-30 Degree-யில் Fashion Show-வா😅 | 90s Kids Memories😁 | Yakutsk | Tamil Trekker

  Рет қаралды 343,337

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Hello guys! I am in Yakutsk, the coldest city in the world, located in Russia. Already I have made many vlogs sharing a glimpse of life in this city.
Today's temperature is -30 degrees, and I am visiting the famous underground Permafrost Museum to learn about the place. People say there are interesting things to discover at Permafrost Museum, and I am excited already!
Join me here to take an exclusive tour of the Permafrost Museum.\
#tamiltrekker #russia #fashoincompitition
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 633
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
இன்னும் கொடைக்கானல் கூட போகாதவர்கள் சார்பில் இந்த வீடியோ 10லட்சம் வியூஸ் போக வாழ்த்துக்கள்💐😍
@arulolivadivel7787
@arulolivadivel7787 Жыл бұрын
😄
@kumudhavalli7592
@kumudhavalli7592 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@ajaikumar4570
@ajaikumar4570 Жыл бұрын
😢😂
@mohaa6127
@mohaa6127 Жыл бұрын
😂😂😂
@mmadasamy7482
@mmadasamy7482 Жыл бұрын
Pro vera level
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
*❤❤❤🔥🔥🔥🔥கடைசியில் உமக்கு வீடு கொடுத்த மனிதருக்கு இலவச மாளிகை விருந்து கொடுத்து இரண்டு பேரும் சரக்கு போட்டு enjoy பன்னியது சூப்பர் பா🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤*
@ahaan4937
@ahaan4937 Жыл бұрын
யோவ் superfigure ah பக்கத்துல வச்சிக்கிட்டு அந்த ஊர் பொண்ணையே கல்யாணம் பண்ணனும்னு பிட்ட போட்டியேய்யா 🤣🤣 நீ கலக்கு சித்தப்பு 😎🤣
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂
@jayakumar283
@jayakumar283 Жыл бұрын
😂😂😂
@tamilmani4058
@tamilmani4058 Жыл бұрын
வெளிநாட்டிற்க்கு சென்று அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது, தமிழனால் மட்டுமே சாத்தியம்!!! வாழ்த்துக்கள் அண்ணா!!!
@entertainmentmedia5057
@entertainmentmedia5057 Жыл бұрын
Ah ha
@Manikandan-rt6ie
@Manikandan-rt6ie Жыл бұрын
💯உண்மை தமிழனின் சிறப்பு😊
@mhdrizan4616
@mhdrizan4616 Жыл бұрын
😂
@theerthagiris2420
@theerthagiris2420 Жыл бұрын
அந்த பெரியவர் தமிழில் 'வணக்கம்' என்று சொன்னது மகிழ்ச்சி 🥰
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Жыл бұрын
11:33 என் மனசு குளிர்ந்ததே அண்ணாட்ச்சி தமிழன் தமிழன்தான் அருமை அருமை
@balamanikandan710
@balamanikandan710 Жыл бұрын
Feeling sad why this much efforts are unaddressed and unnoticed.many youtube channel geting million views for cringe content but your content are unique which shows cultural social linguistic traits pf different countries and landscapes...i pray u will get soon what you deserve ❤️
@Janas_art369
@Janas_art369 Жыл бұрын
Yes bro,,, ivolo effort pottu full money um video edukave selavu pandranga romba kashtamana edathuku lam poranga,,, oru naal kandippa perusa varuvanga,,,,
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
I agree❤🔥
@kishorepandian7002
@kishorepandian7002 Жыл бұрын
😅
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
*8:25** யோ TAMIL TREKKER அந்த பெண்ணுக்கு ROUTE விட்டுருக்க பாத்தியா❤🔥🔥🔥🔥😝😝😝😝*
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 Жыл бұрын
ம்ம்ம்ம்
@naanumavalum4691
@naanumavalum4691 Жыл бұрын
கண்ணு மூடுது.. நாக்கு கொலருது.. இயற்கையில் கரைந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்
@velayuthamm6979
@velayuthamm6979 Жыл бұрын
உங்கலாள் அனைத்து நாட்டு மக்களும் பெருமை சேர்க்கும் பணியில் தமிழனாய் புவனி பிறந்த தமிழ் நாட்டில் நானும் பிறந்தேன் என்ரு பெருமையா உள்ளது வாழ்க வளமுடன்
@revathykeshav8429
@revathykeshav8429 Жыл бұрын
அருமையான வீடியோ🎉🎉 சாதாரணமான வீடியோ எல்லாம் பல லட்சம் views போக வைக்கிரிங்க மக்கலே நெனச்சா கூட நம்ம போய் பார்க்க முடியாத இடத்தில் எல்லாம் சுத்தி காண்பிக்கிறார்அவருக்கு நல்ல வியூஸ் வரவேண்டும் என்பதே அனைவருடைய ஆசை
@dexterz4971
@dexterz4971 Жыл бұрын
Vishnu 35k spend panni pona, en THALAIVAN fashion show laye content pottaru paa 🔥🤣
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
Yaaaa that is Tamil trekker🔥❤
@jahirhussain8451
@jahirhussain8451 Жыл бұрын
😂😂
@nithya2139
@nithya2139 Жыл бұрын
Vishnu india vanthutana???
@dexterz4971
@dexterz4971 Жыл бұрын
@@nithya2139 still in Russia 1000 km away from bhuvani bro
@vetrivetri919
@vetrivetri919 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் நம்ம தல புவனிதரன் நீங்கள் இன்னும் நிறைய நாடுகள் போக வேண்டும் வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥
@mohamedsalamathali988
@mohamedsalamathali988 Жыл бұрын
எல்லோரும் போல் இல்லாமல் புதிய நாட்டின் அசாதாரண இடங்களை கண்களால் பார்த்து ரசிக்க வைக்க முடியும் என்றால் புவனி என்ற ஒற்றை ஆளுமை மட்டுமே
@thangarajkvl
@thangarajkvl Жыл бұрын
10:37 kovam kooda cute ah irukey...🤩🤩
@anwarbasha7871
@anwarbasha7871 Жыл бұрын
பிரதர் நீங்க எல்லா (நாட்டுக்கும்) ஊருக்கும் மேச்சாயிடுறீங்க...😍😍👌👌🤝🤝
@தமிழன்-ய4ழ
@தமிழன்-ய4ழ Жыл бұрын
தலைவா அந்த பொண்ண side Gap ல correct பண்ற தானே எப்டியோ நல்லா இருந்தா சரி 😂
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
*ஆமாம் தலைவன் அதான் அந்த ஊர்ல கல்யாணம் ஆக சீட் எழுதினாரு😝😝😝😝😂😂😂😂🔥🔥🔥🔥*
@தமிழன்-ய4ழ
@தமிழன்-ய4ழ Жыл бұрын
​​@@K7_kesu ஆமா நா நோட் பண்ணன்
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂🙏🙏🙏
@தமிழன்-ய4ழ
@தமிழன்-ய4ழ Жыл бұрын
@@TamilTrekkerOfficial நன்றி அண்ணா உங்க reply க்கு Love You Bro Have a Safe journey ❤️
@jahirhussain8451
@jahirhussain8451 Жыл бұрын
ஆமாம் அதனால் தான் மீண்டும் இங்கு வருவேன் வேலை இருக்குனு சொன்னாரோ😆😆
@kuttykutty5408
@kuttykutty5408 Жыл бұрын
நண்பா ஷாஷாவுக்கு தமிழ் புரியவைத்தமைக்கு என்னுடைய வாழ்த்துகள் தமிழனின் பெருமை ஓங்கட்டும் 😍 எல்லா மதக்கடவுள்களையும் வேண்டீக்கொள்கிறேன் நீங்கள் நலமுடன் வாழ வாழ்க வளமுடன் நலமுடனும் 💐💐💐💐💐💐💐🌹
@shekarjayaraman7586
@shekarjayaraman7586 Жыл бұрын
🙂🙏என்னதான் இருந்தாலும் தமிழன் தமிழன் தான் (நன்றி கடன் ) மிக்க மகிழ்ச்சி தம்பி
@mohamedthoufeeqp7780
@mohamedthoufeeqp7780 Жыл бұрын
08:00 - Ennenna solraan paarunga 😂😂😂....
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
இந்த வீடியோ மிக மிக சிறப்பு... விருந்தோம்பல் பண்பு அருமை. அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி சொல்ல வார்த்தை இல்லை. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி மறக்கக் கூடாத உள்ளங்கள் ஒரு வித்தியாசமான கலாச்சாரம் அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியது அந்த நடையை அவர்கள் கலாச்சார உடையுடன் பவணி அந்த நண்பரை மகிழ்வித்த தருணம் இன்னும் சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டேயிருக்கலாம்போலுள்ளது அந்த பெண்ணுடன் வேண்டுதல்வைத்தகாட்சிகள் சீக்கிரம் கைகூடிட வாழ்த்துக்கள் புவணி
@balasanmugam8544
@balasanmugam8544 Жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ இந்தளவு யாரும் இப்படி எல்லாம் வீடியோ பண்ண மாட்டாங்க அருமை அருமை நண்பா
@p.sakthivel.5740
@p.sakthivel.5740 Жыл бұрын
பகிர்ந்து உன் மகிழ்ந்து உன் 🤝உங்கள் மனசு இருக்கு இந்த மனசு தான் கடவுளுக்கும் மேலே மனிதன் நேயம் உள்ள மனுஷன் தோழர் 🦄 இதைவிட மிகப்பெரிய பயணம் செல்ல வாழ்த்துக்கள் தோழர் 😎
@ourkrish
@ourkrish Жыл бұрын
18:04 this only Legend🔥🔥🔥understand
@nandhakumarn.k.7967
@nandhakumarn.k.7967 Жыл бұрын
GOT
@vishnu5789
@vishnu5789 Жыл бұрын
Iron throne 🔥
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
வணக்கம்... உலக நாடுகளின் கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு நிறைந்த பகுதிகளை நேரடியாக பார்ப்பது போல... எங்களுக்கு காட்டும் உங்களுக்கு.... நன்றி புவனி
@MohammedYaahis
@MohammedYaahis Жыл бұрын
காய்ந்து போய் இருக்கும் எங்களுக்கு fashion show காட்டிய புவனிக்கு விடாமுயற்சி Updateக்கு காத்திருப்போர் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉
@ramakrishnans7510
@ramakrishnans7510 Жыл бұрын
ஷஷா ப்ரோ, நல்ல மனிதர். அவரை சந்தோஷப்படுத்தியது அருமை.
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@தமிழன்-ய4ழ
@தமிழன்-ய4ழ Жыл бұрын
🔥🔥🔥
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Жыл бұрын
Appo bhuvani oru cholan Raja va🤔🤔ithu theriyama pochae
@mithunpoovi1182
@mithunpoovi1182 Жыл бұрын
Hahaha
@thahajjathjthahajjath816
@thahajjathjthahajjath816 Жыл бұрын
Ada thevedeya paya idhe dialogue thana 😂😂
@jayakumar-R
@jayakumar-R Жыл бұрын
இவர் உலகம் சுற்றி youtube videos பொடுவதற்கு, இவர் மண தைரியம்,. தன் நம்பிக்கை. , இரு காரணம். Really. Great
@jasminefootwear6001
@jasminefootwear6001 Жыл бұрын
உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் உங்கள் அருகில் இருக்கும் உங்கள் தோழி உங்களுக்காக பிறந்தவர் போல் தான் இருக்கிறார்
@dassdass4249
@dassdass4249 Жыл бұрын
விஷ்ணுவின் சானல் பார்த்தால் தான் நம் பு வணியின் தனித்துவம் தெரிகிறது நம்மாள் வேற லெவல்
@kannathasan3810
@kannathasan3810 Жыл бұрын
நான் பார்த்த யூடியூப் வீடியோவில் one of the best Tamil trekker. வீடியோ பார்க்கும் போது நாங்கள் அங்கே இருப்பது போல் இருக்கிறது
@selvabharathi1761
@selvabharathi1761 Жыл бұрын
Last aa thalaivae sema bothai aaitapolaa 😂😂😂😂
@valarmathinavaneethan4189
@valarmathinavaneethan4189 Жыл бұрын
வணக்கம் புவனி சிங்கப்பூர் இருந்து என் பையன் மூலமாக நீங்கள் என்னுடன் வீடீயோக்காலில் பேசியது ரொம்ப சந்தோசம் இந்த சைனாடீரீப்பில் பாதுகாப்பாக சென்று வர வாழ்த்துக்கள்❤
@hifromtamizhan4685
@hifromtamizhan4685 Жыл бұрын
நண்பர்களை மகிழ்வித்து பார்ப்பதில் தமிழனுக்கு தனி சுகம்...
@ethirajandeenadayalan5160
@ethirajandeenadayalan5160 Жыл бұрын
Hello Bhuvani, This channel deserve for 5 Million Subscribers, I am sure your hard-work will take you place. As a viewers it’s our responsibility to take this channel to next level, so let’s share and create awareness about this channel to our friend circle.
@annamalai8595
@annamalai8595 Жыл бұрын
அவருக்கு டிண்ணர் கொடுத்தது வாழ்த்துகள் நன்பா ஓசூர்
@hellokesavaraj
@hellokesavaraj Жыл бұрын
11:50 vera level 💞
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
சோழனின் பயணம் தொடந்து கொண்டே இருக்கட்டும்🤗🤗🤗
@jyotheeswarans8756
@jyotheeswarans8756 Жыл бұрын
18:03 game of thrones 🔥🔥
@heplinthirsa1290
@heplinthirsa1290 Жыл бұрын
get married in yatusk nu potta parna mass na nee🔥 anna anni super na😄😅
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
ஆமாம் பா தலைவன் சைடு கேப்ல வேலைய பாக்குறான்😂😁🔥🔥🔥🔥🔥
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂
@AllAboutArulAAA
@AllAboutArulAAA Жыл бұрын
@@TamilTrekkerOfficial Thanjavur vanthuteengala bro
@gnan6647
@gnan6647 Жыл бұрын
Awesome bro. Intha maathiri edathukkellam naan povenannu theriyala.. but neenga saathichitteenga. life la romba sila perukku than intha maathiri oru anubavam kedaikkum india la. athu ungalukku kedachirukku. vaalthukkal bro.
@mohanmrk55
@mohanmrk55 Жыл бұрын
சூப்பர் புவனி இப்போது நமலுகு தகுந்த மாதிரி வீடியோ பொடரிங்க
@chellaperumal6525
@chellaperumal6525 9 ай бұрын
Brother உங்களோட restarent ல சாப்பிட்ட பொண்ணு நல்லயிருக்கு ❤️❤️❤️
@sirajudheen6791
@sirajudheen6791 Жыл бұрын
மென் மேலும் உலகம் முழுவதும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்... 🎉 🎊🎊🎊🎊
@selvakumarn641
@selvakumarn641 Жыл бұрын
நீங்க சூப்பரா எனக்கு எனக்கு ஒரு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க பண்ற எல்லாம் வீடியோவை நான் பாத்துட்டு இருக்க இந்த வீடியோ க்கு மட்டும் தானா கருத்து ஆயிரம் பண்ணாலும் நீங்க நீங்க பண்றது எல்லாமே மகிழ்ச்சி
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
அடுத்து வர இருக்கும் ஜப்பான் மற்றும் சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@manikandans7609
@manikandans7609 Жыл бұрын
Enjoy panra manuchaanga mathiyil itha vida eppavume naadukaaga poradum army ku nanri sollalame kashmirlaium vera ella kastathaium thangum army ku oru salute
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
Thalaivaa. Unka. Veetionnaale. Veriththanamthaan. 🔥🔥🔥🔥intha. ரஷ்யா உரோட.veetio.veriththanam.veraleval.🔥🔥🔥🔥unmaiyilaye.attakasam.arumai.neengkal.innum.pala.pala.urkalukku.poka.ennota.vaalththukal.💐💐🌺🌺💐💐🌺🌺கடவுள் து னை இருப்பார்.thalaivaa.🌍🌍🔥🔥🙏🙏👍👍😊😊😇😇
@TamilnaduCountryBall
@TamilnaduCountryBall Жыл бұрын
Proud TAMILAN bro 🏹🐯🐟
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
4:09 தமிழர்கள் நாமும் இயற்கையை வழிபடுபவர்கள் தான்...🙏🙏🙏
@sureshv6900
@sureshv6900 Жыл бұрын
Super. என்ஜாய். வாழ்த்துக்கள். புவனி. பிரதர்
@n.rsekar7527
@n.rsekar7527 Жыл бұрын
செம Fashion models உண்மையில் Super design yaktsu
@ak_47_ak_
@ak_47_ak_ Жыл бұрын
Bayangaramana Khiladi tha pa neeyee❤️😂😂
@iyappan0073
@iyappan0073 Жыл бұрын
கடைசி நாள் விருந்து-.Superru பா
@mohamedismail-iy2yw
@mohamedismail-iy2yw Жыл бұрын
Angalina is Good 🥰Russian தலைவன் And fashion show தரமான சம்பவம் சகோ
@Navinlogs
@Navinlogs Жыл бұрын
Last ha bothai agitu, kannu soruguthu ungaluku vera level 😁
@maspchannel5253
@maspchannel5253 Жыл бұрын
Good food good life joy life good. Welcome back இந்தியா பிரதர்.
@nazeernishan3597
@nazeernishan3597 Жыл бұрын
இதுவரை பாஸ்போர்ட் கூட எடுக்காமல் வெளிநாடு செல்ல வேண்டும் என ஆசைப்படும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
நமது கரசாரத்தை ரஷ்சியவில் பரப்ப வேண்டும் ரஷ்சிய தமிழ் சங்கமம் நடக்க வேண்டும்
@drkandhankarunai677
@drkandhankarunai677 Жыл бұрын
Great work my dear friend 👍 you make me cry. missing the snow and russian language спасибо большое ПУВАНИ ТЫ ПРОСТО МОЛОДЕЦ СЧАСТЛИВА
@arunkumarsivanesan6926
@arunkumarsivanesan6926 Жыл бұрын
Kaththiyaala senja chair nu asault ah kamichutu poitinga...adhu the famous GOT series la varra chair bro... inum konja neram katirukalam...miss panitinga🫠
@tomeditzz7809
@tomeditzz7809 Жыл бұрын
11:49 Russiakararai Vanakkam solla Vacha Bhuvani Annaku oru whistle uh podu...
@devathathanvadiveloo8395
@devathathanvadiveloo8395 Жыл бұрын
Hi Bhuvani, awesome content. Thank you. 🙏🇲🇾❤️
@jahirhussain8451
@jahirhussain8451 Жыл бұрын
Sema jolly person yakuts host 😅
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
Super uthavi sithavarukku nengal kodutha virunyhu👌👌👌👌👍👍👏👏👏👏💐
@ezhilvendhan1450
@ezhilvendhan1450 9 ай бұрын
Good ! You shown our tamil respect in the end ! Good again
@aravindsekar9659
@aravindsekar9659 Жыл бұрын
11.28 Buvani's Thug moment.. 😆🤩😍😎
@RosariyoRsssR
@RosariyoRsssR Жыл бұрын
I saw your interview on IBC Tamil recently, I learned a lot about you. Take care of yourself and your mom.
@mathankumar2665
@mathankumar2665 Жыл бұрын
I loved every second of every videos.. My inspiration you bro.🤗😍... Na district vittu pogave think pannuva..but ungala paathathula erundhutha..state to state vandhuruka😂
@uthirapathis978
@uthirapathis978 Жыл бұрын
andha ponnu alaga iruuku ney😘
@moviesuptete7335
@moviesuptete7335 Жыл бұрын
Bro antha akka semma... 🤭😊
@HarshHarshan-gu6gl
@HarshHarshan-gu6gl 6 ай бұрын
"LvU" from LisaArmy!.. 😂❤ Akkava kettenu sollunga anna.. 🙌🏻
@cvacreations2785
@cvacreations2785 Жыл бұрын
இசையமைப்பாளர் புவணி ❤️
@venugopal2151
@venugopal2151 Жыл бұрын
Russia trip all videos very nice bro . congratulations 🎉
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 Жыл бұрын
Super bhuvani அண்ணா😄👌🤩
@sivakavin8932
@sivakavin8932 Жыл бұрын
சில விஷயங்கள் ஆச்சிரியத்தை கொடுக்கிறது
@maspchannel5253
@maspchannel5253 Жыл бұрын
Sorry பிரதர் last video super மீன் பிடிச்சிங்க bro. Video higlight ta school& cow form bro அருமை யா வீடியோ and ibc நியூஸ் பாதிக்கல bro.
@jagajothi9740
@jagajothi9740 Жыл бұрын
ரொம்ப அருமை சூப்பர் வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசம்
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
ஜஸ் மியூசியம் மிக நன்றாக இருந்தது. யாகுட்சியின் பாரம்பரிய உணவு அதனை விவரித்த பெண்நண்பர் என களைகட்டியது இக்காணொளி. ஊரில் சரக்கு அடிப்பதைப் போல வொட்காவை கடகடவென குடித்து அசத்திய பலே பலே பவனிக்கு வாழ்த்துக்கள். Model அழகிகளின் catwalk super 👍. இவர்களில் ஒருத்தி உங்கள் மணமுடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 👌 கடைசியில் உங்களை கவனித்த விருந்தினருக்கு திணற திணற விருந்தளித்த தமிழனே பவனி வாழ்க 🙏
@isxtamilop69708
@isxtamilop69708 9 ай бұрын
17:05 Game Of Thrones War Start aka karaname indha cheer thaan bro 😅
@hari5261
@hari5261 29 күн бұрын
End semma sarakku pottathu jusbest climax ever in ur video 👌
@Janas_art369
@Janas_art369 Жыл бұрын
Epaium pola Super interesting ,,, Avanga traditional dress lam semaya irunthuchu,, Avar ethir pakaatha surprise avar mugathulaiye therinjuthu language problem naala full ah express pana mudila avarala,,,
@prabuterro9929
@prabuterro9929 Жыл бұрын
Finish touch vera maari bro antha ponnu athukum mela🔥❣️❤️💥💫💯
@murali.smurali5282
@murali.smurali5282 Жыл бұрын
Tamil panpadu super bhuvni,keep it up 🙂🤠☺️
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
நன்றி உபசரிப்பு மனநெகிழ்ச்சி அருமை....🎉🎉🎉
@classicmemories-tamil4142
@classicmemories-tamil4142 Жыл бұрын
piano 🎹🎶 playing,and your expression vera level bhuvani bro , very very addicted for your voice
@niceguy4632
@niceguy4632 Жыл бұрын
Nice Video Bro, I understand you like the girl ha ha. But good at the end you feed someone when he gives you free stays. Both also great 👍
@ManojManoj-qh2li
@ManojManoj-qh2li Жыл бұрын
Avaru happy ya erukaru bro nenga super 💝💖
@raghu-ul9hf
@raghu-ul9hf Жыл бұрын
You are lucky to get good hosts .I studied during Second World War only Russian winter won Nasis not Russian army .No wonder You are different from other travellers as go deep into their life style and their behavior wonderfully did .
@vishnuramesh171
@vishnuramesh171 Жыл бұрын
You must be very old sir
@KishoreKumar-um6ih
@KishoreKumar-um6ih Жыл бұрын
innum.neraya videos ivangakodaye ponga vishnu vena👻
@BanuAariCreatives
@BanuAariCreatives Жыл бұрын
Last music 🎵 Vera Mari 💯👌👌👌👌👌enjoy your life bro👍
@dushandcrewz5139
@dushandcrewz5139 Жыл бұрын
Thalaivan Vera ragam last saraku content superuu 💪🔥
@creativetime_23
@creativetime_23 Жыл бұрын
Hello bro.... I use to watch your videos regularly. You are amazing and your our videos are really good. You are really making good effort and I hope that you will grow more and more. You deserve it. Once you visit South Korea 🇰🇷
@murshidibrahim6277
@murshidibrahim6277 Жыл бұрын
Hi Bhuvi, The Fashion Show was amazing. The dresses were stunning. You are a very generous, caring and kindhearted person. May God bless and protect you always.Take good care.
@jagandeep007
@jagandeep007 Жыл бұрын
Bro good matching.. I think your wish will come true guess😃😄😄
@loveamydreame128
@loveamydreame128 Жыл бұрын
Semma anna unka videos wachi pannayila pudu vidha santhosam ❤️❤️❤️
@carthik4
@carthik4 Жыл бұрын
Fantastic Well made True content....Cheers to Tamil Trekker.
@sakthi121190
@sakthi121190 Жыл бұрын
When I see your video..I'm feeling comfortable 😌..I forgot my business issue as well as financial issues..u r my stress buster ..keep going...Bow down to u ....💓
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
My First Day Impression in AZERBAIJAN 🇦🇿 | Tamil Trekker
31:20
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН