நன்றி ராம்ஜி ..... அருமையான கேல்விகள் , மற்றும் விருந்தினருக்கு சொல்ல வேண்டிய தற்க்கான நேரம் வழங்கி அமைதியாக நேர்கானல் நடத்தியுள்ளீர்கள் ... வாழ்க எங்கள் கோவை தங்கம் பாக்யராஜ்
எப்போதும் ரசிக்கக்கூடிய படங்களைத் தந்த மாபெரும் கலைஞர் பாக்யராஜ் அவர்கள்.
@gamingwithspeed29643 жыл бұрын
B
@movievenky79465 жыл бұрын
வில்லன் கேரக்டரே இல்லாமலும் விறு விறுப்பான கதையமைக்க முடியும் என்று நிரூபித்தவர். மௌன கீதங்கள்.
@snarenkarthik6515 жыл бұрын
மிகவும் நேர்த்தியான இயக்குனர் இவருடைய படைப்புகள் சாமானிய மக்களையும் கவரும் வகையில் கதை திரைக்கதை வசனம் இருக்கும் மிகவும் நேர்த்தியான இயக்குனர் தயாரிப்பு செலவை குறைத்து வெற்றி படங்களை இயக்கும் சொற்ப இயக்குனர்களின் இவரும் ஒருவர்
@vijayakumar73775 жыл бұрын
என்றென்றும் பாராட்டுக்குரிய சரித்திரம் படைத்த சாமான்யர். இன்னும் பல உச்சம் தொட்டிட வாழ்த்துக்கள்.
@swethamurali65002 жыл бұрын
Pooo
@venkatesanhari21264 жыл бұрын
என் தலைவன் கே.பாக்யராஜ் சார் இயக்கத்தில் வெளிவந்ததொடச்சிய முதல் படம் 10அனைத்தும் வெற்றி பெற்றார்
@ramanathankuppusami30995 жыл бұрын
Knowing about child hood days of a cine legend is always a rare opportunity. Thanks Hindu tamil.
@Rajkumar-gr7bh5 жыл бұрын
U r great Sir.. Bahrathiraja like Dhronar.. U r great shisya like Arjuna.. Hats off u sir.. Proud of Tamilan..
@pesumkangal95764 жыл бұрын
உங்கள் படங்கள்..அருமையானவை...புதிய வார்ப்புகள்..அந்த7.நாட்கள்..ஒரு கை ஓசை..மெளன கீதங்கள். ..சின்னவீடு..தாவாணிக்கனவுகள்..நல்ல படங்கள். ஆ.சிவகுமார் இலங்கை. 17-11-2020
@RS-df2gr5 жыл бұрын
Great artist Bhagyaraj. He is a versatile artist.The anchor has a very pleasant approach and overall a very nice interview!!
@johngrisham7775 жыл бұрын
New Avatar of Anchor, Ramji, Good Job, and you allowed the guest to speak a lot.
@VJA00065 жыл бұрын
Living legend, Indian cinema screenplay king, Nice interview sir
@ravivaidyanathan83915 жыл бұрын
Two of my all time favorite movies - 1. Andha 7 natkal and more importantly 2. Idhu namma aalu
@Music-dw5bd4 жыл бұрын
Indru poi nalai va, chinna veedu, munthanai mudichi
@bebo9383 Жыл бұрын
Superb interview sir ❤️❤️❤️
@saravanamoorthy34735 жыл бұрын
Bakyaraj sir speech is always best...
@raghavanr.s.931210 ай бұрын
Simple and successful director Bagi
@sankaranc31784 ай бұрын
40 ஆண்டு பயணம் வேஸ்ட்டானது போல உள்ளது தலைவரின் காலத்துக்குப் பிறகு அக்கட்சியில் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும். தலைவர் இறந்ததும் சுயநலமாக எல்லக் கட்சிக்கும் பிரச்சாரம் செய்ததும் புகழ் இறங்கியது. நடிகர் ராமராஜன் மாதிரி இருக்கணும்.
@saravanamoorthy34733 жыл бұрын
Bhagyaraj sir speech always interesting ..
@meyyappanlakshmanan51694 жыл бұрын
ராம்ஜி, you are anchoring well. avoid repeating the last word spoken by the guest
@mahamurali98532 жыл бұрын
Nice intelligent, director 👍bahagraj .
@snarenkarthik6514 жыл бұрын
இயக்குனர் பேரகூட சொல்லாம எங்க இயக்குனர்ன்னு சொல்லுகின்ற குரு மரியாதை குரு பக்தி யாருக்கு வரும் மிக மிக அர்ப்புதமான இயக்குனர்
@thambisakthi89764 жыл бұрын
Ex
@aruljothikavin13635 жыл бұрын
Oru kaidhiyin diary screen play super sir
@jagadeshjack91783 жыл бұрын
Evergreen my favourite director
@akadirnilavane28612 ай бұрын
Wow!
@15rajasekar.v603 жыл бұрын
Host very intelligent
@Thiyagadhayalan3 жыл бұрын
new anchors should learn from Mr.Ramji, good interview.
@murthykrishna38345 жыл бұрын
Audio of questioner is better than that of Bhagyaraj sir
@akdreamcinecreations49902 жыл бұрын
கோயமுத்தூர் னாலே தனி கெத்து தான்......நானும் அதே ஊருதானுங்கோ...
@eagleguys23815 жыл бұрын
Part 2 plz
@bashirshah53472 жыл бұрын
Missed his New Movie
@rathinaveluthiruvenkatam62035 жыл бұрын
பயணம் இப்போது சமயல் விளம்பரப்படத்தில் இருக்கிறது; இனி எங்கே?
@sharpvideos302 Жыл бұрын
wide angle cam is not that much quality compare to the other one. Am i wrong..
@mahamurali98532 жыл бұрын
Bhagya raj sir genius 👍pl try to avoid murugunkai chips such films
@eagleguys23815 жыл бұрын
Part 2 upload panuinga
@padmavatihiintdecors1274 жыл бұрын
இந்து பத்திரிகை தமிழர்களின் ஒரு பெருமை. வெளிமாநிலத்தில் தெரிகிறது மற்ற பத்திரிக்கை படிக்கும் போது இந்துவின் மேன்மை தெரிகிறது. அவரகளின் யூ டியூப் சேனல் என்பதால் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. இன்னும் சிறப்பாக வழங்கும் திறன் உண்டு என்பதை நானே அறியும்போது ஜாம்பவான்கள் அறியாமலா இருப்பார்கள்!
@masilvinayum79902 жыл бұрын
BHARATHIRAJA bakiyava vida nalla director avar oru chinna scene a kuda semaya eduppar
@nikhiltm5 жыл бұрын
I thought it would be Karthik Krishna....
@CarolKishen5 жыл бұрын
Yen panivaana vanakkam. - unmaiyil panivu taan.
@whataworld27993 жыл бұрын
Who is bala guru sir ?
@whataworld27993 жыл бұрын
Why not K.bhagyaraj sir and bharatiraja sir direct again 😊
@kamaraj81204 жыл бұрын
பாக்யராஜ் சார் உங்கள் வெள்ளாங்கோயில் வீட்டையும் ஊரையும் நேற்று யூடியூப்பில் பார்த்தேன் அருமை அங்கேதான் தூறல்நின்னுபோச்சு தாவணி கனவுகள் போன்ற படங்கள் எடுத்து இருக்கிறீர்கள் அந்த வீட்டையும் ஊரையும் நான் நேரில் சென்று பார்க்க விருப்பம் நிறைவேறுமா?