அம்மா அவர்களின் கண்களில் எவ்வளவு ஆனந்தம். இவர் இதை கதையாக கூறவில்லை சம்பவம் நடந்த இடத்தின் ஒரே சாட்சி நான் தான் என்பது போல ஒவ்வொரு வரியையும் அனுபவித்து கூறுகிற அழகு இவர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது 😍😍🙏🙏🙏
@TamizhiVision5 ай бұрын
Thanks for watching👍
@radhakrishnan95456 ай бұрын
தமிழின் செல்வி.... "தமிழ்ச் செல்வி" ....!!! உங்களால் மட்டுமே இந்த மாதிரி பேச முடியும்...!! தமிழ் தாய்க்கு வணக்கம்...!!!
அற்புதம்...உங்களைப்போன்றவர்களை எதிர்காலம் உருவாக்குவது சந்தேகமே.வாழ்க நின் சேவை...
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@ajayaprakashprakash76812 жыл бұрын
ஆதியே துணை.ஆதியை அறிய வைக்கும் குருவின் திருவடி போற்றி வேண்டி உங்களைபல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.இதிகாச பைபிள் முகம்மது நபி புத்தர் இராம கிருஷ்ண பரமகம்சர் பற்றி நல்ல கருத்துக்களை புரிந்துஅனுபவித்து உணர்ந்து வழங்கினீர்கள்.மிக்க நன்றி அம்மா.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@nethiyanantham3 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா ....உங்களுடைய இந்த குரலை இந்த பிரபஞ்சமே முழுவதும் ஒலிக்கட்டும் மிக அருமையான கருத்து ...
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@thilagaravi71353 жыл бұрын
பெண்ணின் பெருமையை இதைவிட சிறப்பாக சொல்லி இருக்க முடியாது. நன்றி மகளே.
@ponnambalamvinasithamby37813 жыл бұрын
அருமை மகளே அற்புதமான விளக்கங்கள்
@revathim60533 жыл бұрын
@@ponnambalamvinasithamby3781 T
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@satyalover5 ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@anithaanita69385 ай бұрын
@@TamizhiVision😊0😊😊q1Qa😊😊😊
@radhekrishna46053 жыл бұрын
என்ன ஒரு சொல் வளம்.அருமை, அருமை.👋👌
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@sumakannan642211 ай бұрын
மிக அருமையான பேச்சு மேடம்..கேட்டுகிட்டே இருக்கேன்...நன்றி.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@vijayalakshmidamodaran80593 жыл бұрын
அட்சரம் பிசகாத தெளிவான தமிழ். உண்மையில் இது போன்ற பேச நல்ல சிந்தனை வேண்டும். மிக்க நன்றி மேடம்
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@reginamaryjesudoes53156 ай бұрын
❤❤❤❤
@vijay837363 жыл бұрын
நீங்க பேசுற விதமே அருமை சகோதரி.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@ramasamynadar54762 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை உங்கள் சொற்பொழிவு அம்மா
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@StephenRaj-g4j3 ай бұрын
மதம் கடந்த ஒரு பேச்சு வாழ்க சகோதரிகளே
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@MuthuLakshmi-p9i6 ай бұрын
சீதை போல் நீங்கலும் அழகான பெண்..😊😍👏
@TamizhiVision6 ай бұрын
Thanks for watching👍
@jayanthinarayanan33093 жыл бұрын
Prof. Parveen speech is very much effective one. This is an example - Tamil is a live subject. It's eternal. Very different naration. Want some more. No words to express mam. Long live. Tamil matha will protect u always
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@sreesasthasevasangam10773 жыл бұрын
வணக்கம் உயர் திரு சகோதரி வணக்கம் இதிகாசங்கள் கடல் என்று அதில் மூழ்கி முத்துக்கள் எடுத்தாலும் என்றும் குறையாது அதைவிட அதிசூச்சமங்கள் நிறைந்த ராமயணம் வாழ்த்துகள் சகோதரி வணக்கம்
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@foodie2312 жыл бұрын
அக்கா உங்களை போன்றவர்களின் பேச்சாற்றல் மிக சிறப்பு தினமும் ஒரு தடவையாவது உங்களின் பேச்சாற்றலை கேட்டு விடுவேன்
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@Balasubramaniyan099 ай бұрын
இந்து மதம் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் பர்வின் சுல்தானா அவர்கள்
@TamizhiVision6 ай бұрын
Thanks for watching👍
@PattyK-e1u5 ай бұрын
தெரிந்திருப்பதை புரியவைக்கும் திறமை பெற்றவர் பர்வீன் சுல்தான் அவர்கள். வாழ்க வளமுடன்.
@Rajalakshmishanmugam-ec6yc7 ай бұрын
❤❤❤ பெண் என்பதில்..பெருமை...கொள்கிறோன் கணவரின்..பெயரை..பக்காத்தில்..எழுதுவது....மகிழ்ச்சி... நன்றி
@TamizhiVision6 ай бұрын
Thanks for watching👍
@isaidhasan65043 жыл бұрын
எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது தண்டபானி தேசிகர் பாடிய பாடல் ''மனம்போன போக்கினில் போகவிடாதே மாபெரும் சபையினில் மகிழ்ந்து துள்ளாதே! அற்பரைப்போல் நடந்து உன் அறிவை விற்காதே! அறிவுடை பெரியோரை அவமதிக்காதே என்று பாடி இருக்கிறார் உறவு வேறு உத்தமர் உறவு வேறு வணங்குவது வேறு நினைப்பது வேறு கருனை வேறு கடமை வேறு வாய்மை வேறு, மெய்மை வேறு,உன்மை வேறு ஜீவ காருண்யம் ஒன்றே சிறந்தது
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@Simmannara11 ай бұрын
மறுபிறவி என்பது உண்டு. எனில் உன் மடியில் பிறவ வேண்டும் தாயே பிறவி புண்ணியமாவது சேரும். தாயே!
@TamizhiVision10 ай бұрын
Thanks for watching👍
@sureshkongu3 жыл бұрын
மிகவும் அருமையானா பேச்சு👍...
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@shyamalababu30164 ай бұрын
உலகில் உள்ள அனைத்துமக்களும்நமதுசனாதனதர்மத்தையும்நமதுஇதிகாசங்களையும்தங்களின்மூலமாகேற்றுகீகொள்ளவேண்டும்.வாழ்கதங்களினாபுகழ்
Super super super. No words to express the appreciation ma
@TamizhiVision6 ай бұрын
Thanks for watching👍
@girijasivaraman65133 жыл бұрын
என் இதயம் ஒரு முரசு என்று வைத்துக்கொள்ளுங்கள் அதில் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் வார்த்தைகளும் டங் டங் என்று வலித்து ஒளித்து ு என் இதயத்தை ஈர்த்து விடுகிறது
@mariammalraman18193 жыл бұрын
B
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@sivamani51665 ай бұрын
கம்பனை இப்போதே தேடத் தோன்ற வைத்து விட்டது உங்கள் உரையின் வீச்சு. நன்றி சகோதரி❤❤
@TamizhiVision5 ай бұрын
Thanks for watching👍
@ebenezertheodore33852 жыл бұрын
அருமையான பேச்சு மேடம் 👍
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@parthibanv20442 жыл бұрын
பெண்மையின் பெருமையை கம்பன் வடித்த இராமாயணத்தை பற்றி. பர்வின் நீங்கள் கூறும்போது எண் கண்களில் கண்ணீர் மள மள வென வந்து விட்டது
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@devimannar Жыл бұрын
அற்புதம், அதி அற்புதம்
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@dhanasekarannarayanasamy15854 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் வளர்க சனாதன தர்மம் அருமை சகோதரி வெல்க உமது புகழ் ஜெய் ஹிந்துஸ்தான்
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@vireshcraftwork25523 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏
@tirunelveliammasamayal13283 жыл бұрын
அருமையான பதிவு 💕💕💕💕
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@MurugesanKunchappa6 күн бұрын
அருவி ஊற்று தாயே உன் பேச்சு
@SankarRajan-w5w5 ай бұрын
Sirappu mikha mlkha sirappu vaalgha valamudan
@TamizhiVision5 ай бұрын
Thanks for watching👍
@vasudevantm52003 жыл бұрын
Wonderful speach. கேட்பதறீகு மிகவும் இனிமையான கம்பராமாயணத்தை சுவையாக கொடுத்தீர்கள்.👍👍
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@ranganadathanrajagopal77473 жыл бұрын
Hatsoff to pro.pravinsulthana thanks for her speech.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@a.krishnaveniveni9232 жыл бұрын
Your speech is depends on manam .nice my dear daughter
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@crcr53633 жыл бұрын
I cant listening to her without seeing her expression. She is amazing.
@raakeshnprakash3 жыл бұрын
So True. What an amazing orator; Best wishes, Sis. Praveen!
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@thaksha1483 жыл бұрын
Your Always legent Mam🙏....Really no words to explain your speech 😍
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@KalaivaniSrinivasan-js7qf5 күн бұрын
Super. Maa
@shanmugapriya13992 жыл бұрын
Extraordinary mam........
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@gnanasundarik43703 жыл бұрын
Excellent sharing mam in my favourite historical story of Ramayana... What a Fire to explore for ur mangaiyar mannpu...
Great speech mam.. U r inspiration for us.. As a gal I m really proud of u mam
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@V.LAKSHMANAN-v4b4 ай бұрын
அருமையான பேச்சு அம்மனி.
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@sidinterior96613 жыл бұрын
தங்களது சொல்இறைவனால்சொல்லசொவ்லசொன்னதுபர்வின்சுல்தானாவால்.நன்றி
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@gandhimathigandhi26332 ай бұрын
Good speech super madam ❤❤❤❤
@shanawazethiris58122 жыл бұрын
Super Speech Sister your All programs Excellent Allah Save you
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@isaidhasan65043 жыл бұрын
உங்கள் பேச்சு அற்புதம் தாங்கள் பேசிய கருத்தில் ஒன்று எனக்கு சந்தேகம் ஆண்கள் கடைசியாக பெண்ணின் காலடியில்தான் கிடப்பார்கள் என்று சொன்னீர்களே அது சரியா ? இராமலிங்க. அடிகளார் திருமணமே வேண்டாம் எனறு சொன்னாரே அதற்கு என்ன காரனம்? கல்வி வேறு ஞானம் வேறு மனிதர்கள் கடவுளாகக்கூட மாறுவார்கள் தெளிவுப்படுத்தி பேசுங்கள் வாழ்த்துக்கள்
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@amuthavalli91755 ай бұрын
Arumai Arupotham mam 👌👏👍💖👌👏👍😍😍👍👏🙏🙏🙏
@TamizhiVision5 ай бұрын
Thanks for watching👍
@ThilagavathiManimuthu-ol4fx2 ай бұрын
Super mam ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ShakthiDd-tp8kd4 ай бұрын
Super speech mam
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@arula932311 ай бұрын
I am waiting❤🎉
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@jrnentertain2 жыл бұрын
Best characterization....
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@jayapratham80516 ай бұрын
Super Amma.
@TamizhiVision6 ай бұрын
Thanks for watching👍
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Exlant explain from you mah 🌹🙏🌹 what kind creation from you mah 🌹👍🌹🇲🇾🌹💎🌹🤲🌹👑🌹🌟🌹
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@nasrinafsar67363 жыл бұрын
Superb mam
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@manikarnikagomstvyellowriv15613 жыл бұрын
Vanangukiren sakothari perumaiyaga irukku unga vilakkam
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@schoolbreeze802110 ай бұрын
அற்புதம்.
@TamizhiVision10 ай бұрын
Thanks for watching👍
@kanapathi1693 жыл бұрын
"பேராசிாியா்"அவா்களே! உங்களிடம் கல்விகற்க எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் வயதோ நாற்பத்தி ஆறு .என்னசெய்வேன் அப்போதுள்ள ஆசிாியா்கள் இவ்வளவு அழகாகவும்,கருத்தாழமுள்ள சொற்களைக்கற்றுத்தற மறந்துவிட்டாா்கள். நான் இனி என்ன செய்வேன்.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@rajeswariaryasomayajula27511 ай бұрын
Arumai arumai 👏👏
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@ranganathantg1143 жыл бұрын
Excellent narration.God bless you.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@vijayaponnuvelu85132 жыл бұрын
Very super
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@rajashreeanand-varamtheble74675 ай бұрын
U are awesome mam
@TamizhiVision5 ай бұрын
Thanks for watching👍
@t.manikandant.manikandan5725 Жыл бұрын
Super amma
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@murugananthamsaibabamuruga10523 жыл бұрын
பர்வீன் சுல்தானா உங்கள் பேச்சாற்றல் இப் பிரபஞ்சத்தையும் வெல்லும் என்பதில் ஐயம் இல்லை ஆனாலும் நம் கல்வியறிவு நம் கற்ற கல்வி அறிவின் ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தும் நம் புரிதல் எவ்வளவு வாக இருக்கின்றதோ அவ்வளவே வெளிப்படும் மனம் என்பது வேறு அறிவு என்பது வேறு தங்களுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு எனக்கு மனிதர்கள் உருவாக்கிய எட்டு கல்வி எமக்குகில்லை ஆனால் ஒன்று இங்கு பதிவு செய்ய பல ஆயிரம் புத்தகங்களைப் படித்து தீட்டி வைத்திருக்கும் கூர்மையான விஞ்ஞானத்தை மெய் சிலிர்த்து இருக்கின்றேன் ஒன்று இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன் இலங்கை ஈஸ்வரன் பத்து தலைகள் உள்ளவன் அல்ல 10 ''தலை'' சிறந்த உயரிய குணங்கள் உள்ளவன் ராமனை நான் குறை என் போன்று இதில் உள்ளவர்கள் குறை கூறுவதும் இல்லை ஆனால் இலங்கேஸ்வரன் தவறானவன் என்று இங்கே நம் புரிய வைக்கப் பட்டு அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் சொல்லும் வார்த்தையில் தவறானதாக இருந்து மாணவர்களுக்கு தவறானதாக சென்று விடக்கூடாது கூறியதில் தவறு இருந்தால் மழைக்கு ஒரு பெண்மையின் பவித்ரத்தை கூறிய உங்களுக்கு ராமாயணம் என்னும் கதையில் உண்மையாக கூறப்பட்டவை கல் எது புனையப்பட்டவை கள் எது என்பது உங்களால் பகுத்துணர முடியும் அய்யமிலா கற்ற கல்வியை கொண்டு தமிழ் செய்க பிறப்பால் மானுடன் அல்ல தன் செய்கையால் மானுடன் என்பதை நிரூபிப்பது போன்று
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Nandri ⭐🌺⭐🌺⭐🌺⭐🌺⭐🌺⭐🌺
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@nesagnanam11072 жыл бұрын
Superb
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@sridharnashoknaaarayanan30593 жыл бұрын
எப்படி, இப்படி ஒரு LATERAL THINKING? இத்தனை காலம் நான் யாரிடமும் இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை கேட்டதில்லை. பெருமைக்காக சொல்லவில்லை. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாம். நீங்கள் 32 அடி பாய்கிறீர்களே? சுகி சிவம் ஐயா, இந்த பேச்சை கேட்கும் பொழுது புளகாங்கிதம் அடைவார். ஒரு மிகச்சிறந்த வாரிசை கொண்டமைக்காக...... அபாரம், அற்புதமான, வித்தியாசமான சிந்தனை. மிக்க மகிழ்ச்சி.
@Egv60363 жыл бұрын
Amma.....enna speech..
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@sathyasenthilkumar1373 жыл бұрын
Excellent
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@shank3k10 ай бұрын
Excellent 👍👍👍
@TamizhiVision10 ай бұрын
Thanks for watching👍
@selvarajkannan99233 жыл бұрын
Hilarious 💅.venerable prodigy Parveen Sultana ji. I’m very much fascinated your silver tongued speech.Mostly I know Marconi,Alexander,Grahams Bell,Right brothers,Albert Einstein,Abdul Kalam and mother Theresa ji.so on .🙏
@pappammalp9450 Жыл бұрын
Congratulations madam 👏
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@gopalanpalamdai3393 жыл бұрын
Amazing speech 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@thangeswari83643 жыл бұрын
Such a lovely speech and feel so proud to be a woman after listening your speech Mam.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@mohanc15655 ай бұрын
super speech
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@arunachalamparthasarathy65653 жыл бұрын
அருமை அருமை
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@bagampriya39723 жыл бұрын
Super mam
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@baluc309910 ай бұрын
Kodanu kodi vanakkam 🙏
@TamizhiVision10 ай бұрын
Thanks for watching👍
@salutetamizhachannel64702 жыл бұрын
சீதா ராமர்❤️❤️❤️❤️😘
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@LogeshwariLogeshwari-gy2wt3 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@spfashiondressmaking Жыл бұрын
❤sema
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@rajeshwariganesan33311 ай бұрын
Nice mam..
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@bernardshawm71553 ай бұрын
சகோதரியின் நா நயமும் அபிநயமும் போற்றுதலுக்குரியது! இவர் போல் சொற்பொழிவு ஆற்றுதல் யாருக்கு வாய்க்கும்? இவரது அறிவார்ந்த பேச்சு அறியாமையை மாய்க்கும்!
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@mksridhar65972 ай бұрын
Jai Siya Ram
@madhusudhans3265 ай бұрын
You Please add - LAKSHMI NARASHIMAN , also in future. Keep rocking
@TamizhiVision5 ай бұрын
Thanks for watching👍
@a.krishnaveniveni9232 жыл бұрын
Amma parvin, I am slave or I bow for your connecting your ramayana specific speech
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@meenakshisubramanian57423 жыл бұрын
Madam I am your fan and your student
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@selvarajkannan99233 жыл бұрын
Assal Amualaikum 💅.Thanks so much.Reluctant bye 🙏.
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@chellamsweetchellam81695 ай бұрын
உங்களை வெல்ல எவராலும் முடியாது அம்மா
@TamizhiVision5 ай бұрын
Thanks for watching👍
@PadmavathyVellat5 ай бұрын
Ennoru manithan piravi kidaithal Nan in veettil un udan pirappaka pirakum baghyam vendum. Unnai pesa veithu kettu konde eruka vendum.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉