கேட்கும் போதே புல்லரிக்கிறது அப்பப்பா என்ன குரல் வளம்..👏👏👏👏
@RanjithRanjith-op7xj2 жыл бұрын
இந்திரஜித் பற்றி அறியாத விசயங்களை அறிவதற்கு உதவிய உமக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@Kingkaalathegreat3 ай бұрын
meganathanu solluvathu inum sirapaga irukum
@karthikeyannift7 ай бұрын
I never heard anyone's introduction as your narration for INDRAJITH. Feeling GOOSEBUMPS everytime I see this video
@Sathu9942 жыл бұрын
இராவண மைந்தன் இந்திரஜீத் எனக்கு மிகவும் பிடித்த மாவீரன் துரோகம் மற்றும் சூழ்ச்சி இவற்றால் மட்டுமே வீழ்த்த முடியும் 💯💯
@jossanthosh512 жыл бұрын
Karana num appudi Tha
@Sathu9942 жыл бұрын
@@jossanthosh51 💯 உண்மை நண்பா
@kalidaskalidas8897 Жыл бұрын
🎉🎉🎉🎉நன்றி
@sarankumar5808 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் உங்களின் பதிவுகள்....என்றும் உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துகள்....மிகவும் அருமையான உங்களின் தகவல்கள்....
@Sathu9942 жыл бұрын
என்னை போல ஆயிரம் மேகநாதன் கிடைப்பான் ஆனால் உங்களை போல ஒரு இராவணன் இன்னொரு தடவை பிறக்க முடியுமா 💯💯 உண்மையான வார்த்தைகள் ❤❤ இந்திரஜீத் ❤❤
@mananbhai63892 жыл бұрын
Last Ooloiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioo oi khane on oooooooooooooo o oi ooo9ooooooooooo on one o ooo9ooooooooooo ll love ololllllllll
@mananbhai63892 жыл бұрын
Ool
@sudharsanjothimahalingam5452 Жыл бұрын
@@mananbhai6389 paithiyam
@Sathya0320 Жыл бұрын
@@mananbhai6389 unaku.. Enna p#ndaya theriyum🤬
@aagashbalakumaran9595 Жыл бұрын
Crct thaan bro...but inoru indrajith um piraka vaipae ila.iru idhigasangalum sethiyum orey oru mahamaharati
@raghupathymurali3123 Жыл бұрын
9:58 *யாரோட அப்பா மேல கைவச்சீங்க* 🔥 Goosebumps
@ChandraMohan-ps1wm2 жыл бұрын
நன்றிகள் என் அண்ணனின் வரலாறு அனைவருக்கும் அறிய செய்தமைக்கு
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. என்றும் ஆதரவு தாருங்கள் :)
@dineshvkpm9839 Жыл бұрын
மாவீரன் இந்திரஜீத் மேகநாதன் 🔥🔥🔥🙏🏻
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@yeswanthkumar9453 Жыл бұрын
@@TamizhanSakthi kzbin.infoBTkdkzaVoXc?feature=share Ramayanam and Mahabharatam munnadi Tamil Nadu la padiyargal rule panni irukanga nanba. Ramayanam 9000 years below dhan nadathu irukanum nanba ravanan human dhan pandiyan king god son onnum illa nanba. 9000 years munnadi Tamil Nadu and Sri Lanka same land da dhan iruthu nanba scientist proved.
@அ.மதியழகன்மதியழகன்அ Жыл бұрын
எதிரி கடவுள் என்று தெரிந்தும் தந்தைக்கா அந்த கடவுளையே ஒரு கை பாத்தவன்தான்டா இந்திரனே வென்ற இந்திரஜித் என்ற மேகனாதன் 👍
@Tamilms802 жыл бұрын
கண் கலங்க வைக்கும் கதை 🥲
@பூராமர்பாண்டி Жыл бұрын
இராவணன் மகன் இந்திரஜித் ❤❤❤👑❤️❤️❤️
@dhanasekarapandiansrinivas4542 Жыл бұрын
துரோகத்தாலே வீழ்த்தப்படும் தமிழ் சமூகம் 😢
@surya603810 ай бұрын
What is the proof for ravanan was a tamilan. 😂lol ravanan dad was kasibarusi and he belongs to Brahmin
@dhanasekarapandiansrinivas454210 ай бұрын
@@surya6038 lol.. what is the prooooof you got for raavanan father is a bra**in . Name itself a proof if you know tamil
@RajKumar-hi6cd8 ай бұрын
Bramin why role all Tamil people????
@pradeepp62797 ай бұрын
Listen to the stroy from the beginning correctly he said ravan captured SRILANK who wen there as PRESIT
@Aathi-f3h4 ай бұрын
@@surya6038Brahmins also tamilan...nadakura yellam manasai than karanam
@SHEIK_MOHAMMED Жыл бұрын
Pahhhhhhhh என்ன ஒரு அறிமுகம் 🔥🔥🔥💥
@rajanrajan7701 Жыл бұрын
என் மூதாதையர் ஸ்ரீ இராவனேஸ்வறரையும் ஸ்ரீ இந்திரஜித்தையும் பற்றி தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றிகள் நான் இலங்கை ராஜன்
@ajeemmohamad794210 ай бұрын
Illa ethula nariya poi erukku maganathan history vara
@boopathyboo59502 ай бұрын
ராவணன் ஐயர் ப்ரோ அதைய மொதல்லயே இவன் இலைமறை காயா சொன்னான் இப்ரோ உங்களுக்கு புரியாத மாதிரி 🤭🤫
@muralir5179 Жыл бұрын
Super indrajith மேகநாதன், ஓம் நமசிவாய.
@thiyagarajanroresenglewi91952 жыл бұрын
இந்த மாதிரி ஒரு உணர்வு பூர்வமான காவியத்தை மட்டும் ஒரு திரைப்படமாக எடுத்தால் இந்த படத்தின் வசூலை எந்த படமும் நெருங்க முடியாது என்று மார்தட்டிக் கொண்டு சொல்லிக்குவேன்.
@uzifosheezy1781 Жыл бұрын
இந்திரஜித் கதையை கேட்டபோது அவன் தன் தந்தையின் மீது கொண்ட அன்பை காணும் பொழுது உண்மையிலேயே அவனுக்கு நேர்ந்த சம்பவமானது விழிகளை பனிக்க செய்கின்றன🥲
இந்திரஜித் 🔥 முதல் முறை வீடியோ ஸ்கிப் பண்ணாம முழுசா பார்த்தேன் ❤😊
@raswanthbh50635 ай бұрын
சாதாரண மனிதனான ராவணன் .......ரொம்ப முக்கியமான வார்த்தை👍👍👍👍
@GnanaDurai-kv5ls Жыл бұрын
சூப்பர் சூப்பர் இந்திரஜித் கதை❤
@devisaravanan79272 жыл бұрын
Very much informative& very true facts delivered very deliberately.
@TamizhanSakthi2 жыл бұрын
Thank you so much for your encouraging feedback and keep supporting :)
@yusufnadha5008 Жыл бұрын
Super Ra sonniga ❤
@santhosshsantro6722 Жыл бұрын
Your Voice Modulation and the way You executing the story....... Rocking Fantabulous
@TamizhanSakthi Жыл бұрын
Thanks so much bro.. Pls checkout our other videos also and keep supporting Nanba :-)
@selvir5639 Жыл бұрын
சூப்பர்..சாத்தியமாக தெரியாத செய்தி தாங்கள் சொல்லும்போது...😥 கேட்க,கேட்க இனிமையாக இருந்தது. மிக்க நன்றி சுவாமி ஜீ. 🤗🙏🙏🙏🙏
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல .. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@thirumoorthy63732 жыл бұрын
மேகநாதன் சிறந்த வீரன் ஆவதற்கு முக்கிய காரணம் ராவணன் எனறால் மேகநாதன் பிறகும் போது இந்த கட்டத்தில் நவக்கிரகாதேவர்கள் இருந்தால் தனது மகனுக்கு நல்லது என்பதை அறிந்து நவக்கிரகதேவர்களை அந்த கட்டத்தில் அமர வைத்து மேகநாதன் ஜெனனம் நடைபெற செய்தார் ராவணன்.ராவணவன் இடம் இருந்து நம்ம எவ்வரு வாழ்ந்தால் நமக்கு புகழ் மற்றும் எவ்வரு இருக்க கூடாது என்பதும் நாம கற்றுரியவேண்டும்...
@mullaiventhanking89594 ай бұрын
Indrajeet part 2 video podunga anna
@allupdate5569 Жыл бұрын
I'm Christian but I love Ravan and maganatha❤❤❤❤
@ebinesarebi8696 Жыл бұрын
Naanum
@Laves49822 Жыл бұрын
இந்திரஜித்💗💗💗
@crazybuddies4 Жыл бұрын
Love karnan ❤️Indrajith
@tklovergaming9262 Жыл бұрын
Semma bro vera level bro naa nee mel inndirajith fan bro 😘🤩😍
@Chunlani._4246 Жыл бұрын
🇱🇰 Queen Seetha was 10 Planets 🌎 with 10 Main Gods Undercontrolled Empire Ravana's real Daughter (Not Prantha Small King Janak's Daughter) & Super Hero Indrajith's twin Sister after midnight born..🇱🇰
@balajismith9743 Жыл бұрын
Indrajit 💚❤️💪
@TamizhanSakthi Жыл бұрын
Thanks for watching.. please subscribe and keep supporting 🙂
@crazybuddies4 Жыл бұрын
3:10 goosebump
@manigandanmani4387 ай бұрын
உன் வரலாற்றை நீ மட்டுமே எழுத முடியும்.sama line
@sarankumar5808 Жыл бұрын
Vera level hero intro....super bro...
@TamizhanSakthi Жыл бұрын
Thanks so much bro
@mohanRaj-bw7vc Жыл бұрын
துரோகம் ஒன்றினால் மட்டுமே தமிழனை வீழ்த்த முடியும் என்பது உண்மை இது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எழுதி வைக்கப்பட்ட சாசனம்
@AmAmeer-bt1zxАй бұрын
Urutttu
@s.msunilkumar3932 Жыл бұрын
I am from karnataka, max to maximum Am trying maximum i can explaining to people's about Sri Ravanan & Indrajit about his pride, ❤
@rajeswarim3592 жыл бұрын
அருமை. நன்றி.
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல.. என்றும் ஆதரவு தாருங்கள் :)
@arunlal403511 ай бұрын
Indrajith Fan😍😍😍😍
@ananthraj3846 Жыл бұрын
Super thala viralavaltha mass horo
@thirumoorthy63732 жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி 🤝
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல..என்றும் ஆதரவு தாருங்கள்
@VilvaVilva-em4gt8 ай бұрын
Rompa arumiya sollirukenga unga voice and nenga video delivery rompa nalla iruku
@VishnuJith-m9s Жыл бұрын
Agian you will born in earth meganatha🙏🏻🙏🏻🙏🏻you are the real man.
@pratheepraja9 ай бұрын
I liked your brief definition and high lighted name graph , that's very useful Keep rocking 👍🙏
@romansathishroman35322 жыл бұрын
Super bro 🔥🔥
@RamuTN632 жыл бұрын
Meganathan my hero
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@BNedunchelian Жыл бұрын
Wow fNtastic story
@VimalVimal-r3rАй бұрын
Goodbrothersuper
@gmram7 Жыл бұрын
Unga speech 👌🔥👍
@prabhuram4998Ай бұрын
One of the best narrations! Bravo 👏🏻 One small correction, meghanatham was not maha maha rathi.. he was athi maharathi and that too was only person himself to hold that position apart from God's/demigods
@mullaiventhanking89593 ай бұрын
Part 2 podunga anna ❤
@saravanakumarg13532 жыл бұрын
Great 🔥
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much bro.. Keep supporting :)
@SeemavumAbhiyum2 жыл бұрын
Super 😀
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much sissy :)
@parthibanchinnasamy95608 ай бұрын
Hats off to ur great work keep rocking 🎉
@thirumoorthy63732 жыл бұрын
நான் இந்த பதிவை பார்ப்பதற்கு முன்பே மேகநாதன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், இராமாயணத்தில் எனக்கு பிடித்த வீரர்கள் ராமா, லக்ஷ்மணர்கள், அனுமன்,மற்றும் மேகநாதன். மேகநாதன் ஒப்பாற்ற மாவீரன் அவர்.
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல...என்றும் ஆதரவு தாருங்கள்
@anandhnandhu3110 ай бұрын
Superrrrr bro❤
@PoovarasanSelvaraj7 ай бұрын
தமிழன் என்பதில் பெருமையா இருக்கு நன்றி தோழர் 👍
@karthikapalaniappan1096 Жыл бұрын
Great 🙏🙏
@JithusiniJithu6 ай бұрын
மிக்க நன்றி ❤❤❤
@pragateshwaranprakash6407 Жыл бұрын
Vera level video
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom
@RaviKumar-zn3bi Жыл бұрын
Excellent narration bro
@rubunjothi28969 ай бұрын
Good if they make a movie of Indrajith - cam make more than 2 parts
@ilangovanc2505 Жыл бұрын
Nice
@KarupusamyHh Жыл бұрын
Wow 👌 super
@copy85388 ай бұрын
Nice introduction inthirajith
@AhammedHussain-k4m4 ай бұрын
Indrajith into seen sentence voice semma bro Vera level💥💥
@TamizhanSakthi4 ай бұрын
Thanks for watching.. Keep supporting ji:)
@RekhaMohan-c9jАй бұрын
Super
@anandhanraja48302 жыл бұрын
Nice video
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much bro.. Keep supporting :)
@abilashabilash6630 Жыл бұрын
Excellent story
@ParasuRam-c9n11 ай бұрын
தமிழினத்தில் இன்னும் ராவணன் ரத்தம் தானே ஓடுகிறது தமிழ் இனத்தில் நானும் ஒருவன் என்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்
@raksitharakshitha32242 жыл бұрын
Good
@DharshaMaya4 ай бұрын
Ennoda kanavar ennoda paiyana indrajith mathi valakkanum solluvanga meganatha nu kupiduvanga appo enakku antha name pidikala epoo entha vedio pathona purinjikitta na panna thappa thanks bro
@gracyrani38864 ай бұрын
அப்பப்பா கேக்க கேக்க மெய் சிலிர்த்துகிறது
@tklovergaming9262 Жыл бұрын
Entha maari video podunga bro ..
@GowthamP-ss9dt6 ай бұрын
nice anna
@prabhuram499811 ай бұрын
Meghanathan character introduction top notch 👏👏👏
@visaonth9365 Жыл бұрын
Karn has also three astras also
@jaheerhussain70182 жыл бұрын
INTHRA JITH IS GREAT
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏
@Chunlani._4246 Жыл бұрын
🇱🇰 Our Generation > Ravishylas > Indrajith > Ravana > Maha Rishi Visrawa > Saptha Maha Rishi Pulasthya > All Created God Brahma > Mother Parashakthi ..🇱🇰
@thirumuruganbalu8202 Жыл бұрын
சூப்பர்
@gokulnathragothaman1000 Жыл бұрын
Terrific...
@mathankutty55712 жыл бұрын
Sema bro
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much bro..keep supporting 🙂🙏
@mathankutty55712 жыл бұрын
@@TamizhanSakthi mm bro we support bro
@imeshvlogs02272 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பா
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@ariharasudhan.m2261 Жыл бұрын
மாவீரன் இந்தர்ஜித் 🔥
@sangumathi1384 Жыл бұрын
My son name indrajith
@karthikeyankannan70012 жыл бұрын
Mega Nathan is Great 👍👏👏👏👏👏👏👏👏
@parasuraman-ko8pk10 ай бұрын
Ennudaya name MEGANATHAN.P
@davidkvks28512 жыл бұрын
Super bro
@venkatramanb115 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@ommahaguru852 жыл бұрын
Bro your video super but background music tooo high please low
@TamizhanSakthi2 жыл бұрын
Sure bro thanks for the feedback.. will correct from next video bro
@ommahaguru852 жыл бұрын
Thanks bro unga voice than best
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much bro
@ajithkumar5901 Жыл бұрын
Bro neenga pesumpothu naduvula song podathinga
@RajKumar-df1py Жыл бұрын
I love Ravanan ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@TamizhanSakthi Жыл бұрын
Thanks for watching.. please subscribe and keep supporting 🙂
@karthikrajakarthi2233 Жыл бұрын
மிகவும் அருமையான. வரலாறு
@MEGANATHANMEGA-hd1do2 ай бұрын
Hy my name meganathan 👀💥🙇🏻♂️
@DulanAnuruddha4 ай бұрын
Lanka Rawana Lanka prince Indrajeeth ❤ Jaya shree❤
@Ve.for.victory.10 ай бұрын
Indrajit the great🔥
@premkumarappaya9 ай бұрын
After many years...nice to see video about him.... In ramayana it was megavanan(son of sivadasan).. Mahabharatham it was vidura...(He was also one of kings son).... Vidura is not main character but all part of mahabharatham he will be there..till end..
@premkumarappaya9 ай бұрын
He is also same like bhishmar character in Mahabharata...but big warrior
@vetrivel3208 Жыл бұрын
Super super super super
@sansrirupra77232 жыл бұрын
Jai indrajit
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much..keep supporting and please check our other videos also🙂🙏