அட தமிழ்ல பிச்சு எடுக்குறாங்க😮 | Met Tamil Speaking Chinese Women💥 | Tamil Trekker

  Рет қаралды 546,690

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Hey guys! I took more than 4 hours of a bullet train journey from Wuhan to reach Xi'an in China.
Xi'an is a scientific and culture-centric city in China. During olden times, Xi'an was the eastern terminus of the Silk Road and the ancient trade route.
My latest vlog gives a sneak peek of my hotel room and the most-requested meet-up with Nilani and Kalaimagal, 2 Tamil-speaking Chinese women. Watch my day well spent with people in Xi'an and learn more!
#tamiltrekker #china #vlog
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 100
@karthiamutha2833
@karthiamutha2833 Жыл бұрын
நிலானி பேசும் தமிழ் பிடித்தவர்கள் like போடவும் ❤👍
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
சீன ஆட்கள் என்றால் சீன உளவு துறை சம்பந்தப்பட்ட ஆளாக தான் இருக்கும்.
@bharathikannankumarasamy7250
@bharathikannankumarasamy7250 Жыл бұрын
I like the way she communicates, One among spy network from China, every country has such people to keep track of every other country 's cultural and political agendas... What is the need for her to learn Tamil?
@36yovan
@36yovan Жыл бұрын
True 👍
@leisurelife2487
@leisurelife2487 10 ай бұрын
Big fat Jumbo like from Canada 🍁 👍🙌💪 for speaking Tamil , thank you
@ILOVELEESIN
@ILOVELEESIN 9 ай бұрын
@@bharathikannankumarasamy7250 What is the need for you to use the internet? Self-loathing creature.
@TamilSelvan
@TamilSelvan Жыл бұрын
அருமை - அனைவரும் அன்பாக பேசுவது மிகவும் அருமை
@raghuram8619
@raghuram8619 Жыл бұрын
Thalaiva ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
தல 😁✨️💥
@ACMHANOUFF
@ACMHANOUFF Жыл бұрын
You also visit China ❤
@technicaltamil8885
@technicaltamil8885 Жыл бұрын
thala neng eanna intha pakkam😅
@sajith329
@sajith329 Жыл бұрын
அந்த சீன பொண்ணு தமிழ் அருமை❤🎉😊
@qatarview
@qatarview Жыл бұрын
❤❤❤❤
@khappan3309
@khappan3309 Жыл бұрын
தமிழ் பேசி அசத்திய சீன பெண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்..சீனாவை இந்த அளவுக்கு எந்த இந்தியனும் காட்டியதில்லை..புவனா தான் சீனாவை இந்தியர்களுக்கு முழு அளவு காட்டுகிறார்..பணி தொடர வாழ்த்துக்கள்..
@kanagaratnmkanaga2227
@kanagaratnmkanaga2227 Жыл бұрын
How.can.eat.buvani
@sarankarthi96
@sarankarthi96 Жыл бұрын
கலைமகள் நிலானி என்றதும் தமிழ் பெண்கள் என்றே நினைத்தேன் சகோ ஆனால் அவர்கள் தமிழ் மிக மிக அருமை இருவரிடம் நம் தமிழர் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லிவிடவும்🎉🎉🎉🎉🎉🎉
@muji9204971
@muji9204971 Жыл бұрын
நல்ல வேளை நாம் தமிழர்ன்னு சீமான் கட்சிய சொல்லல!
@sarankarthi96
@sarankarthi96 Жыл бұрын
@@muji9204971 சகோதர முதலில் நானு அப்படி தான் கூறிவிட்டேன் பிறகு கவனித்து மாற்றினேன்
@NOOB_DA5
@NOOB_DA5 Жыл бұрын
​@@sarankarthi96 good bro
@muji9204971
@muji9204971 Жыл бұрын
@@sarankarthi96 சூப்பர்
@sarankarthi96
@sarankarthi96 Жыл бұрын
@@elangopandianpillai5345 இல்லை சகோதரரே
@tamilarasikannan1086
@tamilarasikannan1086 Жыл бұрын
நிலானியோட சேர்ந்து புவனியும் நல்லா தமிழ் பேசுறார். 😂
@bhagyaraj5251
@bhagyaraj5251 Жыл бұрын
சீன நாட்டு வீடியோவில் இது ஒரு மணிமகுடம்..நீங்க பெரிய ஆளுதான் தலைவரே..
@kabildev4548
@kabildev4548 Жыл бұрын
தமிழில் தடுமாறும் தமிழன் மொழி தொன்மையை உணர்த்திய சீனபெண் 😄
@Ruby.......
@Ruby....... Жыл бұрын
நம்ப பேசுற தமிழ விட மற்ற நாட்டு மக்கள் தமிழ் பேசும் போது கேக்க ரொம்ப ஆசையா இருக்கு.👍🤗
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
ஆமா சகோ
@periyasamy.2005
@periyasamy.2005 Жыл бұрын
யாருக்கெல்லாம் Nalini akka ரொம்ப பிடிக்கும்
@darkmanYTC
@darkmanYTC Жыл бұрын
kolapathula poranthavane
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் புவனி அண்ணாவின் எல்லா வீடியோவும் ரொம்ப பிடிக்கும்... 😍😍👍👍
@yasararafath1183
@yasararafath1183 Жыл бұрын
Un gomma va oru night anupi vidu da pundo mavane
@sarathsarasarathsara9279
@sarathsarasarathsara9279 Жыл бұрын
Me
@professionalcreator27
@professionalcreator27 Жыл бұрын
Pudikadhu da otha
@gopinath3124
@gopinath3124 Жыл бұрын
டேய் 😂
@bharathexplores889
@bharathexplores889 Жыл бұрын
@@yasararafath1183 yarra ni loosu
@rudracutetiger6511
@rudracutetiger6511 Жыл бұрын
அவங்க பேசுற தமிழ் (தமிழன்டா)very cute❤❤
@55555j
@55555j Жыл бұрын
தலைவா அவங்கள எல்லாம் நல்லா தமிழ் பேச வைப்பீங்கனு பார்த்தா அவங்கள மாதிரி நீங்க தமிழ் பேசிட்டு இருக்கீங்க
@lencymedanindonesia4960
@lencymedanindonesia4960 Жыл бұрын
சீன பாரம்பரிய உடையில் உண்மையில் சீன நாட்டு தமிழ் ராஜா (king) போல இருக்கிறீர்கள்....So Beautiful 💐
@sudarmani3017
@sudarmani3017 Жыл бұрын
அருமை
@55555j
@55555j Жыл бұрын
5:19 she say like இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்கு ஆனா இதான் பர்ஸ்ட் டைம்.... 🤣
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 Жыл бұрын
நிலானி மற்றும் கலைமகளோடு புவனியும் சேர்ந்து நல்ல தமிழ் பேசுவதை கேட்கும் போது மிகவும் சந்தோஷம்😊😊 நானும் தமிழ் பெண் என்ற முறையில் அவர்களோடு ஒரு உணர்வு பூர்வமான நெகிழ்ச்சி🤗🤗🙌🙌
@kalyankumar3967
@kalyankumar3967 Жыл бұрын
Nilani fans like here
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@sathiyamoorthi.t8612
@sathiyamoorthi.t8612 Жыл бұрын
தூம பாடு
@UFC209Diaz
@UFC209Diaz Жыл бұрын
Dei thevidiya paya
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
ஒரு புத்துணர்ச்சி சகோ❤❤ . நிலானி சகோதரி எப்போது தமிழ்நாடு வருவார்கள் என்று கேளுங்கள். அவர்கள் உங்களை உபசரித்தது போலவே அவர்களையும் நாம் உபசரித்தது சந்தோஷப்பட வேண்டும் சகோ.
@peersyedumar5300
@peersyedumar5300 Жыл бұрын
சைனா கொஞ்சும் தமிழ் ❤
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
சீனத்து தோழிகள் தமிழ் பேசுவது இனிமையாக இருக்கு..🎉🎉
@gokulnathaeronautical3342
@gokulnathaeronautical3342 Жыл бұрын
நிலானி மற்றும் கலைமகள் பேசும் தமிழ் மிக அருமை.... அவர்கள் பேசுவதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு... வாழ்த்துகள்...
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
என்னாயா இது தமிழ் இலங்கை தமிழா இருக்கு 😂😂😂 பரவாயில்ல இங்க நம்ம சீரியல் ஹீரோயின் விட நல்லா பேசுறாங்கோ 😂👍
@gopalmaniraj
@gopalmaniraj Жыл бұрын
இது இலங்கை தமிழ் இல்லை.... Google தமிழ்
@தமிழன்-ய4ழ
@தமிழன்-ய4ழ Жыл бұрын
ஏன் இலங்கை தமிழ் என்னா உங்களுக்கு எலக்காரமா போச்சா தூய தமிழ் இலங்கை தமிழ் தான் நம்ம தமிழ் நாட்டுல English ல பேசுறது பெருமையா நெனச்சு English ல பேசுறாங்க இந்த காலத்துல ஆனா இலங்கை மக்கள் English அ எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்ப்பாங்க நான் இலங்கை போயிருக்கான் இப்டி பேசாதீங்க
@itsmesv1160
@itsmesv1160 Жыл бұрын
இலங்கை தமிழர் பேசுவது பழமையான கலப்படமற்ற தமிழ்...இன்றுவரை அதுதான் நடைமுறையில் உள்ளது.. பேசும் தொனியில் மட்டுமே வித்தியாசம் உண்டு. முடிந்தால் எம் நாட்டுக்கு வந்து அறிந்து கொள்ளுங்கள்
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Dai srilanka tsmila patri ena tariyum ungala madiri tanglishla pesurswaga naga onu tamila pesuwam illa englishala
@sivakutty5196
@sivakutty5196 Жыл бұрын
நிலானி அக்கா தமிழ் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் போல.. ஆஹா 😃😊
@maadhu1915
@maadhu1915 Жыл бұрын
Record panni vechukatta tashu🤣🤣🤣
@KTF_BRAND_EDITZ
@KTF_BRAND_EDITZ Жыл бұрын
தமிழ் மொழியில் பேசும் போதே அழகு .. ❤ 💯🔥
@rathakrishnan4992
@rathakrishnan4992 Жыл бұрын
வாத்து முட்டை!!!... அக்காவின் தமிழ் உச்சரிப்பு சூப்பர்👌 வாழ்த்துக்கள் 👍💐💐💐
@habeebmohamed296
@habeebmohamed296 Жыл бұрын
Mesmerizing Chinese Lady. the way speaking Tamil better than Us.
@afrarasith604
@afrarasith604 Жыл бұрын
சீனர்கள் தமிழ் பேசுவது தமிழுக்கு இன்னும் அழகு
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Ana tamilarkala sagadipanka
@murshidibrahim6277
@murshidibrahim6277 Жыл бұрын
"TAMIL" - A Beautiful Language. Mesmerising and Happy to hear and see the Chinese Ladies speak.Well done.
@vinodhkumarrangarajan2730
@vinodhkumarrangarajan2730 Жыл бұрын
we must congragulate them for speaking tamil.
@lencymedanindonesia4960
@lencymedanindonesia4960 Жыл бұрын
தமிழ் மொழி உலலெங்கும் ஒளிக்காட்டும்....வாழ்த்துக்கள்
@krishsportsgallery6054
@krishsportsgallery6054 Жыл бұрын
தமிழன் கிட்ட அழிக்க முடியாத ஒன்று தமிழ் அது இப்போது உலகம் முழுவதும் பரவி இருக்கு நிலானி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ❤🎉
@SriniVasan-di9kd
@SriniVasan-di9kd 9 ай бұрын
Super
@marvelmath1060
@marvelmath1060 Жыл бұрын
சீன தமிழ் வானொலி அலுவலகம் காட்டுங்க ப்ரோ
@harshikakumar5931
@harshikakumar5931 Жыл бұрын
நீங்கள் அவர்களுடன் நன்றாக சினா மொழி பேசும்போது மிகவும் super அவங்க தமிழ் பேசும்போது மிகவும் super ❤
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
உலக மொழிக்கு தாய் மொழி தமிழ் மீண்டும் உலக முழுவதும் பேசுவது சூப்பர் ❤️
@PkvlogsTamil
@PkvlogsTamil Жыл бұрын
Enkaum Tamil ethulaum Tamil ❤nilani Tamil Arumaya irukku ❤🥰🇱🇰
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 Жыл бұрын
எங்கள் செந்தமிழ் போல் கொஞ்சிப் பேசும் சீனத்தமிழும் கலைவாணியும் கலைமகளும் அழுகு....Ultimate தலைவா
@gowthamgv1354
@gowthamgv1354 Жыл бұрын
India laye Tamil ah respect panna matanga…but Chinese ku purinjikitu tamil oda perumaiya…avanga learn panni pesuradhu perumaiya iruku…❤
@songeditz6711
@songeditz6711 Жыл бұрын
எல்லோருடனும் பழகும் விதம் ஆச்சரியமான விசயம்😊
@kovaivlogger6425
@kovaivlogger6425 Жыл бұрын
இவங்க ... Coimbatore la padichanga டிக் டாக் ல நல்ல ஃபேமஸ், கரும்புச் சாறு ரூ 40... சொன்னது இவங்க தான்...
@jeganathankamali6490
@jeganathankamali6490 Жыл бұрын
Thank You Bro, To Meet Nilani. அழகு தமிழில் கொஞ்சி பேசும், நிலானிக்கு என் அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும். Great Salute To You Nilani.👍🙏👏😍🙏
@BalaMurugan-yz5kn
@BalaMurugan-yz5kn Жыл бұрын
உங்கள் முவ்வரையும் பார்க்கும் போது கண்கொள்ளாகாட்சி❤
@yugeshkumarm5300
@yugeshkumarm5300 Жыл бұрын
Discovery channel..tamil dub Parthathu pol erukinrathu 😅😊
@ncgamingyt346
@ncgamingyt346 Жыл бұрын
Chitthappu enna ya Chinese dubbing movie pakra mardhi eruku kalakku 👍😊😊 and akka nalla erukanga kalyanam panniko chittappu 😂😂
@manthiramuthu7798
@manthiramuthu7798 Жыл бұрын
தமிழ் பேசி எங்களை மகிழ்வித்த சீனர்களுக்கு மிக்க நன்றி. 😊🙏தமிழ் வாழ்க வளர்க.. ❤️
@kpmsuresh1
@kpmsuresh1 Жыл бұрын
tamil speaking chinese really superb , happy to see
@lemonmenswearilluppur6200
@lemonmenswearilluppur6200 Жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு சகோதரி நிலானி மற்றும் கலைமகள் இருவரையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
புவனி அண்ணனுக்கு தூய தமிழை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றிகள்...
@praveenkumar-bf4hp
@praveenkumar-bf4hp Жыл бұрын
Felt the beauty of Tamil language when hearing from them ❤
@sureshraja6358
@sureshraja6358 Жыл бұрын
நம்ம என்ன தமிழ் பேசுறோம் சைனாக்காரி பேசினாலே சூப்பர் 🙋‍♂️👌👌💕
@sugayagan
@sugayagan Жыл бұрын
இரண்டு உலகில் பழமையானது மொழி பேசுகிறார்களோ தமிழ் & சீனம் மொழி ❤
@jayasurya13
@jayasurya13 Жыл бұрын
நிலானி நிலானி கலைமகள் அழகிய சீன தமிழ் மகள்
@36yovan
@36yovan Жыл бұрын
😎🇮🇳கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2013 இல் தமிழ் கற்றுகொண்டார்கள். மசாலா தோசை அவர்களுக்கு பிடிக்கும். மீண்டும் அவர்களை புவனியுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி !👍🙏😁😊
@rginformative7376
@rginformative7376 Жыл бұрын
வாத்து முட்டை vs புவனி vs நிலாணி😂😂😂😂😂
@karthikraja623
@karthikraja623 Жыл бұрын
புவனி புலிகேசி'ஆன மாறிய தருணம்... தூய தமிழ் பேச🤣🤣🤣
@baskarans2224
@baskarans2224 Жыл бұрын
ஆர்வத்துடன் தமிழ் பேச கற்றுக்கொண்டு இந்தஅளவுக்கு தமிழ் பேசும் நிலானிக்கும்,கலைகளுக்கும் நன்றியும், பாராட்டுக்களு ம்,வாழ்த்துக்களும். தமிழனாக இருந்து கொண்டு நாம் பேசும் தமிழைவிட வெளிநாட்டினர் பேசும் தமிழ் நன்றாக இருக்கிறது.
@kunatharsan7496
@kunatharsan7496 Жыл бұрын
தல வேறமாரி பண்ணிட்டியள்❤️❤️ வாழ்த்துகள்👏👏
@sdm_vlog3562
@sdm_vlog3562 Жыл бұрын
Chinese people tamil speaking is very beautiful happy to see this. Very much thank you Bhuvani😍
@kaminipriya2081
@kaminipriya2081 Жыл бұрын
நிலானி முந்தி இதவிட நல்ல ஆக்டிவா பேசுவாங்க .......... ஆனா இப்பொ கொஞ்ஜம் குறைதான் 🤔😛
@bharathexplores889
@bharathexplores889 Жыл бұрын
Live la nilani sister vlog kettavanga nanum oruvan haha 😂😂 sema bro
@johnbenjamin123
@johnbenjamin123 Жыл бұрын
Truly honored to see the Chinese women speaking in Tamil. Hats off...
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
உங்க வீடியோ வந்தாலே மாஸ் தான்..நேற்று அவங்க youtube இல் வீடியோவை பார்த்தேன்...
@kovaivlogger6425
@kovaivlogger6425 Жыл бұрын
இவங்களுக்கு கோயம்புத்தூர் பத்தி நல்லா தெரியும்
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 Жыл бұрын
வாத்து முட்டை வாய்யில பக்கத்துல சீன பொண்ணு😂😂😂 உண்மையில் நீர்தான் உலகம்சுற்றும் வாலிபன் அய்யா😂
@Varnaclothings
@Varnaclothings Жыл бұрын
Never seen a wonderful youtuber like u Bhuvani🎉❤
@balasuriya6347
@balasuriya6347 Жыл бұрын
புவனி உனக்கு பெரிய வாழ்த்துக்கள்யா இவர்களை கண்டுபிடித்து வீடியோ எடுத்ததற்கு 🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉
@thanujega3469
@thanujega3469 Жыл бұрын
அப்போ நீங்க நடிக்கிறிங்களா? நடிக்கிறிங்களா? So Cute Nilani
@சென்
@சென் Жыл бұрын
உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் உலக மொழிகளில் ஒன்று. சீனா பெண்கள் கொச்சை தமிழும் அழகிய தமிழ் ஆக இருக்கு.
@nagarajannagarajan4665
@nagarajannagarajan4665 Жыл бұрын
சீன வானொலி தமிழ் மொழி ஒலிபரப்பு கூடத்திலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன் ஒரு வீடியோ போடுங்கள். அதே போல் சீனர்கள் தமிழ் கற்கும் கல்விக்கூடத்திலிருந்தும் ஒரு வீடியோ போடுங்கள்
@rajeshmktg85
@rajeshmktg85 Жыл бұрын
Bhuvani bro India la summer China la rainy season a?😮
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
Thalaivaa. Puvani. Ena. Peyar. Vaiththu. Kontu. Ulakaththai. Pavani. Varum. Arumai. Puvaniyin. Theeveera. Rasikarkal. Saarpaaka. Sainaa. Veetio. Vetri. Pera. Vaalththukal. 👍👍🤩🤩😊😊😇😇
@esakkimuthu6656
@esakkimuthu6656 Жыл бұрын
தஞ்சை தமிழருடன் சீனத் தமிழ் பெண் பயணம் வாழ்த்துக்கள்.
@maadhu1915
@maadhu1915 Жыл бұрын
Adada esakkki Muthu arumai 😂😂😂
@harshikakumar5931
@harshikakumar5931 Жыл бұрын
அண்ணா நீங்க நிலானி அக்கா பார்த்து மிகவும் சந்தோசம் நான் அவருடைய மிகவும் பெரிய ராசிகார் நான் அவரை கேட்டேன் செல்லுங்கள் super good luck brother ❤😊
@vilango6488
@vilango6488 Жыл бұрын
Family entertainer,thanks to kalaimagal and Nilani sisters,who presents a a different picture of Chinese,may be Bhu's charm is working.Seems Bhuvani and Chinese are made for each other .Alone moving bravely in China,at this time,is something interesting and dangerous.With 'good hearts ' support,you are breaking walls.Let there be good understanding between us.Hope and pray your lovely Chinese travel acts as a bridge ,uniting minds of both sides.
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி நிலானியுடன் வித்தியாசமான முறையில் அவர்கள் தமிழில் உரையாடல் அநேகம் பார்த்துள்ளேன் ஆனால் நமது புவணியுடன் கலகலப்பு
@prasanthg1233
@prasanthg1233 Жыл бұрын
சீன பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
எதிரி நாட்டிலும் உதவி பூக்களாக தமிழ் பெயரில் பூவையர்கள் பேச்சு அருமை இரவு நேர பீஜிங் வானொலி அறிவிப்பாளர் போல ஆட்சியர் நன்றாக இருந்தால் எங்கும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்புண்டு
@Sarathy_92
@Sarathy_92 Жыл бұрын
மற்ற நாடுகளில் தமிழ் மொழியில் பேசுபவர்கள் சில பேர் இருந்தாலும் ,அண்டை நாட்டில் இருந்து கொண்டு நம்முடைய தமிழ் மொழியில் பெயர் (நிலானி) என்று சகோதரி வைத்து இருப்பது அதிசயம் தமிழ் மொழிக்கு பெருமை 👍👍😍
@gjgj2918
@gjgj2918 Жыл бұрын
ஏம்பா நான் உன்மையிலேயே அந்த பொன்னு dubbing பேசுதுன்னு நினைத்தேன் இப்ப நம்புரேன் அந்த பொன்னு அழகா தமிழ் பேசுது வாழ்க தமிழ்.
@NaveenJoswa
@NaveenJoswa Жыл бұрын
தம்பி...எப்போ தஞ்சாவூர்? நியூ zealand வரீங்களா?
@jacksjegan3333
@jacksjegan3333 Жыл бұрын
அந்த பொண்ணு நம்பர் வாங்கு ப்ரோ தமிழ் practice பண்ணனும் போல இருக்கு ❤❤
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
அழகு தமிழ் மொழி ❤
@kaleeskutti2692
@kaleeskutti2692 Жыл бұрын
Road ah pathu ponga bro... Nilani Mela irunthu kanna edukavematran paren 😅😅....
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
அன்பு சகோதரிகளே உங்கள் உச்சரிப்பில் தமிழ் கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது❤️❤️🤗🤗 சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவு பண்ணுங்க புவனி இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼❤️❤️🤞🤞🤞🤞🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗
@hiaoa9s98w9w0
@hiaoa9s98w9w0 Жыл бұрын
😊
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
அப்போ வேலை வெட்டிக்கு போகாம வீட்டுல ஓசில சோறு தின்னுட்டு வாழ்க்கையை பொழுதை கழுச்சுட்டு இருக்கேனு சொல்லு 😅😂
@UFC209Diaz
@UFC209Diaz Жыл бұрын
Dei thevidiya paya
@baskarramya5978
@baskarramya5978 Жыл бұрын
😍🥰🥰🥰 சவுதி அரேபியா தமிழன் நிலா நீ கலைமகள் இருவரது பேச்சும் மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் தமிழ் பேசுவதை பார்க்கும் போது மிகவும் மன மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்🌴🐪🌴🐫🌴🐫🐪🐫🐪🐫🐪
@mozhistmk
@mozhistmk Жыл бұрын
அவர்கள் தமிழை தூய்மையாக பேசுகிறார்கள்!
@kingmanramki506
@kingmanramki506 Жыл бұрын
தோழி நீலானி ய பாத்தாச்சு 😍🙏😁
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
The Commanding Ranger style actions of Mr Bhuvani in that country China is really very impressive because you behave so Naturally thus winning in EVERY TOUCH always.
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
OK thanks Respected sir.
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சோழ , சீனம் தொடர்பு எற்படுகிறது 👌🏻
@jeniferbalu8224
@jeniferbalu8224 Жыл бұрын
So nice to hear ur both conversation🤩😂
@priyas8027
@priyas8027 Жыл бұрын
உங்களின் வீடியோ அனைத்தும் அருமை 🎉 சகோதரிகள் நிலானி மற்றும் கலைமகள் ஆகிய இருவருக்கும் தமிழ் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.🎉
@daisylogan7705
@daisylogan7705 Жыл бұрын
Happy to hear Chinese girls speaking Tamil..salute them
@flowersreviews4809
@flowersreviews4809 Жыл бұрын
சீனர்களே தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது தமிழ் மொழி பேசும் நாங்கள்ஏன் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
@nagarajannagarajan4665
@nagarajannagarajan4665 Жыл бұрын
சீன வானொலி தமிழ் பிரிவைச் சேர்ந்த கொஞ்சும் தமிழ் பேசும் சீனர்கள் நிலானி. கலைமகள் ஈஸ்வரி பூங்கோதை மதியழகன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்
@vidumediatamil8565
@vidumediatamil8565 Жыл бұрын
Adventure vloger புவனி food reviewer ஆக மாறி விடக்கூடாது என்று பயப்படுவோர் சார்பாக views அதிகரிக்க வாழ்த்துக்கள். புவனி அவர்களே... உங்களது தனித்தன்மை விட்டு விலகி செல்லாதீர்கள். அது நல்லதுமில்ல. இனிமேல் அந்த குண்டு பையன் இர்பான் கூட சேராதீர்கள். 😂😂😂q
@Seepurda77
@Seepurda77 Жыл бұрын
Indha kaaram paarkum podhu romba romba kaaramaga irukkum aanal avvaluvu kaaram irukkadhuuuu buvanu sema sema vazhuthukkal anaivarukkum🤩😝💕😄👌🙌
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 Жыл бұрын
புவனி ஒருமாதிரி நீங்கள் தமிழைக் கற்கின்ற சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. வாழக வழர்க.😂😂😂😂😂
@elephantlover6955
@elephantlover6955 Жыл бұрын
What an unique content.. Love it bro.. ❤
@sreegowthamselva7968
@sreegowthamselva7968 Жыл бұрын
🤪Nov... Boo anna...tat diag: avangaloda tamil pesa pesa namba tamil improve aaguthu😝🤭😍
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 52 МЛН