நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ | Dr. Sivaraman speech in Tamil | Health Awareness | Tamil speech #drsivaraman #tamilspeech #sivaramanspeech #sivaramansiddha #healthyfood #health #healthtips #healthtipstamil #awareness #tamil
Пікірлер: 451
@radhasuryanarayanan4754 Жыл бұрын
இந்த நாட்டிற்கு ஒரு அற்புதமான நபரை/டாக்டரை பெற்றெடுத்த உங்கள் பெற்றோர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். வாழ்க டாக்டர் சிவராமன்
@prakashkmp8876 Жыл бұрын
❤
@shanjusha1704 Жыл бұрын
@@prakashkmp8876❤❤
@MohanKumar-in5bi Жыл бұрын
Super
@aruldossnagappan7980 Жыл бұрын
❤
@IyyanarAIyyanarA Жыл бұрын
😅
@parameshwari4780 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல உணவு நான் தருகிறேன் ஐயா
@anandram1362 Жыл бұрын
டாக்டர் சிவராமன் ஐயா அவர்களின் ஒவ்வொரு உரையும் மிக பயனுள்ளதாக இருக்கிறது..... வாழ்க ஐயா
@kamatchipandiyan2531 Жыл бұрын
❤😮
@minklynn19253 ай бұрын
அறிவுகண்களைத் திறந்த அருமையான பேச்சு
@allahpichai33762 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சார் இந்த பதிவை கேட்டு அதன்படி நடப்பவர் நலமோடு வாழட்டும் நன்றி
@sathishbabu4200 Жыл бұрын
😅
@allahpichai3376 Жыл бұрын
@@sathishbabu4200 nandri👍
@a.m.bhavesh8281 Жыл бұрын
மக்கள் நலமுடன் வாழ நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.....நன்றி மனிதா.....
@govindarajanc140 Жыл бұрын
Àzá
@govindarajanc140 Жыл бұрын
ZX
@kanahasabai6582 Жыл бұрын
A
@richardalex2869 Жыл бұрын
டாக்டர் கடவுள்உங்களை ஆசீர்வதிப்பாராக. மிகவும் தேவையான விளக்கங்கள். தெடரட்டும் உங்கள் பணி. நன்றி சாம் அலைகள்
@MumtajbehamMumtajbeham3 ай бұрын
😊😊
@karthikr1013 Жыл бұрын
அய்யா நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது
@kavithaashwin78032 жыл бұрын
இப்போதைய சூழ்நிலையில், அனைவருக்கும் தேவையான மிகவும் பயனுள்ள தகவல் கூறியதற்கு நன்றி ஐயா 🙏
@anithavijaykumar39712 жыл бұрын
Super sir
@vrschannel726 Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை சார்
@sureshsudha-t1e11 ай бұрын
நன்றி ஐயா தகவளளுக்கு
@Jyothi-ew4sz11 ай бұрын
5c😊@@anithavijaykumar3971
@meganbilla90112 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் நல்ல பதிவு. அனைவரும் பார்க் வேண்டும் இந்த பதிவு கொடுத்த உங்களுக்கு நன்றி சார்
@ymssymss90072 жыл бұрын
சூப்பர் 👌 சார் உங்களுக்கு நன்றி உங்கள் அறிவுரை கேட்டு மக்கள் நடந்தால் நன்மைகள் நடக்கும் இது உறுதி
@punithak2034 Жыл бұрын
Yes.. Na sambar powder konjam use pannuven... Sir pathivu keta pina athkonjam kuda na use panrathe vituten..
@babysri6210 Жыл бұрын
அருமையான விளக்கம் அற்புதமான தெளிவு இறைவன் கொடுத்த வரம்🤝👍🙏🌈💐💗
@shankarpalani44154 ай бұрын
வணக்கம் ஐயா. நம் மக்கள் ஆரோக்கியமாக நலமாக வாழனும் என்று நலம் தரும்உனவு வகைகளை நல்ல என்னத்தோடு பல மேடயில் மிக அழுத்தமாக பதிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்காக ரொம்ப நன்றி. நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ என் மனமார்ந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் ஐயா. நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@bhuvana85562 жыл бұрын
உங்கள் தகவல் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நாங்கள் அதை சரியாக பின்பற்றுகிறோம் உங்களுடைய குறிப்புகளுக்கு நன்றி சார்
@padmamani4922 Жыл бұрын
🎉
@kalamanisamiappan54852 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்,மிக்க நன்றி சார், இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பல நல்ல தகவல்களை தருகறீர்கள்,நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும்,
@rajeerajeshwari Жыл бұрын
Sir நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ கடவுள் துணை இருப்பார்......
@இலட்சுமிபதிராசுஅ.மா2 жыл бұрын
சொல்லிக் கொண்டே இருங்கள் திருந்துவோர் திருந்தட்டும் ஐயா.
@sharkradhakrishnan10 ай бұрын
5:26
@muruganandam.c.anandam56492 жыл бұрын
என்ன அருமையான பேச்சு. வாழ்க மருத்துவர் தொண்டு. சி மு
@malathymahalingam1960 Жыл бұрын
சிவராமன் சார் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சார்.
@MrArun_Natarajan Жыл бұрын
....Neenga 100 varusham nalla irukanum ayya.....ur a great and bold doctor......
@kpkumarkpkumar34862 жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளமுடன்
@geethakannan26402 жыл бұрын
நல்ல பதிவு சார் இன்றைய நவீன உலகில் எல்லோரும் பார்க்கவேண்டியது
@umak55102 жыл бұрын
நீங்கள் சொல்லும் அத்தனை வார்த்தைகளும் பயனுள்ளதாக இருக்கிறது நீடோடி வாழ்க உங்களுடைய இந்த செயல் தொடரட்டும் கர்த்தர் கிறிஸ்து ஸ்தோத்திரம்
@gnanavelkumarasamy33752 жыл бұрын
அது எதுக்கு தாயி கர்த்தரை கொண்டுவர.... இவர் சொல்லுற எல்லாம் வெளிநாட்டு காரர்களால் வந்தது தான்...
@girijadeenadayalan53692 жыл бұрын
CR
@Kaiyathri2 жыл бұрын
@@chakrapanisantosh6855 P
@lokeshhari45162 жыл бұрын
@@girijadeenadayalan5369 super
@xia62792 жыл бұрын
மேற்க்கத்திய உணவுகள் போல் மேற்கத்திய மிசனநரி உலகத்திற்கு கேடு சகோதரி இந்த சூழ்ச்சியில் இருந்து மீட்டு வர தமிழ் கடவுள் முருகனை வேன்டுகிறைன்
@geethabaskaran59879 ай бұрын
நீங்கள் சொன்ன உணவு முறை பின்பற்றி எனக்கு அல்சர் குணமாகிவிட்டது மிக்கி நன்றி சார்
@geethapalaniappan34552 жыл бұрын
வார்த்தைகளால் நன்றி கூற முடியாது பல்லாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன்
@subashthirumalaisamy6369 Жыл бұрын
பயனுள்ள பேச்சு!இளைய சமுதாயம் தெளிவான வழியில் செல்ல ஒரு கலங்கரை விளக்கம்!வாழ்க வளமுடன்!!
@thirugnanam.m9253 Жыл бұрын
@Subash Thirumalaisamy
@thirugnanam.m9253 Жыл бұрын
@Subash Thirumalaisamy
@ragifrancis8380 Жыл бұрын
Arumai yana karuthu nantri
@priyakumar9041 Жыл бұрын
@@thirugnanam.m9253 rrr
@RajaRaja-dj6zn Жыл бұрын
அருமையாக பேசினீர்கள் ஐயா நன்றி
@rameshtramesh25542 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா
@anandhis71002 жыл бұрын
நன்றி கள் பல கோடி அப்பா
@asokanp948 Жыл бұрын
வாழ்வியல் முறையில் மிக அழகா அற்புதமான விளக்கம் அய்யா மருத்துவர் சிவராமகிருஷ்ணன் போன்ற மனிதர் கிடைக்க பெற்றுளோம்.
@Petalheart3861 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா
@praveenshanjaypraveenshanj49789 ай бұрын
ஐயா உங்களுடைய பேச்சு இன்றைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
@saran8512 жыл бұрын
Sir, வணக்கம் மிக நல்ல பதிவு. நன்றி.
@thayagamrajvel45729 ай бұрын
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பாசத்துக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது இதயம் அடைந்த நல்வாழ்த்துக்கள் பாதம் பணிந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய கருத்து எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன் எல்லோரும் பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்
ஐயா நீங்கள் சொன்னது உண்மைதான் ஐயா டாக்டர் மட்டும் இல்ல கடவுளும் தான்!!!
@gain-le9mf Жыл бұрын
Thanks your speach sir
@lukeshvaradharajan97282 жыл бұрын
Very useful message to younger generation.
@malathymalu84611 ай бұрын
Thank you so.much doctor for your awareness. I am trying to follow all your tips... For myself and for my child... Thank a.ton doctor... Feeling happy and healthy watching all.yoir videos..... God bless you and your families.
@santhiyameenakshisundaram61022 жыл бұрын
அருமையான பதிவு எல்லாருக்கும் எளிமையான முறையில் சொன்னீர்கள் ஐயா நன்றி ஐயா
@SenthilKumar-fz1yw2 жыл бұрын
Sir excellent information..go on keep ur service for youngers..pray the god it should reach them
@shajahan8063 Жыл бұрын
Very useful messages
@radhakrishnansasikala78542 жыл бұрын
அருமையான பதிவு.
@kesavpurushothpurushotham64812 жыл бұрын
Excellent eye-opening speech.Young generation must see this video.Burger&Pizza dominating their main food.
@radhaparthiban64522 жыл бұрын
Great
@mohamedimran42252 жыл бұрын
Excellent awareness dr.Thanks God bless.
@mohamedabuthahir1956 Жыл бұрын
Very well this video for touched my brain
@rajeshkanna75532 жыл бұрын
Super Message Tamil vegetarian foods enough for us. Semma saapadu namma saapadu.
@sangeetha21882 жыл бұрын
வாழ்கவளமுடண்
@ramachandranpillai53152 жыл бұрын
அருமையான அறிவுரை நன்றி
@meenakshiramachandran2977 Жыл бұрын
My Humble Namaskarams to you My Sincere thanks for this special information
@prabhakaran80132 жыл бұрын
சிறந்த கருத்துக்கள் நன்றி அய்யா
@devithiyagarajan81862 жыл бұрын
Excellent sir.God gives long life to you and your family.
@GANESHMATHSACADMY Жыл бұрын
Sir, You are a God gift for us Thank you
@KalaiSelvi-oc1bl2 жыл бұрын
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் ஐயா. நாங்கள் பின்பற்றி நடப்போம்.இது உறுதி. ஆரோக்கிய மான் வாழ்வு வாழ அறிவுறுத்திய நீங்களும் வளமுடன் வாழ வேண்டும் என்று இறை வனை வேண்டிக்கொள்கிறேன்
@jeyaraja1394 Жыл бұрын
Superb Sir. Really great of you Sir.
@amuthalisbun3722 Жыл бұрын
Very useful sir
@krish66792 жыл бұрын
Bore illatha super speech sir very useful sir thank u
@vijayalakshmikalirajan7584 Жыл бұрын
Extraordinaryyyyyy speech sir.....
@srinivaspv88932 жыл бұрын
Super sir. Saemaya kalaikiringa
@Tamil.mway2K2L29 ай бұрын
சூப்பர் ஜென்டில்மேன்.... நன்றி தெரிவித்து.... சூப்பர் ஜென்டில்மேன்... சூப்பர் ஜென்டில்மேன்...