மாறி வரும் கலாச்சாரத்தை பற்றி இளைஞர்களிடம் கேள்வி கேட்கும் மக்கள்!| Tamizha Tamizha| Zee Tamil| 85

  Рет қаралды 354,118

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 437
@madhanraj4508
@madhanraj4508 7 ай бұрын
What's her talking, marvelous 🙌🙌but அவளின் வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது.
@estherrani7060
@estherrani7060 8 ай бұрын
The girl with black top is super fantastic
@rajkaveryrajkavery
@rajkaveryrajkavery 10 ай бұрын
நிச்சயிக்கப்பட்ட திருமணம் பழமைவாதம் என்று சொன்னால் லிவிங் டூ கெதர் என்பது அதையும் தாண்டி கற்காலத்தை சேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@NanthiniNanthini-cj9tt
@NanthiniNanthini-cj9tt 11 ай бұрын
Law sis vera level sis apdi than kekkanum
@rahulraji4296
@rahulraji4296 Жыл бұрын
யாரையும் பேசவிடாமல் hate பண்ணும் பழனி சபை நாகரீகமில்லை
@thamotharanv7257
@thamotharanv7257 10 ай бұрын
பைதியம் bro பழனி
@thirumuruganvedagiri4952
@thirumuruganvedagiri4952 9 ай бұрын
தெரு நாய்களுக்குலீவிங்டுகெதர்தான்பிடிக்கும்
@EThanthi
@EThanthi Жыл бұрын
கரு.பழனிப்பன் speech சரியானது இல்லை........
@SamayaLingam-z2s
@SamayaLingam-z2s 10 ай бұрын
ஆண்களையே பேச அனுமதிக்கப்படவில்லை
@vkslabs1243
@vkslabs1243 Жыл бұрын
தன்னை பெரும் புளுத்தியாக நினைத்து கொள்ளும் கரு😂😂😂
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Жыл бұрын
நீயும் கேடு கெட்ட எதற்கும் உதவாத புலூத்தி
@Kumudaikala
@Kumudaikala 9 ай бұрын
அத பலபுழுத்திகளை பார்த்தவக்கிட்ட காட்டுவதில் தப்பில்லை..
@hemamalinipriya8477
@hemamalinipriya8477 24 күн бұрын
The great men பழனி sir👏👏👏👏👏👏👏
@mahalaksmi1
@mahalaksmi1 Жыл бұрын
கண்டவனோடு வாழ்வது living together🤣🤣🤣
@keeransiva5062
@keeransiva5062 Жыл бұрын
சார், living relationship பை ஏற்றுக் கொள்வது சரியானது இல்லை. ஏனென்றால் அமெரிக்காவில், ஐரோப்பாவில் நிறைய single mums இருக்கிறார்கள் சார். அதற்கு சரியான காரணம் living relationship தான் காரணம் சார். ஏன் சொல்கிறேன் என்றால் single mum ஆக இருப்பவர்கள் வாழ்நாளில் நிறைய கஷ்ரங்களை அனுபவிக்கிறார்கள்.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
Living together mulukka penkalukkum kulanthaikkum ethiraanathu ippa namma naaddukku varuthu konduvarapaduthu padam moolam intha maathi vivaatham
@sdasan1902
@sdasan1902 9 ай бұрын
ஆம், குழந்தை பிறந்தவுடன் எல்லாம் தலைகீ்ழ்...
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 7 ай бұрын
Western countries ah namba family system ku adopt agitu irrukanga
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 Жыл бұрын
இவர் எங்கள் இனத்தின் கேவலம்
@atrixsauza2068
@atrixsauza2068 Жыл бұрын
Nee than mothe keveleme. Mooditu po
@rithishnarithishna6796
@rithishnarithishna6796 Жыл бұрын
Yar sir unga enam
@rahulraji4296
@rahulraji4296 Жыл бұрын
தன்னை பெரும் ஞானியாக உணரும் கருபழகினி😂😂😂
@stonecold9897
@stonecold9897 Жыл бұрын
உன் மூலையில் இருக்கும் பீயை அகற்றவும் boomer
@dhanasekarapraveenpraveen7529
@dhanasekarapraveenpraveen7529 Жыл бұрын
😂
@stonecold9897
@stonecold9897 Жыл бұрын
ஹலோ mr. ராகுல் கூதி...
@arokiadoss1682
@arokiadoss1682 Жыл бұрын
Anthaalu oru paithiyakaaran
@fourestech
@fourestech Жыл бұрын
He is always Pathetic
@SwithaSwitha-vp7ob
@SwithaSwitha-vp7ob Ай бұрын
சூப்பர் அண்ணா
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 9 ай бұрын
ஒரு பையன் ஒரு பிள்ளை என்று வரும்போது எல்லா சொந்தமும் மறைந்து போகும் உனக்கு என்ன பாதுகாப்பு பாதுகாப்பு இருக்கிறது லிவிங் டு 😮😮😮சொந்த ஊர் 🔥சொந்த சமூகமும் 🔥 அனைத்தும் அழிந்துவிடும் 🔥 நீ வாழும் நாடும் அழிந்துவிடும் 😭😭😭
@ramaswamyp9902
@ramaswamyp9902 Жыл бұрын
This girl is talking very intelligently, very knowledgeable.
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
இந்து சமயத்தில் living together பற்றிய ஒரு தெளிவவு குறிப்பிடப்பட்டிருந்தால் இப்படி ஒரு வாக்குவாதமே இருந்திருக்காது.... இந்த விவாதத்தில் யாரவது ஒர்த்தங்க எங்க மதத்துல இது தப்பு இப்டி சொல்லுறானா.... என்ன ஒரு அருவருப்பான ஒரு மதம் இது 🤮
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 10 ай бұрын
Thoooooooo
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 ай бұрын
இந்த நிகழ்ச்சியைப் பார்த்தே இன்னும் பல சீரழிவுகளுக்கு வழிவகுக்கும்...
@PraveenKing_143
@PraveenKing_143 7 ай бұрын
இந்த Topic கோபிநாத் சார் நடத்த வேண்டும்... கருபழனியப்பன் எப்பவுமே ஒருநிலையா பேசுவார்.
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 6 ай бұрын
Correct sir
@Maheshmahis72
@Maheshmahis72 7 ай бұрын
Living Together & Marriage Different ( ஐந்து அறிவு உயிரினங்கள் Living Together & ஆறு அறிவு உயிரினங்கள் Marriage ) மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் ! 😂😂😂😂
@Pravin_CSK
@Pravin_CSK 6 ай бұрын
😂😂😂
@ClashKarna
@ClashKarna Жыл бұрын
முதல்ல நான் ஒன்னு சொல்லிக்க விரும்பறேன் நம்ம ஒரு சமூகத்துக்குள்ள இருக்கும் இங்க நம்மளோட நடவடிக்கைகள் நம்மளுடைய விருப்பங்கள் மத்தவங்களையும் பாதிக்காமல் நம்மள சந்தோஷப்படுத்தனும் நம்மளோட சந்தோசங்கள் நம்மளோட விருப்பங்களை மட்டுமே முன்னிறுத்தி எதையும் செய்யக்கூடாது இதை மனசுல வச்சு உருவாக்குனது தான் கலாச்சாரமும் பண்பாடும் ஆனால் இதை ஒரு சீர்கே சீர்கேடா பார்க்கிறார்கள் ஒரு சமச்சீரின்மை சொல்றாங்க ஒரு வேலை நீ ஒரு காட்டுல யாரோட உதவியும் இல்லாம தனியா இருக்க முடியும் என்றால் நீ உன் மனசுல பட்டதை என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ ஆனா நம்ம இருக்கிறது ஒரு சமூகத்துக்குள்ள
@ClashKarna
@ClashKarna Жыл бұрын
நம்மளோட கலாச்சாரமும் பண்பாடும் உறுதியா இருந்ததால தான் நம்ம இனம் இவ்வளவு நாள் தாண்டி நீண்ட ஆயுளோடு இருக்கு ஒரு வேலை கலாச்சாரமும் பண்பாடும் இல்லை என்றால் அல்லது சரிவர இயங்கவில்லை என்றால் நம் இனம் என்றோ துடைத்தெறியப்பட்டிருக்கும் இது நம் இனம் சார்ந்தது மட்டுமல்ல கலாச்சாரமும் பண்பாடும் சரியாக இல்லாத எந்த ஒரு இனமும் அடுத்த நூற்றாண்டை சென்றடைய முடியாது.
@ClashKarna
@ClashKarna Жыл бұрын
நம்மளோட மொழியிலேயே நம்மளோட வாழ்க்கைக்கு தேவையான எல்லாமே இருக்கு ஆனா இங்க பிரச்சனை என்னன்னா நீ வேற ஒரு மொழி கற்றுக்கொண்டு அதை நம்ம மொழியோடு கலந்து பேசுவது மட்டும் இல்லாம யாருக்கும் தெரியாத அந்த மொழி உனக்கு தெரிந்திருக்கு என்று அதை வைத்து பந்த காட்டுறீங்க பாத்தியா இங்கதான் நம்மளோட மொழி அழிய தொடங்குது நீ காற்ற பந்தாவா உண்மையின் நம்புறவன் அவனும் அந்த வேற ஒரு மொழியை கத்துக்கிட்டு இந்த மொழி துச்சமா நினைப்பான்
@ClashKarna
@ClashKarna Жыл бұрын
நம்மளோட பண்பாடு கலாச்சாரத்தில் நம்மளோட முன்னோடிகள் sex na தெரியாம 25 வயது வரைக்கும் பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள் அதனாலதான் இப்போ இருக்க அளவுக்கு கற்பழிப்பும் பாலியல் வன்கொடுமையும் கிடையாது ஆனால் நீ உன்னோட சுதந்திரம் என்கிற பெயரில் உன்னோட வீட்டுக்குள்ள செய்ய வேண்டிய எல்லாத்தையும் பொது வெளியில் செய்யும் போது அதை பார்க்கிற தகுந்த வயதில்லாத பசங்களுக்கும் இளைஞர்களுக்கும் தானும் அது செஞ்சு பார்க்கணும் என்கிற எண்ணம் வருது இந்த இடத்துல தான் அவன் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய ஆரம்பிக்கிறான் ஆசிபா போன்ற குழந்தைகள் வன்புணர்வு விஷயங்களில் நடந்தது அல்லது அந்த குற்றத்திற்கான காரணம் அந்த குழந்தையோ அதை செய்தவன் 25% மீதம் இருக்கக்கூடிய 75% நம்முடைய தவறு நம்மை இந்த மாதிரி பொதுவெளியில் அநாகரீகமா நடந்துக்கும் போது தானும் அதை செஞ்சு பார்க்கணும் என்கிற ஆசை இருக்கவே அவனுக்குள்ள இருக்க பயம் காரணமா பலவீனமாய் இருக்க பெண்ணை தேர்ந்தெடுக்கிறான். அது வேலை செய்ய வர பெண்கள் தனியாய் இருக்க பெண்கள் இப்படி தொடங்கி இப்போ 15 வயது 8 வயது 4 வயது குழந்தைகள்ல போய் நிக்குது
@ClashKarna
@ClashKarna Жыл бұрын
இதை ஆபாசமாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் புரிதலுக்காகவே இதை ஒப்பிட்டு சொல்கிறேன் ஒரு ஆண் விதை போன்றவன் ஒரு பெண் அதை விளைவித்து தரும் உயிர் தரும் நிலம் போன்றவள் ஒரே வகையான விதையை எத்தனை நேரத்தில் எத்தனை நிலத்திலும் வேண்டுமானாலும் விதைக்கலாம் ஆனால் ஒரு நிலத்தில் ஒரு விதைக்கு மேல் ஒரே சமயத்தில் விதைத்தால் பயிர்கள் நாசமாகும் அடுத்த தலைமுறை சீர்கெட்டுப் போகும் இப்பொழுது புரிகிறதா ஒருத்தருக்கு ஏன் ஒருத்தி என்ற பண்பாடு இதில் பிரச்சனை என்னவென்றால் ஒரு ஆண் பல பெண்களிடம் செல்லும்போது அல்லது பல மனைவிகள் வைத்திருக்கும் போது அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் அவன் உண்மையில் அவனுடைய சந்தோஷத்தை அனுபவிக்கிறான் என்று பொறாமை படக்கூடிய பெண்களை தானும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் உண்மையில் அடிப்படையில் பெண்களிடையில் இன்று பொறாமை மட்டுமே தலை தொங்கி நிற்கிறது ஒரு ஆணின் சுமை என்ன என்று பெண்மை பேசும் பெண்களின் தந்தையிடமே கேட்கச் சொல்லுங்கள் அவனுக்கும் அனைத்து துன்பங்களும் அனைத்து தியாகங்களும் இருக்கு ஆனால் அவன் அதை வெளி காட்டிக் கொள்வதில்லை ஏதோ ஒரு சில ஆர்வக்கோளாறுகள் ஒரு சில மனநலம் சரியில்லாத ஆண்கள் தன்னுடைய மனைவிகளை கொடுமைப்படுத்துவதை அல்லது அடிமைப்படுத்துவதை பார்த்து இதுதான் நம்முடைய பண்பாடு என்று தவறாக எண்ணாதீர்கள் நானும் அத்தகைய நடவடிக்கைக்கு எதிரானவனே.. இன்றைய சூழ்நிலையில் ஆண்செய்யும் அனைத்து வேலைகளும் பெண்ணுக்கும் உண்டு பெண்ணும் செய்யலாம் என்ற நிலை இருக்கிறது உண்மையில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், ஒரு ஆணும் பெண்ணும் ஒரே சக்தியின் இரண்டு வெவ்வேறு பாகங்கள் ஒரே பூமியின் இரண்டு வெவ்வேறு துருவங்கள் இருவரும் சமம் எனினும் இருவருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் உண்டு
@ClashKarna
@ClashKarna Жыл бұрын
மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் ஒருத்தனுக்கு ஒருத்தி இல்லைன்னு சொல்றாங்க இதை பொறாமை என்று தான் சொல்லுவேன் அந்த கதைகள் இரண்டும் ஒரு தலைவன மையப்படுத்தி எழுதுனது அதாவது ஒரு அரசனை மையப்படுத்தி எழுதுவது அதில் உள்ள பொது மக்களுடைய வாழ்க்கையை யாரும் இங்க பாக்கல ஒரு அரசனுடைய நீதி அவருடைய சொந்த பந்தங்களும் அவனுடைய உறவு பந்தங்களும் உருவாவதும் கூட தன்னுடைய மக்களின் நலத்துக்காகவே இரு வெவ்வேறு தேசங்களில் அல்லது பல தேசங்களில் திருமணம் செய்வதால் அந்த தேசத்துடன் திருமண பந்தம் ஏற்படுகிறது அதனால் இருவரும் இரு தேசமும் பாதுகாப்பாக உணர்கின்றன பிற்கால மன்னர்களில் காமத்தை முன்னிறுத்தி இதே காரியத்தை செய்யும் போது தான் இது தவறானதாக அறியப்படுகிறது ஒரு அரசன் இதை செய்யும்போது இது தவறில்லை ஆனால் இதையே ஒரு சராசரி மனிதனும் அல்லது செல்வந்தரும் செய்யும்போது தான் இது ஒரு சந்தோஷத்தின் அடையாளம் சவுகரியத்தின் அடையாளம் என்ற கருத்து முன்னிறுத்தப்படுகிறது உங்கள பாத்து நான் ஒன்னே ஒன்னு கேக்குறேன் இன்னிக்கு ஒரு கம்பெனியில ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஒரு ஆள் வச்சிருக்கீங்க இல்ல அதை எல்லாம் சேர்ந்துதானே கம்பெனி என்று சொல்லி ரன் பண்றீங்க அந்த கம்பெனி குள்ள நீ பெரியவனா நான் பெரியவனா அப்படி என்ற பாகுபாடு இல்லாமல் வேலை செய்றீங்கல இதே தான் குடும்பமோ ஒரு பொண்ணு டீ போடுறதுனாலையோ சமைக்கிறதுனாலையோ அவ தாழ்ந்தவளா போகிறது இல்ல மாறாக வீட்டில் ஒருத்தரும் வீட்டிற்கு தேவையாக ஒருத்தரும் வேலை செய்வது தான் கலாச்சாரமாக இருந்தது அதன் காரணமாக நம்முடைய பிள்ளைகளும் சரி அவர்களின் நலனுக்கான உணவு மற்ற தேவைகளும் பெற்றவர்களில் ஒருத்தரின் கண் பார்வையிலேயே இருந்தது ஆனால் இங்கு பிரச்சனை வந்தது வீட்டில் வேலை செய்யும் பெண்கள் வேறு எதற்கும் தகுதியானவர்கள் இல்லை தான் சம்பாதிக்கிறேன் தான் சொல்வதை செய்வது தான் உன் வேலை என்ற எண்ணம் ஆண்களுக்கு பிறந்ததே காரணம் அந்த எண்ணத்தை நீக்கிவிட்டு பாருங்கள் அனைத்தும் சரியே சொல்லப்போனால் பெண் விடுதலை பெண்ணுரிமை என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நம்முடைய பெற்றோர்களும் தாத்தாக்களும் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை நினைத்துப் பாருங்கள் ஆனால் அதிலிருந்து நீ பெரியவனா நான் பெரியவளா என்று எண்ணத்தை மட்டும் நீக்குங்கள் நாமும் நம் குழந்தைகளும் மகிழ்ச்சியோடு வாழலாம் சந்ததி தொடர்ந்து வளரும் எக்குரையும் இன்றி மீண்டும் சொல்கிறேன் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தனக்குத் தேவையான பாலியல் தொடர்பான அல்லது கலவு தொடர்பான செய்திகளையோ எண்ணங்களையோ தகுதியான வயதிற்கு முன் தெரிந்து கொண்டதே இன்றைய அனைத்து பாலியல் தொல்லைகளுக்கு காரணம் திரைப்படங்களின் மூலமும் பொதுவெளியில் நடப்பதுகள் மூலமும் காதல் என்பதின் பெயரில் நாம் இருபது வயதில் காமம் பற்றிய அறிவைப் பெற்றோம் அதனால் அந்த வயதிலிருந்து இதை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணும் நமக்கு இருந்தது அதை இப்பொழுதே செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது இதை காரணம் காட்டி காதல் தான் உயர்ந்தது காதல்தான் நம் உரிமை என்று காரணம் சொல்லி வந்தோம் ஆனால் இன்று இன்டர்நெட் காரணமாக ஒரு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையோ குறைந்த பட்சம் 10 வயதிலிருந்தே நாம் பெற்ற அனைத்து அறிவையும் பெற்று விடுகிறது அதனால் தான் 15 வயதிலிருந்து அவன் இதை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் இப்பொழுது காரணம் யார் செய்த அவனா அவனுக்கு முன்னரே தெரியப்படுத்திய நம்முடைய பழக்கவழக்கங்களா.
@raj-po3nc
@raj-po3nc Жыл бұрын
பப்புக்கு போற பொம்பளையோ ஒயின்ஷாப் போற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது
@hariharanm7520
@hariharanm7520 Жыл бұрын
Apdiyellam onum kedaiyadhu insecure typical aambala
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
இந்து சமயத்தில் living together பற்றிய ஒரு தெளிவவு குறிப்பிடப்பட்டிருந்தால் இப்படி ஒரு வாக்குவாதமே இருந்திருக்காது.... இந்த விவாதத்தில் யாரவது ஒர்த்தங்க எங்க மதத்துல இது தப்பு இப்டி சொல்லுறானா.... என்ன ஒரு அருவருப்பான ஒரு மதம் இது 🤮
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 4 ай бұрын
நாடு நாசமாக போகட்டும்
@sahulhameedsyed9160
@sahulhameedsyed9160 10 ай бұрын
யாரையும் பேச விடாமல் நடுவர் பேசுவது தான் கலாச்சார சீர்கேடு
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 19 күн бұрын
Black shirt with eyeglass guy super 👍
@sethuramk7247
@sethuramk7247 9 ай бұрын
எனக்குத் தெரிந்த வரைக்கும் கருபழனியப்பன் லிவிங் டுகெதர் 😅😅😅😅😅 அதான் இப்படி
@preselkarthik
@preselkarthik Жыл бұрын
52:52 climax is the best ❤
@BalaG59
@BalaG59 6 ай бұрын
எழுத்தாளர் பத்மாவதி அவர்கள் தைரியமாக பேசியதற்கு நன்றி🙏💕.
@kanikani8694
@kanikani8694 4 ай бұрын
பத்மாவதி அம்மா கூறியது அனைத்தும் உண்மை
@shrreenithisokhalingam
@shrreenithisokhalingam 3 ай бұрын
hats off to the law student!!! its such a good thing that someone like her is in the field of law!!!
@jayam4964
@jayam4964 Жыл бұрын
Law lady speech vera level sabash ma 👌👌👌🌹
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
இந்து சமயத்தில் living together பற்றிய ஒரு தெளிவவு குறிப்பிடப்பட்டிருந்தால் இப்படி ஒரு வாக்குவாதமே இருந்திருக்காது.... இந்த விவாதத்தில் யாரவது ஒர்த்தங்க எங்க மதத்துல இது தப்பு இப்டி சொல்லுறானா.... என்ன ஒரு அருவருப்பான ஒரு மதம் இது 🤮
@Prakash--dn9mz
@Prakash--dn9mz 10 ай бұрын
Chai.... living together ku support panringa vekkama illa
@crazy_bala3102
@crazy_bala3102 9 ай бұрын
பழனி பாதலே அடிகனும் போல இருக்கு😂
@monke6669
@monke6669 2 ай бұрын
Same feeling 😂
@HasnaQueenie-wr7ss
@HasnaQueenie-wr7ss 11 ай бұрын
மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் கடைசிவரை மனிதனுக்கு குழப்பத்தையே ஏற்படும்
@velmurugan.c9504
@velmurugan.c9504 7 ай бұрын
அளவுக்கு அதிகமான பழமைவாதம் ஒதுக்கதக்கது.அளவுக்கு அதிகமான புதிய வாதம் ஒதுக்கதக்கது
@veeraputhirans5069
@veeraputhirans5069 Жыл бұрын
கருபழனியப்பன் ஒரு மாமா பையன்
@kanishkar.A
@kanishkar.A Жыл бұрын
😂😂
@THUNDER.....THOR47
@THUNDER.....THOR47 Жыл бұрын
OF CAUSE 😂😂
@akadirnilavane2861
@akadirnilavane2861 12 күн бұрын
Wow!
@SivasankriPalani-dy5ey
@SivasankriPalani-dy5ey 4 ай бұрын
இதுள இருந்து என்ன தெரியுது பழனி ஒரு பொட்ட என்று நினைக்கிறேன் 😂இதே கோபிநாத் அவர்கள் அவ்வளவு மரியாதை அடுத்தவர் பேச்சையும் கெட்ட பின்பு தான் அவர் பதில் சொல்லுவார் இவன் யாரையும் பேசவே விடுவது இல்லை 😅😂
@damothanik
@damothanik Жыл бұрын
இஸ்லாம் சமூகதரை கூப்பிட்டுப் இந்த நிகழ்ச்சி நடத்துங்கள்
@mohamedsabir1894
@mohamedsabir1894 Жыл бұрын
Any specific reason?
@msbhome7765
@msbhome7765 Жыл бұрын
,நடுவருக்கு ஒரு விஷயம் தனக்கு சாதகமாக இருந்தா மற்றவர்களை பேச விடமாட்டார்
@bhuvanesh945
@bhuvanesh945 Жыл бұрын
Yellarum gopinath mari varathu sir
@karthiksk7246
@karthiksk7246 9 ай бұрын
That girl literally ate everyone on the other side with survivor of the fittest.
@deenadayalan3746
@deenadayalan3746 Жыл бұрын
சீர் கெட்ட கலச்சரம்
@mohamednoohumiqdad6909
@mohamednoohumiqdad6909 Жыл бұрын
ஏற்புடையது அல்ல என்ற இடத்தில் பாரிசாலனன் உட்கார்ந்து இருந்தால் எதிர் தரப்பு ஒன்னும் பேசியிருக்க முடியாது
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 6 ай бұрын
Avvalavuthan thappu living together milakai thavaru
@whatwant2333
@whatwant2333 5 ай бұрын
Unmai bro
@ytadltspv
@ytadltspv Жыл бұрын
19:22, 19:30 - sila kattuppettigal ularuvadhu aruvaruppaagaththaan irukku .
@mohamednoohumiqdad6909
@mohamednoohumiqdad6909 Жыл бұрын
Mr. Karu Palaniappan, I think you are on a single side 😂😂😂
@arun01000
@arun01000 11 ай бұрын
Yes he right Side bro
@harsith844
@harsith844 7 ай бұрын
Mathivathani 💥🔥🔥
@rahulraji4296
@rahulraji4296 Жыл бұрын
கரு பழனியப்பன் மட மக்கு😂😂😂
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 11 ай бұрын
குறைந்தபட்சம் அறத்தோடு டாவது வாழ முயற்சி செய்யுங்கள். லிவிங் டுகதர் அறமற்றது.
@anilvince6697
@anilvince6697 11 ай бұрын
பழநியப்பா சேலை கட்டி கொண்டு பெண்களுக்கு மட்டும் நிகழ்ச்சி சேவைகள் நடத்தலாம்
@HariHari-yq1wy
@HariHari-yq1wy 11 ай бұрын
Black akka semmaya pesuranga♥️♥️♥️♥️♥️super akka🥰🥰
@raj-po3nc
@raj-po3nc Жыл бұрын
பின்னாடி இருக்கின்ற தலைவர்கள் போட்டோவை மாற்றி வைத்திருக்க வேண்டும்
@rakeshrocky35
@rakeshrocky35 Жыл бұрын
Vayuthu erichalah katharuda😂😂
@1234-z5d
@1234-z5d Жыл бұрын
மிக அருமை நண்பரே
@homosapien8849
@homosapien8849 10 ай бұрын
Oombunga
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd Жыл бұрын
காதல் என்றால் என்ன உலகத்தில் உள்ள அத்தனையும் முதலில் காதலிப்பது யாரை? அம்மா , அப்பா, அக்கா , அண்ணா, பக்கத்துக்கு வீட்டு மாமா,மாமி, வகுப்பு ஆசிரியை, பக்கத்தில் அமர்ந்திருக்கும் எவராக இருந்ததாலும்...... ஆனால் ஒரு வயதை அடைந்ததும் தன் வயதை ஒத்த எதிர் பால் ஒருவரின் மீது ( மதங்களை மறந்து) இருந்தாலும். ஆகவே காதல் ஒரு பொய் 16 இல் வந்த காதல் 18 வயதில் அந்த காதல் செல்வாக்கு... சமுதாய அந்தஸ்து சம்பந்தமா சிந்திக்கும்......
@Shalusacha
@Shalusacha 5 ай бұрын
Neeya naananu nanapppu.... .
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 19 күн бұрын
கலாச்சாரம் முக்கியம் அதில் அடக்குமுறை தேவையில்லை அதே சமயம் கலாச்சாரம் தேவையில்லை என்று தலைவிரித்து ஆடும் அந்த நாகரிகம் தேவையில்லை
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 6 ай бұрын
Lawyer nalla pesuranga...
@KirubaBhuvi
@KirubaBhuvi 9 ай бұрын
Super super 🤩❤
@ச.க.செந்தமிழ்
@ச.க.செந்தமிழ் 10 ай бұрын
எல்லாம் பண்ணிட்டு கடைசியாக திருமணம் என்ற பெயரில் நல்ல மனிதர்களை ஏமாற்றி விடாதீர்கள் அது போதும்.... திருமணத்தை அசிங்கமாக பேசிவிட்டு பின் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்
@loogeshloogesh04
@loogeshloogesh04 10 ай бұрын
Eluthalar medam sonnaga avaethana thosa suduvanu na gotalla velapakuren parota mashtar 18 vayasulaerunthu ethana thosa potu erupom enga kashtatha yarunga sar ninaithu parpathu pls sar thayavu seithu oru helpe pathel karakta solunga sar pls
@palanisamym.n3637
@palanisamym.n3637 Жыл бұрын
அந்தப் பொன்னு பேசினார் அவர்களுக்கு சரி போகட்டும் நான் கேட்டுக்கொள்கிறேன் உங்களை பார்த்து நியாபேர் நீங்கள் மேடைக்கு பேசலாம் அது உண்மை என்று நம்பினால் கெட்டுப்போய் விடுவார்கள்
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
இந்து சமயத்தில் living together பற்றிய ஒரு தெளிவவு குறிப்பிடப்பட்டிருந்தால் இப்படி ஒரு வாக்குவாதமே இருந்திருக்காது.... இந்த விவாதத்தில் யாரவது ஒர்த்தங்க எங்க மதத்துல இது தப்பு இப்டி சொல்லுறானா.... என்ன ஒரு அருவருப்பான ஒரு மதம் இது 🤮
@vasukib1410
@vasukib1410 Жыл бұрын
ஒருவர் சம்பாதிக்கவும், ஒருவர் வீட்டையும் பார்த்துக்கொண்டு வாழ்வது, நல்ல சமுதாயம், உருவாக்க உதவியது.
@itsspring4279
@itsspring4279 Жыл бұрын
இன்றைய பொருளாதாரத்தில் சாத்தியம் குறைவு. முன்பு பெண்கள் தனது ஆசையை கணவன் வருமானம் கருதி அடக்கிவைத்தார்கள். இன்று அவகளே வருமானம் ஈட்டும் நிலையில் தன் தேவை மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. வீட்டை இருவரும் இணைந்து பார்த்து கொள்ள வேண்டும்.
@coupongal9781
@coupongal9781 Жыл бұрын
So sad to see how ppl talk about living together. I am in California and even kids here are more Indian than these kids who are influenced by social media.
@ItzMe191
@ItzMe191 Жыл бұрын
True
@shobhaantony3180
@shobhaantony3180 11 ай бұрын
You are correct. Those of us who live abroad as either aware and have learnt from other people's mistakes or the mistakes of other cultures or value ourselves more. Either way, even my family who are British and American value marriages and faithfulness more than the participants in this program. It is sad to watch.
@deviselina2332
@deviselina2332 8 ай бұрын
Anchor is very good
@m.umedia6179
@m.umedia6179 10 ай бұрын
எவன் கூட வேனாலும் படுத்து எந்திருச்சி வருவிங்க அத இன்னொருத்தன் ஏத்துக்கனும் 😂கேட்டா Livingtogether னு உருட்டுவிங்க
@RadhaKrishnan-ps2ch
@RadhaKrishnan-ps2ch 8 ай бұрын
Adhaye aankalkitaum kelunga
@yokeshdhanabal
@yokeshdhanabal 7 ай бұрын
Atha pathi nee yaenda kavalai padra. unnaku thaan kalyanamae aagah porathu illayae....
@vasukib1410
@vasukib1410 Жыл бұрын
பீச்சில், துப்பட்டாவை வைத்து மூடிக்கொண்டு, கட்டி பிடித்து கொண்டு தான் காதல் செய்ய வேண்டுமா?இது சமுதாயச் சீர்கேடு தானே?கட்டிப்பிடிக்காமல், முகத்தை மறைக்காமல் உட்கார்ந்து காதல் செய்ய முடியாதா?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
YES - FOR HINDU S ONLY ???
@1234-z5d
@1234-z5d Жыл бұрын
மிக அருமை நண்பரே
@selvamanip2056
@selvamanip2056 Жыл бұрын
À?Àà😊
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
Living together என்ற ஒரு concept ஐ தடுக்காத அருவருப்பான ஒரு சமூகம் இந்து சமூககம்..... த்தூ..... கோயில் அது இது ண்டு சுத்த்துராங்களே அந்த மதத்துல இது பத்தி சொல்லவே இல்லையா 🙄 த்தூதூ
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
Love each other. No problem. No need for public display. These things are lust. There is such a thing called " Private" . In England we say jokingly " Get a room", when we see these kind of public scene.
@sandhiyachandran9817
@sandhiyachandran9817 Жыл бұрын
Zee tamil um gopinath ha naduvara podunga please🙏
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
கரு. பழனியப்பன் அவர்களுக்கு இரு‌க்கு‌ம் அறிவு யாருக்கும் இல்லை...my humble opinion ♥️
@Premjpk43
@Premjpk43 Жыл бұрын
கரு.பழனிப்பன் Hate speech button 😠
@unpredictableninja1719
@unpredictableninja1719 Жыл бұрын
Ungala mari aatkalukaga dha avaru seruppala adikra mari bathil solirkaru thriumba vena kelu fulla
@AjimaskaranAjimaskaran
@AjimaskaranAjimaskaran 6 ай бұрын
முதலில் பெண் அடிமை சாதி ஆர்வம் ஒழியட்டும் அப்பறம் சமூகத்தைப் பற்றி பேசுவோம்
@parameshwaran140
@parameshwaran140 9 ай бұрын
Athaivida ippo onnu vanthirunga, aanum aanum thirumanamaam, varum kaalam......?.....
@melomaniac9753
@melomaniac9753 Жыл бұрын
Comment section la kalacharam kannis trigger aagitanga 😂
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
50 50 male and female both are equal
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 19 күн бұрын
Living together is a waste of a love time generation
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Smoking corner love corner pub may be one corner
@hrudayadanudi
@hrudayadanudi Жыл бұрын
Italien Really wonderful debate.
@JagadhesanJaga
@JagadhesanJaga 14 күн бұрын
Kalyanam munnadi matter podalaama
@Ash-nw4jj
@Ash-nw4jj 5 ай бұрын
madhivadhini💥
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 9 ай бұрын
பயிர்ப்பு என்பது கண்டபடி உளறக்கூடாது காதலை சொல்ல வரும் ஆணை அருவருக்கத்தக்க பார்க்க வேண்டும் என்பதுதான்
@MohanMgTheBest
@MohanMgTheBest Жыл бұрын
i didn't( want to ) see full , but had doubt, in living to gather kids got any legal security ? like aadhar birth certificate , or even a partner get any legal commitment or financial aid?
@Aaaa-fy9rj
@Aaaa-fy9rj 9 ай бұрын
Palanichamiyin magal liveing together .adan athukku support pannughirar
@Kumudaikala
@Kumudaikala 9 ай бұрын
அப்படி இருந்தும் அதே இடத்தில் ஒருவர் கேட்டுவிட்டார் எனக்கு ஓரு வாய்ப் (பு) அதக்கொடு என்று..அப்பக்கூட. ஓரு கேவலமான சிரிப்புவேற
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Mediator suggests livingtogether as culture is it correct ???
@vyshnaviumashankar688
@vyshnaviumashankar688 Жыл бұрын
There is lot of difference between modernization & westernization.
@nila177
@nila177 Жыл бұрын
Culture pathi pesnathu super bt living relationship acpt panika mudiala😢
@sivadhanapal9609
@sivadhanapal9609 Жыл бұрын
Achoo paavam
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
இந்து சமயத்தில் living together பற்றிய ஒரு தெளிவவு குறிப்பிடப்பட்டிருந்தால் இப்படி ஒரு வாக்குவாதமே இருந்திருக்காது.... இந்த விவாதத்தில் யாரவது ஒர்த்தங்க எங்க மதத்துல இது தப்பு இப்டி சொல்லுறானா.... என்ன ஒரு அருவருப்பான ஒரு மதம் இது 🤮
@nila177
@nila177 Жыл бұрын
@@phonephone-fm5jj எல்லா மதங்களிலுமே living relationship இருக்கு எதுக்கு மதம் பற்றி பேசனும் இதுல அருவெறுப்பு வேற இருக்காம்😂😂 பகுத்தறிவு இல்லாமல் இருந்தால் இப்படித்தான் பேச தோணும் முட்டாள் பேச்சு☑️💯🙏
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
@@nila177 அந்த இடத்துல யாராவது ஒருத்தன் சொன்னானா? இந்து மதத்துல இது தப்பு ண்னு... யாரும் சொல்லல 😂 அத விட்டுட்டு இத ஒரு topic ah பேசிட்டு இருகானுங்களே 😂🤣 அந்த மதத்துல கோயில் போக மட்டும் தான் சொல்லி இருக்கு போல😂 இது பத்தி எல்லாம் சொல்லி இல்லை.... சும்மா நெனச்ச மாதிரி பேசுராளுங்க வாழுராளுங்க...
@phonephone-fm5jj
@phonephone-fm5jj Жыл бұрын
@@nila177 சட்டமே இல்லாத இந்த மாதிரி மொக்கு மதத்தவங்கள வெச்சு விவாதம் நடத்துனா இப்டி தான் இருக்கு 😂🤣
@AjimaskaranAjimaskaran
@AjimaskaranAjimaskaran 6 ай бұрын
சார் முதல்ல அந்த கை தட்ரவனோ கைய ஒடிச்சு போடுங்க சார்
@JohnAabraham-j8y
@JohnAabraham-j8y 10 ай бұрын
They wish going pub 😂living together 😂whats ur problem 🎉they dnt money means u ill help the family ah boss 😂😂😂😂
@VivasayamTN23
@VivasayamTN23 8 ай бұрын
Okok live together Yara varainganu soillu
@ajiprabhu1686
@ajiprabhu1686 6 ай бұрын
Pazaniyappanku beach la anakareekam ah nadakurathu kathel pola
@Expressmedia2.0
@Expressmedia2.0 Жыл бұрын
ponnuku support pandran intha karu palaniyapan
@SusiFernando-e5p
@SusiFernando-e5p 9 ай бұрын
Ada, namma mathi Akka ! LoL
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Aappasamaga madiyil paduthu konji kulaavaamal ,decentaaga amarnthu pesalam. Oruvarai oruvar purinthu kolla pesikkondu irunthaaley pothum .
@subathradevimourougane9952
@subathradevimourougane9952 11 ай бұрын
2+4+8+16+etc = Living toogether
@joyskalpana7266
@joyskalpana7266 Жыл бұрын
Antha black dress potu iruka ponnu pesurathu konjam kuta pudikala.....white sudithar madam supera semaiyaaaaa pesunanga
@rajashrivaidya3601
@rajashrivaidya3601 Жыл бұрын
Anchor is very rude. About manjal, kasturi manjal she can use. That has no yellow colour after you apply .
@Aaaa-fy9rj
@Aaaa-fy9rj 9 ай бұрын
In the program paratal nalla pileigalum kettu poiduvanga .living together nala kudumbattei serthevargal eattru kolla mattarrgal.
@MohanMgTheBest
@MohanMgTheBest Жыл бұрын
காதலின் தைரியத்தில் படுத்த பெண்கள் காண்டொம் தைரியத்தில் படுக்கிறார்கள்! laying together!
@nemesistamil-d1k
@nemesistamil-d1k Ай бұрын
19:23 gomtha💀💀
@thavarajahkirushanth72
@thavarajahkirushanth72 11 ай бұрын
பெரியாரிய வாதிகளை எவன்டா பேச விட்டது
@Kumudaikala
@Kumudaikala 9 ай бұрын
சரியாக சொன்னீர்இந்த கேடுகெட்ட அசிங்கங்களை எல்லாம் சங்கீகதான் முன்னின்று தலைமை ஏற்கனும்
@BalaG59
@BalaG59 6 ай бұрын
ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் தினமும் ஒருத்தன் கூட போய்ட்டு வருவாளோ.
@nirainila9747
@nirainila9747 4 ай бұрын
Good that pazhani is not Leading tamizha tamizha anymore. He never let's anyone talk and embarrass people if they make even a small mistake
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx 7 ай бұрын
மாறிவரும். இல்ல. மாறிவிட்ட.
@raVi-ef7bv
@raVi-ef7bv 9 ай бұрын
Allak Kai both
@ashwinivenkatesan9517
@ashwinivenkatesan9517 Жыл бұрын
Everyone support women. Is not right. When live in end in break up is the girl who suffers more. Mainly because she is the one who will conceive, she is softer and compassionate
@LakshmiNarayananR_Be_Awesome
@LakshmiNarayananR_Be_Awesome Жыл бұрын
ungalukkuga soru podaravanran oruththan irukkanvan varaikkum intha thirmirum adigaramum theyvayum irukkum
Neeya Naana Full Episode 536
1:05:10
Vijay Television
Рет қаралды 776 М.
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
GIRLS MARRIAGE CONDITIONS | NEEYA NAANA VIJAY TV TROLL | REQUEST TAMIZHA
10:57
Neeya Naana Full Episode 502
1:06:50
Vijay Television
Рет қаралды 418 М.