Va Thalaiva ..Ivaroda Channel yarukelam pidikum🖐️❤️
@romantickiller85022 жыл бұрын
Meeee 😍 🙋🏻♂️
@pubglover-tw5zd2 жыл бұрын
Romba putikkum
@vinothvino93562 жыл бұрын
Enakum ❤️🖐️
@DjKabilan7422 жыл бұрын
👌
@boopathivivasayi31502 жыл бұрын
Hmm iam
@thamizhvel39772 жыл бұрын
பறவைகளைப் போல பறந்து கொண்டே இருக்கின்றாய் புவனி...புது புது கலாச்சாரங்களை எங்களுக்கு காண்பிப்பதற்காக நன்றி... உங்களது அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...🙏
@kandaihmukunthan34872 жыл бұрын
அருணாச்சல் பிரதேசத்தில் சுயம்புவாக தன்னிறைவோடு வாழும் மக்கள். நாம் இதுவரையில் அறிந்திராத மக்கள் வாழ்வை விபரணப்படுத்தும் இன்னொரு ஆவணமாக இத் தொகுப்பு அமைந்திருக்கிறது. சிறப்பு! மிக்க நன்றி புவனிதரன் மற்றும் Tamil Trekker குழுமம். தொடருங்கள்!!
@prakashdhanu36122 жыл бұрын
உங்கள எப்படி பாராட்டுறதுன்னு தெரியல அந்தளவுக்கு சூப்பரா பன்ரிங்க வாழ்த்துக்கள்
@mohanjathu60222 жыл бұрын
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை. மிகவும் அருமையான பதிவு. நன்றி புவனி அண்ணா.
@sristhambithurai80122 жыл бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழும் அவர்கள் வாழ்க்கை முறையில் சில நம் மனதிற்கு ஓவ்வாமையாயிருந்தாலும் இருந்தாலும் அவற்றால் அவர்கள் பாதிக்க படவில்லை என்பதை அறிந்துகொள்வதோடு பலவற்றை நாமும் பழகி கொள்வோம் அவர்கள் மனம் திருப்தி படுமளவிற்கு நீங்களும் மனமொன்றி பல இடங்களில் நடந்து கொளவ்து வரவேற்கத்தக்கது புவனி,தொடருங்கள் வாழ்த்துக்கள்
@richardanbazahan27882 жыл бұрын
சகோபுவனி அருமை. உங்களுடன் நானும் பயணித்தது போன்ற உணர்வு.உண்மையில் உம்மை நினைத்து பெருமைகொள்கிறேன். எல்லோராலையும் எல்லா உணவுகளையும் சாப்பிடமுடியாது. ஒவ்வொருமக்களின் ஒவ்வொரு விதமான சாப்பாட்டு முறைகள்.உண்மையில் உம்மை பாராட்டுவது என்பது இயலாதது.தேள் போன்று இருக்கிறது இந்த பூச்சி என்றீர். உண்யைில் தண்ணிதேள் என்றுதான் கூறுவார்கள். அம்மக்களையும் பாராட்டவேண்டும்.இயற்கை சார்ந்து வாழ்கிறார்கள்.வாழ்த்துகள் உமக்கு.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
🌾🌾🌾🌾🌾🌾🌾 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 🌾🌾🌾🌾🌾🌾🌾
அண்ணா ரொம்ப லேட் அண்ணா ஒரு வாரம் வெயிட் பண்ண வேண்டியதாப்போச்சு அண்ணா சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க அண்ணா விடீயோவை இருந்தாலும் பரவலா அண்ணா வீடியோ சூப்பர் ❤❤❤❤🔥❤❤❤
@koguak14202 жыл бұрын
மாலைதீவு.. செல்வீங்க என்று நினைக்கிறேன் .. உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா ..
@vgtarun2 жыл бұрын
super location..super life style..we need to follow same way in tamil nadu
@lingasamys_Agriculture2 жыл бұрын
🌹🌹 மாமா நீங்க மீன் சாப்பிடும் போது நமக்கு மீன் வாசனை உணர முடிந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏 உடுமலைப்பேட்டையில இருந்து 😀😀 🌹🌹
@whistlepodu69982 жыл бұрын
Athaa.. Pakkathula oru kakkus erukkum paaru...💩 anga eruntha varum...😂😂
@anbu.anand1482 жыл бұрын
பறவைகளை போல பறக்கும் நீ புவனி அல்ல பறவை நீ 😍
@jayabalanr75552 жыл бұрын
அவர்கள் வாழ்க்கை இயற்கை சார்ந்த தற்ச்சார்பு வாழ்க்கை . இதுதான் எப்போதும் நல்லது.
@nallasivam1822 жыл бұрын
அருணாச்சல பிரதேச பயணம் நன்றாக இருந்தது வாழ்த்துகள் ஓம்நமசிவாய
@K7Padmanaban2 жыл бұрын
👏👌அருமையான பதிவு புவனிதரன் உங்கள் பயணம் இனிதாகட்டும் நன்றி 🙏
@prasanthjothi80042 жыл бұрын
Tamil trekker bro , உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் கடைசி ஆசை என்றாள் உங்களை நேரில் பார்ப்பது தான் அதற்காக கடவுளை நான் வேண்டுகிறேன் தினமும்
@Akeel__Ahmed2 жыл бұрын
Egaluku ha epidi ellam sappudrigga.. vera Mari 🔥🔥
@bharathshiva78952 жыл бұрын
Yow military !!! Vera level la kalakkura yaa 😍😍😍👍👍👍👍
@lakshmidevi-mf9ow2 жыл бұрын
பூச்சி புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vijaylakshmij13842 жыл бұрын
தம்பி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நேபாளம் போவிங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும்
நண்பா அதை பார்க்கும்போது சர்க்கரைவள்ளிக்கிழங்கு மாதிரி இருக்கிறது👍
@balasubramaniyan58482 жыл бұрын
அதுதான் நண்பா
@valarsamayal90662 жыл бұрын
ஆம்
@tamilininimai58092 жыл бұрын
பேர் கிரில்ஸ் மாதிரி எல்லாம் ட்ரை பண்ணுவது புவனியின் தனிச் சிறப்பு 👍👍👍
@rahulhartik96172 жыл бұрын
Naan niraya channel subscribe panniruken but yaru videoskum wait pannathulaa... Only waiting for Tamil trekker bhuvani bro ❤
@duraipandi7774 Жыл бұрын
Arunachal Pradesh fish delicious super Tamil trekker voice super I am watching from srivilliputhur my name is. duraipandi si of police thank you thamil traker
@Akeel__Ahmed2 жыл бұрын
Vera level puchchi..and you
@i_m._.chan._.33532 жыл бұрын
Unga vedios paathaley happy iruku na ethukune therla😍🔥
@PkvlogsTamil2 жыл бұрын
Unga video eppavum vera level bro love from Sri Lanka 🇱🇰❤️
@Sajee_Status_0.12 жыл бұрын
Happy birthday puvani anna🥳🥳 God bless you anna Waiting for 1M Subscribers
@rajkiranrajkirank95092 жыл бұрын
விரைவில் 1m subscribed பெற வாழ்த்துக்கள் புவனி
@factsinmuttabommai98182 жыл бұрын
Thala Thailand thana poringa 😁✌️🏻
@Naamthamilar.2 жыл бұрын
Tamilnadu discovery channel or tamil natural channel superb
@sathayeesuppiah36712 жыл бұрын
Nice interesting vlog bro ,thanks for sharing. From Malaysia 🇲🇾. Keep rocking.
@thujohntj32322 жыл бұрын
You should reach 10M subscribers. Becus you had that's much potential
Meeanum vandugalum sapdaporom😀🤣😅😅🤣 Bro nee soldra onu onum semma fun ah erukku bro 😂 Thanila vaalra karpampoochi 😅
@kadaluzhavan41502 жыл бұрын
Superb catches and cooking fish nice and fishing is always ultimate 🎣
@donmarigaming65622 жыл бұрын
அதற்கு பெயர் சக்கரவள்ளி கிழங்கு அண்ணா 👍
@ஜா.துளசிராமன்2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👌👌👌🐟🐟🐟
@chandrupavi33792 жыл бұрын
Super bro natural tribe super life Vera level mass bro 🥰❤️
@vanaraja5712 жыл бұрын
Hi phuvani Anna this eps is veralevel . Nepal I'll a Bhutan ahh
@johnpetter22922 жыл бұрын
Enga man pona iwlo naal. Daily video podunga.
@rajeshmktg852 жыл бұрын
Romba romba nalla vedio ithu Bhuvani that fish stomach sema expression urs 😉ur are very excellent Survivor ❤️🙂
@JEVEN-p2s2 жыл бұрын
Return கவுகாத்தி வந்தா கூப்பிடுங்க Gowhati ல இருக்கோம் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@myilee20052 жыл бұрын
Spr.....my favorite channel tamil trekker 👍
@tamilearnings93142 жыл бұрын
Nepal than Arunachal la irunthu pakathula iruku..so anga than povinga
@praveenb93802 жыл бұрын
வணக்கம் தலதளபதி 🙏🙏🙏 சேலத்தில் இருந்து பிரவீன்
@vinothinianbalagan2 жыл бұрын
தமிழ் - மிட்டாய் - இனிப்பு Their language mitta - sweet
@RajaRaja-wr6vr2 жыл бұрын
தலைவரே அருமையான பதிவு👍👌👌👌👌
@yuvibgm4582 жыл бұрын
Verithanama fan Anna ungalukku 🖤
@PraveenKumar-dr9fe2 жыл бұрын
Anna na unga channel la pathu nariya tharigikura anna thank you 🙏🙏🙏🙏🙏🙂🙂🙂
@historytravel23302 жыл бұрын
Super anna....oru nal nanum travel panuva ungala mari anna 🔥🔥😇😇
@SakthiVel-iw2xy2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்.
@lifeisveryshortmachibikelo17252 жыл бұрын
Mass Pannuga THALA 💥💥💥
@daisylogan77052 жыл бұрын
Very nice video I enjoyed it.ftom Malaysia
@ysdedits96732 жыл бұрын
Welcome Thalaiva ❤️❤️❤️
@godsgiftmyson.....53762 жыл бұрын
Super bhuvani
@davidshalini19952 жыл бұрын
Thalaivarey videos regular ah daily podunga😄😄
@divyar19482 жыл бұрын
Awwwwwwwwwwwww fully natural 💚. Lovely & happppp to see those ppls. Living with nature 😇. Incredible India🇮🇳🔥
@dharanibalan68562 жыл бұрын
Hi
@sathiyakumarlena8207 Жыл бұрын
அருமை தம்பி 👌👌👌
@manimaaran83742 жыл бұрын
Happy journey numba
@Doctorphonekbg2 жыл бұрын
Real video shoot unga channela mattum than❤❤❤❤
@sugen01092 жыл бұрын
Thalaivaa chennai vaa Valimai pakkulam🔥
@trip360withraaj2 жыл бұрын
அருமையான பதிவு..
@babyravi72042 жыл бұрын
Nalla irukku bro unga videos
@piranaadiary26032 жыл бұрын
daily video poduppaa waiting la veri eththaama
@moviezz2102 жыл бұрын
Vaathiyarey romba naala, avanga yen leaf eh thirupi potu adhula sapduranga nu ketan sollave matringa😅😅😅.... maldives la maja va iruka vaalthukal vaathiyarey😍❤️
@chefaravindh29422 жыл бұрын
Enakkum antha doubt irukku bro😀
@moviezz2102 жыл бұрын
@@chefaravindh2942 🙌
@devsanjay70632 жыл бұрын
My guess Cambodia or Vietnam bro Bcoz affordable price la polam nu sonninga 🙋🏻👍