் 2 жыл бұрын
உலக மக்களுக்கான அருமையானதொரு உணவுக்காண பயனுள்ள மருத்துவ கருத்துக்கள் வாழ்த்துகள்.
@VSangari-vo3sv
@VSangari-vo3sv 9 ай бұрын
நன்றி ஐயா 👏
@RAMURamu-bn5un
@RAMURamu-bn5un 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.இன்றைய சுழலுக்கு மிக அவசியம்.
@subramanianb422
@subramanianb422 28 күн бұрын
Superb dr sir star 5 this channel ❤❤❤❤❤
@SathiaMoorthi-yo2iq
@SathiaMoorthi-yo2iq 7 ай бұрын
கடுக்காய்,கருஞ்சீரகம்,கருஎல்,படாம் கலந்து அரைத்து பவுடர் செய்து மசாலா கலந்து உன்டால்
@bwrgb
@bwrgb 22 күн бұрын
All...lit... good..... best of luck.... God bless you... all....
@appadhuraisenthil4909
@appadhuraisenthil4909 2 жыл бұрын
ஐயா உங்களுடைய கருத்துக்கள் மிகவும் தெளிவான விளக்கம் தருகிறது எனவே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நான் மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.உங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@muthusamyradhakrishnan6888
@muthusamyradhakrishnan6888 2 жыл бұрын
சிறந்த மருந்து வம்
@krishnaarumugam3997
@krishnaarumugam3997 2 ай бұрын
ஐயா உங்களுக்கு நாங்கள் மிகுந்த நன்றி கடன் பட்டுள்ளோம் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வாழ்க வளத்துடன்
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 2 жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 3 ай бұрын
சொல்வது மட்டுமல்ல செயலிலும் முன்னோடியாக தனது மகள் திருமணத்தில் இயற்கை உணவுகள் பரிமாறி மக்களுக்கு விழிப்புணர்வு தந்த டாக்டர் ஐயா அவர்கள் இறைவன் அருளால் நீண்ட ஆயுள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்
@mubarakhussain6493
@mubarakhussain6493 2 жыл бұрын
,வாழ்க வளமுடன் தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டி பிரார்த்தனை செய்கிறோம்.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 жыл бұрын
Dr சார் இன்றைக்கும் நான் மிதமான சோரில் இரவு உப்பு தண்ணீர் போட்டு ஊறவைத்து காலையில் எழுந்து குடிக்கிறேன்
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 2 жыл бұрын
எப்போதுமே அய்யா சிவராமன் உரை சிறப்பும் நலமும் தான் கடைபிடிப்போருக்கு
@poovaragavan7397
@poovaragavan7397 2 жыл бұрын
உரை என்பது சிறப்பு
@vilayadabdulla4757
@vilayadabdulla4757 Жыл бұрын
Dr. Siva Raman is a great doctor as a Tamilan we are proud of say Tamilan and much appreciated doctor way of speaking 🙏🙏🙏
@karthikeyankpm3734
@karthikeyankpm3734 2 жыл бұрын
சார் ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் சார் நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் என்ன மாதிரி குக் கிராமத்தில் இருக்கிறவங்களுக்கு அது எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 2 жыл бұрын
உணவில் தேற்றம் நடையில் ஏற்றம் மனதில் நல்ஊற்றம் ஆய்ந்த அனுபவ உரை நன்றி 🙏ஐயா 🌾🌦️
@thambiraj5354
@thambiraj5354 2 жыл бұрын
P
@arunachalam6629
@arunachalam6629 2 жыл бұрын
@@thambiraj5354 9
@ezhilarasi688
@ezhilarasi688 Жыл бұрын
வணக்கம். மருத்துவர் உடன்பிறப்பே .உங்கள் ஆலேசனை. கருத்துக்களும். இந்த கால பில்லைகளுக்கு மிகவும் முக்கியமானவர் நீங்கள். எனக்கு 43 அது. ஆகிரது இப்போது எனக்கு ஒரு மருத்துவ பொருள் தேவை.சொல்லுவிஞ்கிலா. என உடலில் இதுவரை எந்த வியாதியும் இல்லை. அப்பரம் ஏன் என்று கேப்பிர்கள் நீஞ்கள். 😊என் உடலில் நடுக்க படப் படபு. இருக்கு. அதுக்கு ஒரு நம் சிறுதானியம் சொல்லுங்கள். 🎉🎉நான் உலவர் குடியில்யிருந்து வந்த மகள் நான். நன்றி வணக்கம்.
@kklrvvivek2555
@kklrvvivek2555 2 жыл бұрын
அருமையான தகவல்கள் கேட்பதோடு விட்டுவிடாமல் பின்பற்றி பயன் பெறுங்கள்
@கோ.செல்வபாலன்
@கோ.செல்வபாலன் 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா உங்களுடைய வார்த்தைக்கு இந்தச் சமூகம் நோய் நொடி இல்லாமல் இருப்பதற்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்கிறீர்கள்
@tamilpostive4413
@tamilpostive4413 Жыл бұрын
No one in the world can give such useful information.we tamil people are blessed to listen this.
@sasikumarsasikumar255
@sasikumarsasikumar255 3 ай бұрын
வாழ்நாள் முழுதும் மக்கள் முழு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று சிவராமன் ஐயா தொண்டை தண்ணி வத்த ஒவ்வொரு நாட்டிலும் உரையாற்றுகிறார்.இவருடைய வவார்த்தைக்கு நாம் அனைவரும் பின்பற்றி முழு ஆரோக்கித்துடன் வாழ்வோம்.
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 жыл бұрын
மிக மிக அருமையான தகவல்கள், ஐயா. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@chandranravi5989
@chandranravi5989 Жыл бұрын
அருமை.அருமை.நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி காட்டும் மருத்துவர்.🎉
@sankarp2038
@sankarp2038 2 жыл бұрын
சமுதாய அக்கறையும் மனிதமும் மிகுந்த மனிதன். வாழ்த்துக்களும் நன்றியும்.
@thenmozhiarumugam2482
@thenmozhiarumugam2482 Жыл бұрын
சோறு வடித்த கஞ்சியில தண்ணீர் வைத்து அதை இரவு மீந்த சோற்றில ஊற்றி கலந்து மேலும் தண்ணீர் வைக்க வேண்டும் ❤மறுநாள் காலையில்தயிர அலலது மோர் கலந்து சாபபிடவேண்டும் ❤
@lakshmanan7127
@lakshmanan7127 2 жыл бұрын
Respected Doctor Sir ! அருமையான ஆழமான அர்த்தமுள்ள வாழ்வியல் வழிகாட்டி அறிவுரை . நன்றிங்க சார் ! சிவராமன் சார் நீங்க நல்லாருக்கணும் !
@geethalakshmi7346
@geethalakshmi7346 2 жыл бұрын
நாட்டு மக்கள் நலமுடன் வாழ நீங்கள் கூறும் அறிவுரையில். அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்றஆதங்கம் தான் அதிகமாக தெரிகிறது அவசியம் கடைபிடிக்கிறோம் நன்றி .நீங்கள் வாழ்க வளமுடன்.
@jaibeamramesh2611
@jaibeamramesh2611 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
நடமாடும் தெய்வம் இவர் ஒரு தன்வந்திரி கடவுள் மாதிரி டாக்டர் வாழ்க இவர் சொல்வது போல் கேட்டு நடந்தால் நோய் வராமல் தடுக்க முடியும் நெருங்கவே முடியாது நன்றி அற்புதமான முக்கியமான பதிவு நன்றிகள் கோடி இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 2 ай бұрын
அருமையாக க்கூறியுள்ளீர்கள் 4 நாட்களுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறைதான் மலம்கழிக்கிரார்களே
@sahiramahaboob5825
@sahiramahaboob5825 2 жыл бұрын
Super Speech 100% மனதோடு சொல்ற வார்த்தைகள் Sir Tq So much
@BharathS-x8w
@BharathS-x8w Ай бұрын
சூப்பர் ‌ சூப்பர். சூப்பர் . வெல்கம்,
@selvarajansampath2218
@selvarajansampath2218 2 жыл бұрын
மிக்க நன்றிகள் கோடி ஐயா, தயவு செய்து தங்களது ஆய்வுகளை புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்
@Munusamy-o1s
@Munusamy-o1s 4 ай бұрын
எங்களுக்காகவே தினம்தினம் செவியில் உறைக்கிறீர் சுயநலம் இன்றி வாழும் தாங்கள் நீண்ட ஆயுளை ஆண்டவன் கொடுப்பாராக
@sujathashanmugam6601
@sujathashanmugam6601 2 жыл бұрын
Dr Sivaraman diet for longevity Neer aagram Karisalakanni kasayam (it won’t let phlegm in lungs) Inji theneer Black tea brewed for few mins Aavarai tea Kasappu, thuvarpu taste Nilavembu, kariveppilai Sundal, sprouts, soup, two eggs, paneer, handful badam, handful peanuts - instead of idly and dosai - idly once a week and dosai once a month after 40’s A lot of vegetables, fish, mutton, chicken, less rice, mappilai samba, karuppu kavuni, kadai kanni, thooya malli, aarkadu kichili for lunch Early dinner - siru dhaniya upma, godhumai rava upma, sirudhaniya adai, by 6:30 Everyday exercise (only diet not enough) 45 mins sweat nicely, go alone, listen to music, no negative talks Everyday breathing exercises 10 mins Lots of friends, connections Going out, socialising
@saminathankumarasami9735
@saminathankumarasami9735 4 ай бұрын
கு சிவராமன் அவர்கள் சமூக அக்கறை உள்ள சிறந்தமருத்துவர்
@soundar001
@soundar001 2 жыл бұрын
இத்தனையையும், இவ்வளவு சரியாய் செய்தாலே இவர்க்கு நாம் செய்யும் நன்றிக்கடன். மருத்துவரே, நீவிர் நீடுழி வாழ்க
@valandeva5758
@valandeva5758 Жыл бұрын
தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் பேசியுள்ளார் சிவராமன் ஐயா. வாழும் சித்தர். நாமெல்லாரும் இவற்றை கடைப்பிடித்தால் நமக்கு நல்லது. வாழ்க தமிழ்
@sivaselvarajd6350
@sivaselvarajd6350 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உன்மை உணவு உழவன் சிற
@sivaselvarajd6350
@sivaselvarajd6350 Жыл бұрын
நாக சாப்பிட்டால் வயலில் வேலை செய்யமுடியாது
@rathinamala9269
@rathinamala9269 2 жыл бұрын
இதைப்போல் பேச்சைக்கேட்டு சந்தோஷம் இதைப்போல் எங்க அப்பாவிடம்கேட்டது
@selvarajuv3292
@selvarajuv3292 Жыл бұрын
மிக தெளிவான விரிவுரை.....நன்றிகள் பல கோடி...சங்ககிரி செல்வராசு.....
@zhankarcool
@zhankarcool 2 жыл бұрын
Life lesson, medical benefits, Heath benefits, Awareness & social responsibilities..... Semma....Must Listen content...Thanks you sir...🙏
@ravichandranvel3222
@ravichandranvel3222 2 жыл бұрын
அற்புதமான பேச்சு அருமையான விளக்கம் பழமையான பழக்கம் எல்லாம் மருத்துவம் சார்ந்தது என்று எடுத்துரைத்தீர்கள் நன்றி,,,,,நன்றி நன்றிங்க சார்.
@sathiyanarayanannaidu1265
@sathiyanarayanannaidu1265 Жыл бұрын
உங்கள் சேவையை தொடர இறவைன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்தயைம் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்
@vijayalakshmi319
@vijayalakshmi319 Жыл бұрын
நாம் இவர் போன்ற அறிவாளிகள் கூறுவதில் 10 முதல் 20 சதவீதம் அறிவுரைகளாவது பின்பற்றி வாழ்ந்தால் நெய் நெடி இன்றி வாழலாம்.
@sudanfishcam1306
@sudanfishcam1306 3 ай бұрын
Vazhga valamudan ❤❤❤❤❤❤
@KalyaniKalyani-w4b
@KalyaniKalyani-w4b Жыл бұрын
Your karekt sir aana yellaru yethukita happytha mamma makal fast food restaurant Latha irukku sir Naa ayurvedic and accu pancharist naanu ungala mathiritha soltren ppom namma maruthuvam marumnu nampuvom sir thank you sir
@guna058
@guna058 2 жыл бұрын
சிறப்பான தகவல்கள் , இப்படிப்பட்ட காணொளிகலயெ வலைதளத்தில் அதிகம் இருந்தாள் மிக்க நல்லது
@balasubramaniamsutheskumar548
@balasubramaniamsutheskumar548 2 жыл бұрын
Nanri iya enakku stomach romba pain irunthathu 6 months before ungkal video parhu jeera water & Moor kudithu now OK thanks
@sstraderstraders4593
@sstraderstraders4593 2 жыл бұрын
மிக அருமையான பதிவு மருத்துவர் ஐயா அவர்களே உங்களின் ஆலோசனைகளை காணொளி வாயிலாக பார்த்து அதன்படி எனது வாழ்க்கையை உணவு பழக்க வழக்க முறைகளை என் குடும்பத்திற்கும் மாற்றி சரியாக சாப்பிடுகிறோம் ஐயா அறிவு தெளிவுபடுத்தமைக்கு மிக்க நன்றி
@anwarbasha5628
@anwarbasha5628 2 жыл бұрын
Good advice for lecy person s
@ManiponnaiMani
@ManiponnaiMani 3 ай бұрын
இதெல்லாம் கண்டுபிடிச்சு நாட்டுக்குள்ள வந்துர கூடாதுன்னு நினைக்கிறவங்க உங்களுக்கு பின்னாடி போஸ்டர்ல இருக்கிறவங்க தான் சார்
@k.jayaraman7362
@k.jayaraman7362 2 жыл бұрын
ஐயா வணக்கம் கரைசலாங்கமண்ணி வெள்ளை கரைசலாங்கண்ணியா மஞ்சள் கரைசலாங்கண்ணியா தயவுசெய்து கசாயம்சய்யும்முறையையும் சொல்லுங்கள். சிறந்த அறிவுரை. வாழ்த்துக்கள்.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН