'ஜெய்பீம்'பாத்துட்டு மகாத்மாவோட பேரன் பாராட்டினார்!' - நீதியரசர் சந்துரு நெகிழ்ச்சி | Jai Bhim

  Рет қаралды 53,487

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

2 жыл бұрын

Jai Bhim Movie Real Hero Justice Chandru Exclusive Interview | Suriya | Lijomol Jose | Manikandan
#JaiBhim #JusticeChandru #Suriya
'ஜெய்பீம்'பாத்துட்டு மகாத்மாவோட பேரன் பாராட்டினார்!' - நீதியரசர் சந்துரு நெகிழ்ச்சி | Jai Bhim
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
To Subscribe: store.hindutamil.in/
Contact us on Whatsapp: 9940699401
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
Hindu Tamil brings out special sections and features as follows:
Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Пікірлер: 139
@manickammr7282
@manickammr7282 2 жыл бұрын
அய்யா மேனாள் நீதிபதி சந்துரு அவர்கள், பணி ஓய்வு பெற்ற அன்று, தான் ஒரு சாதாரண மனிதராக, மின்சார ரயிலில் வீடு திரும்பியதாக, படித்த ஞாபகம் உள்ளது. எந்த மரியாதையையும் ஏற்கவில்லை. மிகவும் பெருமையாக உணர்ந்த நேரம் அது.
@pannirpannir6633
@pannirpannir6633 2 жыл бұрын
Way
@umapathy318
@umapathy318 2 жыл бұрын
1980 நான் HMS union சார்பாக labour court சென்றபோது பார்த்து இருக்கிறேன்...ஞானி, அருமையான, எளிமையானவர்.. சமூக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வள்ளலார் சபை சென்னை
@narayanikannagi2223
@narayanikannagi2223 2 жыл бұрын
நிஜ ஹீரோவுடனான பேட்டி சிறப்பு
@priyababu7364
@priyababu7364 2 жыл бұрын
இப்படி ஒரு நல்ல மனிதரை எங்களுக்கு காண்பித்த நடிகர் சூர்யா அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
It's pity that the people of Tamil Nadu want cinema to introduce a great / Genuine / Social activist . That shows they are living in a different world and these films won't make any difference mentally & in their daily life. Just a few drops of tears to show that at least they are human when they are watching the movie, even animals cry.
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
திரு சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் வாழ்க்கை உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம் நிஜ கதாநாயகன் திரு சந்துரு❤️❤️❤️❤️❤️ உங்களை மாதிரி பல சந்துரு உருவாக வேண்டும் ✊🏿 ஜெய் பீம்
@rajaputhiran.s4045
@rajaputhiran.s4045 2 жыл бұрын
Llll
@sekhartirupati4916
@sekhartirupati4916 2 жыл бұрын
I am from AP. I can't read tamil but I watched English interview and came to know what a great person he is. Thanks Justice Chadru sir...🙏🙏🙏⚘
@ravic3962
@ravic3962 2 жыл бұрын
குதிரை போல் உழை.துறவி போல் வாழ்.என் பள்ளி வாழ்க்கை மிகவும் இருளர் இன குழந்தைகளை அவர்களுக்கான தேவை களை அளிப்பதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.பதிவு அருமை
@manthrisowkath5425
@manthrisowkath5425 2 жыл бұрын
I'm really proud to be a Tamilan for such honest humans right protector living in Tamil Nadu. Should be role model
@shirasn6925
@shirasn6925 2 жыл бұрын
I am from kerala,.i can say that this is not the story of Tamil tribe irula's,but the real life of entire marginalized society in India..if you honestly go and search their life,you Will get more and more jai bhim stories..salute honourable justice chandru
@poornimaprakash5706
@poornimaprakash5706 2 жыл бұрын
In Kerala too..?
@softgrowl
@softgrowl 2 жыл бұрын
@@poornimaprakash5706 yeah. Search for such stories including police excess.
@shirasn6925
@shirasn6925 2 жыл бұрын
@@poornimaprakash5706 many cases are here ..we can say the word comparatively low..if look at it,feel more..recently government introduced higher cast reservation on basis of financial status..left government,contradiction start there,Implemented it..they don't know the sole of reservation or just ignore it...many cases are on every day base...casteism in their mind they never expose it because they know that its is negative
@poornimaprakash5706
@poornimaprakash5706 2 жыл бұрын
@@shirasn6925 I thought, well there is a communist government... The plight of the underprivileged should have been sorted or at least understood... Reality is barbaric everywhere..
@vennilamanimozhi6087
@vennilamanimozhi6087 2 жыл бұрын
இவர் எழுதிய நூல்களைப் படித்தால் சமூகம் குறித்தும் நீதி மன்றங்கள் குறித்தும் அறியலாம்... 1. ஆர்டர் ஆர்டர் 2. சட்டத்தால் யுத்தம் செய் 3. அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் 4. இவர் தான் சந்துரு
@leokp2796
@leokp2796 2 жыл бұрын
Would Take screenshot of your comment if you're fine!
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Matter book edhachum irukka
@s.raajakumaranshanmugam783
@s.raajakumaranshanmugam783 2 жыл бұрын
அர்த்தமுள்ள நேர்காணல்! வாழ்த்துகள் 💙👍‼️
@vennilamanimozhi6087
@vennilamanimozhi6087 2 жыл бұрын
தேங்கி கிடக்கும் வழக்குகளைப் பற்றி விசாரிக்க இவரை நீதி மன்றங்கள் ஏன் பயன்படுத்திக் கொள்ள கூடாது
@manav1436
@manav1436 2 жыл бұрын
Good👍 Suggestion
@ushaiyer6686
@ushaiyer6686 2 жыл бұрын
Thank God. Not happen fortunately. DMK paid advocate he is. Hiding under Hindu name.
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கருத்தின் மூலம் வான்புகழ் கொண்ட வள்ளுவன் போதித்த அறமே இயற்கை நீதி
@ravichandran9299
@ravichandran9299 2 жыл бұрын
இந்த மாமனிதரை அறியாமை மக்களுக்கு ஆதரவாக அரசாங்கம் அவர் வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தி கொள்ளவேண்டும்.
@ilayaperumal9177
@ilayaperumal9177 2 жыл бұрын
ஐயா, நீங்கள் தொடங்கிய , விரும்புகின்ற மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்,தொடருவோம் 💪
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சாத்திரம் சம்பிரதாயம் வேதம் கடவுள் அது எதுவாக இருந்தாலும் அதனை அழித்தொழிப்பதே என் முதல் வேலை தந்தை பெரியார்
@bernard9807
@bernard9807 2 жыл бұрын
Excellent interview. Respect to Judge Chandru.
@aadhinisridevipriya
@aadhinisridevipriya 2 жыл бұрын
Very proud to be in the city where he is
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
நான் தளபதி மரியாதைக்குரியவருக்கு. மக்களின் மன்னனாக திகழும் தளபதி அவர்களுக்கு என் வணக்கம் சந்துரு ஐயா அவர்களின் தீரச்செயல் யாருக்கும் தெரியவில்லை. நாம் தெரிந்துகொண்ட பிறகு அவரின் சேவை. உலகத்திற்கே அவசியம் என்றுத் தோன்றுகிறது நம் மக்களின் அவல நிலைக் கொஞ்சநஞ்சமல்ல ஒரு புனிதராகிய மனிதனை இறைவன் நமக்கு காட்டி உள்ளான் நம் மக்களின் நிழலாக நம் அரசாங்கத்திற்கு வாழ்நாள் சேவை என்ற எண்ணத்துடன் அந்த நம் சந்துரு ஐயா இணைந்து சேவை நாங்கள் முன் வருகிறோம். தாங்களின் யோயசனைப்படி நீங்கள் நன்கு முடிவெடுத்து மக்களின் சேவையைத் தொடர ஆர்வமாக இருக்கும் மக்களின் சேவையில் அன்புடன் நன்றி.
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
மாண்புமிகு ஐயா சந்துரு அவர்களுக்கு வணக்கம் .
@kuppumanikp717
@kuppumanikp717 8 күн бұрын
ஐயா சந்துரு அவர்கள் மண்ணில் புதையுண்ட வைரம். அவர்களை என்னைப் போன்ற தலித் மக்களுக்கு தெரியபடுத்த உதவயிய நடிகர் சூர்யா அவர்களின் பரந்த மனதை இப்போது கண்ணியமான சொற்களில் பேட்டி எடுக்கும் இந்து தமிழ் திசை அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள். சந்தோஷமான உண்மை சம்பந்தமான செய்திகள் சொல்லும் சந்துரு ஐயா சந்திக்க வேண்டும் என்றும் அவர் காலில் விழுந்தால் தலித் சகோதரியாக‌ மகிழ் வேன்.
@thanjavurkavirayar1633
@thanjavurkavirayar1633 2 жыл бұрын
மிகச்சிறப்பான நேர்காணல்
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 2 жыл бұрын
Great person. He has full fill the public expectations. May god bless him and his family people.
@manoharan7737
@manoharan7737 2 жыл бұрын
நீதி அரசர் சந்துரு அவர்களின் கூற்று முற்றிலும் சரியானது.....உங்கள் பணி தொடரட்டும்
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
நீதிபதி சந்துரு இவர்கள் போன்றவர்கள் தான் மா மனிதர்கள் அவர்ரவர் உதவிக்கு வரத தெய்வங்களை துதி பாடிக்கோ ஆனால் எளியவனை காப்பற்ற துடிக்கும் சந்துரு போன்ற உன்மை தெய்வங்களை மனதில் உயர்த்திக்கோ வாழ்க ஜனநாயகம்.
@gkggkg2126
@gkggkg2126 2 жыл бұрын
அற்புதமான மனிதர் 👌👌💐💐💐 அருமையான பேட்டி 💐👍💐
@barathiathi4487
@barathiathi4487 2 жыл бұрын
பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடிமக்கள் மற்றும் பிற ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனை அல்லது வீடு அரசால் வழங்கப்படும் போது அதை எக்காலத்திலும் விற்பணை செய்யக் கூடாது, பரம்பரையாக அவா்கள் குடும்ப உறுப்பினா்கள் மட்டுமே அனுபவிக்க இயலும் என்ற விதியையும் சோ்க்க வேண்டும்.
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
இந்த நிகழ்வினை திரைப்படத்தின் மூலம் கொண்டுவந்த நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் ஞானவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இத்திரைப்படத்திற்கு அரசின் சார்பில் "விருது"தரலாம், வாழ்கதமிழ்! வளர்க தமிழ்! தமிழன் தலைநிமிரட்டும்.MKV🐤🐤🐤🐤🐤🌄🌄🌅🌅⛳💯.இத்திரைப்படத்தின் மூலம் திருசந்துரு, நீதியரசர் அவர்களை கண்டறிந்தேன், மிக்க மகிழ்ச்சி.
@samuayshashaik1965
@samuayshashaik1965 2 жыл бұрын
Laal salaam to honourable comrade chandru Saab
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
நீதியரசர் சந்துரு அவர்களை தேசிய அளவில் கெளரவ படுத்த வேண்டும். 🙏🙏
@gkggkg2126
@gkggkg2126 2 жыл бұрын
உண்மை.. உண்மை 👌👌
@baskaransuriya5237
@baskaransuriya5237 2 жыл бұрын
Ayya ungal patham Thottu vananguren Kadavul uruvil Mamanithar Nandri ayya maghan
@prabakarans9684
@prabakarans9684 2 жыл бұрын
சிறப்பான பணி செய்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
@rohiniuthra
@rohiniuthra 2 жыл бұрын
He is real hero of Tamil Nadu…not the so called cinema stars…
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
வழக்கறிஞர் - நீதிபதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அய்யா சந்துரு அவர்கள்..நிறைவான பேட்டி..
@jeevkanda2250
@jeevkanda2250 2 жыл бұрын
ஐயா உங்கள் கனவுகளை எமக்கு கடத்தியதற்க்கு நன்றி நாம் தமிழர், உங்கள் பாதங்களை தொட்டு வனங்குகிறேன். கடவுளை நேரில் பார்த்ததில்லை அவரை நேரில் கன்டதும் இல்லை. உரிமை மறுக்கப்படும் இனத்திற்க்கு உதவுபவன் மனிதன் அவர்களுக்காக வாதாடி பெற்று கொடுத்த ஒரு மாமனிதனை இன்றுதான் பார்க்கிறேன். வார்த்தைகளே இல்லை ஐயா நீடூழி வாழ்க நான் அதிகம் விரும்பும் உங்கள் நூலான சட்டத்தால் யுத்தம் செய் அருமையான படைப்பு ஐயா
@technologyforthepoor
@technologyforthepoor 2 жыл бұрын
I would like judge Chandru to form a group of young lawyers and train them to defend the defenseless. I would also request the chief minister to set up a special organization to deal with these atrocities. I am glad that the hero in this film has generously given funds for the welfare of these communities. I know from my experience in Chennai where my late father worked with the discharged prisoners who lived in Goshen Home and because of that, the police were hesitant to arrest those discharged prisoners at will. I live in the US and will be happy to help in any way I can.
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Hindu Thamil Disai tv for uploading this speech in KZbin
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 2 жыл бұрын
அய்யா நீதியரசர் என்ற வார்த்தை உங்களுக்கு முற்றிலும் பொருந்தும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pathfindersindia1997
@pathfindersindia1997 2 жыл бұрын
Vanakkam Chandru iyya...
@saleemr3775
@saleemr3775 2 жыл бұрын
We need chandru for every state
@jayavelr9332
@jayavelr9332 2 жыл бұрын
கேடுகெட்ட இந்த நாட்டில் ஒரு நல்ல மனிதர் சந்ரு ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன் கடவுள் அவதாரங்களில் நம்பிக்கை எனக்கு இல்லை எனினும் ஐயாவை கடவுள் அவதாரம் ஆக காண்கிறேன்
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 2 жыл бұрын
இவ்வளவு நல்ல உயர்ந்த மனிதரை நடிகர்.சூரியா.உலக த்திற்க்கு எடுத்துகாட்டாக இருந்தார்.உண்மையில் இவ்வளவு நல்ல மனிதகுல நல்ல நல்ல இதயம் கொண்ட மனிதரை எங்க ளுக்கு.அறிமுக படுத்திய சூர்யாவுக்கு மனமார்ந்த நன்றி.வழக்கறிஞராக பணியாற்றிய திரு சந்துரு அவர்களுக்கு ம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
@user-cg6ic3mw6d
@user-cg6ic3mw6d 2 жыл бұрын
ஐயா பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.வாழ்க்கையை வென்றுள்ளீர்கள்..
@rajasegarambala9563
@rajasegarambala9563 2 жыл бұрын
You are great Chandru sir. God bless u.
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
சந்துரு sir நீங்க வாழும் தெய்வம்
@kkmrasiah1944
@kkmrasiah1944 2 жыл бұрын
Impressed Justice Chandru 👏👏👏
@ibrahimjmjvibrahimjmjv7325
@ibrahimjmjvibrahimjmjv7325 2 жыл бұрын
Very good puplic policy voice mr chandru shakuvara
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
நீங்கள் அன்று கட்சிக்காரர் சொன்னதை மறுதலித்தது மிக்க நன்று. 🙏 ஏனெனில், அந்த கட்சி இதையே தான் திரு ஜோதிபாசு அவர்கள் PM ஆவதை தடுத்தது ? 6 மாதம் ஆனாலும் மாதிரி PM ஆக இருந்திருப்பதை கெடுத்தவர்கள் , திருந்துங்கள் தோழர்களே..
@wasandtakumarrajamanikam884
@wasandtakumarrajamanikam884 2 жыл бұрын
தங்களின் அரசியல் புரிதல் முழுமையானதல்ல நண்பரே!
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 2 жыл бұрын
மனிதருள் மானிக்கம் எங்கள் நீதி அரசர் சந்துரு அவர்கள்🤗🤗🤗🤗💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌💪
@ibrahimjmjvibrahimjmjv7325
@ibrahimjmjvibrahimjmjv7325 2 жыл бұрын
Know geration power full voice jaibhim.
@gurumurthy2336
@gurumurthy2336 2 жыл бұрын
Mr.Justice chandru always fight for the wellbeing of the society Godbless
@rskm0831
@rskm0831 2 жыл бұрын
Real super Star in TN. unfortunately people running behind somebody
@thanigaimalai9869
@thanigaimalai9869 2 жыл бұрын
உங்கள் சேவை நம் சமூகத்திற்கு தேவை நன்றி ஐயா
@sar150
@sar150 2 жыл бұрын
super sir .. i congrats uuuuu
@muthukrishnan5600
@muthukrishnan5600 2 жыл бұрын
Sathanaiyalar sarithira Nayagar, Engal Neethiyarasar Nanrigal pala kodi 👍🙏
@thamilselvan213
@thamilselvan213 2 жыл бұрын
Hat's off sir
@irfanm1991
@irfanm1991 2 жыл бұрын
Great man with Good principles... India needs this type of advocates and judges. 🙏🙏🙏
@rejithavijayakumaran7363
@rejithavijayakumaran7363 2 жыл бұрын
Chandru sir is real hero in this world 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍
@sjr9534
@sjr9534 2 жыл бұрын
Respect sir💙
@maruthachalamkarunakaran39
@maruthachalamkarunakaran39 2 жыл бұрын
உண்மை கதாநாயகன் ஜஸ்டிஸ் சந்துரு.. வாழ்க அவர்கள் வரலாறு
@malinih6862
@malinih6862 2 жыл бұрын
Sir, you are a legend hats off 🙏🙏🙏
@manipalaniappan3995
@manipalaniappan3995 2 жыл бұрын
Honorable Justice ,you are an oasis in the desert.
@solairaja1993
@solairaja1993 2 жыл бұрын
Makkalukkaana makathana pani.vzhga pallandu 🙏🙏
@sidd1072
@sidd1072 2 жыл бұрын
Superb
@seenivasanp7747
@seenivasanp7747 2 жыл бұрын
Very good Jaibhim ☺️☺️☺️☺️
@jafaraliali4374
@jafaraliali4374 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா, அருமையானா பதிவு
@thamilarasipandian9871
@thamilarasipandian9871 2 жыл бұрын
Ayya Chandru vanakam valka
@manoharanmano4571
@manoharanmano4571 2 жыл бұрын
நல்ல திரைக்கதை
@RajanRajan-jw8mu
@RajanRajan-jw8mu 2 жыл бұрын
All the current judges should realise the current situation justice Chandru Vasa real hero.....
@jaivands
@jaivands 2 жыл бұрын
Great soul..
@naveenagri6709
@naveenagri6709 2 жыл бұрын
பழங்குடி இன மக்கள் எதாவது புதிய திட்டம் இருந்தால் சந்துரு அய்யா பெயரில் அந்த திட்டம் பெயர்.வைக்கவும் திட்டத்தின் தாக்கம் சிறப்பாக இருக்கும்
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Goyya thittam nu veida
@mani67669
@mani67669 2 жыл бұрын
ஐயா சந்துரு ஓர் துருவ நட்சத்திரம். நன்றி.
@manoharan7737
@manoharan7737 2 жыл бұрын
சினிமா என்பது பொழுது போக்கு சாதனம், திராவிட சித்தாந்த கருத்துக்களை திரை படங்களில் பிரதிபலிக்க செய்த அறிஞர் அண்ணா, கலைஞர், போன்றோர் ஆற்றிய பணிகள் ஏராளம், இந்த படமும் இடதுசாரி,கம்யூனிஸ்ட் செங்கொடி, பிரதபலிக்கிறது..... வர்க்க பேதம் அற்ற சமுதாயம் அமைய வேண்டும்
@sprajkumarrrajkumar4702
@sprajkumarrrajkumar4702 2 жыл бұрын
Great human.
@vieshnavy
@vieshnavy 2 жыл бұрын
Super extreme super man. I want to meet him.
@AyanAyan-iz4ls
@AyanAyan-iz4ls 2 жыл бұрын
Matram vanthurusu sir salute
@rcananthan
@rcananthan 2 жыл бұрын
Real hero Chandru Sir
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 жыл бұрын
Ayya life apoorvamanathu.god is great....Rk naidu
@vijayakumarmanickavasagam1152
@vijayakumarmanickavasagam1152 2 жыл бұрын
Nalla manusan ya 😍
@manimurugu3819
@manimurugu3819 2 жыл бұрын
நேர் காணல் அற்புதம் வார்த்தை களில்லை விமர்சிக்க
@vennilamanimozhi6087
@vennilamanimozhi6087 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rptvs6780
@rptvs6780 2 жыл бұрын
🙏🙏🙏👍
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
Jai bhim🙏👍👍👍👍❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sprajkumarrrajkumar4702
@sprajkumarrrajkumar4702 2 жыл бұрын
The great human.
@ragavspritz2625
@ragavspritz2625 2 жыл бұрын
96,000 Case.......🔥🔥
@suganeshedits
@suganeshedits 2 жыл бұрын
Salute sir
@rajmanimedical851
@rajmanimedical851 2 жыл бұрын
Super sir
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
Semma pada sir....neenga samy ayyah👍👍🙏🙏🙏🙏🙏🙏
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Ella interview alungala samy ayyah goyya nu sollitte keda
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl vella pundaya paruda suni 💩
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl suttu kudu da suni
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
@@ArjunKumar-nv7nl unnga ammallaaaa🔥🔥👍👍👍👍🔥
@asirvathamt8998
@asirvathamt8998 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@dineshmahesh727
@dineshmahesh727 2 жыл бұрын
Podcast maathiri pesalame?
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் மேலான் நீதிபதி அய்யா சந்துருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தால் நல்லா இருக்கும்
@r.r.r7240
@r.r.r7240 2 жыл бұрын
ஐயா அவர் எங்கிருந்து வந்தார்
@logeshsaravan5332
@logeshsaravan5332 2 жыл бұрын
He is so humble and great person ..
@ravichandran01
@ravichandran01 2 жыл бұрын
செவ்வணக்கம் தோழரே
@amuthaamutha1542
@amuthaamutha1542 2 жыл бұрын
Super movie
@sheikabdulkadharhoodabaksh3134
@sheikabdulkadharhoodabaksh3134 2 жыл бұрын
The tribals should be improved. There should not be any more oppressions against any tribals or any lower classes.
@aamywinwin3439
@aamywinwin3439 2 жыл бұрын
Jude r actual god if they want to help ppl.🙏🙏🙏🙏🙏
@gopinathraja5773
@gopinathraja5773 2 жыл бұрын
thangum uraividap palli erkanave ullathu (utharanam @Valparai)
@akbaransari1780
@akbaransari1780 2 жыл бұрын
Tamil original hero
@palanisamym6975
@palanisamym6975 2 жыл бұрын
Veerappan Areavil idhu pola 100kkum merpatta kodumaiyana nija kadhaihal .... Edhavadhu kadhaiyai yaravadhu padamakkinal nalla irukkum..
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
It's pity that the people of Tamil Nadu want cinema to introduce a great / Genuine / Social activist and to show the cruelty of the powerful people against a weaker (Economically,Politically, Education wise, Population wise & Caste wise - sad to say but true in Tamil Nadu ) community. That clearly shows they are living in a different world and these films won't make any difference mentally & in their daily life. Just a few drops of tears to show that at least they are human when they are watching the movie, even animals cry. These types of films are mostly used by the corrupted Power / Money hungry people to boost their fake image to do or to defend the cruel people than the community affected by injustice & inequality. Salute to நீதியரசர் சந்துரு & the real hero GOVINDHAN who fought for that family (communist guy).
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
அரசியல்வாதிகள் விருப்பம் அஃதே. மக்கள், அவ்வாறல்ல.
@danieldanielpremkumar2092
@danieldanielpremkumar2092 2 жыл бұрын
American college madurai
@thankav8464
@thankav8464 2 жыл бұрын
அந்த காலத்து பீம்சிங்... சிவாஜி படங்களுக்குப்பின் இப்பொழுது ஒரு ஜெய் பீம் . பீம்சிங்.. சிவாஜி படங்கள் நிஜம் போன்ற கற்பனைகள் ,ஜெய் பீம் நிஜத்தின் நிஜம். கூத்தாடிகளின் கூச்சலாக மாறிப்போன சினிமாவிலிருந்து விலகி சினிமா என்பது வாழ்க்கை இலக்கியம் என்ற புதிய பாடத்தை ஜெய் பீம் போதிக்கிறது.
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 жыл бұрын
Moodu. Over huh length pandra
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН