காசு பணம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அற்புதமான அழகான வாழ்க்கையை வாழ்கிறார்கள்🥹🥹
@RDKreators3 ай бұрын
Well said bro😢
@Filtered63 ай бұрын
60 yes munnadi vara manushana saptu valthanga Arumaiya,,,, Apo nee kaasu nu valdra vaalkai arumaiya illana poi senthuko avangaloda ,,, unnaiya yaarum pudichi vaikala ,,, atha vitutu comfortable utkanthukitu ,,, romba matured maathiri cringe comment panikitu ,,,
@Blackshadowbird3 ай бұрын
Idellam oru vaalkai aa 😢 paavam avanga..🤦🏻♂️🙏
@godfather66983 ай бұрын
போய் ஒரு பத்து வருஷோ இருந்துட்டு வா 😂😂
@foodaretamizh3 ай бұрын
இந்த வீடியோ தொடங்கி மூன்றாவது நிமிஷத்துல அந்த ஐயா கத்தியை வைத்துக்கொண்டு அம்பு செய்வார் அந்தக் கத்தியின் கைப்பிடியை விட்டுவிடுங்கள் அந்தக் கத்தி ஆனது எந்த நவீன உபகரணங்களும் என்று செய்திருக்க வாய்ப்பு இல்லை
@endran0083 ай бұрын
யோவ் யார்ய நீ.... முடியல வேற லெவல் புவணி... பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@nilanthinisr3 ай бұрын
அவர் பெயர் புவனி. புவணி அல்ல
@VIP-tf9tv5hw9z3 ай бұрын
இந்தியாவின் Man Vs Wild நம்ம Tamil Trekker புவனிதரன் 🎉🎉🎉
@anand248513 ай бұрын
Man vs Trekker 🎉
@mu.ganesan63053 ай бұрын
Man vs wild கான்செப்ட் வேற , tamil trekker concept வேற
@VIP-tf9tv5hw9z3 ай бұрын
@@mu.ganesan6305 Concept வேற இது. Content Same
@gamingfor41203 ай бұрын
Man vs wild illla bro parimal survivor
@VIP-tf9tv5hw9z3 ай бұрын
@@gamingfor4120 Ok Done 👍
@ellamavanseyal90473 ай бұрын
இவர்களிடம் நாகரீக வாழ்க்கை முறை இல்லை என்றாலும் வந்த விருந்தினரை உபசரிப்பு முறை இப்ப உள்ள நாகரிகம் வாழ்க்கை வாழ்பவர்களை விட உயர்ந்தந்துவிட்டார்கள், ஏதோ அவர்களால் சிறந்ததை கொடுக்கிறார்கள் ❤
@SivalingamBharathirajah3 ай бұрын
என்ன ஒரு நிம்மதியான வாழ்க்கை. போட்டி,பொறாமை, கெடுதல் நினைக்கிறது, சொத்து சேர்க்கிறது, இப்படி எதுவும் இல்லாமல் வாழறது தான் வாழ்க்கை. முருகன் துணை 🙏🙏🙏🙏
@RagulRagul-q8d3 ай бұрын
கண்ணு வைக்கதிங்க ப்ரோ
@BlackFlowers-Jithin3 ай бұрын
பண பேய்கள் மத்தியில் இப்படி எந்த கவலையும் இல்லாமல் வாழ்கின்ற இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் ❤
@iyoofnilafeer70853 ай бұрын
உன்மையில் இதல்லாம் செய்வதற்கு ஒரு மன தைரியம் வேண்டும் bro நாங்க இந்த videoவே ஈசியாக பார்த்து விட்டோம் அந்த video எடுக்க பட்ட கஸ்டம் உங்களுக்கு மட்டும் தான் அது தெறியும் அருமையான video bro👍
@kuttyvijay12563 ай бұрын
தமிழ்நாட்டுல நீங்க பிறந்ததுக்கு தமிழ்நாடு பெருமைப்படுகிறது.
@Atozshopping-100k3 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@Krishna-bv6ed3 ай бұрын
🙄
@sarasarani20143 ай бұрын
💯 true words love you buwani bro
@leoaccounts29743 ай бұрын
@@sarasarani2014❤❤
@shiningstone67713 ай бұрын
இந்தியா*
@sivamanickam78913 ай бұрын
மிக கடினமான நிலையில் இந்தக் காணொளி எடுத்து பதிவேற்றம் செய்துள்ளீர்கள். சிறப்பு தம்பியா 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾🙏🙏🙏🙏👏👏👏👏
@mohamednasri14073 ай бұрын
அவர்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து குறை கூறாதீர்கள் அதுதான் உண்மையான வாழ்க்கை நாமதான் நாசமா போய்ட்டோம்
@kalavara_bmi17103 ай бұрын
அவரு யாரையும் குறை கூறவில்லை
@apolitical-3 ай бұрын
மணியனின் இதயம் பேசுகிறது - வாசித்தது நினைவுக்கு வருகிறது. நல்ல ஒரு travel record. எல்லாரும் Tourist Place களுக்கு போவார்கள். இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஆபத்தும் சிரமங்களும் நிறைந்த இந்த பயணங்களை, இடங்களை நமக்கு காண்பிக்கும் இவர் போன்ற சிலர் உண்டு. பாராட்டுக்கள்
@jayakumarkumar2133 ай бұрын
இந்த பயணம் பார்த்து எனக்கே மெய் சிலிர்க்கிறது உங்கள் முயற்ச்சி வீன் போகாது
@Rajalakshmi-y4i3 ай бұрын
ஒரு தஞ்சாவூர்க்காரனாயிருந்துட்டு உங்கள பாராட்டலன்னா ஆண்டவனே மண்ணிக்கமாட்டான். வாழ்த்துக்கள் தோழரே..
@shobanagovindan75393 ай бұрын
ரொம்ப தைரியமான ஆள் நீங்க.... சிறப்பு ❤
@VIGNESHBALU-xr3uv3 ай бұрын
Bhuvani பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்
@தென்றல்திரை3 ай бұрын
நம் ஆதி தமிழ் குடியான குறவர் குடியாக இருப்பார்கள் இந்த குறவாய் மக்கள்
@Filtered63 ай бұрын
Tho vanthutanungala ,,, aathi kudi kuu kudi nu ,,,,
@pazhanim29283 ай бұрын
@@Filtered6😂😂
@tilakshekar61503 ай бұрын
உண்மையில் சரியான பதில்.
@dhanaagilan99083 ай бұрын
மொத்தம் நான்கு முக்கிய ஆதி குடி 1.ஆப்ரிக்கன்.(கருப்பர் வம்சாவழியினர்) 2.காகேசியன்.(வெள்ளையர் வம்சாவழியினர்) 3.மங்கோலாய்டு(சீன வம்சாவழியினர்) 4.ஆஸ்ட்ரோஏசியன்..இதில் தென்னிந்திய மக்கள், ஆஸ்திரேலியா பழங்குடி முதல் பப்புவா வரை..
@tilakshekar61503 ай бұрын
@@dhanaagilan9908 தென்னிந்திய மக்கள் தமிழர்களாக இருப்பார்கள்.
@paramasivamparamasivam30603 ай бұрын
வணக்கம் Bu மிகவும் அற்புதமான பயணம். வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ❤❤❤😊😊🎉🎉🎉🎉🎉
@sivad66213 ай бұрын
உலகத்தில் யாரும் போக முடியாத இடத்திற்கு எங்கள் தமிழன் புவனி எங்கள் தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் யாருமே சென்று விடாத இடத்திற்கு சென்று வந்த டெல்டா மாவட்ட சிங்கம் தஞ்சை சிங்கம் வாழ்க வளமுடன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@podhigai18813 ай бұрын
சகோ அவரோடு நம்மளையும் அழைத்துச் சென்றிருக்கிறார் அது தான் சிறப்பு வாழ்த்துக்கள் புவனி தம்பி
@bastiananthony33923 ай бұрын
வித்தியாசமான வாழ்க்கையை காட்டியமைக்கு நன்றி. புவனி நீங்க வேற லெவல்!
@AYYAPPANA-lw4qh3 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் உங்கள் தஞ்சையின் மைந்தன் புவனிதரன் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்
@Ruby-Ni3 ай бұрын
அந்த அந்த இடத்திற்கு தகுந்தார் போல் மாற்றி கொள்வது உங்கலின் தனிச்சிறப்பு😊
முழுமையாக உங்க டிராவல் வீடியோ காட்ட முடியாத சூழ்நிலை நினைத்து கஷ்டமாக இருந்தது. காட்டு குரங்குகள் வேட்டை வீடியோ அளவுக்கு இது இல்லை என்றாலும் இங்கு உங்களின் நிலமை புரிந்தது. இது போன்ற பயணம் செய்து வீடியோ தர உங்க வைராக்கியம் மன திடம் இதற்கு வாழ்த்துக்கள்.நன்றி. உங்களின் பயணங்களை அனுபவங்களை நல்ல விறுவிறுப்பாக எழுதும் தமிழ் எழுத்தாளர் உடன் கூட்டு சேர்ந்து எதிர்காலத்தில் புத்தகமாக போட ஆலோசனை செய்யுங்க.வீடியோவில் காட்ட முடியாத அனுபவம் விஷயங்களை அதில் இணைக்கலாம். பயணம் செய்த களைப்பில் நீங்களே எடிட்டிங் செய்யாமல் இன்னொருவர் எடிட்டிங் செய்தால் வீடியோ இன்னும் சூப்பராக இருக்கும்.
@shafeeqahmed80413 ай бұрын
Avanga play Panna music theme music vachikonga brother nalla iruku 4:18
@Arultupe78963 ай бұрын
புவனி உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கவும் ஏன்னெற்றால் நீங்கள் எங்களுக்கு முக்கியம்
@rammoorthykuppusamy4268Ай бұрын
புவனி.... தமிழ்மகனே.. நீ வாழ்க.. உன் குடும்பம் சிறக்க...
@BhagyaRaj-yd2cq3 ай бұрын
அருமையான புதுமையான தகவல்கள் அடங்கிய வீடியோ. க்ளைமாக்ஸ் மன வருத்தத்தையும் திகிலையும் அளித்தது.
@sathiyaprakash30923 ай бұрын
ஏதோ இனம் புரியாத கஷ்டம் இந்த வீடியோ பார்த்ததில்,,love you too buvani ,,இரண்டு நாட்களாக காத்திருந்தேன் இந்த வீடியோகாக அருமை நண்பா ❤❤
@AndavarMuAndavarMu3 ай бұрын
அருமை புவணி கண்களிலிருந்து கண்ணீர் வரவைக்குறது உங்களது உழைப்பு!!! சொல்லிலில் மாளாது!!! கடவுளின் குழந்தைகளை காட்டுகிறீர்கள் !!! நீங்க மானுட தடத்தின் காணொளி நூலகம்!!!
@Shatimepasss3 ай бұрын
அவர் பாடுவது ரொம்பவே வித்தியாசமா இருக்கு புவணி ❤
@narayanannarayanan64873 ай бұрын
நாம பாக்கிறது உண்மைதானா புவணி வேற லெவல் ❤❤❤❤
@haflanhaflan95373 ай бұрын
🇱🇰 la irundhu pakuravanga oru like podalame ❤👍
@ImranHusain-bj1xo3 ай бұрын
❤
@halikhalik88503 ай бұрын
❤
@vetrivelmurugan19423 ай бұрын
ஆயி புவான்..😂
@aravindns63153 ай бұрын
POLLACHI LA ERUNTHU PAKURAN BROTHER 😅😂
@vetrivelmurugan19423 ай бұрын
ஜப்பானிலிருந்து பார்க்கிறேன்
@kanda11763 ай бұрын
நீங்கள் தந்த பதிவுகளில் இந்த பதிவு அதிர்ச்சி ஆச்சரியம் அதிகம் 😱
@kannankannan.s99773 ай бұрын
இந்த வீடியோ பாக்கணும் தான் ஆவலுடன் இருந்தேன் அதை உமா வீடியோவில் பார்த்தேன் திருப்தி இல்லை... ஆனால் புவனியின் வீடியோ தெளிவான விளக்கத்துடன்அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சிறப்பு காணொளியாக இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
உங்கள் கடின உழைப்பு கடினமான பயணத்தை கண்டு நான்🙋 வியப்பில் ஆழ்த்தியுள்ளது அண்ணா இன்று இருந்து உங்கள் ரசிகர் அண்ணா பழைய வீடியோ பார்த்தேன் கோயம்புத்தூர் இருந்து மாணலி பயணம்✈ அருமையாக இருந்தது😊 இந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை வரலாறு முறை பற்றி இன்னும் பல நாடுகளில் சென்று 🏃 எங்களுக்கு👯 எடுத்து காட்டுங்கள் நாங்கள் இந்த வீடியோ பார்க்கும் போது நாங்களே அங்கே போய் வாழ்ந்தது போல் உள்ளது😢 அண்ணா பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பேணிக்காத்து கொள்ளுங்கள்❤❤❤நன்றி🙏💕🙏💕😊💺✈🛂
@sarasarani20143 ай бұрын
Superb anna way to go❤
@mayilaifood90803 ай бұрын
அடுத்தவர் சொத்தை திருட தெரியாது, கிடைப்பது எதுவாயினும் அதை கொண்டு மன நிம்மதியுடன் வாழும் சிறந்த வாழ்க்கை
@DiyonNira-u2l3 ай бұрын
Bro neega super man bro ♥️ ongaluku@risk ellam rusk Mari@good luck I am Sri Lanka
@UshaRani-co2mu3 ай бұрын
நீ அந்த புழு சாப்பிட்டது என்னல பார்க்கவேமுடியல நாங்களும் சாப்பிட்டது போலயிருந்தது வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤🎉🎉🎉
@sakthiguru34343 ай бұрын
I Love Tribals Im Fully Satisfied This Type Of Human In The World No Money No Job Every Time Free Mind Enjoy Our Family Members Really Super I Love This Video Forever....❤
@chinnamanimani22083 ай бұрын
புவனே அவர்களே மிகவும் சிறப்பு வாய்ந்த பயணம். இந்த மாதிரி புழுக்கள் நம்ம ஊர்ல எங்க வீட்ல மாடு சாணி குப்பைமேடு இருக்கும் நாங்க எல்லாம் சின்ன வயசுல ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கிறோம். இப்ப இருக்கிற விவசாய மக்கள் வாழ்க்கையில நம்ம நாட்டிலேயே இருக்குது இங்கே பார்த்திருக்கலாமே வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்.😊😊
Bear grill sapita pushuvai namma tamiltrekker sapitar ithu oru nalla try video vetri Pera vazhthugal🎉🎉🎉🎉
@amarnath92173 ай бұрын
அனிரூத் அடுத்த படத்தில் இந்த மியூசிக் எதிர்பாக்கலாம்
@asquaremedia73673 ай бұрын
Super imagination 🎉🎉🎉
@MF.REALESTATE_8487Ай бұрын
Super bro ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வீடியோ எடுத்திங்க Super.
@mhdmansur21883 ай бұрын
உங்களுடைய பயணத்தில் நாங்களும் சேர்ந்து சுத்தி பார்த்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் சகோ
@ericjackson67573 ай бұрын
One of the best youtuber in Tamilnadu ❤
@asquaremedia73673 ай бұрын
@04:11 to 04:35 good music creation... fantastic creation 🎉🎉🎉🎉
@TN61Vivasayi3 ай бұрын
குறுகிய மனநிலை (பொருளாதார பற்றிய) உள்ளவர்களுக்கு உலகத்தின் பல்வேறு நிலை மற்றும் வாழ்க்கை முறையை காண்பிக்கும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்🎉🎉❤
@jayaramanjayaraman55183 ай бұрын
This episode is very very interesting thrilling and interesting. You are really very brave man Buvani. Advantageous trip. We enjoyed fully
@TamilTrekkerOfficial3 ай бұрын
Thank you! 😃
@jagannathan76833 ай бұрын
இந்த மாதிரா வீடியோ பார்க்கும் போது மனிதன் ஆதி காலத்து வாழ்க்கையை டைம் ட்ராவல் பன்னி பார்ப்பது போல் உள்ளது அருமை புவணி
@Rajaram-do5sw3 ай бұрын
சிறந்த படைப்புகளை வெளி உலகிற்கு காட்டும் உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்.மெய் சிலிரத்து போனேன் வாவ்❤
@endrumraghav97093 ай бұрын
அருமை புவனி! வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ❤
@annithkumar93533 ай бұрын
Take care of you're health bhuvani don't risk yourself so much . Health ah pathukonga .
@inamtaxi18603 ай бұрын
நாங்கள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் புவனி உங்கள் புதிய வீடியோ வரும் வரை காத்திருந்து புதிய படத்தை பார்க்கும் பொழுது வரும் மகிழ்ச்சி போல் இருக்கிறது 😮🎉
@லோகி40093 ай бұрын
மிக சிறப்பு சகோ உடம்பு கவனம்😍🤝
@MuthukumarBalasubramaniyan3 ай бұрын
டெய்லி வீடியோ போடுங்க ரெம்ப எதிர்ப்பத்துகிட்டே இருக்கோம் மக்கள் ஆகிய நாங்கள் 🙏
@zameelkhan24733 ай бұрын
மிக அற்புதமான வீடியோ. மிக்க நன்றி BU.
@Cablesiva3 ай бұрын
ஒவ்வொரு வீடியோ பதிவும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் புவனி சகோ...❤
@pandiyaraj77393 ай бұрын
அருமையான பதிவு நண்பா பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் நண்பா🎉
@vicky-yp4dm3 ай бұрын
Bro intha maari video naraiya poduga .......avunga yppadi irukaga nu ippadi paatha than undu
@sundarsundar72673 ай бұрын
Brother neenga than real hero
@Jomcamping4x43 ай бұрын
U deserve Award bro....really super, and I request u put subtitles for more views and subscribers .... ...
@lenapsaravanavel21343 ай бұрын
வேற லெவல் ப்ரோ🎉🎉🎉
@prajj19813 ай бұрын
நல்ல அருமையான பதிவு.நேரில் பார்த்த மகிழ்ச்சி,நன்றி புவணி❤
@ravigovind95873 ай бұрын
Korowai people's habits are the same for thousands of years and it's like out of Africa, human evolution. Very informative video, you have taken much pains and is a classic.
@manidevan24443 ай бұрын
புவனி அண்ணே நல்லா இருக்கீங்களா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@sountaryat93953 ай бұрын
உங்கள் வீடியோ பார்பதற்கு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கும் அண்ணா❤❤
@jahirhussain84513 ай бұрын
வேற லெவல் பயணம்😱இந்தோனேசியா காடுகள் பிரமிப்பாக உள்ளது…🇵🇱
@IbrahimIbrahim-w4v3 ай бұрын
இவங்க யாரும் டிரஸ் போடவே இல்லை😮
@porselvanmathivanan33813 ай бұрын
தலைவர் நீங்க வேற ரகம் தலைவர் உண்மையாலுமே உங்கள பாத்து பெருமைப்படுகிறேன்
@mbalamurugan72233 ай бұрын
Really very hats off to you mr.bhuvani and wonderful vedio
@vmsweety3 ай бұрын
பாதுகாப்பாக வாருங்கள் புவனி 💐💐💐
@sasidaranchandruChandru-sg6qu3 ай бұрын
புவனி அண்ணா இந்த வீடியோ வேற லெவல் பண்ணிட்டீங்க❤❤ வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤
@rajakumarrrajakumarr53363 ай бұрын
நீங்கள் ஒரு பொக்கிஷம். எங்களுக்கு ❤❤❤❤❤❤❤❤
@boopathianish61602 ай бұрын
மிகவும் அருமையா இருக்கு அண்ணா 🎉
@mariyaraj78013 ай бұрын
what a mesmerizing video..... !! bhu !! . you are a such a great man.. yah.... ❤
@harmonicscalpelvlogs3 ай бұрын
Interesting..informative.. thrilling.. and engaging vlog… hard work never fails…❤ Bhuvi bro
@Kayal8323 ай бұрын
Romba super video vitulayae eruka engalku ulagatha azhaga katruninga
@narayananraja82743 ай бұрын
சூப்பர் பிளேஸ் புவனி ரொம்ப ரிஸ்க்கான வீடியோ 🎉🎉🎉
@RaviKumar-mw2oi3 ай бұрын
வேற லெவல் வீடியோ வாழ்த்துக்கள் வணக்கம்
@paramasivamGvpmsk3 ай бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் சில காட்சிகளை பார்த்த அனுபவம் ❤❤ வாழ்த்துக்கள் புவனி ❤❤
@funalltime41983 ай бұрын
Excellent Video Bro... Amazing ... Enjoying your Videos ..
@VDSNJ3 ай бұрын
உழைப்பாளி மக்கள்💪👏🏻
@avn48503 ай бұрын
Thalaivare wait pannikuttu irunthom from Malaysia
@satheshkavi96843 ай бұрын
நம்ம ஊர் குறவர் குல மக்களின் வம்சம் என நம்புகிறேன் 😮 ஏனென்றால் ராஜ ராஜசோழன் இந்தோநோசியாவை ஆண்டிருக்கிறார்😮 நம் தமிழின குறவர் குலம் என நான் நம்புகிறேன்😊
@MrWhite-id8mu3 ай бұрын
Long time waiting bro Finally ❤❤ Thalaivan vera raham