தனித்தமிழ் இயக்கம். புலவர் இரா.இளங்குமரனார் உரை

  Рет қаралды 33,444

VAYALVELI THIRAIKKALAM

VAYALVELI THIRAIKKALAM

Күн бұрын

Пікірлер: 139
@kulandhaivel7892
@kulandhaivel7892 Жыл бұрын
அய்யாவின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்...,🎉❤🎉🎉🎉 அய்யாவின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது 🎉❤ செந்தமிழ் அந்தணரின் புகழ் வையம் உள்ளவரை நிலைத்து நிற்கும்...
@MannaiMedia
@MannaiMedia 6 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்! இசைபோல் இனிக்கிறது. உணர்வையும் ஊட்டுகிறது. ஐயாவின் பேச்சை எங்களுக்கு வழங்கிய பேராசிரியர் இளங்கோவனார் அவர்களுக்கு நன்றி
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@kabilans4810
@kabilans4810 7 жыл бұрын
அன்பர் மு. இளங்கோவன் அவர்கட்கு, உங்கள் பணி போற்றத் தக்கது. தொல்காப்பியத்தை என் 12ம் வயது தொடங்கி கற்க தொடங்கினேன். இப்போது 19 ஆகிறது. ஏழு வருடமாய் கற்ற, அறிந்தவற்றினும் இங்குள்ள காணொளியில் கற்றது மிகுதி. கடன்பட்டவன் யான், நன்றி நவில நாவாயிரம் கொள்ள கடவன்.
@gpvcam
@gpvcam 6 жыл бұрын
kzbin.info/www/bejne/nIa1p3SOq9ydrMU ஐயாவின் 'தொல்காப்பிய சிறப்புகள் ' மனதைக் கொள்ளை கொள்ளும் உரை.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@mkmegan16658
@mkmegan16658 3 жыл бұрын
😍😍 அழகான சொற்கோவை..! எம் மனதில் தோன்றிய எண்ணங்களை நீங்கள் சொற்களால் வடித்து விட்டீர்கள்...🙏
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd 2 жыл бұрын
அழகு தமிழ்
@dassretreat8547
@dassretreat8547 3 жыл бұрын
நன்றியய்யா அருமையான உற்சாக மூட்டும் பேருரை. முத்தமிழிலும் பேரோடும் புகழோடும் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் இன்றைய உயர் சாதிகளால் சிதைவுண்டு மதங்களால் மயக்கமுற்று சீரழிந்து சூத்திரர் என்று அழைக்கப் படுகின்ற அவல நிலை. தமிழன் தனக்கு மேலோ கீழோ ஓர் சாதி உண்டு என எண்ணும் வரை தமிழரின் அருமை பெருமைகள் மறைக்க மறுக்கப்பட்டு அதின் மேன்மைகளை உணரும் அயல் மொழியினரே ஆழ்வரர். தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில். ஓங்கட்டும் ஆய்வு.
@chi3373
@chi3373 8 жыл бұрын
மிகச்சிறப்பான பேச்சு .இதுபோல் இதுநாள் வரை கேட்டதில்லை .ஐயா இரா.இளங்குமரனார் பாதம் தொட்டு வணங்குகிறேன் .நன்றி .
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@kulandhaivel7892
@kulandhaivel7892 Жыл бұрын
மணமாலை இரண்டு துணை மாலை இரண்டு குத்துவிளக்கு ஒன்று தீப்பெட்டி ஒன்று என்று எண்ணற்ற சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்து செந்தமிழ் அந்தணர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்றவர் ஆவார். 🎉🎉🎉❤❤❤🎉❤
@gpvcam
@gpvcam 6 жыл бұрын
இளங்கோவன் உங்களால் ஐயாவை அறிந்தோம். உங்கள் பணி மகத்தானது. உங்கள் தமிழார்வச்செயல்பாடு தொய்வின்றி தொடரவேண்டும்.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@priyajuliet3413
@priyajuliet3413 3 жыл бұрын
ஐயாவின் இழப்பு நமக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது...25.07.2021....என்றும் எங்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் செந்தமிழ் அந்தணர்,சொல்லாராய்ச்சியில் பாவாணரும் கண்டு வியந்த பெருமகனார் இரா.இளங்குமரனார்
@gspowersolutions
@gspowersolutions 7 жыл бұрын
ஐயா அவர்களின் சிறப்பான பேச்சை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. வளர்க தமிழ்
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 Жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சு தமிழர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றி அடையும்
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 3 жыл бұрын
தாத்தா கோடான கோடி நன்றிகள் ஐயா தங்கள் பேச்சு உணர்ச்சி மிக தமிழர்களை தூங்க விடாது .
@suthamathikarthikeyan9984
@suthamathikarthikeyan9984 5 жыл бұрын
ஐயாவின் உறையை கேட்டு மெய் சிலிர்க்கிறது.ஐயாவின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@rathinarajah1968
@rathinarajah1968 4 жыл бұрын
உறை அல்ல. உரை.
@narumugai9566
@narumugai9566 4 жыл бұрын
தாத்தா உன் வயதொத்த தமிழர்களுக்கு உன் அறிவிலும் ஒழுக்கத்திலும் பாதி இருந்திருந்தால் இந்நேரம் நமக்கு இந்நிலை வந்திருக்காது.. எனக்குக் கொடுப்பினை இருந்தால் என் வாழ்நாளில் ஒருமுறை உன்னைப் பார்த்துவிடுவேன்..
@sinnathambysivarooban7175
@sinnathambysivarooban7175 3 жыл бұрын
ஐயா வணங்கிறேன். தேன் போல் உள்ளது. பலமுறை சுவைத்து தமிழால் வாழ்கிறேன்🙏🙏🙏🙏
@thulasivigneswaran2722
@thulasivigneswaran2722 2 жыл бұрын
அரும் பெட்டகம் ஐயாவின் உரை! வளர்க இளங்கோவனார் தமிழ்த்தொண்டு! இசை மனதைக் கொள்ளை கொள்கிறது! வாழ்க வாழ்க!
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 4 жыл бұрын
அருமையான மிகச்சிறந்த ஆய்வுரை வணங்குகிறேன் அய்யா
@ariaravelan5389
@ariaravelan5389 2 жыл бұрын
காலையில் உலாவின் பொழுது இவ்வுரையை இரண்டாட் முறையாய்க் கேட்டேன். ஆழமும் அகலமும் மிடைந்த உரை. அருமை. பதிவுசெய்து பகிர்ந்த மு.இளங்கோவனாருக்கு நன்றி!
@msvoimaielancheran732
@msvoimaielancheran732 4 жыл бұрын
சிறப்பும் செழுமையும் செந்தமிழ்க்கு வலிமையும் வளமையும் தரும் வாக்கு. --- மாணவன் வாய்மை இளஞ்சேரன்
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 3 ай бұрын
ஆரியர் திராவிடர் செய்து வரும் நுணுக்கமான சூழ்ச்சியால் மனவேதனை அடைந்து நாம் தமிழர் தெளிவு பெற ஐயா அவர்களின் ஆழ்ந்த அறிவு நுணுக்கங்கள்
@danabackiyammarimuthu2400
@danabackiyammarimuthu2400 Жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டிய அருமையானக் கருத்துக்கள்!
@rathinarajah1968
@rathinarajah1968 4 жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சைக் கேட்கும் போது மெய் சிலிர்த்துக் கண்ணீர் வருகிறது.
@aravamuthanr8203
@aravamuthanr8203 5 жыл бұрын
சிறப்பு, ஐயாவை வணங்கி மகிழ்கிறேன்.
@arul15099
@arul15099 2 жыл бұрын
ஐயா நான் மலேசியாவில் தான் வசிக்கிறேன். 12 வயது வரை அனைத்துப் பாடத்தையும் தமிழில் தான் படிக்கிறோம். தமிழ்நாட்டில் நிலைமையோ வேறாக உள்ளது.
@thirumoorthi5180
@thirumoorthi5180 5 жыл бұрын
ஐயாவை பாராட்ட வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
@_lucky_beats_143
@_lucky_beats_143 6 жыл бұрын
நான் முதன் முதலாய் கேட்கிறேன் தமிழ் ஆ கா ! இனி இதுதான் நான் விரும்பும் திரைபடம்
@thirunavukkarasubalasubram76
@thirunavukkarasubalasubram76 8 жыл бұрын
Excellent and useful talk by Senthamizh Anthanar. Must listen.
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 3 жыл бұрын
பார் தமிழா இது தான் உனக்காக ஆளுமைகளின் அடையாளம்.தாத்திவின் பேச்சு நம்மை குத்தி கிழித்துக் விட்டது
@suriyaa280
@suriyaa280 7 жыл бұрын
அருமை ஐயா
@MirdhulMahadev
@MirdhulMahadev 4 жыл бұрын
என்னுடைய தமிழ் ஆசிரியர். பதிவேற்றிமைக்கு நன்றி.
@gpvcam
@gpvcam 6 жыл бұрын
உரையை கேட்க்கும் முன்பே மனதுக்குள் உற்சாகம். அடுத்த ஒரு மணி ஐந்து நிமிடம் எனக்கானது.
@bharathiravi2240
@bharathiravi2240 6 жыл бұрын
Ayya, neer vaalga pallaandu. Vaalga thamil
@murugesanrohan1362
@murugesanrohan1362 2 жыл бұрын
தலைவணங்குகிறோம் ஐயா தங்கள் பணிக்கு
@அரசன்-ய7ட
@அரசன்-ய7ட 2 жыл бұрын
ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் நிறுத்த வேண்டிய உரை...💐💐💐
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 жыл бұрын
அற்புதமான உரை.
@kumarans1369
@kumarans1369 6 жыл бұрын
இளைய தூய தமிழ் வித்துப்பிள்ளைகள் இனி தமிழை காப்பார்கள்...அந்நிய மொழி கலப்பின்றி பேசுவோம்...முயற்சியும் செய்வோம்..அய்யா...
@suthamathikarthikeyan9984
@suthamathikarthikeyan9984 5 жыл бұрын
'ஐயா'
@jawaharlal1853
@jawaharlal1853 4 жыл бұрын
சிறந்த உரை ஐயா.
@madhavandelta2315
@madhavandelta2315 6 жыл бұрын
நன்றி அய்யா
@keeransiva5062
@keeransiva5062 6 жыл бұрын
ஐயா வாழ்க!
@RajanPandian
@RajanPandian 4 жыл бұрын
ஐயா அவர்கள் கட்டுரை இணைக்க வேண்டுகிறேன்
@dharmalingam1445
@dharmalingam1445 4 жыл бұрын
தமிழ் வழியில் திருமணம் மற்றும் நிகழ்சிகள் நடத்திட ஒருகிருந்த வழிமுறைகள் சான்றோர்கள் உருவாக்கி தரவேண்டும்.
@deepar7778
@deepar7778 4 жыл бұрын
நீங்கள் வாழ்க பல்லாண்டு..வாழ்க தமிழ்..
@muthuswamyveerabahu1487
@muthuswamyveerabahu1487 2 жыл бұрын
சிறப்பு ஐயா.
@ommurugatamil3956
@ommurugatamil3956 6 жыл бұрын
அய்யாவின் வேறு பேச்சுக்கள் இருந்தால் தயவுசெய்து அப்லோட் பண்ணவும்
@gpvcam
@gpvcam 6 жыл бұрын
kzbin.info/www/bejne/nIa1p3SOq9ydrMU ஐயாவின் 'தொல்காப்பிய சிறப்புகள் ' மனதைக் கொள்ளை கொள்ளும் உரை.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@m.alamelu8645
@m.alamelu8645 3 жыл бұрын
Nandri Sir
@pullingrabbitsouttaahat
@pullingrabbitsouttaahat 7 жыл бұрын
Great Tamil Scholar
@kodeesvarans4830
@kodeesvarans4830 5 жыл бұрын
நன்றி
@kd7569
@kd7569 5 жыл бұрын
அள்ளி உண்ண அழியாத அமுதமாம் என் தாய் தந்த தமிழே... உனை மறந்தால் உயிரற்ற ஊனாவேன்...
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@thamizhdhaesam3242
@thamizhdhaesam3242 10 ай бұрын
கூரைவீடு என்றால் ஏழைவீடு இல்லை கூரை வீடு எளிமை மற்றும் உடல்நலம் பேணும். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை
@vijoypresanna
@vijoypresanna 9 жыл бұрын
clear speech in such an age !!
@pugazhenthipandian9040
@pugazhenthipandian9040 6 жыл бұрын
Age 93...
@niranjanpaul2176
@niranjanpaul2176 5 жыл бұрын
Clear view , clear thoughts , clear in his brave opinions
@niranjanpaul2176
@niranjanpaul2176 5 жыл бұрын
Even people who are the age of grandchildren have not the brave views of the great nan
@asarerebird8480
@asarerebird8480 5 жыл бұрын
Aiavin sithantham nenjai thottadu ( thamil font illai)
@captal6187
@captal6187 5 жыл бұрын
ஐயா வாழ்க நீடூழி!
@manoharangopalakrishnan9764
@manoharangopalakrishnan9764 7 жыл бұрын
Super speech.
@vivekanandhan7372
@vivekanandhan7372 7 жыл бұрын
wonderful speech
@rajaswinathi
@rajaswinathi 6 жыл бұрын
உங்கள் பணி போற்றத் தக்கது
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@kramanan5280
@kramanan5280 2 жыл бұрын
உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்கு,
@manjappanmuthusamy3661
@manjappanmuthusamy3661 Жыл бұрын
தமிழ் இது ஒரு உயிர் மொழி
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 4 жыл бұрын
அய்யாவை வணங்கி அவர் வழி செல்வோம்
@jeyaparvathi6967
@jeyaparvathi6967 3 жыл бұрын
அந்த நூலின் பெயர்
@இல.தயாளன்இல.தயாளன்
@இல.தயாளன்இல.தயாளன் 4 жыл бұрын
நீங்கள் நீங்கியதை நாங்கள் நீக்கவேண்டியதில்லை கரிகாலன் காலந்தொட்டு மதுவும் மாமிசமாய் வளர்ந்த சமுகம் மாறாது.
@sachithananthamvedaiyar2921
@sachithananthamvedaiyar2921 4 жыл бұрын
வாழிய தனி தமிழ் கண்ட நல்லோரே
@loganayakia8823
@loganayakia8823 2 жыл бұрын
🌺🌺🌺🙏🙏🙏🙏🌾🌾🌾
@rajanparthipanbalaraman6736
@rajanparthipanbalaraman6736 9 жыл бұрын
சிறப்பு
@sundaramoorthyelayaperumal
@sundaramoorthyelayaperumal 8 жыл бұрын
Rajanparthipan Balaraman no
@RathanaTamil123
@RathanaTamil123 11 ай бұрын
❤❤❤
@jezzant23
@jezzant23 6 ай бұрын
தேங்காய்ப் பழத்தை வணங்கும் என்சாதியே! ஐயாவின் அழுகுரல் உன் காதை வந்தடைய மறுப்பது ஏன்? kzbin.info/www/bejne/bJ-8daaXiq-mrck
@tamilselvi-nj6hm
@tamilselvi-nj6hm 5 жыл бұрын
Ayya, enathu kannil kanneer. Thangallin Tamil kettu magilchiyil kanneer. Neer vala vendum pallandu . Enathu Tamil vala.
@annapurnashekar3860
@annapurnashekar3860 5 жыл бұрын
Can anyone help with Elankumaranars ph no pl
@KannanR-pt2vs
@KannanR-pt2vs 6 жыл бұрын
ஒரு வரியில் " நாம் தமிழர் " என்று சொல்லுங்கள் ஐயா !! அது வளர்ந்தால் தனி தமிழ் மட்டுமல்ல தமிழ் தேசியம் பிறக்கும்...
@sureshsundaram8846
@sureshsundaram8846 6 жыл бұрын
Kannan R சாக்கடை சீமானை சம்மந்த படுத்தாதே...
@mrithyunjayanNeelambi
@mrithyunjayanNeelambi 7 жыл бұрын
அஇ WoW
@agasthitanil2696
@agasthitanil2696 7 жыл бұрын
நன்று எண் பெயர் அகஸ்தி
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 4 жыл бұрын
தனித்தமிழ் என்று தமிழை குண்டா சட்டிக்குளே வைத்து விட்டோம்.
@ishwaryaishwarya3807
@ishwaryaishwarya3807 4 жыл бұрын
என்ன சொல்ல வருகிறீர்கள்?
@ammukarthi9843
@ammukarthi9843 6 жыл бұрын
Tamil valka
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 жыл бұрын
. யார் தொடரப்போகிறார்கள். இந்த வயதிலும் உரையாற்றுகிறார். இளைஞர்கள் இளைய தலைமுறை தமிழில் ஆர்வம் செலுத்தினால் மட்டுமே ஓரளவு பிழைக்கும்.
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 жыл бұрын
உணர்ச்சி உணர்ச்சி உணர்ச்சி வெள்ளம்.
@mahendrandhanapal3865
@mahendrandhanapal3865 2 жыл бұрын
Very long period many of our syllabus makers spoiled the future Tamil affection because of their non artistic ignorance & intuition of good literary tastyness
@antonyhelans4291
@antonyhelans4291 5 жыл бұрын
அய்யா தண்டமிழ் வேலி பொருந்திய தமிழ் நாடு இதில் தண்டமிழ் என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 жыл бұрын
தண்...எனும் சொல்லுக்கு குளிர்ச்சி...தட்பம் என்று பொருளாகும்... தண+ தமிழ்= தண்டமிழ்...குளிர்ந்ததமிழ்.. சூரியபந்தில் இருந்து உடைந்து விழுந்த நெருப்புத்துண்டாகிய பூமி குளிர்ந்த காலத்திலேயே தோன்றிய தொன்மை உடைய மொழி தமிழ்மொழி என்பதை உணர்த்தவே தண்டமிழ் என்றார்கள்..நம் முன்னோர்கள்..வாழ்க.. தமிழ்..!
@antonyhelans4291
@antonyhelans4291 5 жыл бұрын
tamil thuli அதுவே இந்தியில் தண்டா என்றே ஆனது.(.தண்டா பாணி குளிர்ந்த தண்ணீர்).
@antonyhelans4291
@antonyhelans4291 5 жыл бұрын
நன்றி சகோ....
@தண்டீஸ்வரபிரபு
@தண்டீஸ்வரபிரபு 5 жыл бұрын
@@Umashankar-il9dz தண்மை+தமிழ் புணர்ச்சி விதியின்படி மை விகுதி கெட்ட பின்னரே தண்+தமிழ்
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
@@Umashankar-il9dz 5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 жыл бұрын
இப்படி பேசுவது தமிழ் தத்துவம் கிடையாது, மேடை பேச்சு எல்லா மொழியிலும் உண்டு i பேசும் ஒலி தத்துவ உடல் ஒனல எழுத்துக்கள் / அதன் பொருள் தெரியா மால் தமிழ் வளராது i
@asarerebird8480
@asarerebird8480 5 жыл бұрын
Mai silirkum pechu
@வே.முருகன்வே.முருகன்
@வே.முருகன்வே.முருகன் 5 жыл бұрын
Hi
@nedunghcheralathana6641
@nedunghcheralathana6641 2 жыл бұрын
நம்ஐயாசொல்வதைவாழ்வியலாக்கினால்முன்னேற்றம்ஏற்படும்.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 6 жыл бұрын
ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல்..... ஆரியம் என்று சம்ஸ்கிருதம் என்ற வடமொழிக்கு பெயர் சொல்லப் படுகிறது ....ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல் எனில் சம்ஸ்கிருதம் என்ற வடமொழி பண்டைய செந்தமிழின் சிதைந்த திரிந்த வடிவமே தமிழ் வேறு ஆரியம் வேறு என்பது அறியாமை.......
@Quizooh
@Quizooh 4 жыл бұрын
பால் திரிந்து தயிராகலாம்.தயிர் ஒருபோதும் பாலாகாது!
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
@@Quizooh தம்பி போய் சங்க இலக்கியம் படியும்... தமிழ் நிகண்டுகள் படியும்....
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
@@Quizooh ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல்.ஆரியம் என்ற சொல்லுக்கு நல்ல குணம் என்று பொருள்.இந்த சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உள்ளது. பெரும்பாலும் பண்டைய இந்தியாவில் குமரி முதல் இமயம் வரையும் தற்பொது உள்ள அஸ்ஸாம் என்ற காமரூபம் முதல் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் என்ற காந்தார தேசம் வரை இருந்த 56 தேசங்களுள் ஒன்றாக வட இந்தியாவில் இமய மலையின் அடிவாரத்தில் இருந்த ஆரிய தேசம் என்ற ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் ஆரியர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அதே சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து "ஆரிய அண்ணல்" என்று அந்த ஆரிய தேச அரசனை குறிப்பிடுகிறது.இந்த ஆரிய தேசம் என்பது தற்போது உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் வடபகுதி மற்றும் இமாச்சலபிரதேச மாநிலத்தின் தென் பகுதியாக இருக்கலாம்.சடைய வர்மன்(சடைய வன்மன் அல்லது வற்மன் ) சுந்தர பாண்டியன்(1252-1271) என்ற ஒரு பாண்டிய மன்னனின் மெய் கீர்த்தியில் கூட ஆரிய தேசம் என்ற ஒரு தேசத்தை குறிப்பிட்டு உள்ளது. ஐம்பெரும்காப்பிங்களில் ஒன்றாய மணி மேகலை காப்பியத்தில், ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதையில் "ஆரியன் அமைதியும் அமைவுறக்கேட்டு " என்று புத்தரை "ஆரியன் " என்று சொல்லி உள்ளது.இமய மலையில் தவம் செய்யும் முனிவர்களை "ஆரியன் " என்று சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து சொல்லி உள்ளது. குறுந்தொகை 184-வது பாட்டு நெய்தல் தலைவன் கூற்று எழுதியவர் "ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன்” என்று சொல்லப்பட்டு உள்ளது. இன்றும் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் என்று ஒரு தமிழ் அரச குடும்பம் உள்ளது. ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன். இயம் என்பது தமிழில் குணத்தைக் குறிக்கும் ஒரு விகுதி. காப்பு+இயம்=காப்பியம். காப்புத் தன்மை உடையது காப்பியம் இலக்கு+இயம்=இலக்கியம். இலக்குத் தன்மை உள்ளது இலக்கியம். ஒன்று+இயம்=ஒன்றியம். ஒன்றான தன்மை ஒன்றியம். நகர்+ இயம்=நகரியம். நகர் தன்மை நகரியம். பெண்ணியம்=பெண்+இயம் பெண் தன்மை பெண்ணியம் பைத்தியம்=பித்து+இயம்=பித்தியம்=பைத்தியம்(இ கரம் ஐ காரமாக விகாரப்பட்டு உள்ளது) அதே போல் ஆள்+இயன்=ஆளியன். ஆள் தன்மை உள்ளவன் ஆளியன். ஆளியன் என்பதில் இயன் என்பது பொதுவாக குணத்தைக் குறித்தாலும் இங்கு நல்லகுணத்தை தான் குறிக்கும் தமிழ் இலக்கண விதிப்படி “ள” என்ற எழுத்து “ர” என்று மாறும். சொல்லில் இந்த இரண்டு எழுத்துகளையும் மாற்றி எழுதலாம். தெளிவு-தெரிவு, உளி-உரி, சுளுக்கு-சுருக்கு, ஆயுள்வேதம்-ஆயுர்வேதம், திரும்பு-திளும்பு, துருக்கர்-துளுக்கர். நீரு-நீளு(தெலுங்கு)( நீர்-தமிழ்). இவை போல ஆளியன்-ஆரியன். இன்றும் வட இந்தியாவில் பெண்களுக்கு ஆளியா என்ற பெயர் உள்ளது அதன் பொருள் நல்ல குணம் உள்ளவள்,பண்பாடு உள்ளவள் என்று ஹிந்தியில் பொருள் சொல்லப்படுகிறது.இந்த சொல் ஆளியை அல்லது ஆளியாள் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம்.இதை ஆரியை என்றும் எழுதலாம்.தமிழில் பிங்கல முனிவர் தொகுத்த பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு ஆரியை என்று பார்வதி மற்றும் துர்கையை குறிப்பிடுகிறது.ஆரியை என்பது ஆளியை என்ற சொல்லின் உருத்திரிபு ஆளியை=ஆரியை( ள என்ற எழுத்து ர என்ற எழுத்தாக மாறி உள்ளது ) சித்தர்கள் எல்லாம் நல்ல குணம் உள்ளவன் என்று இறைவனை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர்.சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் பார்வதியை ஆரியத்தாள், ஆரிய நங்கை என்று சொல்லி குறிப்பிடுகிறார்.மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவ பெருமானை ஆரியன் என்று குறிப்பிடுகிறார்.வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் கூட திரு அருட்பாவில் ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆரிய நாடு என்று ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் ஆரிய வேம்பு என்று வேம்பைக் குறிப்பது உண்டு.காரணம் வேம்பின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். தமிழ் நாட்டில் கேழ்வரகை கொங்கு மண்டலத்தில் ஆரியம் என்று அழைப்பது உண்டு.காரணம் கேழ்வரகின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன..................................
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
@@Quizooh திராவிடம் என்ற சொல்லும் தமிழ் சொல் தான்.சம்ஸ்க்ருதத்தில் சிதைந்த திரிந்த வடிவில் “த்ரவிடா” என்று உள்ளது.விந்திய மலைக்கு கீழ் உள்ள நிலப்பகுதியை சம்ஸ்க்ருதம் த்ரவிடா என்று சொல்லுகிறது.சம்ஸ்க்ருதம் “த்ரவிடா” என்ற சொல் “த்ரவ” மற்றும் “விடா” என்ற இரண்டு சொல்களின் கூட்டு என்று சொல்கிறது.த்ரவிடா என்ற சொல் நிலப்பகுதியை குறிக்கும் சொல் என்று சம்ஸ்க்ருதம் சொல்கிறது. த்ரவ என்றால் நீர். விடா என்றால் பகுதி என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்கிறது.அதாவது நீர் சூழ்ந்த பகுதி என்று சொல்லுகிறது. இந்த சொல் திரவம்+விடை=திரவவிடை=திராவிடை என்ற சொல்லின் திரிபு என்ற தமிழ் என்று உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விடை-த்தல் என்ற சொல்லுக்கு தமிழில் பிரிதல் என்று பொருள்.எனவே விடை என்றால் பிரிவு அல்லது பகுதி என்று பொருள்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் இந்த பெயர் வந்தது.திராவிடை என்பது இடத்தை குறிக்கும் சொல். மற்றொரு விதமாக திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் என்ற சொல்லின் திரிபு என்றும் கூட உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் திராவிடம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்ல முடியும். திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல். தேசம்+இயம்=தேசயியம்=தேசியம் விழுமம்+இயம்=விழுமயியம்=விழுமியம் இவை போல் திவம்+விடை=திரவவிடை=திராவிடை அல்லது திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் ( திராவிடை மற்றும் திராவிடம் என்ற சொல்களில் ர என்ற எழுத்து இங்கு நீட்டல் விகாரப்பட்டு உள்ளது ) மெட்ராஸ் பாஷையில் கூட இடம் என்பதை விடம் என்று சொல்வது உண்டு என்று சொல்லப்படுகிறது. "ஆரியம் என்பது குணத்தை குறிக்கும் சொல்........திராவிடை அல்லது திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல்"
@Quizooh
@Quizooh 4 жыл бұрын
@@saththiyambharathiyan8175 தமிழ் த்ரமிள் ஆகி உலகின் பல இடங்களிலும் தமிழர்கள் த்ரமிள,தெமிழ,தெமட என குறிப்பிடப்பட்டுள்ளனர்.அப்படி வந்ததுதான் த்ராவிடமும்.அது தமிழின் சிதைந்த வடிவமென்பது தெரியும்.ஆரியம் தமிழ் சொல்லா என்பதல்ல இங்க நான் சொன்னது, சமஸ்கிருதம் தமிழ் தான் என்று நீர் சொன்னதற்குத்தான் பால் தயிராகும் தயிர் பாலாகாது என்றேன்.தமிழில் இருந்து திரிந்த மொழி தான் அனைத்தும்.அதில் மாற்றில்லை.அதற்காக தமிழின் திரிந்த வடிவமான மொழிகளெல்லாம் தமிழாகிடாது என்பதே இங்கு நான் சொன்னதன் பொருள்.
@eniyavan6296
@eniyavan6296 6 жыл бұрын
நாம் தமிழர்.
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
தமிழினைத்தான்.ட்ரமிலர்.ட்ரமிலன்ட்ராவிடன்என்கிறான்ஆரியன்அவன்நமகுவைத்தபெயர்திராவிடன்நாம்அவனுக்குவைத்தபெயர்ஆரியன்
@தயாநந்தன்தனிநாயகம்
@தயாநந்தன்தனிநாயகம் 8 жыл бұрын
மிகச்சிறப்பான பேச்சு .இதுபோல் இதுநாள் வரை கேட்டதில்லை .ஐயா இரா.இளங்குமரனார் பாதம் தொட்டு வணங்குகிறேன் .நன்றி
@dhirensachi2895
@dhirensachi2895 6 жыл бұрын
தயாநந்தன் தனிநாயகம்5
@gpvcam
@gpvcam 6 жыл бұрын
kzbin.info/www/bejne/nIa1p3SOq9ydrMU ஐயாவின் 'தொல்காப்பிய சிறப்புகள் ' மனதைக் கொள்ளை கொள்ளும் உரை.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
5200 வருடங்களுக்கு முன்னரே எகிப்து தமிழர்கள் கண்ணாடி தொழிற்சாலையில் உபயோக படுத்தும் கருவியை மொழியில் சித்திர எழுத்தாக வைத்துள்ளார் இந்த காணொளி யை பாருங்கள். என் வளையொலி சன்னலில் பாருங்கள். அனைத்து தமிழர்களுக்கும் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா. எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, S34 Gardiner kzbin.info/www/bejne/gKi9iJmdi5dnY7M
@AarumugamAaru-y2e
@AarumugamAaru-y2e 2 ай бұрын
❤❤❤
@வே.முருகன்வே.முருகன்
@வே.முருகன்வே.முருகன் 5 жыл бұрын
Hi
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
தமிழகத்தில்  ஆசீவகம்
1:22:42
Tamil Virtual Academy
Рет қаралды 184 М.
தொல்காப்பியம் - அறிமுகம் | ஓம்தமிழ்
45:52