ஒவ்வொரு பாடலுக்கு உன்னுள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்கள் தலைவர் சொல்லுது போல வயசானாலும் உன் அழகு உன் ஸ்டைல உன் நடனம் உன்னை விட்டு போவதில்லை மயில் தன் தோகை விரித்து மெல்லிய நடனம் கொடுக்கும் அந்தத் தோகை உன்னிடம் இல்லை ஆனால்உன் நடனம் கண்டு அந்த மயிலே ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து நின்றது உங்களுடைய ஜோடி பொருத்தம் கண்டு காண வந்த அத்தனை பேரும் வியந்து பார்த்திருப்பார்கள் இருந்தாலும் ஒரு தயக்கத்துடன் சொல்கிறேன் உங்கள் மனைவியை சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் எனக்கே பொறாமை இருக்கிறது நன்றி தவறாக இருந்தால் மன்னிக்கவும்