வலிமையின் மறுப்பெயர் வாலி | Vaali - The Strongest Warrior | Vaali Vs Sukreeva | வாலியின் கதை |

  Рет қаралды 719,778

Tamizhan Sakthi

Tamizhan Sakthi

Күн бұрын

Пікірлер: 480
@kannathasantknrbrother3019
@kannathasantknrbrother3019 Жыл бұрын
உண்மையை சொல்லியதற்கு என் சிரம் தாள்ந்த வாழ்த்துக்கள். வாழ்க எம் தமிழ் நிழைத்திருக்கும் வாலி இராவணன் புகழ்
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@tgprathap461
@tgprathap461 Жыл бұрын
As
@BhavaniK-wb5zw
@BhavaniK-wb5zw 11 ай бұрын
​njmm
@VINAYAGAMInterior
@VINAYAGAMInterior 10 ай бұрын
அடுத்தவன் பொண்டாட்டி ஓக்க துடிக்கும் ஆளதான் உனக்கு புடிக்குமாடா 😅
@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை
@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை Жыл бұрын
மகாபாரதத்தில் கர்ண மோட்சம் இராமாயணத்தில் வாலி மோட்சம் சிறப்பு
@palexyou
@palexyou 5 ай бұрын
வாலியின் மறுபிறவியே கர்ணன்
@rajmohamed2339
@rajmohamed2339 Жыл бұрын
வானறம் - வானம் +அறம் வானம் வரை புகழ் பெற்ற அறம் உடையவர்கள் தமிழர்கள் என்பது பொருள். தவறாக மக்களிடம் புரிந்து கொள்ளபட்டது. அறம் - நேரான வழியில் நடத்தல்
@rajubai5841
@rajubai5841 9 ай бұрын
சரியான பதில்
@Arutperunjothi-cu4oj
@Arutperunjothi-cu4oj 4 ай бұрын
Thanks
@TamizhanSakthi
@TamizhanSakthi 4 ай бұрын
Thanks for your support bro
@SevanthiSevanthi-e8t
@SevanthiSevanthi-e8t 10 ай бұрын
கடவுளாகவே இருந்தாலும் விதிப்படிதான் எல்லாம் நடக்கும் ராமரின் அம்பாள் தான் வாலியின் மரணம் அதன்படி ஸ்ரீ ராமர் அடுத்த பிறவியில் கிருஷ்ணர் கிருஷ்ணரின் மரணம் வேடனாக உருமாறும் வாலி வாலியின் அம்பு 🙏🙏🙏🙏
@singarasurasu806
@singarasurasu806 Жыл бұрын
Arumai Mega arumai Jai shree Ram
@saro4502
@saro4502 2 жыл бұрын
மன்னிக்கவும் இராவணனும் வாலியும் சாண்டையிட்டது உண்மைதான் ஆனால் நேர்க்கு நேர்
@JayabalM_offical
@JayabalM_offical 4 ай бұрын
@karthike749
@karthike749 Жыл бұрын
வாலி பெரும்பான்மையான வரங்களை பெற்றது அசுர குரு சுக்ராச்சாரியார் மூலமாகவே அதிக வரங்களைப் பெற்றார் என்பது முக்கியமானது..... மற்றொரு விஷயம் வாலியின் வரத்தின் படி தாக்க வரும் எந்த ஆயுதமாக இருந்தாலும் அதன் பாதி பலம் வாலியை வந்தடையும் என்பதும் ராமன் வைத்திருந்த சிவ பானத்தின் தன்மையானது எதிரே உள்ள தடை எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அதன் வேகமும் வலிமையும் அதிகரித்துக் கொண்டே போகும்.... ஆனால் ஒருபோதும் திரும்பி வராது என்பதே ஆகும்..., சிவ பானத்தின் வலிமை வாலிக்கு சென்று கொண்டே இருக்கும் பாதி பாதியாக ஆதலால் மட்டுமே வாலி அந்த பானத்தை கையில் பிடித்தார்
@K.Vee.Shanker
@K.Vee.Shanker Жыл бұрын
ராமரின் வாலி வதத்தை எதிர்த்து, தாங்கள் எழுப்பும் கேள்விகள் அருமை. எனது மனமார்ந்த பாராட்டுக்கள். 🎉 நன்றி !
@thirumuruganbalu8202
@thirumuruganbalu8202 Жыл бұрын
சூப்பர் சூப்பர் கதை சொன்ன வேகமும் அழகும் அருமை வாழ்க வளமுடன்
@rajanrajan7701
@rajanrajan7701 Жыл бұрын
ஓர் சிறந்த வீரர் வாலி நான் இலங்கை ராஜன்
@remo0075
@remo0075 Жыл бұрын
Wow.....theriyatha visaiyanga evalo irukku la......innum veraiya videos poodunga thala....
@darklight9799
@darklight9799 Жыл бұрын
இராவணன் நேருக்கு நேர் வாலியிடம் மோதினார் ராமன் தான் பின்னால் இருந்து தாக்கியது ...❓
@marishmarish2605
@marishmarish2605 Жыл бұрын
ராவணனும் பின்னால் இருந்து தான் தாக்கினான்
@prathapj8670
@prathapj8670 Жыл бұрын
உண்மை bro
@mohanrajm2198
@mohanrajm2198 Жыл бұрын
வாலியிடம் யார் நேருக்கு நேர் போர் புரிந்தால் எதிரே இருப்பவரின் சரிரத்தில் சரிபாதி சக்தி வாலி வந்து அடையும் இப்படி ஒரு வரம் பெற்றார் வாலி ஆகையால் தான் எம்பிரான் ஸ்ரீ ராமபிரான் மரத்தின் பின் இருந்து வதம் செய்தார் ஸ்ரீ ராமர் மீது ஒரு தவறும் இல்லை ஜெய் ஸ்ரீராம் 🏹
@santhoshkumarm6497
@santhoshkumarm6497 Жыл бұрын
Adivlumnu payanthuta
@vijayakumarp7959
@vijayakumarp7959 Жыл бұрын
இராமாயணம், மகாபாரதம் இரண்டுமே சரி எவன் ஒருத்தன் வெற்றி பெருகிறானோ அது தான் தர்மம் என எழுதப்பட்டது.
@muthurathinam6588
@muthurathinam6588 Жыл бұрын
Ela kalathilayum Ipadithan iruku. Ipavum apadithan iruku.
@TonyStark-mm6qy
@TonyStark-mm6qy 10 ай бұрын
Dei kena, Yevan pakkam nyayam um nalladhu dhum irruko adhan Dharmam !!!!!!
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 9 ай бұрын
​@@TonyStark-mm6qyAryan mytholgies andha adipadaila irukadhu Edhu thevayo adhuvey dharmam
@TonyStark-mm6qy
@TonyStark-mm6qy 9 ай бұрын
@@Karthik-mw8kn Aryan Theory ye fake uh 😂 - humans Jupiter la irrundhu vandhanga nu oru theory irruku, adha namburiya ? 😂💥
@thirumuruganbalu8202
@thirumuruganbalu8202 Жыл бұрын
சூப்பர் கதை சொன்ன வேகமும் தெளிவும் அருமை வாழ்க வளமுடன்
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல கோடி நண்பரே..என்றும் ஆதரவு தாருங்கள்🙏🏼
@thangarajubending6796
@thangarajubending6796 Жыл бұрын
அருமை நண்பரே கதைசொல்லும் விதம் நன்றி
@balasubramaniamb1453
@balasubramaniamb1453 Жыл бұрын
வாலி ஒரு சில பக்தன் எனவே தான் ராம பானம் கடலில் மூழ்கி பாவம் நீங்கி திரும்பியது
@NeelakantanCS
@NeelakantanCS 9 ай бұрын
நல்ல விளக்கம்🙏👍
@hemanathan1206
@hemanathan1206 Жыл бұрын
சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் மானால் அந்த சூழ்ச்சியும் தர்மம் ஆகும் 🔥🔥🙏👍🙏
@justfewdays.....1238
@justfewdays.....1238 8 ай бұрын
தர்மம் வெல்ல சூழ்ச்சி வேண்டுமெனில்...தர்மமும் சூழ்ச்சியே....
@Vaikhanabyahatti
@Vaikhanabyahatti Ай бұрын
Super narration
@TamizhanSakthi
@TamizhanSakthi Ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@துர்காஸ்ரீ
@துர்காஸ்ரீ 2 жыл бұрын
அருமையாக உள்ளது
@santhoshkumars2064
@santhoshkumars2064 9 ай бұрын
I felt so much for Vaali...I didn't expect this 😢
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..சூப்பர்..அருமை..அற்புதம்..வாழ்த்துக்கள்..🌹🙏🙏🙏🙏☘️💯💯💯💯💯💯💯💯💯🥀🥀👍👍👍🥀🤝🤝🤝🤝💐🌻👌👌👌👌👌👌👌👌
@vikramvik25
@vikramvik25 2 жыл бұрын
இராமன் வாலிக்கு "அடுத்த பிறவியில் என் மரணம் உன் கையால் இதேபோல் நிகழும்" என்று கொடுத்த வரம் என்ன ஆனது?? விஷ்ணுவின் அடுத்த பிறவியில் ஈடேறியதா? விளக்கம் தாருங்கள் அண்ணா ❤️
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
கிருஷ்ணர் எப்படி இறந்தார் என்று வீடியோ போட்டுள்ளேன் அன்பரே.. அதில் தெளிவாக விளக்க பட்டுள்ளது
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
நன்றிகள் பல அன்பரே
@k.rameshkumarveera9061
@k.rameshkumarveera9061 2 жыл бұрын
கிருஷ்ணன் கொன்னாரு வேடன் நியாபகம் இருக்க அவர்தான் வாலி
@yasin774
@yasin774 2 жыл бұрын
Marupiraviyana Krishna avatharathil oru vedan kaiyala Krishnan erandhu poiduvarnu Sola patruku..andha vedan than Vali..
@romansriramsrk1337
@romansriramsrk1337 2 жыл бұрын
கிருஷ்ணா அவதார முடிவில் ஒரு மரத்தடியில் கிருஷ்ணபகவான் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உறங்கும் பொழுது ஒரு வேடண் மான் தண்ணீரை குடிப்பதை போல நினைத்து அம்பை விட அந்த அம்பு கிருஷ்ணரின் பாதத்தில் தைத்தது கிருஷ்ணாவதாரம் முற்று பெற்றது
@shanthisethu8183
@shanthisethu8183 7 ай бұрын
Super. Ultimate. Explanation. Bro 🎉🎉🎉
@rajagururaju6156
@rajagururaju6156 Жыл бұрын
Nice explain ... Super bro 🤩
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
Thanks for watching.. subscribe and keep supporting 🙂
@Naatu_Kozhi_Muttai
@Naatu_Kozhi_Muttai 2 ай бұрын
ஓம் நமசிவாய 🌍📿
@சிவன்மகன்-ன7ங
@சிவன்மகன்-ன7ங 2 жыл бұрын
அண்ணாமலையாரின் ஒரு அவதாரம்தான் ஹனுமான் வாலி ஒரு சிவ பக்தர் அதனால் தான் அனுமான் ஒன்றும் செய்யவில்லை பக்தர்கள் செய்யும் தவறை மன்னிப்பதை சிவபெருமானின் குணமாகும் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏❤️❤️❤️🙏🙏
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
அருமை அன்பரே.. என்றும் ஆதரவு தாருங்கள்
@prianprakash1760
@prianprakash1760 Жыл бұрын
சிவாய நம
@TonyStark-mm6qy
@TonyStark-mm6qy 10 ай бұрын
​@@ArunKumar-fo9xt Nee ennada loosu maathiri olaritu irruka - Ayyappan Shivan and Mohini ( Vishnu ) ooda paiyan da
@karthikapalaniappan1096
@karthikapalaniappan1096 Жыл бұрын
Great job Thank you brother
@jega.g8295
@jega.g8295 2 жыл бұрын
மிக மிக அருமை 👍👍
@balavinayagam9332
@balavinayagam9332 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@RaviIndhraan-xj3pn
@RaviIndhraan-xj3pn Жыл бұрын
Nalla பதிவு super 👌👌👌
@sk-55
@sk-55 Жыл бұрын
Omg migavum sirappu
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
Thanks for watching... please subscribe and keep supporting 🙂
@sk-55
@sk-55 Жыл бұрын
@@TamizhanSakthi kandippaga
@sk-55
@sk-55 Жыл бұрын
En channel subscribe pannirunga
@RanjithMusicReview
@RanjithMusicReview 4 ай бұрын
Super naration
@vasudevancaroom1267
@vasudevancaroom1267 2 жыл бұрын
Arumay super wow nice good 👍
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏
@-databee191
@-databee191 7 ай бұрын
Thanks for the information ❤
@ariharasudhan.m2261
@ariharasudhan.m2261 2 жыл бұрын
மாவீரன் வாலி🔥🔥🔥🔥
@dsboopathy421
@dsboopathy421 2 жыл бұрын
Thala super story of history
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏
@m.senthilmurugan1462
@m.senthilmurugan1462 Жыл бұрын
❤❤❤superb ji
@yogaraj1267
@yogaraj1267 2 жыл бұрын
Super bro no ones no about vaali you spoken about vaali very nice
@sravi8964
@sravi8964 Жыл бұрын
அருமையான பதிவு சார் . நன்றி.
@diphindiphin6157
@diphindiphin6157 Жыл бұрын
Jai shree ram jai hanuman ji
@lakshminarayanans2766
@lakshminarayanans2766 2 жыл бұрын
மன்னிக்கவும் நண்பா, இராமர் அம்பு வாலியின் நெஞ்சை தாண்டி போகவே இல்ல .. ராமனின் அம்பு யார் கண்ணுக்கும் தெரியாது அவ்வளவு வேகமாக செல்ல கூடிய ஒன்று .. ஆனால் அந்த அன்பையே தன் கையில் பிடித்தான் வாலி அதுதான் உண்மை .. வால்மீகி இராமாயணத்தில் வானரம் என்று சொல்லுவது நம் தமிழர்கள் தான் ..
@kanagasapapathysivaraj8337
@kanagasapapathysivaraj8337 2 жыл бұрын
Apadiya epadi
@sriramcatering6195
@sriramcatering6195 2 жыл бұрын
Unmai
@aneeshraja6680
@aneeshraja6680 2 жыл бұрын
உண்மை
@சgத்
@சgத் 2 жыл бұрын
Varanam is not Tamizhans.Even if so its a pride for us.
@subbaiyakannanpdkt4360
@subbaiyakannanpdkt4360 2 жыл бұрын
பிழை பிழை
@arjunvinoth5017
@arjunvinoth5017 Жыл бұрын
வாலி vs அனுமன் வீடியோ போடுங்க
@dingdong5790
@dingdong5790 8 ай бұрын
Hanuman also cant win vaali
@MariyappanP-qu7lh
@MariyappanP-qu7lh Жыл бұрын
Super Anna!
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Good luck boy wonderful greatest happy Vali
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
Thanks for watching... Subscribe and keep supporting 🙂
@sivakumara2220
@sivakumara2220 2 жыл бұрын
Super super arumai nanba
@m.ezakkimuthu5856
@m.ezakkimuthu5856 Жыл бұрын
Bgm created goosebumps 💥
@BNedunchelian
@BNedunchelian Жыл бұрын
Wow nice story
@sanusha4366
@sanusha4366 Жыл бұрын
Super🎉
@pthyagaraju
@pthyagaraju 10 ай бұрын
ஐயா வால்மீகி ராமாயணத்தை மறுபடியும் படியுங்கள் தயவு செய்து தவறான கருத்துக்களை தெரிவிக்காதீர்கள்
@Raibrothers552
@Raibrothers552 4 ай бұрын
😮😮 indrasting
@sgk444
@sgk444 11 ай бұрын
Super y
@harirajanhari5357
@harirajanhari5357 11 ай бұрын
Fine Wonderful,
@Solo_Boy_Karthi
@Solo_Boy_Karthi Жыл бұрын
வால்மீகியின் வம்சா வழி 💛❤️
@FACTSLEADER9294
@FACTSLEADER9294 9 ай бұрын
Vanawasam poravnga jewels epudi potu iruka vaipu iruku
@route_6668
@route_6668 Жыл бұрын
Avaru yethaarthama kaeka. Naanum pathaarthama koduthuten 🤣 anyways nice narration sir🎉❤
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Жыл бұрын
இன்றய கால மக்களுக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற சிறந்த போதனைகளை சொல்லிக் கொண்டேயிருங்கள் மக்களில் சிலர் நல்ல வழிக்குத் திரும்ப உதவியாக இருக்கும் நன்றி
@mageshdanani
@mageshdanani Жыл бұрын
Superb
@manirocky86
@manirocky86 9 ай бұрын
Your voice super bro
@PrakashPrakashvadivel
@PrakashPrakashvadivel 10 ай бұрын
Good story.
@santhisanthi3945
@santhisanthi3945 2 жыл бұрын
Super anna
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much ..keep supporting and please check our other videos also🙂🙏
@jdjdndjf2940
@jdjdndjf2940 2 жыл бұрын
Very great unbelievable
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@saravananr6379
@saravananr6379 11 ай бұрын
Arumai supar.tala
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Жыл бұрын
எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வந்துவிட வேண்டும் என்பதே சரியானது இல்லை பிறகென்ன பஞ்சாயத்து ???
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Apadi enda avan palasali illa kolai enakum ide varam kidaicha nanum palasali
@jeyamalara9576
@jeyamalara9576 11 ай бұрын
வாலி மன்னன் வாழ்க💐
@sundaramram2146
@sundaramram2146 2 жыл бұрын
Vali he is my inspiration 💕
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏
@englishsankaran369
@englishsankaran369 Жыл бұрын
The most powerful Vaali
@VishnudeviVishnu
@VishnudeviVishnu 7 ай бұрын
👌👌
@vinothlumarvinothkumar5720
@vinothlumarvinothkumar5720 2 жыл бұрын
Super
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏
@prakashakpraka5587
@prakashakpraka5587 Жыл бұрын
Vaali one of the best warrior
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Aduthavanda shakthiya padiya urinchi edukirada maveeran
@murugeshs7396
@murugeshs7396 2 ай бұрын
Exaland ❤. Vaali its called seiperion tiger 🐯
@biju8713
@biju8713 Жыл бұрын
Parushudha Arinjo Arivila thetukalshamichu pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha arinjo ariviia 🙏👍❤️
@saravanansharan4445
@saravanansharan4445 Жыл бұрын
வாலி..... Title explanation pakka.... 20yrs thala fan......very big hit and actor /director go to bright future in Tamil film industry.... Explanation with slogan sema....
@vengatsht3895
@vengatsht3895 Жыл бұрын
PaPatllpplppl
@vengatsht3895
@vengatsht3895 Жыл бұрын
Plp pp
@vengatsht3895
@vengatsht3895 Жыл бұрын
Lp
@vengatsht3895
@vengatsht3895 Жыл бұрын
😊😅pppppppppppp lllllp l pppplll
@vmkarthikn
@vmkarthikn 2 жыл бұрын
Nice narration! Well done.
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much bro..keep supporting 🙂
@SanjayKumar-pv9un
@SanjayKumar-pv9un Жыл бұрын
Bro hanuman histry podungaa bro
@AjithKumar-fp6dd
@AjithKumar-fp6dd 9 ай бұрын
Enoda theivam vaali🙏🙏🙏🙏🙏🙏🙏
@aravindhprabhu7969
@aravindhprabhu7969 2 жыл бұрын
Very Nice video, Can you please make a video of Vaali vs Hanuman
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Sure ..Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏
@visnualravimoe9737
@visnualravimoe9737 Жыл бұрын
Good story
@TamizhanSakthi
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்
@vigneshappu2627
@vigneshappu2627 2 жыл бұрын
Super bro
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much bro.. Please check our other videos too and keep supporting :)
@Karthikeyan-kh4ou
@Karthikeyan-kh4ou 2 жыл бұрын
Interesting story telling
@murugaezhilarasu9442
@murugaezhilarasu9442 Жыл бұрын
Jai sri ram
@sachinshanmugam7924
@sachinshanmugam7924 2 жыл бұрын
Mass hero
@huntergaming9199
@huntergaming9199 10 ай бұрын
Hanuman bakth ❤
@Sambath-oh5lk
@Sambath-oh5lk 2 жыл бұрын
Vera level bro.....
@TamizhanSakthi
@TamizhanSakthi 2 жыл бұрын
Thanks so much bro :) Keep Supporting
@narayanankv7923
@narayanankv7923 8 ай бұрын
Sundarkandam. Half. Story. GOOD
@teddygaming5464
@teddygaming5464 Жыл бұрын
தாரை தேவியை பற்றி சொல்லுங்கள் நண்பா
@sachinshanmugam7924
@sachinshanmugam7924 2 жыл бұрын
Mass
@BalajiBalaji-x8s
@BalajiBalaji-x8s 10 ай бұрын
விதி படி வாலி மரணம் உண்மை ஆனால் தர்மம் படி அதர்மம் புரிஞ்சிதா
@palexyou
@palexyou 5 ай бұрын
இவரை கூட இருந்து பார்த்தாரு...
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 5 ай бұрын
உண்மை
@easueasu2324
@easueasu2324 3 ай бұрын
Valiyai Vella puvil yeverum illai
@mgtamila3980
@mgtamila3980 10 ай бұрын
👌🙏👌
@AnuRadha-i5v
@AnuRadha-i5v 10 ай бұрын
Ravanan💪💪💪💪❤❤❤❤❤
@jparivu5721
@jparivu5721 8 ай бұрын
Baground bgm GV best ❤❤❤❤
@nithikrishna-se8bn
@nithikrishna-se8bn Жыл бұрын
இதில் இருந்து என்ன தெளிது ஒன்று உறுவாகுது ஒன்று தேவை படுது அப்படினா இன்னோன்னு தேவை படுது
@AnandYuva1229
@AnandYuva1229 Жыл бұрын
இராமபானம் பெரியதுன்னா ஏன் இராவணனை நேரடியாக துளைக்க முடியவில்லை... காரணம் போடுங்க...
@sanusha4366
@sanusha4366 Жыл бұрын
Nice comment
@bunnythevoyager2747
@bunnythevoyager2747 2 жыл бұрын
Your explanation is good but to portray Vaali's greatness as all the KZbinrs usually do, you also indirectly descriminated Sri Ram. Actually when the great Vaali on his last minute, he asked several questions to Sri Ram on many justifications towards his action and Sri Ram did answered to all which was agreed by Vaali then only he asked his son to follow Sri Ram on his mission and loyal towards him. As you said animals do not have any morality to live with one partner and the main reason for Sri Ram to kill the great Vaali is because Vaali defected Sukrivan in an atharma way while Sukrivan as a King.
@vijayakumarp7959
@vijayakumarp7959 Жыл бұрын
இதில் யாரும் நல்லவர்களும் கிடையாது தீயவர்களும் கிடையாது ஏனென்றால் இது போர் .
@akashmanju2
@akashmanju2 11 ай бұрын
Karpalichittanunha thailyoliga. Sollunga nera.
@prabaharanprabu5176
@prabaharanprabu5176 Жыл бұрын
Ravanan 🙏tamil empire
@pulipaani6303
@pulipaani6303 2 жыл бұрын
இது உண்மை இல்லை என்று தெரிகிறது இருந்தாலும் கதையை மிகவும் ரசிக்கும் படி எழுதி இருக்கிறார்கள் அந்த காலகட்டத்தில் இது ஒரு சிறந்த பொழுது போக்கான மேடை நாடகமாகவும்,கதை சொல்ல சொல்ல நன்றாக இருந்திருக்கும்
@piranpiranavan7631
@piranpiranavan7631 2 жыл бұрын
Unakku derijuma
@தெருவோடுவிளையாடுவோம்
@தெருவோடுவிளையாடுவோம் 2 жыл бұрын
இருக்கலாம்
@englishsankaran369
@englishsankaran369 Жыл бұрын
Mr. Negative Nagarajan... Enna oru arivu ungaluku
@GokulrajG-cs7hs
@GokulrajG-cs7hs Жыл бұрын
​@@englishsankaran369 😂😂😂😂
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Hanuman Story in Tamil | Anjaneyar Story | Hanuman Jayanti | Tamil Audiobooks
49:27
Deep Talks - Tamil Audiobooks
Рет қаралды 78 М.
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН