என் தந்தை மீது உள்ள பாசத்தை உங்கள்தாலாட்டு புரிய வைக்கிறது
@simsonyouvan9625 жыл бұрын
அருமை தம்பி அருமை வாழ்க வளமுடன் உங்களுடைய ஒவ்வொரு வரிகளும் கண்களில் நீர் தாரை தாரையாக வர செய்கிறது
@parakashjaya62145 жыл бұрын
சூப்பர்
@shanmugams.k47695 жыл бұрын
Vere.vere.supar
@murugaiyamuruga99055 ай бұрын
@@shanmugams.k4769p😮😮
@varuneshmamalaivasan786Ай бұрын
தாய்தந்தை துணை எங்க அப்பா இறந்து 8 மதம் ஆகுது என் சித்தப்பா இறந்து 1 மாதம் ஆகுது எனக்கு இனியாரு இருக்கா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sudhaudhaya85793 жыл бұрын
இதை ஏனோ மனம் முன்பே புரிய மறுக்கிறது.... பின் புரிந்த போது கண்ணில் கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது.....
@ashwinhari13513 жыл бұрын
Injurious Injurious iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii i
@saravananm39852 жыл бұрын
அண்ணா வாழ்த்துகள் உங்கள் பாடல் தமிழ்நாடு யேங்கும் பரவட்டும்
@ராஜ்செல்விசெல்விராஜ்2 жыл бұрын
எங்க அம்மா இறந்து. 17. நாள் ஆகுது. அப்பா இறந்து 4 வருஷம். இந்த பாடல் சமர்பணம்
@kandhasamy91823 жыл бұрын
உங்களுடைய பாடல் ஒப்பாரி பாடல் அருமையாக உள்ளது தந்தை தாய் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் சூப்பர் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்
@revathirevathi4253 Жыл бұрын
जीमु😊😅
@revathirevathi4253 Жыл бұрын
भू😊जीभ् noor😊😅😮😢😊😅😮🎉😂दी
@gktt39615 жыл бұрын
என் தந்தையின் நினைவை ...கண்ணில் நீராய். வரச்செய்தது..உங்கள் தாலாட்டு..!
@iyyappaniyyappan91283 жыл бұрын
டாப் டென். க ட்ரீ ஞாயிற்றுக்கிழமை
@iyyappaniyyappan91283 жыл бұрын
வணக்கம்,
@barrister__073 жыл бұрын
😭😭😭🥺🥺😖😖
@lovelydeena73072 жыл бұрын
Miss you appa 😭😭😭😭😭😭13.3 2022
@AppuAppu-hp7fl10 ай бұрын
❤da❤🎉ad❤😘qaqq@@iyyappaniyyappan9128
@sandhanavelsandhanavel95557 ай бұрын
எங்க அப்பா இறந்து 9 நாள் ஆகுது... இந்த பாடல் எங்க அப்பாவுக்கு சமர்ப்பணம்..😭😭
@skindumathi Жыл бұрын
Supero super ennudaiya appavai nenaichukiten kanner vanthuchi
@Prasanthsiva-ox4ji5 жыл бұрын
😭😭😭😭😭 அண்ணா என்ன சொல்றதுனு தெரில நா இது அப்பா இல்லாதவர்க்கு சமர்ப்பணம் என்றாலும் நீங்கள் பாடும் போது என் அப்பாவின் அருமை எல்லாம் தெரிகிறது 😭😭😭😭😭😭😭😭
Arumaiyana varigal bro. Anga appava ezhanthuttean pa reandu maasam munnaadi.manasu romba kashtamaa erukku pa.ezhappu ennaala thanga mudiyala pa.i love you great hero my appa
@AshokKumar-jd5mj Жыл бұрын
அப்பா எழந்து 22 நாள் ஆகுது இந்த பாடல் அப்பாவுக்கு சமர்சனம் 😭
@kokilag43665 жыл бұрын
வீரமணி என்ன கலக்குங்க நல்லா இருக்கு செத்தவங்க நிம்மதியா மேலே போறாங்க நீங்க நீங்க மேலும் மேலும் வர வாழ்த்துக்கள்
@abineshvaratharajanabinesh43033 жыл бұрын
Super
@mrssathish95614 жыл бұрын
Anna thnthayin pirivai padal varikalal pathiya vaitha unkaluku nandri... i miss my app
@k.sivakumar4833 жыл бұрын
உண்மையான கருத்து!செம்ம!
@deepikaselva82855 жыл бұрын
தம்பி உங்கள் பாடலை ரொம்ப விரும்பி கேட்பேன் மேன்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இக்கலையை வளர்ச்சி செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு பலகோடி நன்றிகள் தம்பி
@andalammalsundaram67125 жыл бұрын
Wsllar
@andalammalsundaram67125 жыл бұрын
Vallarspmg
@sakthivelsakthivel25504 жыл бұрын
Sakthivel
@rameshmsps31624 жыл бұрын
M s p s Rameshmsps mspsramesh Ramesh
@rameshmsps31624 жыл бұрын
Mspsramesh thoothukudi
@b.k.thirupoem2 жыл бұрын
சிறப்பு வீரமணி அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
@கிராமத்துமண்வாசனை-ல2ழ2 жыл бұрын
உண்மை
@rameshsemmalar75155 жыл бұрын
தாய் தந்தையரின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன...சகோ...பாராட்டுக்கள்...
@karpagamvalli97714 жыл бұрын
Semma appa amma
@VellodeMunusamy-ge6pc Жыл бұрын
May
@vidhyabharathi37982 жыл бұрын
Enakkum Appa illa avara miss panni 6 years aguthy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ipovum kasta pattu tha irukkom ninga eppo enga kitta thirumbha varuvinga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@poigaicsb9058 Жыл бұрын
Appa 😢😢😢😢neenga illatha ulagam நரகம் அப்பா😢😢😢😢😢😢
@kokilag43665 жыл бұрын
அண்ணா எங்க கூடப்பிறந்த அண்ணன் மாதிரி சொல்றேன் வாழ்த்துக்கள் அண்ணா
@kokilag43665 жыл бұрын
மேலும் நல்லா வர வாழ்துக்கள் அண்ணா எங்க ஊரு சொந்த ஊரு ஆரணி அண்ணா நீங்க வந்து ஒரு முறை பாடனும் அண்ணா. ப்ளீஸ் அண்ணா
Enakku parents irukanga irunthalum itha ketkum pothu enaikavathu oru naal varum piriva nenachu payamum alugayum varuthu i will not control to my tears
@rajendiranp40874 жыл бұрын
M
@sathishbuva2 жыл бұрын
Semmmmmmmaaaaaaaa
@manogar69144 жыл бұрын
தந்தை தாயின் பாட்டு அறூமை
@sathasivamk73513 жыл бұрын
Very super
@rajeshd18005 жыл бұрын
Vera leval enaku rompa pitikum ethu pondra padal......
@nagaanand62313 жыл бұрын
அருமையான பாடல்
@nithinithu94114 жыл бұрын
Paaa Vera level lines
@muruganponnusami21375 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌👌
@dharmaduraim25383 жыл бұрын
Super bro entha ooru bro
@yugabandset64552 жыл бұрын
Anna nanum oppari paduven ennaium entha mari velila theriya vainga anna unga chenal molaiayama....🙏🙏
@krishnakrishna34244 жыл бұрын
Super ji
@ponnanpunitha57723 жыл бұрын
Super,,,Anna
@HariLinisha3 ай бұрын
Super brother 😂😂😂😂😂
@velukuppan20383 жыл бұрын
Super broo..
@sabarish996 Жыл бұрын
My appa miss you enakku appaana usru en usru enna vittu poor 8 manth aguthu
@கிராமத்துமண்வாசனை-ல2ழ5 жыл бұрын
தம்பி உங்கள் ஒவ்வொரு வரிகளும் வார்தைகளும் நெஞ்சுருகிதான் போகிறது
@arulramesh92485 жыл бұрын
தம்பி சூப்பர் தம்பி
@கிராமத்துமண்வாசனை-ல2ழ5 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@mathia59875 жыл бұрын
தம்பி பாபு நல்ல இருக்கிறியா நான் மதி வேலூர் மாவட்டம்
@கிராமத்துமண்வாசனை-ல2ழ5 жыл бұрын
@@mathia5987 அண்ணா நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் வீட்டில் அனைவரும் நலமா
@b.k.thirupoem2 жыл бұрын
வணக்கம்
@RockyAbduljabar3 жыл бұрын
I am here after the song Enjamee, I am curious to listen to Oppari songs. In Iraq and Iran we have something similar, special songs and music to mourn the death of loved ones. It is called Azaa.
@danmathiah47573 жыл бұрын
Can u share azaa?
@thevarajahtharamratnam3643 Жыл бұрын
எங்கள் உயிரிலும் மேலான ஈரோடு கிழக்கு உறவுகளே, தி,மு,க+பா,ஜ,க +அ,தி,மு,க+காங்கிரஸ் +மற்ற சில்லறைகள் ஓட்டுக்கு பணம் தருவார்கள் வாங்கி கொள்ளவும், அது உங்கள் பணம் தான்,வாங்கிய பின் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்துக்கு ஓட்டை போட்டு விடவும்,இல்லை தமிழர்களுக்கு போட விருப்பம் இல்லை என்றால், ஓட்டு போடும் இயந்திரத்தில் விவசாயி சின்னத்தை வேலை செய்கிறதா என்று சோதனை செய்து விட்டு யாருக்கு என்றாலும் போடவும்,கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில், தேர்தல் ஆணையம், விவசாயிக்கு பல கொடுமைகள் செய்து இருக்கு,ஆகவே தான் அது பொய் என்று உலக மக்களுக்கு சொல்ல தான், எங்கள் உயிர் உறவுகளை சோதனை செய்ய சொல்கிறோம்,நன்றிகள் வாழ்த்துக்கள் தொடரும்
@sathasivamk73513 жыл бұрын
Very nice
@sasi167933 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭 I miss you Appa
@sgopirajan39394 жыл бұрын
நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நானும் வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு
@sathiyaraj63353 жыл бұрын
Really My Appa Missu
@nishalinilini32775 жыл бұрын
I miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ennota appa thirumbi varuvaranu theriya
@danelkumar82975 жыл бұрын
Kandippa varuvaruga no feel
@vinothvinoth33235 жыл бұрын
I miss you my appa
@basavarajchinnappa92595 жыл бұрын
Anna super edu mathiri ninga paduruthuku yavalo Anna many
@sudhakarrude16715 жыл бұрын
Basavaraj Chinnappa ithu oru kalai bro.. kaasu mukkiyam nu ivanga ninaikamatanga.. kaasu mukkiyam nu ninaichu iruntha ivanga panamatanga itha.. but itha sumavum padamatanga