மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. இதுபோன்ற பேட்டிகள் வரவேற்க்கதக்கதுங்க..சூப்பர்..பீல்ட் டெமோவும் போட்டது அருமை
@MilesToGo782 жыл бұрын
இது போன்ற பொறிகள் கிட்டத்தட்ட எருத்தொழவுக்கு இணையான மாட்டு உழைப்பைக் கோருபவை.கொஞ்ச நாளில் புழக்கடையில் மட்டுமே கிடக்கும். கருவி உழைப்பைக் குறைக்க வேண்டும் ஆனால் இது செய்வதில்லை அல்லது பெரிய அளவில் வித்தியாசமில்லை.இதற்குக் கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து சிறிய ட்ராக்டர் வாங்கலாம். தேவைக்கு ஏற்றாற் போல கருவிகளைச் செய்வதில் அமெரிக்கர்கள் வல்லுநர்கள்,அவர்களே இதை வீட்டிற்கு முன்/பின் உள்ள யார்ட் எனப்படும் மிகச்சிறிய இடத்தை உழ மட்டும் பயன்படுத்துகிறார்கள். கொஞ்சம் பெரிய இடத்திற்குக் கூட சிறிய ட்ராக்டர் தான். எனவே விளம்பரங்களை நம்பி விரைவில் பயனற்றுப் போகும் கருவிகளை வாங்கி பண இழப்புக்கு ஆளாகித் தெருவுக்கு வரவேண்டாம்
@rajeshk.r.3847 Жыл бұрын
Thala super good
@roosterhensandaiseval24132 жыл бұрын
Intha machines la handle panna nallala. Body pain varuthu
@govindanramasamy5623 Жыл бұрын
Multicrap thootrum enthiram vendum
@revanthav70262 жыл бұрын
Super nabiur cut panulam ma sir reaper attached meachine la
@kamatchikamatchi26932 жыл бұрын
ரீப்பர் என்ன விலை
@ANANDRAJ-qo1sv Жыл бұрын
Ennga mukuthu
@rajaragarajan19902 жыл бұрын
போட்ட வீடியோ வயே திரும்ப திரும்ப எதுக்கு போடுறீங்க bro