VAAZHAI Review - Mari Selvaraj, Santhosh Narayanan - Tamil Talkies

  Рет қаралды 848,916

Tamil Talkies

Tamil Talkies

Күн бұрын

For website design / app development Visit www.mywebbee.com or call +91 9944459100

Пікірлер: 971
@TamilTalkies
@TamilTalkies Ай бұрын
For website design / app development Visit mywebbee.com or call +91 9944459100
@YTvid007
@YTvid007 Ай бұрын
மாரி செல்வராஜ் மட்டும் தான் இன்னும் ப்ளூ சட்டை மாறன் கிட்ட பாராட்டு வாங்கும் இயக்குனர் ✅
@108_ambulance
@108_ambulance Ай бұрын
Bro tamil talkies vazhai movie ku promotion vangirukanga, athan ivaru thiki thiki review soldraru ilana ivan avan veliyah kamichirupan😂
@viralbossstv
@viralbossstv Ай бұрын
blue sattai ena periyaa ivara,,,, korai solu paithiya kaaran avlo daan brother
@Pinkeydollkids
@Pinkeydollkids Ай бұрын
Ellarum 🔵 group thaan
@mcsc76
@mcsc76 Ай бұрын
எது டிச்சர் மேல் லவ் வருதா, அப்பறம் அவங்களுக்கு இவங்க மேல் லவ் வரும், அப்புறம் போலிஸ் வரும்
@karthikeyanramakrishnan214
@karthikeyanramakrishnan214 Ай бұрын
Vetrimaaran ❤🎉also
@GurupathamGurupatham-tu5ie
@GurupathamGurupatham-tu5ie Ай бұрын
இந்த படத்தில் டீச்சருக்கும் பையனுக்கும் இடையே இருந்த ஒரு வித ஈர்ப்பு கொஞ்சம் நெருடலாக இருந்தது என்று சொல்லுவைதை நான் மறுக்கிறேன் அது ஒரு ஆத்மார்த்த பாசமாகவே பார்க்கிறேன் இந்த மாதிரி யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வே இயக்குனர் ஒரு இடத்தில் பையன் டீச்சரைப் பார்த்து நீங்கள் இப்ப அழகாக இருக்கீங்க என்று சொல்லும் போது நான் அழகா இருக்கேனே இதுக்கு முன்னாடி நான் அழகா இல்லையா என்று டீச்சர் கேட்பங்க அதற்கு பயன் இப்ப எங்க அக்கா மாதிரி அழகாக இருக்கீங்க இதற்கு முன்னாடி எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க என செல்லும்போது அங்கே பரிசுத்தமான அன்பின் வெளிப்பாடு தான் தோன்றுகிறது
@kadhambnkailash1410
@kadhambnkailash1410 Ай бұрын
எவனாவது அக்காவோட கைகுட்டையையோ அம்மாவுடைய கைகுட்டையையோ மூந்து பாத்து பரவசம் அடைவானா?
@SanthoshKumar-up5cq
@SanthoshKumar-up5cq Ай бұрын
Ungaloda payan adhae maari avanga miss kita poi neenga azgaga irukinga nu indha movie pathutu poi keta neenga yena panuvinga??? Broad ah think panunga sir....Blue Sattai is correct in this matter....
@mask2705
@mask2705 Ай бұрын
@Gurupatham காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.
@LOTUS499
@LOTUS499 Ай бұрын
அதுக்கு ஏன் கர்ச்சீஃப முந்து பாக்குறான்...
@saravanansarvn8843
@saravanansarvn8843 Ай бұрын
Crt​@@kadhambnkailash1410
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
மாரிசெல்வராஜ் வாழை இந்த படைப்பு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தனி பாராட்டு என்னுடைய 10 /10 rating 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟👍📽️📽️📽️📽️📽️📽️🎬
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 15 сағат бұрын
மஹா பிரபு இங்கையும் வந்துட்டீங்களா 😂😂😂
@vinothmech9523
@vinothmech9523 Ай бұрын
படம் எப்டி இருந்தாலும் review மட்டும் பார்கும் fans சார்பாக வழ்த்துக்கள் 😂😂😂😂...
@MGRSuresh
@MGRSuresh Ай бұрын
Ada gommala
@kabilankabil5257
@kabilankabil5257 Ай бұрын
​@@MGRSuresh தியேட்டர்ல போய்ட்டு பாருங்கடா இத பார்காட்டி பீல் பண்ணுவீங்க
@ak7533
@ak7533 Ай бұрын
Intha padatha parunga
@ASK_GAMING
@ASK_GAMING Ай бұрын
😂😅😅
@ArulArulraja-r4h
@ArulArulraja-r4h Ай бұрын
Timeweast
@VenkatMeeran
@VenkatMeeran Ай бұрын
Nethu Enga Amma mathiri Azhaga irunthega Teacher.... Innaiku Enga Akka mathiri Azhaga irukega Teacher❤
@voiceofsamaniyanjames
@voiceofsamaniyanjames Ай бұрын
@mask2705
@mask2705 Ай бұрын
காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.
@actionkiller6642
@actionkiller6642 Ай бұрын
yes❤❤❤very excellent words❤❤
@r.balamuralibala7907
@r.balamuralibala7907 Ай бұрын
அதே பையன் தான் ஒரு காட்சியில் சொல்லியிருப்பான். இன்னைக்கு நீங்க அழகா இருக்கிங்க டீச்சர்! மத்த நாட்கள்ல நான்‌ அழகா இல்லையான்னு கேட்பாங்க.. அப்போ தான் சொல்லுவான்! முன்னாடி எங்க "அம்மா" மாதிரி‌ அழகா இருப்பிங்க.. இன்னைக்கு எங்க "அக்கா" மாதிரி அழகா இருக்கிங்கன்னு... அந்த ஸ்தானத்துல வச்சு பார்ப்பான் அந்த பையன்! திருமணம் செஞ்சுக்குற நோக்கம் இல்ல!
@ArulArulraja-r4h
@ArulArulraja-r4h Ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@venkatachalemthanamraja2892
@venkatachalemthanamraja2892 Ай бұрын
U r beautiful feeler
@gomathigomathi-cp3ey
@gomathigomathi-cp3ey 27 күн бұрын
நான் தியேட்டர்ல போய் படம் பார்த்து 8 வருடம் ஆகிறது இந்த படத்திற்காக சென்றேன் கண்ணீருடன் வெளியேறினேன்
@muthukumaran5654
@muthukumaran5654 Ай бұрын
தலைவா நீ தான் பேசுனியா இல்ல உனக்குள்ள ஏதாவது ஆவி எதாவது புகுந்து பேசி விட்டதா நம்பவே முடியல தலைவா... சூப்பர் வெரி குட்..❤
@muneeshwaran4100
@muneeshwaran4100 Ай бұрын
😂 same doubt bro
@ganeshkuduva
@ganeshkuduva Ай бұрын
🤣🤣
@Mr.Alaparai
@Mr.Alaparai Ай бұрын
Ama thala crt sonna😅
@HRGISKGIK
@HRGISKGIK Ай бұрын
Dei mairu , goat padam review paaru .. enga thala .. vera level irupaaru... Honest Da enga thala
@Cook_King_Kumaru
@Cook_King_Kumaru Ай бұрын
மாரி அண்ணனின் மாபெரும் வெற்றியை பார்த்து, தானே வெற்றி அடைந்ததை போல ஆனந்த கண்ணீருடன் கொண்டாடும், வருங்கால படைப்பாளிகள் சார்பாக வாழ்த்துக்கள்...
@ArulArulraja-r4h
@ArulArulraja-r4h Ай бұрын
😅😅😅😅😅😅😅
@khoushiekram5287
@khoushiekram5287 Ай бұрын
Nikhila Vimal silently scoring in all hit movies. Her script selection is very impressive. Highly underrated actress in Kollywood and Mollywood❤
@gigachad3685
@gigachad3685 Ай бұрын
You mean POCSO Nikhila Vimal??
@twilight0057
@twilight0057 Ай бұрын
​@@gigachad3685what? What's the issue?
@nr9926
@nr9926 Ай бұрын
@@twilight0057mohan lalplayed
@whitewalker5544
@whitewalker5544 Ай бұрын
@@gigachad3685yellamthayum GAAJI ah patha apdi dha theriyum🤡
@abisheaks5016
@abisheaks5016 Ай бұрын
​@@twilight0057 He's just mentioning her charector in this movie but there is no such thing he just understood the scene in a wrong pov
@nirmalmpt
@nirmalmpt Ай бұрын
கட்டிட வேலைக்கு செல்பவர்கள் செங்கல் சூளைக்கு செல்பவர்கள் பாலம் கட்டும் ரோடு போடும் வேலை செய்பவர்கள் எல்லோரும் தினமும் செத்துப் பிழைப்பவர்கள்தான். சமீபத்தில் கூட சென்னையில் பாலம் கட்டும் ஒரு வேலையை செய்யும் ஒரு வட இந்திய தொழிலாளி கீழே விழுது உயிர் இறந்தார். அவர்களின் வலி யைத்தான் மாரி செல்வராஜ் அவர்கள் காட்டியிருக்கிறார். அவர் மேலும் பல நல்ல படைப்புகளைத் தர வேண்டும்
@nirmalmpt
@nirmalmpt Ай бұрын
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களையும் இந்த வரிசையில் சேர்த்துக்கலாம்.
@ajain3508
@ajain3508 Ай бұрын
ஏற்கனவே English talkies ல் review பார்த்தவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅
@gold__0507__
@gold__0507__ Ай бұрын
Na paathen.... Athu apa unmaiya??
@surendargee4015
@surendargee4015 Ай бұрын
That video deleted, எல்லா வீடியோவும் முன்னாடியே ஷூட் பண்ணிடுவாங்க போல...@English talkies fake account illaya ?
@vijayakumar5362
@vijayakumar5362 Ай бұрын
​@@surendargee4015Same doubt
@steeban.g
@steeban.g Ай бұрын
​@@surendargee4015 adhu fake account illa bro ivaroda innoru channel intha movie ah pre release show paarthurupparu ivar adhaa neththey adhula pottaru.. Another channel ivarodathu thaan bro 😂
@cringeyguy7976
@cringeyguy7976 Ай бұрын
​@@surendargee4015indha channel la ellorum adikiraanganu andha channel la maruvesham potu review panraaru.andha channel la ragasiyama vachikonga
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Ай бұрын
அன்பு தமிழன் சகோதரன் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி,வ, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பகுப்பாடு வேறு.... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
@NeelanathanNeelu
@NeelanathanNeelu Ай бұрын
Nalla than erukku romba lengtha povuthu
@gobimurugesan2411
@gobimurugesan2411 Ай бұрын
Thirutham makkal jathiya follow pandranga politicians atha use panikkuranga.
@lovelyramesh7041
@lovelyramesh7041 Ай бұрын
Unamai thaan naanum pattasu tholil.seithu vanthavan thaan ..indrum en makkal kothu kothaka setthu madikirarakal.intha nilai endru marumo.iraiva ..😢
@nirmalmpt
@nirmalmpt Ай бұрын
@@Ettayapuramkannanmuruganadimai ஆமாம் நண்பாகட்டிட வேலைக்கு செல்பவர்கள் செங்கல் சூளைக்கு செல்பவர்கள் பாலம் கட்டும் ரோடு போடும் வேலை செய்பவர்கள் எல்லோரும் தினமும் செத்துப் பிழைப்பவர்கள்தான். சமீபத்தில் கூட சென்னையில் பாலம் கட்டும் ஒரு வேலையை செய்யும் ஒரு வட இந்திய தொழிலாளி கீழே விழுது உயிர் இறந்தார். அவர்களின் வலி யைத்தான் மாரி செல்வராஜ் அவர்கள் காட்டியிருக்கிறார். அவர் மேலும் பல நல்ல படைப்புகளைத் தர வேண்டும்
@ArulArulraja-r4h
@ArulArulraja-r4h Ай бұрын
😅😅😅😅😅😅😂😂😂😂😂
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் தரமான படம் மாரிசெல்வராஜ் வாழை தான் இசை சந்தோஷ் நாராயணன் இசையில் க்ளைமாக்ஸ் காட்சி எமோஷனல் வேற ரகம் ஒப்பாரி பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது 📽️🎥🎥🎥🎶🎶🎶🎶🎶🎶🎶🎶👍
@veyil4462
@veyil4462 Ай бұрын
Bro neenga epdi bro epothum mulichurukka
@praveenpraveen370
@praveenpraveen370 Ай бұрын
எல்லா கமெண்டுளையும் முட்டு கொடுத்துட்டு இருக்க
@ArulArulraja-r4h
@ArulArulraja-r4h Ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@ArulArulraja-r4h
@ArulArulraja-r4h Ай бұрын
​@praveenpraveen😅😅😅😅😅😅😅😅😅370
@jayanthi4828
@jayanthi4828 Ай бұрын
Once upon a time i was working as a nursery teacher . I came across a pre kg boy . He fell in love with me instantly . That kid admired !whenever I wore a glass work green jacket . 2 year old kid really literally told me that he loved me , believe it or not 😅😂
@ragupathiragupathi5672
@ragupathiragupathi5672 Ай бұрын
❤🎉
@Kani27125
@Kani27125 Ай бұрын
I believe u miss. It's a pure love from the innocent heart🙏🙏🙏❤❤❤
@செங்கதிர்செல்வன்-ப2ஞ
@செங்கதிர்செல்வன்-ப2ஞ Ай бұрын
எதிர்பாலின ஈர்ப்பு யாரை விட்டது? மகளுக்கு அப்பாவை அதிகம் பிடிப்பதும், மகனுக்கு அம்மாவை அதிகம் பிடிப்பதும் இயற்கை. மனிதன் நாகரிகமாக உறவுமுறையில் வாழ்கிறான்.
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Ай бұрын
It happens everyone life in childhood. But this movie exaggerated that things. It's so weird.
@sridharsridhar1075
@sridharsridhar1075 Ай бұрын
Mari Selvaraj Really very emotional movie Must watchable 💯❤️😭
@massuvlogs96
@massuvlogs96 Ай бұрын
5star rating for the first movie from blue sattai vaalai 🔥❤
@viralbossstv
@viralbossstv Ай бұрын
5 rating nu epo sonaaru ?? oh neenga promotion team ah ?
@Sureshkumar-rh4xf
@Sureshkumar-rh4xf Ай бұрын
@@viralbossstv apdi nenaikathenga unmaiyave padam arumai
@gunsofboomindia2810
@gunsofboomindia2810 Ай бұрын
Mairu mari irukku padam
@massuvlogs96
@massuvlogs96 Ай бұрын
@@gunsofboomindia2810 unakela 3 vela soru pottu theater ku vandhu padam pakra alavuku uruvakitu ponare ungapa avara sollanu. Valakaiya thukkavitruntha ne ipdi pesirkamate
@musiclistener8245
@musiclistener8245 Ай бұрын
Blue Sattai Maaran cried in theater watching the climax.
@balajibala7145
@balajibala7145 Ай бұрын
@@musiclistener8245 ஐயோ பாவம்
@Iamjack1992
@Iamjack1992 Ай бұрын
Nijamava?
@nr9926
@nr9926 Ай бұрын
@@Iamjack1992yes room pottu cried😢😢😢
@Iamjack1992
@Iamjack1992 Ай бұрын
@@nr9926 how you know?
@aravindm681
@aravindm681 Ай бұрын
Ippo yarna ketangala.
@yusufsait4203
@yusufsait4203 Ай бұрын
அண்ணனுக்கு ஒரு சல்யூட்டை போட்டுட்டு எல்லாம் படத்துக்கு கிளம்புங்க 👏🥰🤩
@futuresolution7988
@futuresolution7988 Ай бұрын
Yesterday download panni paathachi
@twinspirit8802
@twinspirit8802 Ай бұрын
Unga kitta irundhu ipadi oru review ethiir pakala 💚 ithuna varushama ninga panna reviews la ungaloda BEST REVIEW nu sonna athu idhu dhaan. Kandippa inike ticket book pandren, vaazhai padathuku poren. Thank you for your review thala 💚🙏🏼😍 Always support good cinema 💚
@vaseefoodchannel8699
@vaseefoodchannel8699 Ай бұрын
Kamali from nadukaveri review paarunga
@viralbossstv
@viralbossstv Ай бұрын
enanga ipdo olarureenga,,,, ivare oru loose reviewer.. ivara ipdii nambureengaa.. but Vaazhai gud emotional movie
@ManoprabhaManivannan
@ManoprabhaManivannan Ай бұрын
Merkuthodarchi malai review paarunga
@mansuralikhan4549
@mansuralikhan4549 Ай бұрын
​@ManoprabhaManivannan maharaja review parunga bro
@immanuvelgiftson705
@immanuvelgiftson705 Ай бұрын
அயோத்தி படம் தான்........... அழுக வைத்தது
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 22 күн бұрын
Super film... சசிகுமார் எளிமையாக நடித்த உன்னதமான படம்..
@vigneshwaranr6952
@vigneshwaranr6952 16 сағат бұрын
Yes correct
@ihsanahamed7850
@ihsanahamed7850 Ай бұрын
...படித்ததில் பகிர்ந்தது.... *🏵️வாழை - திரைப்படம். வரலாற்றை மறைத்த மாரி செல்வராஜ்🏵️* இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வாழை படம் ஒன்று வெளியாகி பரபரப்பாகி பலராளூம் பேசி புகழ்ந்து வருகின்றனர் நானும் வாழை படத்தை பார்த்தேன் உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இன்னும் மேலோங்கி நிற்கிறது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம் சம்பவம் நடைபெறும் போது நானும் எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம் நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில் இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சவுதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர் பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர் ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர் இவர்கள் உதவி உழைப்பையும் உதாசீனம் படுத்திவிட்டு கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளிய தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார் உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும் ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும்? மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்றவர்கள் பல பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர் அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் ஆக்கம்... பேட்மா மக்கள் பேட்மாநகரம் தூத்துக்குடி
@MohamedAbdullah-ez1dt
@MohamedAbdullah-ez1dt 24 күн бұрын
Supper
@physicspraba
@physicspraba 21 күн бұрын
அவரின் நோக்கம் ,உண்மைக்கதையை ஊருக்கு சொல்ல வேண்டும் என்பதில்லை.....இது என்ன செய்தியா இருப்பதை அப்படியே காட்டுவதற்கு...‌‌.... 2.30 மணி நேரத்தில் என்ன என்ன காட்ட வேண்டும் ,எந்த காட்சி இக்கதைக்கு முக்கியம் , படத்தின் கதைக்கரு விற்கு என்ன முக்கியமோ அதை நோக்கித்தான் ,முக்கியமல்லாத scenes delete செய்வார்கள்....... ஒரு வேளை சூட்டிங் எடுத்து பிறகு, கால நேரம் கருதி நீங்க கூறும் scene delete செய்திருக்கலாம்........ அவரின் படைப்பிற்கு மரியாதை கொடுங்க ...உங்க சுயநலத்திற்காக பேசாதிங்க
@nirmalmpt
@nirmalmpt Ай бұрын
இந்தப் படத்தில் ஏற்பட்ட அவலம் ஒரு ஜாதிக்கு மட்டுமல்ல எல்லா ஜாதிகளிலும் உள்ள அன்றாடம் காச்சி மக்களுக்கு😮😮
@Sapien-vt5ve
@Sapien-vt5ve Ай бұрын
@nirmalmpt ஒரு ஜாதிக்கு மட்டும் என்று படத்தில் எந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது காட்டப்பட்டிருக்கிறது?
@nirmalmpt
@nirmalmpt Ай бұрын
@@Sapien-vt5ve ஒரு ஜாதிக்கு மட்டுமல்ல எல்லா ஜாதிக்குமே இந்த பிரச்சனை இருக்கிறது என்று தான் நானும் சொல்லி இருக்கிறேன் ப்ரோ. அப்படித்தான் படத்திலும் காட்டி இருக்காங்க.
@paramakudipandian5726
@paramakudipandian5726 Ай бұрын
வாழை, சாலா, இரண்டு படங்களும் நன்றாக உள்ளது மக்கள் பார்க்கலாம் கருத்துக்கள் அருமை
@SanthoshKumar-ye3sh
@SanthoshKumar-ye3sh Ай бұрын
What is the 2nd movie you mentioned?
@TK-14
@TK-14 Ай бұрын
Blue சட்டை மாறன் இருக்கும் வரை தமிழ் சினிமாவில் ஒரளவு நல்ல படங்கள் வர வாய்ப்பு அதிகம். மக்களையும் சினிமாவிற்கு அதிகம் செலவு செய்ய விடாமல் பாதுகாப்பவர் இந்த மாறன் சார் அவர்கள்! நல்வாழ்த்துக்கள் சார்!
@MrRyder3737
@MrRyder3737 Ай бұрын
படம்பார்க்க சோம்பேறிபட்டு விமர்சனம் மட்டும் பார்க்கவந்தவர்கள் லைக் பண்ணுங்க
@prabhaimaiyavan3447
@prabhaimaiyavan3447 Ай бұрын
Sir super
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 Ай бұрын
தலைவா சரியா சொன்னீங்க இந்த படத்துக்கு teacher student crush தேவையே இல்ல..அத மேம்போக்கா சொல்லிட்டு கலையரசன் திவ்யா துரைசாமி இடையேயான உரையாடல் காட்சிகள அதிகப்படுத்தி இருந்தா மாரி சார் வச்சு இருந்த இறுதி காட்சிக்கு இன்னும் கனத்த சேர்த்தி இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karaokeversions667
@karaokeversions667 Ай бұрын
Andha love scenes indha padathukku thevaiye illa because apdi pannirundhaa andha paiyan climax la sapadu kedaikama kashta paduradha namma feel panniruka mattom saapatu kedaikama kashta paduradhu romba periya vali bro adhelam namba nenachu kuda paka mudiyadhu😢
@Kalakkio
@Kalakkio Ай бұрын
அவர் சொல்ல வந்தது கண்ணுக்கு வேம்பு கொண்டான காதல் அதோட பிரிவு கிடையாது, அவன படிக்க விடாமல் வேலைக்கு அனுப்புனதும், பசிக்காக தான் வேலைக்கே போறது ஆனா அந்த பசி ஆற்றாமலே வேலைக்கு போகணும் அவனை துரத்துனது தான் அந்த வலி அவர் பதிவு பண்ணி இருப்பாரு
@muralim2588
@muralim2588 Ай бұрын
Intha padamae thevai illa dhan. Padam ah ithu​@@karaokeversions667
@testsubs1868
@testsubs1868 Ай бұрын
One of the best movie in this year. Must watch movie
@dkjeeva
@dkjeeva Ай бұрын
School payyan teachera parkuran... adhu nerudala irukku nu solreenga... Maari anna andha nerudala pokkathaan oru dialague vachirundharu Maran anna... Teacher innaiku neenga azhagu irukeenga, munna amma va pola azhaga irundheenga, innaiku akka pola azhaga irukeenga.... Idhukkum mela oru chinna payyanoda anba one line la sollida mudiyuma? Please watch the movie again @TamilTalkies
@viji1985
@viji1985 Ай бұрын
Really superb lines that should be noticeable in that movie...I noticed that and got really goosebumps....salute to Mr.Mariselvaraj❤
@nsomasundarambalaji6529
@nsomasundarambalaji6529 Ай бұрын
Bro andha dialogue vachutu , oru samalification than. Sarchaikal varakoodathunu. Athuku munadi oru dialogue varum, rajati rajan , rajjni mari avanum , heroine mari teacherum . It means he is attracted to teacher like romance. Later dialogue was not seems real. It was kept in movie to avoid controversy. Blue sattai is right. You rewatch that seen. Typo error irukum. Sorry
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Ай бұрын
Audience question pannuvanganu theriju volunteer ah andha dialogue vechirukanga. Teacher student ku thevailladha scenes create pnnirukanga.
@mania.s2686
@mania.s2686 Ай бұрын
மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் மூலம் உலகத்தரமான ஓர் படைப்பினை தமிழ்சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.படத்தை பார்த்துவிட்டு இருக்கையை விட்டு எழும்பும் போது மனம் கனத்து போகிறது.பலரின் கண்களில் கண்ணீர்... அது தவிர்க்க முடியாததாகிறது. ஒரு நல்ல திரைப்படத்தை, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கவேண்டிய படத்தை தந்த வாழை பட குழுவினருக்கும்,இயக்குனர் மாரி செல்வராஜ்கும் பாராட்டுக்கள்
@TamilTalkies
@TamilTalkies Ай бұрын
KOTTUKAALI Review - kzbin.info/www/bejne/j4qbm6WkZd5-mqs
@Just-cm8tk
@Just-cm8tk Ай бұрын
நீங்களே comment போட்டு நீங்களே likes போட்டு 😂😂😂
@D_46.
@D_46. Ай бұрын
Ennaya neengale spam pandringa 😅
@raw_dah
@raw_dah Ай бұрын
Is there any movie in Tamil cinema where a child of female gender infatuated with a male teacher is shown in a heartwarming way? Anyone know of such film?
@Shankar-nf7dl
@Shankar-nf7dl Ай бұрын
நேர்மையான விமர்சனம் ❤
@nirmalmpt
@nirmalmpt Ай бұрын
தலைவரே நீங்க சொல்ற மாதிரி டீச்சரையும் மாணவனையும் அவ்ளோ தப்பா காட்டல. ஒரு சாதாரண அன்பாக தான் காட்டுகிறார்கள். கடைசி சீன்ல அவன் சொல்லும்போது உங்கள நேத்து பார்க்கும்போது அம்மா மாதிரி அழகா இருந்தீங்க இன்னைக்கு பார்க்கும்போது அக்கா மாதிரி அழகா இருக்கீங்கன்னு சொல்லும் பொழுது அவன் டீச்சர அக்காவாகவும் அம்மாவாக வும் தான் பார்க்கிறோம். நீங்க சொல்ற அளவுக்குலாம் தப்பா இல்ல 😅😅
@செங்கதிர்செல்வன்-ப2ஞ
@செங்கதிர்செல்வன்-ப2ஞ Ай бұрын
ஏதாவது குறை சொன்னால் தானே நடுநிலைவாதினு நம்புவாங்க. மத்தபடி படத்தை பார்க்க தூண்டுகிறார்.
@mask2705
@mask2705 Ай бұрын
காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.
@NDhanapal-96
@NDhanapal-96 Ай бұрын
அப்போ அந்த கர்சீப் மோந்து பார்க்கும் சீன் இல்லாமல் இருந்திருக்கலாம்..
@SanthoshKumar-up5cq
@SanthoshKumar-up5cq Ай бұрын
Ungaloda payan adhae maari avanga miss kita poi neenga azgaga irukinga nu indha movie pathutu poi keta neenga yena panuvinga??? Broad ah think panunga sir....Blue Sattai is correct in this matter....
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Ай бұрын
Kandippaa thappadha iruku. Andha scenes avlo develope panni eduka thevailla indha movie ku Ella students Kum teacher mela oru vidha love irukum ariyadha vayasula. But adha ipdi kaatiruka thevailla Vembu kani love ku importance kuduthurundha avanga irandhu porapa nalla impact create pannirukum.
@Manthanaiyaan
@Manthanaiyaan Ай бұрын
இந்த ஒரு படத்தை தான் உருப்படியா குறை சொல்லாமல் விமர்சனம் செஞ்சி இருக்கீங்க போல
@ArulArulraja-r4h
@ArulArulraja-r4h Ай бұрын
😅😂😂😂😂😂
@cthiyag
@cthiyag Ай бұрын
மாரி செல்வராஜ் 😍😍😍
@Baljisjunction
@Baljisjunction Ай бұрын
வாழை படம் பார்த்தேன். நல்ல படம். மாரி செல்வராஜ்க்கு எனது வாழ்த்துக்கள். Climax அழுதுட்டேன். செம
@saravanansaran3773
@saravanansaran3773 Ай бұрын
நல்லா இருக்கு நல்லா இருக்கு னு உன் வாயால கேட்கும் போது தலை சூப்பர்
@VRCringe
@VRCringe Ай бұрын
யாரெல்லாம் மாரி செல்வராஜ் "மக்களின் வாழ்வியலை", ஜாதி படம் என கூறியவர்களுக்கு செருப்படி குடுத்து விட்டார் என நினைக்கிறீர்கள்❤
@maheshwarank_vlogs
@maheshwarank_vlogs Ай бұрын
Appadi evanum ninakla😅
@Akash-w7g
@Akash-w7g Ай бұрын
Jaathi veri iruntha apudi dha😂​@@maheshwarank_vlogs
@Thalapathy004
@Thalapathy004 Ай бұрын
...​Boomer​@@maheshwarank_vlogs
@babudhakshina8311
@babudhakshina8311 Ай бұрын
எனக்கென்னவோ சடை மன்னன் பிரவீன்காந்த் ஐ தான் செருப்பாலடித்த மாதிரி இருக்கிறது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sandeepcricket9679
@sandeepcricket9679 Ай бұрын
​@@maheshwarank_vlogs96 like elam amam nu artham😭 ukanthu alu da😂😂
@hdhdrjdjdfjf
@hdhdrjdjdfjf Ай бұрын
first 1 1/2 hour edhuku da indha scene lam nu thonum but last 20 mins manjumel boys climax eh thooki sapdra maari irrukum ... compare pandradhukaga solala movie andha maari ...... mari selvaraj la enaku parierum perumal after indha movie tha romba romba pudichurundhudhu ......
@narasimhan7193
@narasimhan7193 Ай бұрын
நானும் இந்த படத்ததை திரையரங்குகளில் பார்க்க போகிறேன்😇😇😇
@manumadhu9765
@manumadhu9765 Ай бұрын
😂
@saravanansarvn8843
@saravanansarvn8843 Ай бұрын
Poitatha
@viswanathan796
@viswanathan796 Ай бұрын
​@@saravanansarvn8843poda dei padam super ah iruku
@yumusic3535
@yumusic3535 Ай бұрын
@@narasimhan7193 it's a OTT movie
@jayanthi4440
@jayanthi4440 Ай бұрын
Teacher student love thana Premam. But it was a super duper hit.
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 Ай бұрын
Yohouu neeyeh climax la azhudhutanu ellam pesikraanga...🧐🧐😁
@rakshikumar9158
@rakshikumar9158 Ай бұрын
இப்போதான் படத்த பார்த்திட்டு வரேன்.. ப்ளுசட்டை சொல்ற மாதிரி நடிகர்களை அருமையாக நடிக்க வைத்துள்ளனர்.. சிறுவனின் நடிப்பும் சந்தோஷின் இசையும் அற்புதம்.. ஆனால் நிறைய சினிமா பார்த்தவர்கள் இதைக் கொண்டாடும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை.. க்ளைமேக்ஸ் ஒன்றும் அவ்வளவு impact பண்ணல...
@thirumalaivasanthirumalaiv9372
@thirumalaivasanthirumalaiv9372 Ай бұрын
Podu
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Ай бұрын
Exactly
@TheGulfRider
@TheGulfRider Ай бұрын
Night shift assembly
@rajavignesh2408
@rajavignesh2408 Ай бұрын
Assembled
@mohamedfaizal2149
@mohamedfaizal2149 Ай бұрын
🤚
@pettaravan7021
@pettaravan7021 Ай бұрын
🙂♥️
@noorstar3514
@noorstar3514 Ай бұрын
Assembly bro
@Documentryofcivilian
@Documentryofcivilian Ай бұрын
Present sir
@irshad6141
@irshad6141 Ай бұрын
Blue sattai kan kalangi review sonna tharunam
@viralbossstv
@viralbossstv Ай бұрын
kan kalanga laam seiyalaye avaru,,
@Kural_Koduppom
@Kural_Koduppom Ай бұрын
Indha review vandhadhu 3 hours ku mannadi naa 20 hours munnalaye paarthutten, indha video re-upload pannirukanga
@Rameshkalimuthu7
@Rameshkalimuthu7 Ай бұрын
Goat promotion re-upload 😅
@Macronrat
@Macronrat Ай бұрын
Athu vera channel la ithu vera channel
@ffvrwhite8904
@ffvrwhite8904 Ай бұрын
Adhu onnum illa movie ku muttu kuduka payment vangitaapla
@Macronrat
@Macronrat Ай бұрын
@@ffvrwhite8904 tharkuri re-upload ithu
@NeoAGP
@NeoAGP Ай бұрын
My observations, Includes spoilers: 1. It’s normal for a school student to have a cute crush on a teacher, but taking it to the level of keeping her handkerchief and smelling it is awkward and cringe-worthy. I don’t think anything good will come of this for the kids watching this movie. 2. None of the characters are fair-skinned, so it’s unclear why the teacher needs to be fair. 3. The emphasis on crush/infatuation between people from different social classes feels like a forced decision in this movie. 4. No other students in the school interact with the two main kids throughout the entire movie. It’s always these two talking to each other, while the other students merely serve as set pieces. This comes across as very artificial. 5. The teacher’s interaction focuses solely on the main kid, with no engagement with anyone else. The discussions are only about this one student from the beginning. While we understand he is the primary character, making everyone else irrelevant weakens the storytelling. 6. The fight for a 1 to 2 rupee wage hike was vehemently fought and won, but when the “trader” asks them to be loaded onto a lorry, the main character, Kalai Arasan, shows no dissent at all. This defies logic, as he was portrayed as someone who stands up for what’s right for his people. 7. There’s no background provided for the “trader” character. He seems to be included only to serve as the reason for the accident and to target the audience’s hatred toward him. 8. A kid of the main character’s age could easily go a day without eating-it isn’t that hard. Showing him as completely dysfunctional due to missing a couple of meals, leading him to steal food, defies logic. It seems forced, just to emphasize that the land wasn’t theirs and to portray the oppression faced. However, it didn’t resonate as much. 9. Finally, the climax scene didn’t create an impact like the climax in Pariyerum Perumal or the opening scene in Viduthalai. It didn’t evoke much emotional connection, except for the scene with the main character’s mother-she really did a great job. Vazhai - Cinematography is great, Music is good. Decent storyline but a Weak screenplay, failed to connect at deeper levels. Honest attempt of Pariyerum Perumal is missing in this as most of the stuffs feel very forced. One time OTT watchable at best.
@santhoshs-vr3un
@santhoshs-vr3un Ай бұрын
Your observations tell me you are thinking about films as your slaves which are supposed to serve you perfectly. Sometimes you have to make the effort to understand why things are shown the way they are shown. I don't agree with any of your points. All of them have justifications. But I'll explain a few. 6th point doesn't make sense. Such transport was the norm for them. It was only the broker's decision to ask for extra comfort. Kalai arasan stood vehement only after prolonged resilience that too by the whole village's support. These are small nuances in human characteristics. A person behaves differently in different places and situations based on their mindset and the situation. 7th point also doesn't make sense. It was not artificially constructed to focus the hatred of the audience towards him. This is based on a true story. The director predominantly focussed on showing the true events. It's your mistake to expect narratives inside. You are keeping a rigid frame for what cinema should look like and getting disappointed by the movie. True cinema fans would definitely see it beyond a single 'trader' character. True cinema fan won't care about the lack of his character development. True cinema fan would take the communist logos shown in the movies as an important clue and automatically understand that it's not about just that particular trader shown in the movie. It's about the existent class system and the ground reality of how helpless these low class people are and how owners exploit their workers. The immersive experience provided by good cinematography and songs and music connects us to the characters of the village and the village life so that the climax can make us cry effectively. Almost no effort was made to force narratives into the movie. Yet it hit the watcher hard by showing the ground reality of such remote villages and their work options and the class systems. The 8th point doesn't make sense either. The kid danced, ran through kilometres of fields and got punished by a man for stealing bananas. He was absolutely tired. The film was based on true stories. And yet you are here having the audacity to say these things were forced just because it's not relatable to you. The 9th point is just your apathy or insensitivity because maybe you are exposed to too much cinema or sadness in general. A lot of people cried in the climax.
@santhoshs-vr3un
@santhoshs-vr3un Ай бұрын
@@reguregu328 vera vela illaya....ethana essay eluthurathu....naan thaan theliva sollirkane....🤦‍♂️ 1, 4 and 5 are subjective.....The director is completely aware of the limited interaction shown between the characters of the school.... because he kept certain dialogues (for ex: he runs to the classroom hitting a student sitting at the front table. The boy in the front table shouts at him for doing it. He is probably very much aware of interaction between school characters. It looks like he consciously made this choice because it could dilute the emotions attached to the friend (sekar) who will not have much space in the climax when he dies. School drama comedy romantic scenes ellaam neenga paathathe illaya....intha movie la thaan first time paaka poreengala ...aadhi kaalathula irunthu ethana padathula itha paathurkom....you guys are being too conscious while watching movie... if you are watching like this you will always find things like this instead of enjoying the movie...point 2 and 3 are senseless....
@Viator9
@Viator9 Ай бұрын
I agree with most of your points. I felt the same.
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Ай бұрын
Well said bro. I don't know y all r giving this much of hype for this movie.. one time watchable in ott .
@mathivannan3583
@mathivannan3583 Ай бұрын
மிகச் சிறப்பு என் மனதில் பட்டதை நான் நினைத்ததை அப்படியே கூறினீர்கள் நன்றி
@kannanj9107
@kannanj9107 Ай бұрын
Good direction by Mari . positive feedback
@viraivil555
@viraivil555 Ай бұрын
நேத்து இங்கிலிஷ் டாகிஸ் னு ஒரு சேனல்ல இந்த வீடியோ வந்துச்சு அது யாரோடதுயா 🤔
@vasanthakumare2791
@vasanthakumare2791 Ай бұрын
That is also Maran's official channel.
@mayilraj-nd5lt
@mayilraj-nd5lt Ай бұрын
வாழை அருமையான திரைப்படம் ❤
@rsuresh5293
@rsuresh5293 Ай бұрын
இன்றைய உங்களுடைய திரை விமர்சனம் சிறப்பான நமக்கு தமிழ் மக்கள் இதுபோன்ற படங்களை நிச்சயம் வெற்றி அடைய செய்வார்கள்
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Ай бұрын
இது இரண்டாவது விமர்சனமா!
@sellamuthuvs6443
@sellamuthuvs6443 Ай бұрын
ஆம், ஒரு விமர்சனத்தை இருமுறை பதிவேற்றி இருக்கிறார் புளூசட்டை ஏனென்று தெரியலை.
@manishKumar-py1ky
@manishKumar-py1ky Ай бұрын
வலிகளையும் உணர்வுகளையும் மதிக்க தெரிந்த மனிதர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்👏
@Rr-thy
@Rr-thy Ай бұрын
யோவ்! சிவகார்த்திகேயா! Awad படமா? Award படம் னா இப்டி இருக்கணும்!
@alkemiebala
@alkemiebala Ай бұрын
This review reveals the quality and sincerity of Mr. Maran. A true critic🎉
@tamilwoodtimes_7285
@tamilwoodtimes_7285 Ай бұрын
Yes better than Suresh Kumar review, he doesn't reviewed this beautiful movie, so unsubscribed from him.
@vishvajmc1358
@vishvajmc1358 Ай бұрын
Come back mari selvaraj 🎉
@Maalvikaa
@Maalvikaa Ай бұрын
Naa 5th std padichappo enaku geetha nu oru miss irundhanga avanga enaku english miss lkg students ku class miss avangala sooraj nu oru lkg paiyan vidave mataan... Geetha miss geetha miss nu pinnadiye varuvaan.. enga class ku vandha kooda miss door close pannitu dhan class edupaanga because avan vandhuruvaan nu.. avan avlo affection ah irundhan reason eh illama but paaka cute ah irukum adhu.. indha movie pakurappo enaku avan dhan nyabagam vandhaan
@PrabhuI_தமிழன்
@PrabhuI_தமிழன் Ай бұрын
வாழை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நல்ல படம்..❤❤
@manumadhu9765
@manumadhu9765 Ай бұрын
வேற தமிழ் படம் பாத்ததே இல்லையா
@rajasekaran5540
@rajasekaran5540 Ай бұрын
மாறனின் மனதை வென்ற மாரிக்கு வாழ்த்துகள்🌹🌹🌹
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் வானழ படம் வாழ்வியல் இயற்கை அழகு வாழைக்காய் வியாபாரம் படம் முடிவில் கண்ணீர் பள்ளி மாணவர்கள் மற்றும் வாழ்வியல் காட்டும் படம்
@rajasekarnat424
@rajasekarnat424 Ай бұрын
ஒன்றும் தப்பா காட்டவில்லை. அம்மா மற்றும் அக்கா போல் தான் சொல்கிறான் அந்தக் சின்ன பையன். 😊
@Realitn
@Realitn Ай бұрын
No more star scamers...normal people should Act
@moganm6777
@moganm6777 Ай бұрын
தலை சிறந்த ஒரு இயக்குனரை நாம் பெற்று விட்டோம்
@ghostatnight425
@ghostatnight425 Ай бұрын
Theni eeswar sarbaga valthukal ❤❤ ennoda annan than avaru
@NoorulHuq-e7z
@NoorulHuq-e7z Ай бұрын
இதில் என்ன சொச்சை இருக்கிறது.. டீச்சருக்கும் அவனுக்குமான இறுதி சீன்ல சொல்லிடான்லே... எப்பவும் அம்மா மாதிரி அழகா இருப்பீங்க, இன்னைக்கு அக்கா மாதிரி அழகா இருக்கீங்கனு...
@mask2705
@mask2705 Ай бұрын
காட்சிகள் எல்லாம் படம் பிடித்து விட்டு மொத்தமாக பார்க்கும் போது மாரிக்கே கொச்சையாக இருந்ததால் தான் அந்த கடைசி “அம்மா மாதிரி, அக்கா மாதிரி” வசனம். ஒட்டவே இல்லையே அது. கர்சீஃப் நுகர்ந்து மயங்குறான். ராஜாதி ராஜா ரஜினி ராதாங்றான். என்ன விளையாடுறீங்களா.
@revathirathinam2575
@revathirathinam2575 Ай бұрын
Super iyyaa... Mari selvaraj oru unmaiyana uravugalai kattavendam.. 🙏
@samyappansemalai5632
@samyappansemalai5632 Ай бұрын
"ஒரு வேளை இருக்குமோ"🤔🤔 என்று நினைக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😅😂
@KarthikKumar-qf8xo
@KarthikKumar-qf8xo Ай бұрын
0:46 without ads
@selvamanisomasundaram7704
@selvamanisomasundaram7704 Ай бұрын
தலைவரே உங்கள் விமர்சனங்களில் ஒரு உண்மையான விமர்சனம் நன்றி ப்ளூ சட்டை மாறன் அவர்களே!
@k.perumalmagizh7736
@k.perumalmagizh7736 Ай бұрын
Thanks 🙏🙏🙏🙏 thalaiva
@saravananm3283
@saravananm3283 Ай бұрын
Sir வாழை climax than அதாவுது flim making நல்லா இருக்கு... ஆரம்பம் முதல் முடிவு முன்னாடி வரை ரொம்ப நேரம் வாழை ய அறுக்குரங்க பொறுமை வேணும் படம் பாக்க😢😢😢🙏
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Ай бұрын
Romba porumaya sodhichitanga. Ennaya solla varinganu irundhuchu. Malayalam movie madhri try pmnirukanga
@muralidharan8225
@muralidharan8225 Ай бұрын
You are the best Sadhi veriyan...!!!!
@KingView-x7h
@KingView-x7h Ай бұрын
You are exactly correct. Small budget Big story.
@KK-hm2yg
@KK-hm2yg Ай бұрын
கவுண்டன்பாளையம் படம் ரிவ்யூக்காக காத்திருப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@devac1044
@devac1044 Ай бұрын
😂😂😂
@govindharaj_m
@govindharaj_m Ай бұрын
😂😂
@srikumar4791
@srikumar4791 Ай бұрын
😂😂
@muthupandian4042
@muthupandian4042 Ай бұрын
😂😂😂😂
@mania.s2686
@mania.s2686 Ай бұрын
நேர்மையான யதார்த்தமான Reviews
@a.ranand1030
@a.ranand1030 Ай бұрын
💋முத்தத்திற்காக காத்து இருக்கும் இயக்குனர் சங்கம்😘
@gaming3435
@gaming3435 Ай бұрын
Gay thaile
@Atlasgadhis
@Atlasgadhis Ай бұрын
வேட்டையன் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்தும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@rprashanthrprashanth1091
@rprashanthrprashanth1091 Ай бұрын
வேட்டையன் மாறும் தோல்வி அடையும்
@Suresh-t1y
@Suresh-t1y 13 күн бұрын
வேட்டையன் வெற்றி பெரும்
@gunasekaran7423
@gunasekaran7423 Ай бұрын
ஏற்கனவே review வந்துள்ளது. மீண்டும் வருகிறது.. புரியவில்லையே..😢😢
@RabiyaBegum-ui9jb
@RabiyaBegum-ui9jb Ай бұрын
தட் was promoting, this is review
@dennyTruckgamer9333
@dennyTruckgamer9333 Ай бұрын
அது fake kuuuuu😂😂
@raghavsreenath9785
@raghavsreenath9785 Ай бұрын
Athu ungaluku ellam puriyathu. Nalla padam epadiyavathu makkal kitta kondu poi serkanum nu thaan preview show pathutu vanthu apo oru review potaru.
@raguramanpackrisamy7169
@raguramanpackrisamy7169 Ай бұрын
வாங்குன காசுக்கு ஓவராக கூவுறான்
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox Ай бұрын
நன்றி ஐயா...
@rockymanx
@rockymanx Ай бұрын
Vaazhai is an Extraordinary Movie Mari Selvaraj is Oscar Worthy Director Terrific performance from those Two Boys Excellent BGM & Music by SaNa Cinematography & Sound Design is Too Good Don't Miss at any cost in Theatre Onelce in a Lifetime Experience Vaazhai is very Lively Movie & Must Watch.
@gokuvegeta7126
@gokuvegeta7126 Ай бұрын
Christopher Nolan na yarunu theriyuma dei enda dei jAmes Cameroon ennanu theriyuma poda dei
@sudheshan
@sudheshan Ай бұрын
பரமா படிடா 😂😂
@vijayakumar5362
@vijayakumar5362 Ай бұрын
0:35 Goat 🐐😂
@anandhikandasamy1562
@anandhikandasamy1562 Ай бұрын
Then what about "premam" (malayalam)movie and Malèna (italian) movie cinima is like a water it can fit at any state No matter water is clean or dirty The only way that we need to know that is how to use it Whatever the topic is if we if we tell the audience in the right way It will work "a contervesional film change to beautyful film and beautyful film change contervesional"
@jeevaarumugam834
@jeevaarumugam834 Ай бұрын
எல்லோரும் ஏதோவொரு பிரச்சினையில் தான் இருக்கிறார்கள்..140 கோடி பிரச்சினை இருக்கிறது அத்தனையையும் படமாக எடுக்க முடியாது.. ஒருவேளை எடுத்தாலும் என்ன பயன்? படம் எடுத்து எதையும் மாற்ற முடியாது..உழைத்தால் தான் சோறு..அரசு ஊழியர்களை லஞ்சம் வாங்குகிறார்கள் என கேவலமாக காட்டுகிறார்கள் அரசியல் வாதிகள் ஊழல் செய்வதை காட்டுகிறார்கள் இதையெல்லாம் பார்த்து அவர்கள் திருந்தி விட்டார்களா இல்லை திருந்த தான் போகிறார்களா? ஆண்டசாதினு ஒருத்தன் சொல்றான் நசுக்கிட்டாங்கனு ஒருத்தன் சொல்றான் இவனுங்கனுக்கு மத்தில ரொம்ப சிரமம்டா.😮
@RamLaxman-iy2er
@RamLaxman-iy2er Ай бұрын
வாழ முடியலான செத்துடுங்க ப்ரதர்😅😅😅
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Ай бұрын
சரியான பதில். ​@@RamLaxman-iy2er
@செங்கதிர்செல்வன்-ப2ஞ
@செங்கதிர்செல்வன்-ப2ஞ Ай бұрын
மாற்றம் என்பதே மாறாதது. உன்னில், என்னில், தொடங்குவோம் மாற்றத்தை
@RamLaxman-iy2er
@RamLaxman-iy2er Ай бұрын
@@செங்கதிர்செல்வன்-ப2ஞ உங்கள் புரிதல் எல்லோருக்கும் இருக்கனும் சகோ
@m.ahamooth3440
@m.ahamooth3440 Ай бұрын
Teacher mela vanukku irundhadhu just an affection adhukku dhaan adhula oru diologue irukkum"minnadi neenga enga amma maari alaga irundhinga, aana ippo enga akka maari romba alaga irundhinga" Apdinu sollirupaan
@VRCringe
@VRCringe Ай бұрын
உபி CM காலில் விழுந்த மெண்டலான் ரசிகர்கள் சார்பாக வாழை வெற்றி பெற வாழ்த்துக்கள்😂.
@austinmichaelraj9953
@austinmichaelraj9953 Ай бұрын
😂😂
@mathiyasanton
@mathiyasanton Ай бұрын
🤣🤣🤣🤣
@subash643
@subash643 Ай бұрын
😂😂
@abdulrasith278
@abdulrasith278 Ай бұрын
😂
@raguramanpackrisamy7169
@raguramanpackrisamy7169 Ай бұрын
இந்த காக்கா ரொம்ப கரையுது அனில் குஞ்சு முடிட்டு போடா
@rdhtheempire20
@rdhtheempire20 Ай бұрын
I Really great salute for Blues 💙 1st time your perfect review.
@k.rajendrank8751
@k.rajendrank8751 Ай бұрын
இரவில் இன்டர்நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்துவிட்டு விமர்சனம் பண்ணுறன் புளு சட்டை மாறன் 😂😂😂😂😂
@devisri344
@devisri344 Ай бұрын
Thank u sir intha patatha paaraatiyamaikku nandri
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 Ай бұрын
அப்போ... மாரி செல்வராஜ் ரஜினி கூட்டணி உறுதி😊😊
@prabasathaprabasatha5914
@prabasathaprabasatha5914 23 күн бұрын
கவலைய மறக்க படத்துக்கு போனா இவனுங்க அங்க நம்மள கவலைப்பட வச்சுட்டானுங்க😢😢😢
@HRK-g8d
@HRK-g8d Ай бұрын
Fantastic Movie.... Accurate Review by Maran Sir...
@karuppaiyanagalingam4660
@karuppaiyanagalingam4660 22 сағат бұрын
Love story ah interest panna kada vera maadhuri poiyidhum, climax fullfill aahaadhu
@pandiyan7505
@pandiyan7505 Ай бұрын
Good morning anna
@Tamilclimaxscenes
@Tamilclimaxscenes Ай бұрын
Thoodhu valai elai arachi , semma song , semma timing
@rkmagizhan
@rkmagizhan Ай бұрын
வாழையை வாழ வைத்த BSM
@Mydearmagi
@Mydearmagi Ай бұрын
S
@Ibuhanif89
@Ibuhanif89 Ай бұрын
யோவ் பெருசு மாரி செல்வராஜ் பாடம் சொல்லி கொடுக்கும் ஒரு ஆசிரியரை விரும்புறான் இது ஒரு கதை இதை உண்மையா எடுத்து வச்சிருக்கான்னு பெருமை வேற மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல் தான் போ... இது ஒரு படம்னு போயி பசங்கள கூட்டிட்டு போயி பார்த்தா அந்த பசங்களுக்கும் ஸ்கூல்க்கு போகும் போது ஆசிரியை மேல் தவறான எண்ணம் வராதா மாரி செல்வராஜ் பொருக்கியா இருந்துருக்கான் அத படமா எடுத்து வச்சிருக்கான் அத போயி புகழ்ந்துட்டு இருக்க நல்ல படத்தை எல்லாம் கழுவி ஊத்திட்டு இத போயி புகழ்ந்து தள்ளுற என்ன பெருசு பெட்டி வாங்கிட்டியா
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Ай бұрын
Semma comment bro... Idhu expect pannidha comment section ke vandhen. Blue satta sollita odane idhu nalla padamaa?? Nalla padathukellam ivaru kudutha review mokkaya irundhuchu. Indha padathuku adha vida.
@knaveen5224
@knaveen5224 Ай бұрын
Climax ku hip kudukathenga, food scene top, avalothan pathathula. Teacher character ah low pannitu. Lorry la erukuravangala emotional connection kuduthuruntha ennum super ah erunthurukkum. Varanga valaiya lorry la yethuran ga (no emotional connect scene)Total ah padam ok than.
@v.thirumalaiv.thirumalai1170
@v.thirumalaiv.thirumalai1170 Ай бұрын
😮😮😮😮😮aandava neeya Nalla review koduththa😊😊😊😊nambave mudiyala❤❤❤
@jellysmad
@jellysmad Ай бұрын
Stunning climax 😢😢😢 really??? Daiii
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 36 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 81 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
VAAZHAI review by prashanth
10:48
tamilcinemareview
Рет қаралды 254 М.
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
7:18
Tamil Talkies
Рет қаралды 2,1 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 36 МЛН