Рет қаралды 9,523
தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழங்கும்
தகவலாற்றுப்படை
(இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்)
தொடர் சொற்பொழிவு-6
“மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்”
என்னும் தலைப்பில்
முனைவர் சா. பாலுசாமி
(இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
சென்னைக் கிறித்துவக் கல்லூரி)
அவர்கள் உரை