"அப்பாவுக்கு கேன்ஸர்; எனக்கு ரூ.300தான் சம்பளம்" | Parthiepan Interview | Part 1 | Rewind with Ramji

  Рет қаралды 109,186

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

Пікірлер: 63
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 4 жыл бұрын
உங்களை ரெம்ப பிடிக்கும் பார்த்திபன் சார்...உங்கள் தமிழ் நன்றாக இருக்கும் ...உங்கள் குரல் பிடிக்கும் சார்..யதார்த்த பேச்சு சார்...நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழனும் சார்... வெற்றி பல உங்களை வந்து சேரட்டும்....
@yallthiliban
@yallthiliban 4 жыл бұрын
ஆகச்சிறந்த இயக்குனர்களில் உங்களை தவிர்க்கவே முடியாது... உங்களின் படைப்புகளுக்கு என்றும் தலைவணங்குகிறேன்.... நன்றி பார்த்திபன் சார்... உங்களின் அடுத்த படைப்புகளுக்காக காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.... சீக்கிரமா எடுத்துடுங்க பார்த்திபன் சார்....
@gomativenkatesan2754
@gomativenkatesan2754 Жыл бұрын
1111 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
பார்த்திபன் சார்..இனி மேல் தான் ஒத்த செருப்பை எல்லா தரப்பு மக்களும் பார்க்க போறாங்க..உங்களுக்கான மக்களின் appreciation இனி மேல் தான் மிகப்பெரிய அளவில் கிடைக்க போகிறது.. நீங்கள் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவீர்கள்.. இது நிச்சயம் நடக்கும்.. உஙகளின் ஒத்த செருப்பை கை தொட்டு வணங்குகிறேன்..
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 жыл бұрын
பார்த்திபன் சார் தனி அடையாளம் நம் தமிழ் சினிமா உலகில். கொள்கை பிடிப்பு உள்ள நபர். அவரை நேர்காணல் செய்ததில் மிக்க மகிழ்ச்சி ராம்ஜி சார். நன்றி தொடர்ச்சி யை எதிர் பார்த்து.....
@lotus4867
@lotus4867 4 жыл бұрын
குரு/சீடன் விசுவாசம் அருமையாக வெளிப்படுத்தும் இந்த மூன்று ( மதுரை, கோவை, சென்னை) தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 4 жыл бұрын
Whenever I am feeling down or stressed.. I used to watch parthiban speech... Tamil pronunciation and his voice😎😎😎
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 4 жыл бұрын
வணக்கம் பார்த்திபன்சார் மூன்றுநாளுக்கு முன்புதான் உங்களை பார்த்தேன் போட்டோ எடுத்துக்கொண்டேன் உங்களுக்கு கை கொடுத்தேன் அது எனக்கு ரெம்ப ரெம்ப மகிழ்ச்சியாக இருந்தது நன்றி சார் வாழ்க
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 4 жыл бұрын
ஒத்த செருப்பு சூப்பர் படம் ,நான் எதிர்பார்க்ல செம்மநடிப்பு, வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் ,பார்திபன்சார்,❤👍👌💪
@sivagamiperiyasamy3756
@sivagamiperiyasamy3756 4 жыл бұрын
Parthiban is great and different from other. I like way he thinks and talk No words to say that much am mad about his speech. All the best parthi sir
@sanjayphotography5223
@sanjayphotography5223 4 жыл бұрын
உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்த்திபன் சார்...
@sudhakarmani1784
@sudhakarmani1784 2 жыл бұрын
Legend sir.... neeinkaaa
@ramkumareye999
@ramkumareye999 4 жыл бұрын
Semma ...thala...🙏🏾🙏🏿🙏
@vighnesh1984
@vighnesh1984 4 жыл бұрын
This video's title is nice,it was heart touching and my heart was melted I love you sir
@tricktamilchannel5621
@tricktamilchannel5621 4 жыл бұрын
நாள்கடத்தாமல் விரைவில் அடுத்த பகுதியை பதிவிடவும்
@sakkrakavitha4038
@sakkrakavitha4038 4 жыл бұрын
Fantastic... 👏👏👏👏
@sakthivel-br3ux
@sakthivel-br3ux 4 жыл бұрын
Super neenga enna pesunalume kettukitte irukka tonuthu ungaloda valkai sambavangalai intha pettiyil neenga solli kekkanum i am intrested
@razli2762
@razli2762 4 жыл бұрын
Good comment
@diesal-w2x
@diesal-w2x 4 жыл бұрын
Wrist watch is so good for paarthipan time
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
Super parthiban sir
@joetv533
@joetv533 2 жыл бұрын
super
@electromagneton8707
@electromagneton8707 4 жыл бұрын
Any Parthiban and Cheran fans ?
@diesal-w2x
@diesal-w2x 4 жыл бұрын
Yes
@muruganandam1325
@muruganandam1325 4 жыл бұрын
Parthipan sir vungalin parvayil vungal valkai superb
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Parthian.sir.super.hero
@rajeshdurai8816
@rajeshdurai8816 4 жыл бұрын
பார்thefun
@sankarnarayanan5919
@sankarnarayanan5919 4 жыл бұрын
அண்ணா, நீங்கள் கேள்வி கேட்கும் அணுகுமுறை lively..
@vinithvenkatesan7029
@vinithvenkatesan7029 4 жыл бұрын
Waiting part 2....
@naganandnaganand9621
@naganandnaganand9621 4 жыл бұрын
No Part-2 Nothing.
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Parthiban.sir.all.film.super.hit.👍
@E.P.S.S.Arunkumar
@E.P.S.S.Arunkumar 4 жыл бұрын
The name Parthiban 😍🔥🔥🔥🔥🔥😍 Interview ve non linear thaan
@janikadirjk5238
@janikadirjk5238 4 жыл бұрын
பார்த்திபனின் பிற்போக்குத்தனம்,,,,,மற்றும் அறியாமை(10.05 -10.10)
@vighnesh1984
@vighnesh1984 4 жыл бұрын
Sir, you are superb
@snipingbullsgaming2273
@snipingbullsgaming2273 4 жыл бұрын
Please take interview with Radhika sarathkumar mam
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Arumai sir
@ss.2727
@ss.2727 4 жыл бұрын
Ivaruku irukara talent ku ivar inga iruka vendiyavare ila...talent ku kaalam ila, thala ezhuthu..... pesardha ewlo part ah venumnaamul ketkalam......super ah panreenga ramji sir....
@diesal-w2x
@diesal-w2x 4 жыл бұрын
செம்ம
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 4 жыл бұрын
வார்த்தை வித்தகர்
@KeyBoarded
@KeyBoarded 4 жыл бұрын
Tried watching it. Not able to cross the first 20 minutes. Felt very monotonous. Any one else had the same feel?
@vlathangivenulathangi3127
@vlathangivenulathangi3127 4 жыл бұрын
Anna enkita oru script neenga nadicha nalla irukkum comedy and sentiment
@prithik1953
@prithik1953 4 жыл бұрын
10.40 ... side gap la thaakitingale sir😂🤣
@isakidurai.6132
@isakidurai.6132 3 жыл бұрын
🙏🙏👍🙋‍♂
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 жыл бұрын
I am in Mumbai. Your original name was Rammoorthi and in Engineering building in Big street Hindi High School.
@KeyBoarded
@KeyBoarded 4 жыл бұрын
?
@ஆயிரம்கதைகள்96
@ஆயிரம்கதைகள்96 4 жыл бұрын
Good morning
@Sri_devi85
@Sri_devi85 4 жыл бұрын
Parthipan sir nalae different
@nilanila1413
@nilanila1413 4 жыл бұрын
Thani thiran thiramai mikkavar parthiban sir
@dpuviarasu8843
@dpuviarasu8843 4 жыл бұрын
CPT old student ah sir neenga....
@hussainrahiem2406
@hussainrahiem2406 4 жыл бұрын
முதல் shot லேயே பார்த்திபன் சார் Directorial Touch.இதற்கு முன் பேட்டி கொடுத்தவர் இப்படி செய்து இருப்பார்களா? சந்தேகம் தான். இந்த styleலும் யாருடைய copy யும் கிடையாது.
@சிவன்நான்சவன்
@சிவன்நான்சவன் 4 жыл бұрын
கொடுத்து வைத்தது உங்கள் வீட்டு பறவை " ஜம்முந்தி நாதம்"
@chamrajraj808
@chamrajraj808 4 жыл бұрын
Sir Annan rajinikanth kooda ranuvaveeran Ila nadichathai patri sollunka
@velusubramani4022
@velusubramani4022 4 жыл бұрын
Avaroda nadippum Thani style thann
@poornasundar8801
@poornasundar8801 4 жыл бұрын
Interivew edokavaa thaa athegam pesraaa pls dot talk pls
@pduraipdurai
@pduraipdurai 4 жыл бұрын
Hey naa than first
@abishkarthi
@abishkarthi 4 жыл бұрын
Enna da pinnadi sound ...... irritating
@divinegoddess_3
@divinegoddess_3 4 жыл бұрын
Abishkarthi Palaniappan that is a bird in his house. You can listen that sound in many of his interview 😂 Antha Sound la yepdi thaan thoonguraro...
@jbaru7182
@jbaru7182 4 жыл бұрын
Nalla brahmana paiyan ...? What defines this ? Brahmana doesn’t means it is good
@paramiraja448
@paramiraja448 4 жыл бұрын
Nice
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 117 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 580 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН