தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SangiBahi78611 сағат бұрын
காடா இருந்தாலும் மழையா இருந்தாலும் சுடுகாடா இருந்தாலும் எங்களுக்காக போய் சுத்தி காட்டுற பூவி 🎉❤❤
@prabaharan59059 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் புவனி.
@KavithaSivaprakash2 сағат бұрын
Vaazhga valarga
@romanaravind555810 сағат бұрын
பொங்கல் அன்று புவனே உங்களாலும் வர முடியல எங்களாலும் வர முடியல ஊருக்கு நம்ம ஊரை மிஸ் பண்ண எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே
@gopinath-qc3nl9 сағат бұрын
Bro avaru Chennaila than irukaru 30/12/2024 annikku Chennai vanthutaru bro
@KaliyamoorthiMoorthi-mj2pt7 сағат бұрын
தலைவா கைலாச நாட்டுக்கு எப்ப போ போறீங்க அத பாக்கணும்னு ஆசையா இருக்கு
@gowrikumarsomasundaram46010 сағат бұрын
🎉🎉புவி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ❤❤
@devsanjay706312 сағат бұрын
பொங்கல் அன்றும் வீடியோ நன்றி புவி ப்ரோ 🙏🙏🙏☀️இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙋🏻
@rahulshadrock123011 сағат бұрын
Live video va
@dr.palaniibhaskaran885210 сағат бұрын
எந்த நாட்டுக்கு போனாலும் காபி கலரில் உள்ள கேக்கு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் காரணம் 4 5 நாள் விற்காத கேக்குகளை எல்லாம் ஒன்று சேர்த்து கலர் போட்டு புதியதாக ஒன்று தயாரித்து சுவையாக கொடுத்து விடுவார்கள் காபி நிறம் செந்நிறம் கருப்பு நிறம் போன்ற கேக்குகளை சாப்பிடக்கூடாது
@Freefree.100216 сағат бұрын
True ❤
@sarathkumarv10752 сағат бұрын
Athu tamilnadu illa
@chennailive712211 сағат бұрын
உழைக்கும் புவி...வீணாகாது 🎉🎉🎉❤ வாழ்த்துக்கள் 🙌
@naveenbharath19138 сағат бұрын
எந்த நாட்டுக்கு போனாலும் சரி அந்த நாட்டோட கலாச்சாரம், பண்பாட்டு, அந்த மக்கள் இப்படி காட்டுறிங்களோ இல்லையோ தவறாமல் அந்த நாட்டோட ஏர்போர்ட்ட ஒவ்வொரு வீடியோ லையும் காட்டுறீங்க 🔥
@kannanroman406011 сағат бұрын
இதுவரை விமானத்தில் போகாதவர்கள் eni one
@kandhavelm30129 сағат бұрын
கடந்த ஒரு மாதமாக பசிபிக் கடல் தீவுகளை சுற்றிபார்தோம். Port villa நகரம் பார்த்தோம். Tanna தீவு அற்புதம். தீவுகள் அனைத்தும் கண்ணில் இருக்கிறது. புவனேஷ்ஷிற்கு நன்றி
@maryvijayab89906 сағат бұрын
Bhuvanesh illa, his name is Bhuvanidharan
@SuganeshNivetha-bp4lm7 сағат бұрын
pongal nalvalthukal and ulavar thirunaal nalvalthukal buvani nanba intha intha iland island sema video veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯
@muthuraj236810 сағат бұрын
பாத்து உஷாரா போங்க bro 🥰 பொங்கல் வாழ்த்துக்கள் bro And Enjoy Travel
@madhumathim47109 сағат бұрын
,,நெடுந்தீவு தனியே திக்குதெரியாமல் நின்று எதிரில் வழிதேடல்? அடுத்தது என்ன? தொடரும் !!!! .அசத்தல் வீடியோ. பொங்கல் வாழ்த்ததுக்கள்.
@kanagarajchellaiah65808 сағат бұрын
அடடே, புவனி தம்பி போனவுடன் அந்த தங்குமிடத்தில் மின்சாரம் வந்ததை பார்த்தால், ஒரு வேளை புவனி நில நடுக்கத்துக்கு முன்பே அங்கே போயிருந்தால் நில நடுக்கமே வந்திருக்காதோ?. புவனி மனசு நல்ல மனசு. அந்த வனவாட்டு மக்களின் நிலையைக் கண்டு பரிதாபப்படுகிற உங்கள் இரக்க குணத்திற்கு பாராட்டுகள். பாரம்பரிய உடையில் கிறிஸ்துமஸ் பாடல் பாடும் மக்களின் இசைக்கருவி தண்ணீர் நிரப்பிய பாட்டில்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. குட்டி விமான பயண அனுபவம் வித்தியாசமானது. டன்னா தீவில் இறங்கி கலக்கப் போகும் புவனிக்கு வாழ்த்துக்கள்.
பரவாயில்லை இந்த மாதிரி சின்ன aircraftலேதான் pilot என்ன செய்கிறார் என்பதை பார்க்க முடியும் நல்லா பாத்துக்குங்க பின்னாடி நீங்களே flight ஓட்ட முடியும்😊😊😊
@pmsaravanan52876 сағат бұрын
வணக்கம் சகோ பொங்கல் நல்வாழ்த்துக்கள் நலமா சகோ. வீடியோ அருமை மேலும் நீங்க கொஞ்சம் பாதுகப்பாக இருங்க சகோ வீடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று சொல்வார்கள். உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க என்னோட வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் 🙏❤️❤️❤️❤️❤️❤️
@thanioruvan71210 сағат бұрын
Don't compere with anyone always tamil trekker ❤🎉😊
@tnamarketeer137010 сағат бұрын
Iniya ponggal naalvalthukal Buvani....keep coming out with these videos. I enjoy them thoroughly Buvani...
@venkadeshayyappan84446 сағат бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் புவனி...
@manivannanmuthuvel31236 сағат бұрын
If a hotel is situated on a highway called Motel... Intresting bro... Nice, New Experience for me.... Great....❤❤❤
@karthickrascal8 сағат бұрын
அடிப்படையில் பயணம் தொடர வாழ்த்துகள் ❤
@organicagrarian927812 сағат бұрын
வணக்கம் அண்ணா 🙏இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉💐💐💐🥳🥰
@vijayakumar52677 сағат бұрын
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் புவணி சகோ வாழ்த்துக்கள்
நம்ம தமிழ்நாட்டுல அதே பிராப்ளம் நண்பா குடிநீர் பிரச்சினை வரும் ஆனா டாஸ்மாக் குடிக்கிற தண்ணி பிரச்சனையே வராது முடிஞ்ச அளவுக்கு நீ தமிழ்நாட்டுக்கு வராத வெளிநாட்டிலேயே வாழ்க்கை வாழ்ந்து விடு தமிழ்நாட்டுக்கு வந்தா ஏன்டா வந்தோம் நினைப்ப😂🤣
@TamilTamil-wo9cv8 сағат бұрын
நான் வேணா உங்களுக்கு அசிஸ்டெண்ட் ஆக வரட்டுமா புவி அண்ணா❤❤❤❤❤❤
@FIRE_GAMING_TAMIL12 сағат бұрын
Vanakam bhuvani bro❤🔥
@RajKumar-wz2iu8 сағат бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ❤
@mmjack972 сағат бұрын
6:02 motor+hotel= it's a Motel angu thangum vasathiyum and motor vehicles service rendum irukum adhan motel.....India layam motel Iruku maximum byepass la irukum...
@deepakdeeps977112 сағат бұрын
Happy Pongal bro ❤
@ThangavelM-li8sj7 сағат бұрын
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@TrendNewsTrendNews3 сағат бұрын
தலைவா கைலாச நாட்டுக்கு எப்ப போ போறீங்க அத பாக்கணும்னு ஆசையா இருக்கு😂😂😂😂
@ThangavelM-li8sj7 сағат бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளர்க
@shankargpsons334010 сағат бұрын
Christmas vedio vallana Pongal lam vara dewali than super bro
@infinitygoku740411 сағат бұрын
Super video 😊
@SenthilKumar-cg7me10 сағат бұрын
Happy Pongal valthugal ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@maniram77464 сағат бұрын
Happy Pongal Bhuvi . Bless you
@JothiramachandraneJothi9 сағат бұрын
உலகம் சுற்றும் வாலிபர் புவனி அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@TheExpedition355 сағат бұрын
Motor + Hotel = Motel நம்ம நாட்டுலயும் உண்டு ப்ரோ but old trends now OYO trending 😂