சந்துரு அண்ணனை காண்பித்தது மட்டுமில்லாமல் அவருடன் நீங்களும் பயணம் செய்வதை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.எல்லாமே கடவுள் அமைத்து கொடுத்த நாட்கள் உங்களுக்கு... பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ
@eugindennis3957 Жыл бұрын
யாழ்ப்பாணம் கந்தசுவாமி கோவில் சென்று அங்கு தியாகதீபம் திலீபன் நினைவுகளை பகிர்ந்து விடுங்கள்
@alanmiles6680 Жыл бұрын
South Asia's Europe...feel the difference.
@Karthik-mw8kn Жыл бұрын
இலங்கை தூய்மையான நாடு. அங்க இருக்க சிங்கள மக்கள் தமிழ் மக்கள் எல்லாருமே பொது இடங்களில் தூய்மை , சாலை விதிகள் எல்லாம் ஒழுங்கா கடை பிடிப்பாங்க. இது நான் இலங்கை போயிருந்தப்ப பார்த்து வியந்த விஷயம்.
@rachelandmilan Жыл бұрын
We are currently travelling round Sri Lanka and have vlogged every single day! We love this country 🇱🇰❤️
@ananthanveluppillai6873 Жыл бұрын
புவனி நீங்களும் சந்துரும் சேர்ந்தலில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்👍💪❤️
@raghuraghuk2486 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபர்களே கலக்குங்க வாழ்த்துகள் இனிய இலங்கை தமிழும் தமிழக தமிழும் கலக்கல்
@Karthik-mw8kn Жыл бұрын
From my personal experience Sri Lanka is the cleanest country in south asia. Bhuvani bro explore places like Trincomallee, Ampara , Jaffna etc beautiful regions. Happy to see Chandru Anna in this video. Love from Chennai ❤
@shiningstone6771 Жыл бұрын
நீங்க ஶ்ரீ லங்காவில settle ஆகலாம் ல?
@hariharanb07 Жыл бұрын
@@shiningstone6771athaan clean aagiduchu nu solaaru la.. kaasum sernthu than😂😂😂
@donmudit2257 Жыл бұрын
India is developed and cleaned than Sri-Lanka..
@raveen-a5941 Жыл бұрын
@@donmudit2257no its not
@vignesh77111 ай бұрын
@@donmudit2257😂😂nice joke, srilanka better than India
@wellbeing6198 Жыл бұрын
Sri Lanka roads looks better than our roads which are undulating and with potholes
@shiningstone6771 Жыл бұрын
Atleast our roads are better than Hindi belt roads.
@saviourofworld11 ай бұрын
no way better than bangalore
@shiningstone6771 Жыл бұрын
Sri Lanka's Colombo somewhat gives me the feel of Tokyo or Osaka of Japan, because of those cars.
@ssankar7106 Жыл бұрын
பிச்சையெடுத்து எப்பிடிப்பா.
@ravi5441 Жыл бұрын
ஓ நீங்கள் எங்கள் சகோதரர் சந்துருவுடன் சேர்ந்துவிட்டீர்கள். நீங்கள் இருவரும் மிகவும் எளிமையாகவும், பணிவாகவும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள். வெற்றிகரமான பயணம் அமைய வாழ்த்துக்கள்.
@avanorvlog3103 Жыл бұрын
இலங்கையில் உங்கள் பயணம் நல்லடடியாக அமைய வாழ்த்துக்கள் தம்பி, நானும் இலங்கையை சேர்ந்தவள் தான் ஆனால் நீண்ட காலமாக நோர்வேயில் வாழ்கிறேன்❤❤ Rj.Chandru வை பார்த்திட்டிங்கள் தானே இப்ப அவரை கேழுங்கள் சிகிரியா போன்று நல்ல நல்ல இடங்களை சொல்லுவார் நீங்கள் போய் பார்க்கலாம், நீங்கள் முதலில் வந்த போது இலங்கையில் நிறைய பிரச்சனைகள் நடந்ததால் அப்போது பார்க்க முடியாததை இப்ப பாருங்க தம்பி❤❤
@Esakkiraja-p7p11 ай бұрын
Super sis
@Esakkiraja-p7p11 ай бұрын
Unga pear enna sister
@avanorvlog310311 ай бұрын
@@Esakkiraja-p7p என்னையா கேக்கிறிங்கள் சகோ?
@thaitamilwinner2019 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் பிரதர் ❤❤❤
@rock_star_ravi_official Жыл бұрын
Anna neee pota Ella videos pathuta ah ellame rombaaa spr...unga speech tha enaku rombaaa pidiku...❤️👍 Oru nalaiku enga uoruku vanga Anna 🥺 Erode la ah Gobi 🥲
@m.mubaraksiraj839 Жыл бұрын
சோழனும்,ஈழனும் சந்தித்தில் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி 🎉❤😂😅
@gurusankars9852 Жыл бұрын
நல்ல சினேகம், எதிர்பார்க்கவில்லை Mr. சந்துருவை. Sir. சூப்பர்.
@vijayaprabu6669 Жыл бұрын
யோவ் அரேபியா
@அறிவழகன்11899 Жыл бұрын
@@vijayaprabu6669apo ni yaru vadakana ?
@raj02april Жыл бұрын
சோழன் திமுக காரனுக்கும் , ஈழன் சீனாக்காரனுக்கும் ஊம்பி வாழ்கிறான் . நிதர்சனம்
@engineer1075 Жыл бұрын
@@vijayaprabu6669yov muslim na arabiava ...muslims tamiluk irukangaya tamil Muslims vera urdu vera
@sivakumarr2593 Жыл бұрын
புவணியை எப்படி மக்களுக்கு தெரியுமோ அதே போல சந்துரு மேனகாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. இனி இலங்கையை அருமையாக பார்க்கலாம். வாழ்த்துக்கள் புவணி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்ச்சியாக. மதுரையிலிருந்து சிவா.
இலங்கையில் நானும் புவனியும் சிறைசாலையில் 2 நாட்கள் இருந்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது🥰🥰🥰🥰
@krithik100yrago6 Жыл бұрын
Yarra nee 😂😮
@padikathavan3253 Жыл бұрын
@@krithik100yrago6😂😂😂
@Rambo_Ragavan Жыл бұрын
Bro neenga பிள்ளையான் ஆ???
@abikani___ Жыл бұрын
Nenga enna karanathuku jailu ku ponaga vadivelu comedy than nenapu varuthu😂😂😂😅😅😆
@Prakashkidskidsprakash Жыл бұрын
ஏன் எப்படி
@bharathshiva7895 Жыл бұрын
Wow!!! super bro 😇👍🏼. Neenga thirumba Sri Lanka vanthathula romba santhosam 🤩🤩👍🏼👍🏼. Love from Colombo Sri Lanka 🇱🇰
@sivagnanamsivagnanam-mm9de Жыл бұрын
சீனா வாலதான் இலங்கை கடனில் மூழ்கியது வரலாறு முக்கியம்
@leftview2 Жыл бұрын
சீனா உதவலைனா இலங்கை மிகவும் மோசமா போயிருக்கும்..
@hariharasudansubramanian6140 Жыл бұрын
@@leftview2 what help they did? For non payment of debt they too over port
@m.rahamathullahrahamathull160 Жыл бұрын
ஆச்சி செய்துதவர்கள் சாரி இல்லை
@LuckThee-vz8qe Жыл бұрын
மகிந்த குடும்பம் செய்த களவால் இந்த நிலமை
@சென் Жыл бұрын
சீனா காரணம் அல்ல சிங்கள இன வெறி பிடித்த பாசிச பாயங்கரவாதம் தான் சிங்கள காட்டு மிராண்டி கும்பல் ஆளும் நாடு $52 பில்லியன் டாலர் கடனில் மூழ்கிய காரணம் அன்றி சீனா அல்ல வேறு நாடுகள் அல்ல. 2009 சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு தமிழரை இனப்படுகொலை செய்த பின் ஈழத்தில் ஶ்ரீலங்கா படைகளில் 87% சிங்கள பயங்கரவாதிகளை கொண்டு ஈழத்தை திறந்த வெளி சிறை ஆக்கி இதுவரை அதற்கும் $20 பில்லியன் டாலர் மேலே வீணாக்கி இருக்கு இன்னும் வீணாக்கி வருகிறது என்றால் மற்றவனை குற்றம் சொல்லி என்ன பயன்? இந்த அழகில் சிங்கள இன வெறி அரசை ஐ நா விசாரணை இல் இருந்து மற்றும் பல பில்லியன் டாலர் கொடுத்து காப்பாற்றி வருகிறது இந்தியா பாசிச பாஜக அரசு.
@pugalr3595 Жыл бұрын
உங்க பயணத்துல சந்துரு அண்ணாவ பார்ப்பதில் மகிழ்ச்சி.. பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉💐💐💐💐💐💐💐
@qatarview Жыл бұрын
I love my country ❤Enna varumaiyaha irunthalum nadu suththamahathan iruku 😍 thanks tamil tracker
@TravelTechHari Жыл бұрын
Welcome to Sri Lanka bro❤
@BalajiXiaomi Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்... நம்மளுடைய தமிழ் பண்பாடு அது நீங்க தான் பிரதர் 💞💞💞✌🏻 👍 உலக நாயகன் கமல் சார் அடுத்தது நீங்கள்தான் 🤩🇮🇳 🎉 🎊💪 🕺🕺🕺
@nallasivam182 Жыл бұрын
உங்களுடைய இலங்கை பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@Sengutuvan99 Жыл бұрын
ஈழ நாட்டில் நாம் கற்றுகொள்ள வேண்டிய பாடம் பொது இட துய்மை! சாலை விதிகளை கடைபிடிப்பது
@rationalist2022 Жыл бұрын
Good to see Chandru in the video. SriLanka looks very clean and beautiful and it can be a great tourist destination for Indians.
@mohamedhasvin6752 Жыл бұрын
Warmly welcome to Sri Lanka... Best hospitality country for tourism ...
@Raju-u8g5x10 күн бұрын
உங்கள் பயணத்தில் சந்துருவுடன் பணிப்பது சிறப்பு அவரின் தமிழ் மிக அழகு
@kokilavani8927 Жыл бұрын
திருகோணமலையை தவறவிடதீர்கள் இயற்கை எழில் கொஞ்சும் ஊர் அது எனது ஊரும் அதுவே❤❤❤
@Lankaboys Жыл бұрын
ஹாய் ப்ரோ நீங்கள் இலங்கைக்கு வந்ததுக்கு மிக்க நன்றி இலங்கையில் கிழக்கு மாகாணத்துக்கு உங்களை நாங்கள் வரவேற்கிறோம் இங்கே நிறையவே சுவாரஸ்யமான விடயங்களை காண முடியும் நாங்களும் youtube செய்பவர்கள் தான் கிழக்கு மாகாணத்துக்கு வர முடியும் என்றால் தயவு செய்து வாருங்கள் உங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்
@tharaniyank Жыл бұрын
Welcome back to Sri Lanka 🇱🇰❤️
@hemajayanthi8343 Жыл бұрын
4.37 நீங்கள் flight இல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வைத்தியர் கலாநிதி வைத்தியசூரி சிதாரா டாக்டர் சாலின் அவர்கள். அவரையும் நீங்கள் பேட்டி எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@ananthanveluppillai6873 Жыл бұрын
தஞ்சை மைந்தனை இலங்கை வரவேற்கிறது🙏🙏🙏💪
@yoursstardistributor831 Жыл бұрын
Nice to see Srilanka... Hi Santhuru. Thanks for welcoming Dharani
@jamesselvakumar7402 Жыл бұрын
சிரியா நாட்டிற்கு சென்ற தமிழ் போராளி வாழ்க!
@theepankent Жыл бұрын
Please visit Kilinochchi, Mullaithuvu and Mannar this time. There are so many places to watch in these places.
@esakkirajanm3844 Жыл бұрын
புலிகள் வீழ்ந்தவுடன் முதலை வாயில் சிக்கிக் கொண்டது இலங்கை...
@respectshorts390 Жыл бұрын
Bro port city,lotus tower இக்கு ஒரு visit ஒண்டு போட்டு விடு bro.
@ssraju07 Жыл бұрын
இலங்கை சகோதர்ர்க்கும் வாழ்த்துக்கள்
@user-yq9mr3mn1p Жыл бұрын
சந்துரு சகோவின் வரவேற்பு மிகவும் அருமை
@moratusingle9787 Жыл бұрын
Welcome back again thala💙🔥💥
@Thameemparuthi Жыл бұрын
வாவ் சந்துரு மிக்க மகிழ்ச்சி, I m menaka chandru fan
@1.WhO_IM Жыл бұрын
Hi bro.😍 welcome to SriLanka... Batticaloa ku vaanka eastern province 😊
@Ambethkarperiyar Жыл бұрын
Chandru Anna vanakkam .naan tn .ungala paatha udan santhosapatten
@cricketking956 Жыл бұрын
Welcome to Sri Lanka I'm from kurunagala panagamuwa 😊😊😂 love you anna😊😊
@VDS_PARIVAR Жыл бұрын
Hi Anna....chandru anna va unga video la pathathula enaku romba santhosam ....enjoy your journey buvi anna....
@Nallavan497 Жыл бұрын
Paaa ennaaya ஸ்ரீலங்கா newyork mari மாறிருச்சு 😱 நம்ம ஊரு தான் குப்பையா இருக்கு 😢 பழைய building 😫
@kkavi1409 Жыл бұрын
ஒரு பக்கம் தான பாத் தீங்க இன்னொரு பக்கத்தையும் பாத்தா தான தெரியும் 😂😂
@Mirzancool Жыл бұрын
@@kkavi1409 Sri Lanka Clean but india! 😉
@kavi20028 Жыл бұрын
@@kkavi1409dei baadu moodidu pooda
@AbraAbra-wb4jj Жыл бұрын
@@kkavi1409ella pakkamum cleana than irukku.
@Neeraja664 Жыл бұрын
@@kkavi1409srilankawa matha pakam pakala
@veem5156 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@pratheepsuman Жыл бұрын
Bro vanga vanga ❤ welcome to sri lanka 🇱🇰
@pratheepsuman Жыл бұрын
Meet up vachiruvam
@venkateshvenky41 Жыл бұрын
Nice video apart from travel log video nerya pathu terinjikalam country yepudi irukhu economy pathi good job idhu madri nerya country khu travel poyi travel log start panungha it's useful to learn something.
@DrHalal489 Жыл бұрын
Habibi, Welcome to Sri Lanka 🇱🇰🇱🇰
@paramraja9289 Жыл бұрын
Thank you for sharing this video all the best brother 👍👍👍
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
Thavakaran view ஐ சந்தியுங்கள்... சிறப்பான KZbinr 🇱🇰♥️
@kokuvil1 Жыл бұрын
Ramraj banian and jatties👙🩲
@kokilapavun6619 Жыл бұрын
Hi RJ Chandru brother Happy to see with buvani bro
@kanistithan Жыл бұрын
Anna ippa Kandy, Nuwareliya nalla season.... Antha side ponka ❤
@haanisrecipes7401 Жыл бұрын
Me aslo kandy
@தகவல்Kalanjiyam Жыл бұрын
Me 2
@vijithasanakrisha5531 Жыл бұрын
Wow superb Brother chandru brother aa ethirparkala nice to see you Chandru Bro
@HishamAhamed.official Жыл бұрын
வீரரே அழகிய இலங்கை தீவுக்கு வருக
@manivannan8114 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பர்களே சந்துரு மேனகா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kaleeskutti2692 Жыл бұрын
Innum 160 country iruku bro seekiram.....wait pannitu irukom....😊😊😊🎉🎉❤
@infomafas Жыл бұрын
இலங்கை முழுக்க visit பண்ணுங்க. -மீமுரே -ஹன்தானை - ஓஹிய - நகல்ஸ் - யாழ இப்படி பல இடங்கள் இருக்கு
@rohinitamilarasan7 Жыл бұрын
உங்கள் பயணம் இனிதாக அமைய வேண்டும்❤❤
@santhoshsprings Жыл бұрын
Illaina?!!?
@WORLD.VIEW.IS.SWEET25 Жыл бұрын
IAM SRI LANKAN. PUTTALAM THILLAIYADI. ❤❤❤❤❤❤❤ SUPER 👌 👍🏻 😍 🥰 😘 ☺️ 👌 👍🏻 😍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vithuvijay33 Жыл бұрын
Welcome to Srilanka..Bro 🤩🤩. Please come to jaffna and arrange a meeting for your fans 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Manivannan73 Жыл бұрын
Spr bruhhh👏
@kaif_tg73 Жыл бұрын
Their Reaction While You Entered The Hotel Was Priceless..💫🤍
@bhagyaraj5251 Жыл бұрын
ஆரம்பமே நிறைய செய்திகள்.குறிப்பாக சீன ஆதிக்கம் குறித்த விளக்கங்கள் அருமை
@chrisrock5780 Жыл бұрын
Welcome to Sri Lanka anna❤❤🇱🇰🇱🇰❤️❤️
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Well come to Sri Lanka 💐💐💐🙏Tamil Treker 😍
@FreeTamilEelam Жыл бұрын
India is surrounded by countries who have closer ties with China.
@shiningstone6771 Жыл бұрын
I don't think Nepal, Bangladesh and Bhutan have closer ties with China. Only Pakistan and Sri Lanka does.
@back_pear7902 Жыл бұрын
Bro sri lankala kattankudy sollitu vaanga naan ungala paakanum neenga online search panni paarunga nalla place laam irukku ❤❤❤❤❤
@RIYASICAT Жыл бұрын
Shangri-La Hotel, Colombo, Colombo - poi videos podnga please 🥺🙏🥺🥺
@aan2960 Жыл бұрын
கொழும்பு கெளனியவில் உள்ள விகாரை பக்கத்தில் விபீஷணன் ஆலயம் உள்ளது. அதன் பூஜை முறைகளை போடுங்கா
@kikikerthi Жыл бұрын
Welcome to srilanka ❤
@sumathiramar2752 Жыл бұрын
Super Bhuvani bro. You met RJ .chandru Bro so glad to see.. Enjoy.
@AslamAshy Жыл бұрын
We are so happy to see you back in srilanka brother bhuvani
Welcome to Sri Lanka anna. Jaffna vaanka anna. Varum bothu KZbin la shorts muthal naal podunka anna
@TNMrPRABA Жыл бұрын
Na. Unga rendu peroda subscriber 🎉🎉🎉🎉🎉
@sureshganesan5292 Жыл бұрын
சென்னை ஏர்போர்ட் லயும் தமிழை காணமே நடத்துங்க ஒரு நாள் வரும் எங்கும் தமிழாய் ❤
@Thala_karthi588 Жыл бұрын
இலங்கை airport la irunthuchu nanba
@Rj1_189 Жыл бұрын
Lots of love from Sri Lanka ❤
@rahulraji4296 Жыл бұрын
Welcome to our country ❤
@mhdfaisalaliyarbukari2476 Жыл бұрын
Great super video because Sri Lanka 🇱🇰 country turrets so beautiful amazing country
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
HAPPY TO SEE OUR SRILANKA.MADRAS AIRPORT VERY BEAUTIFUL
@ramanathankumar4843 Жыл бұрын
Happy to see chandru
@SenthilKumar-cg7me Жыл бұрын
Super valthugal ❤❤❤🎉🎉🎉🎉
@ckumardec5 Жыл бұрын
First manali travel video la irundhu paakran Ungalodaya budget trip romba pudikum. Usefull ah irukum. Hostel stay elam kaatuveenga munaadi.. But budget trip panradhey ila Miss panrom andha trekkeraaa. And mostly Unga videos paakraanga na elaathukum travel pana pudikum but podhumaana budget irukaadhu. Adha ena maari pasangaluku unga video paaka interest ah irundhadhu.. But neenga ipo budget travel panradhey ila
@mohamedawun6638 Жыл бұрын
Narangala and Kabaragala ( 2 best places to camping or hiking in Sri Lanka)
@bitcoindigitalworld9616 Жыл бұрын
Chandru anna njoy
@haanisrecipes7401 Жыл бұрын
We warmly welcome to srilanka anna 🎉🎉🎉
@santhoshsprings Жыл бұрын
Ok dear 🎉😮😢
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் Жыл бұрын
இலங்கையை போட்டுத் தள்ளிய சீனா.. இது தானே பொருத்தமாக இருக்கும் 🤔🤔🤔
@RAVI-ve1rk Жыл бұрын
Super
@leftview2 Жыл бұрын
இல்லை
@rubansinghjohn8055 Жыл бұрын
Athu sangi payaluva mandaya kaluvi vachirukanuva
@skentertainment1727 Жыл бұрын
yes 100 %
@kavinseran Жыл бұрын
Yes. 100% correct.
@ismailvloger9315 Жыл бұрын
welcome to Srilanka❤😊
@dil4698 Жыл бұрын
Please visit Kurunegala ❤
@kokuvil1 Жыл бұрын
சூப்பர்.அங்கு நிறைய மிருகங்கள் இருக்கு வேட்டையாடுவதற்கு
@jaithiru3489 Жыл бұрын
Bro ungkalaium chandru anna vaium video vill paarthathu santhosham ungal 2 perukkume naan subscriber bro
@MohamedJafran2001 Жыл бұрын
Bro eppo sri lanka vanthinga bro Eastern side vaanga ingaum tamil makkal irukkom
@PradeepKumar-uk2sz Жыл бұрын
தமிழ் டிராக்கர் சகோதரர், நன்றி 🎉வருகைக்கு,சந்திப்போம் விரைவில் 🎉🎊👍
@riyasliyakath201 Жыл бұрын
Man back to island wow ❤ your information of port city project is wrong. You can take the information direct better. Have a safe days in SL
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
You tuber சந்துருவை சந்தித்துவிட்டீர்களா !? சகல உதவியையும் செய்து தருவார். நமது தஞ்சாவூரிலிருந்து நல்வாழ்த்துகள்.
@உல்லாசபறவை-த1த Жыл бұрын
நீங்கள் இலங்கையில் எந்த இடத்துக்கு போனாலும் சந்துரு அண்ணாவை கூட்டிட்டு போங்க அவருக்கு என்று தனி இடம் உள்ளது அனைத்து ஊர்களிலும்.❤ நல்ல மனிதர் ❤
@நம்மஊருவந்துடுச்சி Жыл бұрын
ப்ரோ சந்துரு அண்ணா எனக்கு ரொம்பவே பிடிக்கும்
@Thiviyakumaran11 Жыл бұрын
Sri Lanka view like China 18:09
@sarleen9916 Жыл бұрын
24:15 தமிழ் நாளாவதா இருக்கா? எங்க ஊர்லயே அப்படி தான் இருக்கு? Heart break feeling😮😮 இங்க எப்படி எங்க தமிழ் முதல்ல இருக்கும் - கடைசில தான் இருக்கும்
@devittsiva2 ай бұрын
Only Colombo site bro.. Northern, Eestern Sri lanka la 1st and 2nd la erukkum