HOW PEOPLE BUILD HOUSE IN ARUNACHAL | Arunachal Series | Tamil Trekker

  Рет қаралды 394,963

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 457
@manigandan7107
@manigandan7107 2 жыл бұрын
ஒன்றுக்கும் உதவாத வீடியோக்களை ஓவர் பில்டப் உடன் தரும் இக்காலகட்டத்தில் தங்களின் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் மிகவும் சிரமப்பட்டு எடுத்த வீடியோக்கள் ஆகவும் இருக்கின்றன வாழ்த்துக்கள் சகோ உங்கள் எளிமையான போக்கு மிகவும் வரவேற்கத்தக்கது
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
நீ வாழ பிறந்தவன் நண்பா வாழ்ந்துட்டு வா வாழ்த்துக்கள்
@artikabuilders7309
@artikabuilders7309 2 жыл бұрын
வாழ்க்கையின் யதார்த்தத்தையும், நல்ல அர்த்தத்தையும் உணர்ந்தவர்கள்.....
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Semma people and loving people arunachalpradesh, many living in bangalore, working, greetings from bangalore India...
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 жыл бұрын
வணக்கம் அண்ணா. இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️...!
@inuinushanth5113
@inuinushanth5113 2 жыл бұрын
வணக்கம் 🙏நண்பா 🖤கோண்டாவில் ல இருந்து😍
@sudeshsudesh9428
@sudeshsudesh9428 2 жыл бұрын
Vanakkam anna chennai la irunthu
@Binzdigital
@Binzdigital 2 жыл бұрын
Vanakkam 5 sandhi la irundhu
@nivesiva1558
@nivesiva1558 2 жыл бұрын
வணக்கம் நண்பா பருத்தித்துறையில இருந்து 😍
@kajentheraketheeswaran1734
@kajentheraketheeswaran1734 2 жыл бұрын
Vanakam mapila Vavuniya la irunthu
@prabakarant1159
@prabakarant1159 2 жыл бұрын
வாழ்க்கை இப்படியும் வாழலாம் போல.... வாழ அழைக்கிறது வாழ்க்கை.... 💕💕💕📷📷📷
@rakeshr9075
@rakeshr9075 2 жыл бұрын
Jmj 😚 ❤️
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
ஆம்
@YoganathYoganath-e1h
@YoganathYoganath-e1h Жыл бұрын
Bro Super easy life No tension Really life Porattam nama Life Angaye settle agivedungal Ammavai kuttikondu poivedungal
@nuranura6085
@nuranura6085 2 жыл бұрын
வாழ்த்துக்கள் bro இந்தியாவில இருந்து கடைசி நீங்களாவது சோறு என்று சொன்னர்களே சந்தோசம் ஏன் எல்லோரும் அங்கு சாதம், சாப்பாடு என்று சொல்லி பார்த்து இருக்கிறேன் சோறு என்ற தமிழ் வார்த்தை உபயோகித்து பார்த்ததில்லை நன்றி உங்களுக்கு மேலும் பல வெற்றி படிகள் ஏறிட எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் ❤️
@radhathiya3641
@radhathiya3641 9 күн бұрын
சரியாக சொன்னீங்க🎉
@SakthiVel-zj7ic
@SakthiVel-zj7ic 2 жыл бұрын
அருமையாக உள்ளது நண்பா நமது ஊரும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்
@johnyering9040
@johnyering9040 2 жыл бұрын
Thank u very much sir ji for visiting us...n also thanks for include as guide to my big brother Shri Talut Siram. God bless
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 2 жыл бұрын
தங்களின் அனைத்து காணொலிகாட்சிகளும் மிகவும் அருமையாக உள்ளது தம்பி 👍👍
@நா.வேல்
@நா.வேல் 2 жыл бұрын
இந்தக் கால கட்டத்திலும் இயற்கையாக வாழ்கிறார்கள் மூங்கில் வீடு இயற்கை காற்று இயற்கையான உணவு வகைகள் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது எந்த ஒரு பொருளுக்கும் ஆசைப்படமாட்டார்கள் போல ஒரு காலத்தில் தமிழர்கள் இயற்கையான உணவை தான் சாப்பிட்டார்கள் தற்போது அரிசி முழுதும் கெமிக்கல் ஆக மாற்றி விட்டார்கள் இந்த மக்கள் வாழ்வை பார்க்கும் போது இவர்களுடைய போய் வாழலாம் போல் தோன்றுகிறது இந்த நவீன காலத்தில் இப்படிப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் உண்மையில் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு இது போல் காணொளியை எடுத்து வெளியிட்ட தம்பி தமிழ் தேசியத்தின் சார்பாக எனது வாழ்த்துக்கள் தம்பி ✊🐯
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Unga videos moolama than Northeast India ah azhaga parka mudiyuthu 🙂🙂🙂❤️❤️❤️ super anna 😍😍👍 Luv from Sri Lanka 🌊🌴❤️
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
இயற்கையின் படைப்பில் உலகில் அனைவரும் சமம் என்று சொல்லும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி உள்ளது... சூப்பர் ப்ரோ
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
Iam definitely one day visit north east India but arunachal Pradesh my favourite state culture and food and architecture really great thanks Bhuvani Brother Iam from Chennai Tamilnadu
@nishanth3492
@nishanth3492 2 жыл бұрын
என்ன ஒரு ஒற்றுமை.... அருமையான மக்கள்...
@MathsByHK13
@MathsByHK13 2 жыл бұрын
Ellarum Nallarupom 😀😀 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga sago and sagi 😊😊 Wishing you all success ❤️ Join with our family ❤️
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 2 жыл бұрын
அருமை புவணி இயற்கையின் வித்தியாசமான பானம்
@themasktamil2322
@themasktamil2322 2 жыл бұрын
Good this type of some peoples go outside and learning education really appreciate . And Tamil trekker bro மூலமாக இவர்களை பார்ப்பது மிகவும் அழகாக அற்புதம் அவர்களது கலாச்சாரம் வாழ்க்கை முறை மாற்றாமல் வாழ்ந்து வருகின்றனர் .
@தமிழன்-ச9த
@தமிழன்-ச9த 2 жыл бұрын
பழமை மாறாத இனிய மக்கள். ஆனால் நமது ஊரில் வீடு கட்டும் போது திருடனை மனதில் வைத்து தான் வீடு கட்டுகின்றனர். அதனால் பழமை விட்டு வெளியே வந்தேம். நேர்மையான மக்கள் வாழ்கின்றனர் அங்கே அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திருடர்கள் மற்றும் ரவுடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இங்கே
@manoharij3408
@manoharij3408 2 жыл бұрын
அமைதியான மக்களுடன் அருமையான பகிர்வு God gift good life in this. People
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
மிக அருமையா பதிஙிடுறீங்க உம்முடன் நாமும்பயணிக்கிறோம் என் உணர்வு மிக்க நடெனி
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
Adi tribe is building their home with the bamboo has shown their craftsmanship ideas. The rice winemaking has ended up with a sweet juicy taste. Happy to see that you enjoyed it in the end. Thanks, Puvani for another experience in showing the natural habitat of Adi Tribes in the Arunachal Pradesh.🙏
@boopathip9041
@boopathip9041 2 жыл бұрын
மருந்து போன் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் .நினைவுக்கு கொண்டு வந்துள்ளது மிகவும் சூப்பர் நன்றி. ஜி.
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Жыл бұрын
அருணாசல் பிரதேசம் மிக அருமையாக உள்ளது. நன்றி
@suthakar4454
@suthakar4454 2 жыл бұрын
பணம் பணம்னு அலையும் இந்த காலத்திலேயும் பழமை மாறாது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் பார்க்க அருமையாக இருக்கிறது......
@tushardewangan958
@tushardewangan958 2 жыл бұрын
Rumba nandri from chhattisgarhi 🤗🤗 Na konjum konjum tamil pes mudiyum ❤
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
Traditionally living people's lives always God's gift🔥👏👌😎. The best ever one ❣ Unique as always thank u so much 🙏for exploring rarely place's😇. Loved it💚❄. Peace🕊
@MathsByHK13
@MathsByHK13 2 жыл бұрын
Ellarum Nallarupom 😀😀 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga sago and sagi 😊😊 Wishing you all success ❤️ Join with our family ❤️
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️இதமான மழையுடன் கூடிய குளிருடன் காலை வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
@jayakumarpilly6864
@jayakumarpilly6864 2 жыл бұрын
Superb brother, you're vlog are more to trible people, actually very good because most of the people in this world don't know much about this, Tq brother....
@Evergreentech2006
@Evergreentech2006 2 жыл бұрын
Peaceful life... Without any pressure... 🎉 Amazing
@MathsByHK13
@MathsByHK13 2 жыл бұрын
Ellarum Nallarupom 😀😀 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga sago and sagi 😊😊 Wishing you all success ❤️ Join with our family ❤️
@ebinazer7052
@ebinazer7052 2 жыл бұрын
Vera level bro God bless u 💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍
@c.arunachalamc.arunachalam3885
@c.arunachalamc.arunachalam3885 2 жыл бұрын
அருமையான மனிதர்கள் .👌👍
@antonyraj4847
@antonyraj4847 2 жыл бұрын
Your videos become documentary Well done brother👍👏
@cutemk5584
@cutemk5584 2 жыл бұрын
Nice video bro.. vera level lot of improve ur hardwork... all the best for bright future bro.. keep rocks...
@PrakashS-ii6lc
@PrakashS-ii6lc 2 жыл бұрын
Hi bro lot of tribes in our Tamil Nadu also .. please visit their place also ... It is very useful to out come their culture also ....
@MathsByHK13
@MathsByHK13 2 жыл бұрын
Ellarum Nallarupom 😀😀 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga sago and sagi 😊😊 Wishing you all success ❤️ Join with our family ❤️
@Nestlittle
@Nestlittle 2 жыл бұрын
Woooooow bro it's amazing. I can remember my childhood. I am from Kerala Idukki district Village area. Few years ago my place same like this. Your try really amazing god bless you and keep on moving much 🌹🌹💐💐💐💐
@rajeshmktg85
@rajeshmktg85 2 жыл бұрын
Engal ullagam suttrum vaalipar is our bhuvaniii 😊😊😊 really excellent vedios so many things traditional there and her song ur dance very well
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 2 жыл бұрын
The name "Donyi-Polo" means "Sun-Moon". Thank you so much 🙏🙏 for exploring rarely place's😇. Enjoyed it
@twinklekids2025
@twinklekids2025 2 жыл бұрын
Bro unga african series fulla paathen semma😊😊😊😊Neenga en marupadiyum innoru african series poda koodadhu😊😊
@08447
@08447 2 жыл бұрын
7:13 தரமான சம்பவம்👌
@beingchakma7152
@beingchakma7152 2 жыл бұрын
i ♥️ your content Bro...🥰 Lot's of love from Chhattisgarh 😊
@anapema9715
@anapema9715 2 жыл бұрын
Thanks for exploring our arunachal pradesh
@kavikavip7760
@kavikavip7760 2 жыл бұрын
Beautiful & peaceful place🥰🥰🥰🥰🥰🥰 always rocking in your own wayy😇😇😇😇
@nesanism
@nesanism 2 жыл бұрын
Your video is super, i like it, good experience. 💓
@arasantamil5318
@arasantamil5318 2 жыл бұрын
Unga videova miss pannama pakkuran puthu anupavama irukku anna supper
@senthilkumarsenthilkumar698
@senthilkumarsenthilkumar698 2 жыл бұрын
அருமை தம்பி வாழ்க வளமுடன்
@meenakshik8882
@meenakshik8882 2 жыл бұрын
It needs a bit of courage to take things unknown to us before. U r really game for all.
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
U r a great analyst of the international travel system
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 2 жыл бұрын
அருமை நண்பா
@r.shyamalaprema3137
@r.shyamalaprema3137 2 жыл бұрын
Superb buvani semmaya irukku
@sivamoorthy9160
@sivamoorthy9160 2 жыл бұрын
Love from Sri Lanka ❤️❤️
@vivekjj6730
@vivekjj6730 2 жыл бұрын
Pasighat I visited many times..and also river view so nice
@thiagarajponniah1590
@thiagarajponniah1590 2 жыл бұрын
This videa is looks like a Govt Socumentery film. Super. Congrats
@Ativierath_5050
@Ativierath_5050 2 жыл бұрын
Enjoy bro , 🇲🇾ATI🇲🇾 MALAYSIA
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 жыл бұрын
வணக்கம் 🙏 புவணிதரன்.. Paid promotion இல்லாத வீடியோ பாக்குறது நல்லாதான் இருக்கு. வழக்கம்போல வாழ்த்துக்களை அள்ளி போகிறாய் புவனிதரன் 💓💥💐
@ramki1506
@ramki1506 2 жыл бұрын
அருமையான காணொளி
@sk_vlogs8660
@sk_vlogs8660 2 жыл бұрын
அருமை அண்ணா... 😊😌
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
நீண்ட தூர கடின பயணம் செய்யும் நம் தமிழ் பிள்ளை. உடல்நலம் முக்கியம் என்பதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்.
@Sutharsan-skj
@Sutharsan-skj 2 жыл бұрын
Hello bro 😎 one day go to the Madagascar there is some old Tamil Community living. From there we can find more information in the history
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@AnnachiVlogs
@AnnachiVlogs 2 жыл бұрын
Wonderful உங்கள் பயணங்கள் அனைத்தும் அருமை.
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
Ungal Ella videovum parpen. Eppadi solvethu theriyavillai avalavu super ungaludan nannum payannamporen 🤣🤣👌👌👏👏🇱🇰🇩🇰tamil
@misfi313
@misfi313 2 жыл бұрын
நன்றி சகோதரா.காணொளி கண்டு ரசித்தேன். மிகவும் ஆனந்தமாக உள்ளது.
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா👌👌👌👌
@marangkotthi-2252
@marangkotthi-2252 2 жыл бұрын
Very nice bro, feel that life style god's gift...👍
@jgpunjabistatus8642
@jgpunjabistatus8642 2 жыл бұрын
Bro Now iam helper in WW5 🥰 I LIKE YOUR SERVER And also I miss u 😢
@secssecond2934
@secssecond2934 2 жыл бұрын
Vera level bro your living your life as you wish bro🥰
@DasPrakashS
@DasPrakashS 2 жыл бұрын
Bro, last 4 days why no videos....? Pls post it.... Very excited to see. Can't wait to see you on next video.
@aiswaryar1133
@aiswaryar1133 2 жыл бұрын
Hi bro konja days ah ungala videos onu kuda mis panahmah pakura i like it 👌
@ImageOfGod.
@ImageOfGod. 2 жыл бұрын
Amazing traveller with a pAssion
@shylasrilinesh5293
@shylasrilinesh5293 2 жыл бұрын
Vera level bro neenga...
@mannan9420
@mannan9420 2 жыл бұрын
Vazhthungal thambi ithai eallam pakumbothu indha mathiriyana vazhkaithana vazhaveandum enum asai varukieathu
@sdineshmsd6448
@sdineshmsd6448 2 жыл бұрын
வணக்கம் அண்ணா ரொம்ப சந்தோசம் நீங்கள் எங்களுக்கு வெளிய உலகம் கட்டியதுக்கு இலங்கை இருந்து தினேஷ்
@maragathamkarthikraja4702
@maragathamkarthikraja4702 2 жыл бұрын
வாழ்க்கைய அணுபவிக்கிறிங்க தலைவா❤❤💪💪👍👍
@SelvasCollection
@SelvasCollection 2 жыл бұрын
Thoni Polo is Assam Missing people God Name too. Nice Video and nice information. Food Same as missing people preparation. Actually, some missing people stayed in Arunachal Pradesh. Apong is the local bear too. I already Posted about Missing people's videos. all are the same as them. Assam missing people basically from Mangolia.
@elangovann921
@elangovann921 2 жыл бұрын
👌வாழ்த்துக்கள் நண்பா செம்ம 👍👍
@arunachalamparthasarathy6565
@arunachalamparthasarathy6565 2 жыл бұрын
Amazing that people
@KishoreKumar-nm4gd
@KishoreKumar-nm4gd 2 жыл бұрын
An underrated guy 🔥🔥
@ஜா.துளசிராமன்
@ஜா.துளசிராமன் 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்.👏👏👏👏
@லோகி4009
@லோகி4009 2 жыл бұрын
வணக்கம் சகோ சுவிட்சர்லாந்து இருந்து 💞👌👌
@Maddyvlogofficial
@Maddyvlogofficial 2 жыл бұрын
Nakute arunachal le 1 month eruthu eruke they are very good people. Really I miss that place very much 😔😔😔😔
@VIKKYind
@VIKKYind 2 жыл бұрын
770k subscribers congratulations 🔥🔥
@MathsByHK13
@MathsByHK13 2 жыл бұрын
Ellarum Nallarupom 😀😀 Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga sago and sagi 😊😊 Wishing you all success ❤️ Join with our family ❤️
@arumugam6229
@arumugam6229 2 жыл бұрын
புவனி உங்க வீடியோ பார்த்து பார்த்து டிஸ்கவரி சேனல் மறந்து போச்சு 😍😍😍😍😍😍👍👍👍👍👍👍
@varathanvarathan8578
@varathanvarathan8578 2 жыл бұрын
😲
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
மனுசன் வாழ்ரான்யா புவணி fans
@prasanthjothi8004
@prasanthjothi8004 2 жыл бұрын
Hii iam form , திருவள்ளூர் மாவட்டம் bro hi like you all videos
@venomopboyy3523
@venomopboyy3523 2 жыл бұрын
First bro love from Malaysia
@prasanth.r2026
@prasanth.r2026 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.... 🥰
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
😚Traditional,Sweet Home ✨
@crackerstar624
@crackerstar624 2 жыл бұрын
Nee kalakku thala 🔥🔥👍
@sakthibikerider4207
@sakthibikerider4207 2 жыл бұрын
நல்லா இருக்கு புரோ,
@mr.cobrayt5033
@mr.cobrayt5033 2 жыл бұрын
Really you're great puvani
@next7574
@next7574 2 жыл бұрын
Thalaivaa ne vera level yaaa
@nathanvisu3421
@nathanvisu3421 2 жыл бұрын
buvani your vlog always something different great
@jsj131
@jsj131 2 жыл бұрын
You have presented this video very well
@samusiva7423
@samusiva7423 4 ай бұрын
Great job ❤
@DkVibe242
@DkVibe242 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤👌👌👌
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super bro semma interesting video bro 👏🎉😍
@inuinushanth5113
@inuinushanth5113 2 жыл бұрын
அற்புதம்😍🥰
@vijayfihu7007
@vijayfihu7007 2 жыл бұрын
சுப்பர் புவனி நாங்க பாா்க்கமுடியாத இடமெல்லாம் சுத்தி காட்டுறிங்க god bjess you
@vishnuvishal3596
@vishnuvishal3596 2 жыл бұрын
Best U Teuber in the world bro neenga 😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎
@brcreationsfilms.1824
@brcreationsfilms.1824 2 жыл бұрын
உங்கள் மூலம் நிறைய கலாச்சாரங்களை பார்க்கிறோம்.
SHOCKING Arunachal Tribe's | **FOOD POISONING ALERT** | Tamil Trekker
19:48
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
She Surprised me | Arunachal Series | Tamil Trekker
17:36
Tamil Trekker
Рет қаралды 404 М.
அழகிய Ziro கிராமம் Visit | Tamil Trekker
18:19
My first day impression inside Syria 😱 | Tamil Trekker
15:22
Tamil Trekker
Рет қаралды 392 М.
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН