New TATA Altroz DCA Review in Tamil | How is DCA ? | Manikandan |

  Рет қаралды 14,948

Tamil Wheels

Tamil Wheels

Күн бұрын

Пікірлер: 22
@HariRam-ki2cc
@HariRam-ki2cc Жыл бұрын
If we are driving in high speed and braking suddenly, we are not able to accelerate again. Do u know y
@mukundharajantr6844
@mukundharajantr6844 2 жыл бұрын
I wish to buy an automatic petrol car . I have shortlisted Honda amaze cvt, altroz dca, baleno amt. which is better
@MBA-RRR
@MBA-RRR 2 жыл бұрын
Vangitingla bro
@mukundharajantr6844
@mukundharajantr6844 2 жыл бұрын
@@MBA-RRR No bro. Any suggestions for petrol automatic car
@MBA-RRR
@MBA-RRR 2 жыл бұрын
@@mukundharajantr6844 I am intrest Altroz
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 жыл бұрын
மதிப்பிற்குறிய திரு.Mukundharajan TR அவர்களுக்கு வணக்கம் சார்🙏 மூன்றுமே வேற வேற categoriesதான் 1,HONDA AMAZE எல்லாருக்கும் பிடித்த I-vtec பெட்ரோல் என்ஜின் (Smoothness) கூடவே Cvt gear box👍 போதுமான அளவுக்கு பவர்/திறன் நன்றாக கிடைக்கும். தாரளமான இட வசதி (குறிப்பாக பின் இருக்கை) Bonnet visibility left side judgement கணிக்கக்கூடிய ஒரே Sedan கார் இதுதான்👍👍👍👍 City driving is awesome👍👍👍 ஆனால் கார் full loadedல இருக்கும்போது deep Slope or bridge (with traffic) or Hillsல ஏறும்போது கார் கொஞ்சம் திணறும். அதோட சேர்த்து Infotainment Systemல Flickering பிரச்சனை இருக்கிறது. Reverse Camera on செய்த உடன் பழைய Picturetube போண டிவி Screen மாதிரி ஆகுது. இதை ஹோண்டா ஷோரூம்ல சொல்லி சரி செய்ய வேண்டியது வரும். (என் நண்பர் HONDA AMAZE S மாடல் கார்தான் வாங்கியுள்ளார்) அவருக்கும் Infotainment System problem வந்தது. ஹைவேயில் போகும்போது 90kmph speedல High Speed Stability and Steering Feedbackல எந்த பிரச்சனையும் கிடையாது👍 ஆனால் 100 தாண்டுவது யோசிக்க வேண்டும்? ஒருவித நடுக்க உணர்வு வரும். Test Drive பன்றப்ப எல்லாம் கவனித்து பார்க்க வேண்டும் நீங்க. மத்தபடி ஒரு familyக்கு பட்ஜெட் ரீதியாக ஹோண்டா அமேஸ் ஒரு சிறந்த நல்ல கார்தான்👍👍👍 2,TATA ALTROZ Dca. நல்ல பிரீமியம் ஹேட்ச்பேக் கார். இந்திய தயாரிப்பு👍 ரத்தன் டாடா அவர்களுக்காகவே இந்த கார் வாங்கலாம்👍 இந்த Dca gear boxம் போதுமான அளவுக்கு என்ஜின் திறன் கொடுக்கும்👍 City and Highwayக்கு நல்ல கார்👍👍👍👍 ஆனால் என்ஜின் சத்தம் 90kmph speedல போகும்போதுகூட கேபின் உள்ள கேட்கும்.... Rattling Noiseம் கேட்கும். என்ஜின் சத்தம் NVH Noise லெவல் மட்டும் டாடா நிறுவனம் கவனிக்க மறுக்கிறார்கள் இன்று வரை????? Steering wheelலிலும் லேசான உதறல் இருக்கிறது? அதிகமாக இல்லை லேசாக இருக்கிறது. ஹைவேயில் 120kmph speed வரையிலும் High speed stability.... and Steering Feedback 100% Ok👍 ஆனால் என்ஜின் சத்தம் கடுமையாக கேபின் உள்ள கேட்கும்😔 TATAவின் சர்வீஸ் பற்றியும் அவ்வளவாக திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பது வாடிக்கையாளர்களின் பதிலாக இருக்கிறது. (அதுபற்றி முழு விபரங்கள் தெரியவில்லை)??? மத்தபடி Tata altroz DCA ஒரு நல்ல சிறந்த கார்தான். இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வரிசையில்👍. 3,SUZUKI BALENO Amt (2022). எல்லோருக்கும் பிடித்த நிறுவனம். பட்டி தொட்டி எங்கும் சர்வீஸ் சென்டர்கள் பரந்து விரிந்து இருக்கிறது. எந்த SPARESம் எளிதில் கிடைக்கும். சர்வீஸும் நன்றாகவே உள்ளது. Baleno Amtல் கொஞ்சம் lag இருப்பதாக என் உறவினர் ஒருவர் சொன்னார். ஹைவேயில் போகும்போது முந்தைய balenoவைவிட 2022 baleno பரவாயில்லை என்பது வாடிக்கையாளர்களின் கருத்து. High speed dynamic stability Steering Feedback 100kmph speed limitல் மட்டுமே பாதுகாப்பு. BodyRoll இருப்பதாக தகவல். City usages 100% perfect👍👍👍 With slight lagging. மத்தபடி தற்போதைய 2022 balenoவும் சிறந்த கார்தான் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வரிசையில்👍👍👍👍 இது அனைத்தும் என்னோட சொந்த கருத்து மற்றும் என் நண்பர்கள் உறவினர்கள் சொன்ன கருத்துக்களில் இருந்து சில விஷயங்கள் நான் சொல்லியது. மேற்கொண்டு நீங்கள் நன்றாக TEST DRIVE பன்னுங்க ப்ரோ. உங்களுக்கு நன்கு பரிட்சயமான பழக்கமான தலைசிறந்த ஒரு கார் மெக்கானிக் ஒருவரை உங்களோட உறவினர்னு சொல்லி கார் ஷோரூம்க்கு கூட்டிட்டு போங்க. கூடவே உங்க familyல இருந்தும் கூட்டிட்டு போங்க. நீங்க drive பன்னுங்க நீங்களும் fell பன்னுங்க positive/negatives மெக்கானிக் என்ஜின் திறனை கணித்துவிடுவார். Rear seat passengers comfortable உங்க குடும்ப உறுப்பினர்கள்கிட்ட கேளுங்க? அவங்க 90% rear seat comfort அசௌகர்யமாக எதாச்சும் feel பன்னினால் அந்த காரை தவிர்த்துவிடுங்கள். வழக்கமாக நீங்க வேலைக்கு போகும் இடம் traffic....slope.... சின்ன சின்ன potholesல எல்லாம் drive செய்து பாருங்க. உங்களுக்கே ஒரு தீர்மானம் கிடைக்கும் ப்ரோ. ஆனால் ஒரேயொரு விஷயம் மட்டும் மனசுல வச்சுக்கங்க ப்ரோ. எந்த காருமே 100% Satisfaction தராது. சின்ன சின்ன Discomforts இருக்கத்தான் செய்யும் ப்ரோ. அதுமட்டுமல்ல ஹைவேயில் அதிவேகமாக கார் ஓட்ட வேண்டாம்🙏 90 to 100kmph speed limit maintained பன்னிக்கங்க எப்போதும்🙏🙏 நீங்க கார் வாங்கிட்டீங்களா என்னனு தெரியல??? இன்னும் வாங்கலைனா???? உங்களோட புது காருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ப்ரோ💐💐💐💐💐💐💐💐
@mukundharajantr6844
@mukundharajantr6844 2 жыл бұрын
@@muhammadghafoor113 thank you very much Sir
@sengadhirvendhan205
@sengadhirvendhan205 2 жыл бұрын
Bro drive la potu brake shud release slowly? Or we can take the brake immediately
@MuthuKumar-fh8mg
@MuthuKumar-fh8mg 2 жыл бұрын
Bro altroz diesel pathi oru video podunga
@tamilwheels
@tamilwheels 2 жыл бұрын
Ok bro
@venugopalchandran64
@venugopalchandran64 2 жыл бұрын
Nice review video bro
@thangarajukrishnasamy6886
@thangarajukrishnasamy6886 2 жыл бұрын
Super video Bro. congratulations. also please provide comparison video for Baleno AGS and Altroz DCA
@venugopalchandran64
@venugopalchandran64 2 жыл бұрын
Bro enaku oru doubt Tata Tiago car la diesel engine eruka bro
@cvaeditz1073
@cvaeditz1073 2 жыл бұрын
No bro In bs6 they discontinued diesel
@tamiltenet2172
@tamiltenet2172 2 жыл бұрын
Bro amt gearbox betterthan dca
@MBA-RRR
@MBA-RRR 2 жыл бұрын
Super
@elayarajahbalu
@elayarajahbalu 2 жыл бұрын
Nios AMT test drive pannittu altroz ponga makkale
@MBA-RRR
@MBA-RRR 2 жыл бұрын
Y bro
@elayarajahbalu
@elayarajahbalu 2 жыл бұрын
Just 4 persons.. unable to climb hill.. two of them got down from car... Pathetic... But nios climbed
@chandrusinsight9792
@chandrusinsight9792 2 жыл бұрын
Andha driver ku drive panna theriyala nu nenaikaren bro 😜 see it’s 1.2L naturally aspirated engine it will climb easily
@relover9968
@relover9968 2 жыл бұрын
Hyundai fan 😅😅😅
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
TATA ALTROZ - Disadvantages - தமிழில்
15:28
RAJESH INNOVATIONS
Рет қаралды 112 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19