என் தங்கையிடம் உங்கள் மடமை எடுபடாது கரு பழநியப்பனுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@RajaMohammad-t2q11 ай бұрын
அருமையான பேச்சு மதிவதனி வாழ்த்துக்கள்
@vedhalamganeshofficial Жыл бұрын
Ivanga Pesurathu epo ketalum Goosebumps thaan🥵
@piratesfriends2020 Жыл бұрын
Hii Gangster Thala
@TamilSelvi-ow2qd Жыл бұрын
8
@TamilSelvi-ow2qd Жыл бұрын
@@piratesfriends2020 8
@TamilSelvi-ow2qd Жыл бұрын
@@piratesfriends2020 7
@TamilSelvi-ow2qd Жыл бұрын
7
@thangap200 Жыл бұрын
She's amazing speaker with perfect answers to the questions.
@honeybadger1971 Жыл бұрын
Really Sri. Mathivathani is really Mathivathani mam , Congratulation.🎉🎉🎉.
@chakkunatarajan39539 ай бұрын
Yaayum yaayum ku unmaiyana vilakkam.... liveing to geather ... arumai arumai.....
@shanmugamvelayutham19911 ай бұрын
சிறப்பு வெகு சிறப்பாக விளக்கம் தருகிறார் மதிவதனி. வாழ்த்துக்கள் சகோதரி.
@stephenprabhu5655 Жыл бұрын
Excellent speech thozhar mathivathani
@ragunathan3629 Жыл бұрын
Sister MATHIVATHANI EXCELENT Speech🙏🙏🙏
@prathibabhaskar8466 Жыл бұрын
Any one can speak, but speaking with clarity and knowledge is quite rare. She is amazing 🫶🏾❤️🔥
@rajeshraman8509 Жыл бұрын
That’s correct. If there’s anyone or group in this world which focuses and follows deeply the ithihasam and puranam,it’s none other than THIS THIRUTTU DRAVIDIYA gumbal. Anyone can make lists of thunaivi and manaivi of its leaders. And it’s a great joke that a party and its founding fathers which basically treats women as their servants and which shows it’s MALE chauvinism is preaching WOMEN EMPOWERMENT, vengaiya vadai blah blah. Or else how can one explain the FAKE theory of EVE RAMASAMY NAICKER marrying a child and still giving explanations.
@rathinakumari.r3810 Жыл бұрын
@@rajeshraman8509 Exactly
@sanjeevsanjay1356 Жыл бұрын
Tharkuri baadu 😂😂😂
@Infant6063 Жыл бұрын
Semma brilliant sister neenga
@Ravichandran-rm1dj Жыл бұрын
அம்மா மதிவதனி உன்னை போல் பெண்கள் இன்னும் அரசியலில் தேவை.வாழ்த்துக்கள் வளர்க வளத்துடன்
@karvendankarvendan4517 Жыл бұрын
யார் இந்த பாப்பா இவ்ளோ விபரமாக பேசுது வாழ்த்துகள்
@shortsbeats2438 Жыл бұрын
Advocate
@Thamizhar_parambariyam Жыл бұрын
திராவிடத்திற்கு முரட்டு முட்டு கொடுக்கும் பாப்பா..
Whenever I see my👧 tamilnadu mathivathani, I feel very very happy, I remember my greatest teachers of my school days, but i feel they're my loving parents
@rkchezhiyan10 ай бұрын
நம் மக்கள் இன்னும் பேச்சுக்களில் மயங்குபவர்களாகவே இருக்கிறார்கள்.. புறநானூற்றுப் பாடலின் முழுமையான அர்த்தத்தை தேடி படியுங்கள்.. இறுதியில் பிரிக்கமுடியாத உறவாக இருப்போம் என்று தான் முடித்திருப்பார்கள் ஆனால் இந்த பெண் அதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறார் பாருங்கள்..
@muthuramalingammahalingam468322 күн бұрын
சூப்பர் மா வெளுத்துக்கட்டுமா
@tdeepa1102 Жыл бұрын
Full episode podunga
@meeraayyasami223Ай бұрын
மகளே மதி வதனி இது சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டது...கற்பு இரு பாலருக்கும் பொதுவானது... தேவையானது
@AnandSingh-lk4vkАй бұрын
Excellent Madhivadani 🙂
@arunpandian9143Ай бұрын
Mathivathini❤
@madurai_usilai_king Жыл бұрын
Thappu pannura ponnu kku support super 👏👏
@krathikayaangovindraj8728 Жыл бұрын
சிறப்பு சகோதரி
@raruniasias Жыл бұрын
எப்ப பார்த்தாலும் பெண்கள் என்ன சொன்னாலும் சரி! ஆண்கள் என்ன பேசுனாலும் தப்பா 😢 நல்ல நிகழ்ச்சி டா.
@karthicprasanthkarthic3850 Жыл бұрын
Andha Amma veetu septic tank andha Amma tha clean pannurangala illa vere edhavadhu ponnu clean pannuthaa....vayyi iruku nu enna venna pessalam ponnu...
@travelwithganga_ Жыл бұрын
Opinion yaru soluranga mukium illa itha pasanga sonalum kepanga
@jerinpaul5179 Жыл бұрын
Apdi illai bro oru nimisam Neenge solrethu crct aah irukkettum okkk But anthe ponnu living together Ku Tamil konjam words sollichi illaa athukku yaarukkaathu meaning purinjichaaa Okkk namakku puriyaathu Seri Ange Tamil vaaathiyaar nu oru paiyen irunthaan illaa avenaathu athukku xplanation sollirukkulaam illaaa Ithu ungalukku crct nu paduthaa illiyaaa bro
Ivan kandavan kooda iruppa antha niyapadutha ilayakkiyam pesura
@manasayskumar9655Ай бұрын
இவள்தான் தமிழ்நாட்டிலுள்ளடாஸ் மார்க் கடைகள் மொத்தம் 500 என்ற உண்மையை உலகுக்கே தெரிவித்த உத்தமி..
@thiyagarajaner7569Ай бұрын
நல்லவற்றைப் பெறுவதும், கெட்டதை நிராகரிப்பதும் ஒரு புத்திசாலித்தனம். மக்களுக்கு பொது அறிவு இருக்க வேண்டும்.
@jahirudumalpet52538 ай бұрын
Super தங்கம்
@generalstrangerthink3809 Жыл бұрын
தரம் Ma 👏👍... ❤
@vanagarajannaga5617 Жыл бұрын
Ethuthan tamizarghal ❤🎉
@AnnoyedMoonLanding-lq8np11 ай бұрын
Very capable girl mathivathani.
@eniyang5182 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@devadoss870 Жыл бұрын
மிகவும் நன்று! வாழ்க! நன்றி! 🙏
@seenivasanseeni415 Жыл бұрын
Thappu solluthu entha girl😂😂😂
@shanmugamvelayutham19911 ай бұрын
அருமையான விளக்கம் தெளிவான கருத்து வாழ்த்துக்கள் சகோதரி. உங்களைப் போல் இன்னும் அதிக அளவில் பெண்கள் இப்படி கருத்துக்களை கூற முன் வரவேண்டும்.
@rajaganapathy8541 Жыл бұрын
Antha patta padichu artham pathen athula nenga sonna living together mathirilam ethum varalaye
@chittibabubabu3260Ай бұрын
அருமை அருமை
@jothipalaniraman445911 ай бұрын
Great thinking 👌
@elakkiyasuthank4089 Жыл бұрын
Thiravidam na enna nu ne first solluma
@user-ro6zk7pr5l9 ай бұрын
Excellent talk.
@Tamil_Pitthan. Жыл бұрын
நெஞ்சம் தான் கலந்தனவே தானமா சொல்லுற உடல் கலந்தனவே என்று இல்லையே நெஞ்சம் வேற உடல் வேறு நீ living together இருக்க ஆசை என்றால் இரு உன்ன யாரும் கேட்க்க மாட்டாங்க சங்க பாடலுக்கு தவறான விளக்கம் தராதே குறுந்தொகையில 40 வது பாடல் அது யார் எழுதனது என்றே தெரியாம இருக்காங்க அதனால நீ சொல்லுறது சரியான விளக்கம் இல்லை.திரு கருபழனி நீங்கள் நடுவராக இருக்க தகுதி இல்ல சரியோ தவறோ அடுத்தவரை பேச இசைவளிக்க வேண்டும்
@bhuvaneswarigowthaman Жыл бұрын
இவள் நல்ல குடும்ப பெண்களுக்கு எதிரான கொள்கை உடையவள் நடுவர் நடுவர் ஆக இருக்க தகுதி இல்லாதவர்
@suresh30610 ай бұрын
ஏங்க நடுவர்இல்லையாம்பா அவர் புரோக்கர் மா ஆனா எதுக்குன்னுதான் தெரியவில்லை.
@sridharand9347Ай бұрын
மதிவதனி யாயும் யாயும் என்று நீ ஒரு பாட்டு சொன்னியே அதற்கு அர்த்தம் வேற ஆனா நீ living togetherயும் அதையும் சம்பந்த படுத்தி 🤭🤭 இப்படி பொய் பேசுற
@krishnanasly9860Ай бұрын
Super madhu
@shajizzworld-od6zw Жыл бұрын
full video kedakkumaa
@kalikrish2621 Жыл бұрын
Neenga Correcttana life partner choose pannunga, marriage pannunga,kadaisi saagara varaikkum happyya anusarichi onnaa vaalunga
@Krishna-iy6vf Жыл бұрын
பயிர்ப்பு என்றால் என்ன? பயிற்சி செய்ய சொல்லி கொடுப்பது.இதுதான் உண்மையான அர்த்தம். நான் கேட்கிறேன்? பள்ளியறையில் கல்வி கொள்வது?. இதை எப்படி அர்த்தம் கொள்வீர்கள். இப்படியும் நினைக்கலாம்? அப்படியும் நினைக்கலாம். ஒரு விவாதம் வரும்போது நல்ல அர்த்தத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு வழக்கறிஞர் என்றால் மற்றவர்கள் என்ன முட்டாள்களா. தமிழக மக்கள் அனைவரும் மிக தெளிவாக இருக்கிறார்கள். மேதாவி என்று நினைத்து கொண்டு பேசாதீர்கள்.இனி உங்கள் பகுத்தறிவு வேலை மக்களிடம் செல்லாது. வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள்
அன்பு மகள் மதிவதனி உன்னை பெற்ற அந்த வயிறு மிகப் பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும். அறிவும் அடக்கமும் உன்னை உச்சத்தில் கொண்டு செல்ல மனதார வாழ்த்துகிறேன்.
@sivagautham1253 Жыл бұрын
ஆக மதிவதினி அவர்கள் திருமணம் கடந்த உறவு பற்றி பேசுவார்...
@nalayinithevananthan2724 Жыл бұрын
athuthaan unmai thirumanam illaamal living tohetherai promote seiraanka