ஐயா நான் பிராமணன் தங்களின் இனிய தமிழ் உச்சரிப்பும் மிக அருமை மேலும் நீங்களும் உங்கள் சொந்தங்கள் அனைவரும் தலைநிமிர்ந்து நில்லுங்கள் தங்கள் தமிழ் முன்னாள் தலை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 🙏
@saraswathip23884 жыл бұрын
பரயனின் கடமை கடவுளிடம் சேர்ப்பது என்ற விளக்கமான பாடலை அழகாக பாடிய தங்களுக்கு நன்றி
@parthibanparthiban45286 жыл бұрын
எத்தனை அர்த்தமுள்ள வாதமும் விவாதமும்உள்ளது . இவ்வளவு பெருமையுள்ளவர்களா ஆதிதமிழர்கள் வாழ்க வாழ்கவே
@samsuperbroa01422 жыл бұрын
இவரின் தமிழின் உச்சரிப்பு வரலாற்று சிறப்புமிக்கது.👌👌👌 63 நாயன் மார்களில் ஒருவரான நந்தனார் வம்சா வழி வந்த சிவகுல பரையர் புகழ் அகில உலகமும் பாராட்டும்.
@sangan.mithran.11926 жыл бұрын
உலகின் மூத்த குடிகளின் வரலாற்றை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@scenesofnature71964 жыл бұрын
1000 முறை கேட்டாலும், சாஹிக்காதய்யா உன் பாடல்,, யாரைய்யா அவர்
@PrakashPrakash-ly2wn2 жыл бұрын
அருமை
@prabuk91406 жыл бұрын
கொங்கு நாட்டில் பொன்னர் சங்கர் கதை கேட்டு வளர்ந்த எங்கள் மக்களுக்கு வீர சாம்பவன் மேல் எப்பொழுதும் தனி மறியாதை உண்டு விஷ்வாசத்துற்கு பெயர் போனவர்கள் வாழ்க வளமுடன்..
@SureshSuresh-if4rx5 жыл бұрын
prabu k 🔫
@rgsy7102 жыл бұрын
சாதில் பரயன் சாஸ்தரதில் அண்ணா தப்பி
@nobelnagarajannobel9140 Жыл бұрын
Love Every tamils ...Also Lift Every tamil Civils and make TAMIL KINGDOM ..
@shijosaravanantv53525 жыл бұрын
அருமை ஈசன் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்த ஒரு பாடல்.
@k.dhanasekaran11095 жыл бұрын
சகோதரா நீா் வாழ்க தினமும் இதனை கேட்பேன்
@grapemullaivendhan99766 жыл бұрын
இதை நூறுமுறை கேட்டாலும், சலிக்காமல் கேட்பேன்
@kumarasank70165 жыл бұрын
Hi
@jacksekar37975 жыл бұрын
உண்மைதான்.
@senthilgdirector5 жыл бұрын
Ivar solvadhu purindhavanuku pirappu ragasiyam puriyum
@shivarailways..70274 жыл бұрын
Yes pagali...
@nilaoli16375 жыл бұрын
அய்யா உடல் சிலிர்க்கிறது நன்றி.உயர்ந்த சாதியான பறையர்கள் நிலை இன்று சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழர் வரலாற்றை உங்களைப் போன்றவர்கள் இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்.....
டே காமெடி எல்லாம் பன்னாதைங்கடா பறையன் உயர் சாதியாமா சிரிப்புத்தான் வருகிறது மற்ற சமுதாயம் உங்களை தல்லி வைத்து பாக்கு இடத்தில் இருக்கும் நீங்க உயர் சாதியினா பத்து தளைமுறைக்கு உக்காந்து சாப்பிடும் அலவுக்கு சொத்து சேத்தி செங்கோல் ஏந்தி அட்சி செய்த சமுதாயம் யாரு டா
@ezhumalai5833 Жыл бұрын
@@veerakumarcvs9292 n
@skishores19876 жыл бұрын
நான் கள்ளர். எனது வணக்கங்ள் உங்கள் குலம் பழைய பெருமை அடைய. 🙏
என் உடல் மெய்சிலிர்க்க வைத்த ஐயா உன் கால் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்
@ramanujamtiruvannamalaiven59056 жыл бұрын
உச்சரிப்பு அருமை. தமிழ் இனிமை. வாழ்க பல்லாண்டு .
@karunask78874 жыл бұрын
"ஆதிசிவனின்" அம்சம். "வீரசாம்பவன்" வம்சம். "ஆதிபறையன்" என்பதில் பெருமை கொள்வோம்.
@Loakal-l9c2 жыл бұрын
பிறகு எதற்கு கிருத்துவ மதத்திருக்கு மாறுகிறார்கள்
@karunask78872 жыл бұрын
@@Loakal-l9c இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதாக சொல்லிவிட்டு கிறத்துவ மதத்திற்கு மாறியவர்கள் இதை விட கேவலமாக இருக்கிறார்கள்
@Yuvameenu7517 ай бұрын
சரியான கேள்வி
@tamilarasan28836 жыл бұрын
மிக அருமையான தெளிவான பாடல் உரை.மனிதரில் வேற்றுமை இன்றி ஒற்றுமையுடன் வாழ அந்த சிவனே அருள் புரிவார்.தமிழால் இணைவோம்,தமிழராய் வாழ்வோம்.வாழ்க தமிழ்,வளர்க நம் பண்பாடு.
@gchandrasegaran38995 жыл бұрын
வேத த்தலைவன் வினாகளுக்கு விரசம்புவனின் நேர்மையான தர்ம ( அற )உரைகள்! வா ழ்வியல் அறிவுரை கள்.பாவத்தை தவிர்ப்போம். நல்லதை செய்வோம்.கடைசி காலத்தில் நன்மை பேறு பெறுவோம். எளிமையான தமிழில் வேதத்திற்கு பாட்டில் பொருள் சொன்னார். மிக அருமை!
@KarthikA-eg3if5 жыл бұрын
நான் ரொம்ப நாட்களாக தேடிய பாடல். அருமையான பதிவு. ஐயா வை போல் பாடும் திறமை வாய்ந்தவர்கள் அனைவரும் மதுக்கு அடிமையாக்கி. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வருகின்றனர்.
@sundarbala70832 жыл бұрын
I am really feel about this community.
@rmpethaperumal2934 Жыл бұрын
I Like it இந்த மாதிரி எந்த ஊரில் அரிச்சந்திரனின் வரலாறு கூறுகிறார்கள் சொல்பவரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை அருமை தொண்டுகள் இனிவரும் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்
@JaiPrakash-pg1ru6 жыл бұрын
அரிச்சந்திரன் பாட்டு மிக மிக அருமை அனைவரும் கேட்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் கிழ் ஜாதி என்று நினைத்து மதம் மாறுவோர் இந்த பாடலை கேட்க வேண்டும்
@abitabit87495 жыл бұрын
Bhul veer
@rajendranc91905 жыл бұрын
Jai Prakash இதுவரை நா ன் கே ட் து இ ல்லை மிக அ ரு மைய சொ ற் பொ ழி வூ
@daf648 Жыл бұрын
Innum niraya irukum pola ketkanum
@usefulideas36325 жыл бұрын
பறைசாற்றும் பறையர் வாழும் வரை வாழும் தமிழ் மொழி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parthibanrayappan29362 жыл бұрын
L
@msathyaraj836 жыл бұрын
தரமான வீடியோ இது நன்றி ஐயா மிக மிக அருமையான பதிவு
@balasankarbala61862 жыл бұрын
ஐயா நான் ஐயர் உங்கள் பாடல் வரிகள் என்னை உண்மை புரிய வைத்தது. 4 வேதம் கூறுகிறது உண்மையை இந்த பாடல் கூரியது . நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் நலமா இருந்து .
@Esakkiraja79214 жыл бұрын
அருமை ஐயா... மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களது இந்த பேச்சு... பழமையின் பெருமையை எடுத்துரைக்கும் உண்மைக் கலைஞன் ஐயா நீங்கள்... சாதி மத பேதமின்றி உங்கள் கலைக்கும் உங்களுக்கும் தலை வணங்குகிறேன்...
@sivakumargovindan5890 Жыл бұрын
Lovely quote
@அன்பே6 жыл бұрын
ஐயா தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்...நான் தங்களை உளமாற வணங்குகிறேன்...!உங்கள் திறமையை நீங்கள் இவ்வுலகிற்கு பறைசாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்..!!!!!
@@vijayd9651 படாளம் பக்கத்தில் உள்ள பழைனூர் சாலை கிராமமா இவர்
@murugesan.s89692 жыл бұрын
அருமை அய்யா அருமை, தெரியாத பல விவரங்களை தெரிந்து கொண்டோம், நன்றிகள் பல,வாழ்க, வளர்க.
@tamilroshan20022 жыл бұрын
தமிழை மிக நேர்த்தியாக உச்சரிக்கிறீர்கள்.💯🔥🔥
@elumalaim78562 жыл бұрын
அரிச்சந்திரன் பாடல்கள் அனைத்தும் மக்கள் பொது அருமை அய்யா வணக்கம்🙏🏻🙏🏻
@balakrishnan-mk7nn5 жыл бұрын
ஒரே முறையில் மறக்காமல் பேசுகிறார்.அருமை.பழம்பெரும் வழக்கத்தைக் கைவிட்டு வேண்டாம்.கற்றுக்கொள்ள ஆசை
@gopisudha58335 жыл бұрын
நாம் எத்தனையோ மரபுகளை இழந்து விட்டோம் எஞ்சியிருக்கும் மரபு களை எல்லாரும் சேர்ந்து காப்போம் தமிழினம் வாழ்க வளமுடன்
@dhananjayan54954 жыл бұрын
வாழ்க வளமுடன் தங்கள் சேவை வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@raviramanujam36274 жыл бұрын
இறுதி நாளில் இந்தஅருமையான ஒரு கதையை நாம் கேட்கமுடியாது உயிரோடு இருக்கும்போதே கேட்பது புண்ணியம்.
@sripranavr3976 жыл бұрын
பரையனில் பல வரலாறு ஒளிந்து இருக்கு...ஒருவனுக்கு போகும்போது இறைவனடியை சேர்க்க பரையன் துணைவேண்டும்...என்பது உறுதி.... முந்தி பிறந்தவன் நான், முதல் பூணுல் தரித்தவன் நான், சங்கு பரையன் நான், சாதியில் மூத்த சாம்பவன் நான்... திருவள்ளுவர்
@surendarr13175 жыл бұрын
Really very good sir thanks
@mpsamy26584 жыл бұрын
அருமை
@வாழ்கதமிழ்வலையொளி2 жыл бұрын
அடடா என்ன ஒரு நியாபக சக்தி மிக அற்புதம்....
@rafeeqabdullah964 жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் ஆளுமை மெய்மறந்தேன்.....
@ஹனிபாஅஸ்ரார்என்6 жыл бұрын
இவரை காணொளியில் பதி விடுவதோடு விட்டுவிடாமல் இவரின் தமிழ் புலமையை உலகுக்கு பறை சாற்றுங்கள் என் உறவுகளே தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்⚘💪
@selvakumargunasekaran72676 жыл бұрын
சிவபெருமானே அருளியதுபோல் உள்ளதைய்யா
@rajarajanajayamelectronics88606 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அருமையான பாடல் இவைகள் மறைந்துவிட கூடாது பலபேருக்கு சென்றடைய வேண்டும் .......இதை பார்த்தபின் ஒரு தெளிவு இதுபோல் பலபேருக்கு உதவியாகவும் இருக்கலாம் ......நன்றி .....வணங்குகிறேன்
@dsp41592 жыл бұрын
ஐயா பல பாடல்கள் கேட்டாலும் இந்த ஒரு பாடல் இறந்த பிறக்கவே முடியாது ஐயா உங்களைப் போல் புண்ணியவர்கள் மட்டும்தான் இப்பாடலை பாட முடியும் ஐயா மிக்க நன்றி ஐயா
@ravichandranmuthusamy73535 жыл бұрын
ஐயா அருமை அருமை.வாழ்க பல்லாண்டு. அனைவரும் இந்த பாடலை கேட்க வேண்டும்
@kavingarthillaikavingarthi79516 жыл бұрын
அரிச்சந்திரன்பாடல் மிக அருமை பாராட்டுக்கள் கவிஞன் தில்லை புதுச்சேரி
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச6 жыл бұрын
இவரைபோன்று இதிகாசம் தெரிந்த மேதைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் இவரை நேர்கானல் கன்டு பழ இதிகாச புராணங்களை பெறலாம் உண்மையான அரிச்சந்திரனின் உண்மை கதை
@dkv22383 жыл бұрын
அருமையான பாடல் .இந்த பாடலை கேட்டுகொண்டிருக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து கொண்டிருந்தது போல் எனக்குல் ஒரு என்னம் தோன்றியது. நன்றி ஐயா
@venkateshs55685 жыл бұрын
தங்குதடை இல்லாமல் சீரான பேச்சு வாழ்த்துகள்
@Vinothvinoth-ox5kh6 жыл бұрын
இது வரை நான் இதுபோண்று கேட்டது இல்லை அருமை
@senthilgdirector5 жыл бұрын
சுடுகாடு சென்றால் இந்த சடங்கு செய்து பின்னர் உள்ளே போகனும் இப்ப இது எல்லாம் சொல்ல ஆட்கள் இல்லை எல்லாம் அவசரம்,பணம் . இதை சொல்வது இறந்த பினத்திற்கு அல்ல உடன் அங்கு செல்லும் உயிர் உள்ள மனிதர்கள் உணர்ந்து இனியாவது நல்ல வாழ்க்கை வாழ... வாழ்க்கையில் ஒரு முறையாவது சுடுகாடு சென்று இந்த சடங்குகள் எல்லாம் பார்க்க வேண்டும் என்பர்.
@sureshkumar-oy8wq5 жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பும் வர்ணனையும் அருமை.. கூட ஹேய் voice உம் நல்ல timing.
@saivelayutham12 жыл бұрын
😂🤣😆
@lastfarmer25555 жыл бұрын
உலகம் சிவமயம்... அருமை அய்யா. இந்த காணொளியை பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றி 👏👏👌👌👌👏
@jagadeesankailasam1459 Жыл бұрын
மிக அருமை. தாழ்வு என்பது பிறப்பில் அல்ல உங்கள் தமிழ் மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி
@star_star22 жыл бұрын
இவர்களைக் காப்பாற்றி வைப்பது நமது கடமையாகும்
@Vasan5243 ай бұрын
ஐயா இந்த பாட்டை முதல் முறை கேட்கிறேன் அருமை அருமை அருமை
@அன்பே4 жыл бұрын
எத்தகைய திறமை...அப்பப்பா...!!! தங்களது திறமைக்கு தலை வணங்குகிறேன்! நானும் சிறுவயதில் நாடகத்தில் நடித்திருக்கிறேன்! சிறுவயது முதல் 90 நாடகங்களை பார்த்திருக்கிறேன்! சுஜித் அவர்களே! இவரின் திறமையை பதிவு செய்யுங்கள்! அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்!
@mugunthannanthan51786 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழமையே, தொடருங்கள்,
@gowrishankar50675 жыл бұрын
ஜயா உங்கள் தமிழ் புலமை மிகவும் அருமையாக இருந்தது. அரிச்சந்திரா வாழ்க்கை வரலாற்றின் மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்க பறை உங்களுக்கு பாதங்களில் நான் வணங்குகிறேன் இதை என் வாழ்நாளில் கேட்டு பயன்படுத்துகிறேன் நன்றி இதேபோல் நெரிய போடுங்க நன்றி ஐயா
@ganeshkumarr71114 жыл бұрын
வாழ்த்துக்கள்..வாழ்கவளமுமுடன்....இதுபோல் தெய்வ அம்சம் பொருந்திய அரிச்சந்திரன் பாடல்களை பாடும் இவர் பல புண்ணியங்ளை பெற்று நீடூலிவாழட்டும்,.......
@RamuRamu-id2cl3 жыл бұрын
அருமை.அய்யா.வாழ்க.வளமுடன்
@ravanannadar8896 жыл бұрын
வாழ்க வளமுடன். பாடலின்் கருத்துக்களும் ஆராயபடவேண்டியது. மிக அருமையான பாடல்.
@ஜா.கார்த்திவிவசாயி5 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@Manivannan-t9x4 жыл бұрын
நான் பறையன் என்பதில் பெருமை கொள்கிறேன்...
@sridhara8880 Жыл бұрын
❤❤❤
@selvakumar-vy8ru4 жыл бұрын
பறையர் குலத்தில் பிறந்தமைக்கு பெருமை கொள்கிறேன்
@govindarajvelan5990 Жыл бұрын
எப்படி இப்படி பேசுகிறீர்கள் உயர்ந்த இடத்தில் இருந்து இப்படி தாழ்ந்து போனது எப்படி இதுதான் நயவஞ்சகமா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி மாறும் கூடிய விரைவில் மாற்றுவோம் நன்றி நாம் தமிழர்
@salvik34852 жыл бұрын
மிக சிறப்பு ஐய்யா வாழ்த்துகள்
@kathiresang.36156 жыл бұрын
மிகவும் அருமை...... வரலாற்று பதிவு...... நன்றி.....
@karuppasamypandian34765 жыл бұрын
மிக்க நன்றி வெகு நாட்களாக கேட்க வேண்டும் என்று இருந்தேன். தெளிவான உச்சரிப்பு
@kannappanrangan84462 жыл бұрын
என் இனமே பெருமை கொள்கிறேன் உங்களைக் கண்டு உங்களின் தமிழ் மொழி வார்த்தையை கண்டு உங்களின் பாடலைக் கேட்டு மெய்ச்சளித்துப் போனேன் வாழ்க்கை என் பறையர் குளம் வளர்க என் பறையர் இன மக்கள் பறையன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் ஐயா நன்றி
@rajadurga29446 жыл бұрын
இந்தக்கலை அழிந்துவிடக்கூடாது . கலைஞர்கள் போற்றப்பட வேண்டும் . நண்றி !!
@mohans60905 жыл бұрын
அய்யா இந்த காலத்துல உங்களை பாக்குறதுக்கு பெருமையா இருக்கு
@ANUANU-kn2it10 ай бұрын
ஐயா வணக்கம் நான் பறையன் நம்மை தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்த சமுதாயம் ஒதிக்கினாலும் அவர்கள் மேலோகம் சென்றடைய நம் துனைதான் தேவைப்படுகிறது இதை என்னி பெருமையடைகிறேன் நன்றி ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அறுமை
@deivasigamanid30892 жыл бұрын
அரிச்சந்திரன் கதை கூறும் தாங்கள் நீண்ட ஆயுள் உடன் வாழ்க
@mathseasytips6 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல்
@kthiyaku68945 жыл бұрын
காலத்தால் அழியாத ஆழமான வாழ்வியல் நெறிகள் வரும் தலைமுறை இதனை பின்பற்றவேண்டும் மிகஉம் அருமை . சிவம் உங்களுக்கு அருளும்
@suttapazhamlogs3 жыл бұрын
அருமையான உண்மையான தர்மம் நீதி கதை
@balajib52564 жыл бұрын
இந்த பாடலை அனைவரும் இறந்த பிறகு கேட்பது இது மட்டும் தான்
@babubabubabu1536 жыл бұрын
வீர சாம்பவர் கதை அருமை சொன்னவிதம் அற்புதம்.......
@pramesh49642 жыл бұрын
படித்தவரும் கூட இப்படி தொடர்ச்சியாக சொல்ல முடியாது இந்த காலத்தில் வாழ்க இவர் கலை இறைவா இவரை இங்கேயே விட்டுவிடு பூமியில் கலை வளர்க்க
@kannammalsomasundaram64892 жыл бұрын
🙏🙏🙏🙏
@Sssss.iiiiiiiii5 жыл бұрын
அரிச்சந்திரன் கதை பாடல் மிகவும் அருமை அருமை அருமை அருமை நண்பரே
@GokulKrishnan-xd7st2 ай бұрын
தெளிவான தமிழ் பேச்சு ! அருமை !
@pramesh49642 жыл бұрын
Old is gold இது சாதாரண கலையல்ல இந்த காலத்தில் எப்பேர்ப்பட்ட படிப்பை படித்துவரும் இதை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது
@samsuperbroa01422 жыл бұрын
உண்மை தான் சகோதரா.
@muthumuniyandi921 Жыл бұрын
தன் பணி சிறக்க செய்வதே இறையருள்... வாழ்த்துக்கள்
@yuvaraj3506 жыл бұрын
எங்கள் ஊரை சேர்ந்தவர..காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் வட்டம்
@arunprakashchittharthan79895 жыл бұрын
உங்கள் உதவி தேவை தோழர் எனது தொடர்பு எண் +917339348787
@Anba245 жыл бұрын
Enna village
@vijinallathambi94785 жыл бұрын
Ayya no kudunga
@MadhuMadhu-cl6fd5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா,, கடைசி தமிழன் இருக்கும் வரை, காதில் ஒலிக்கும் பழைய பறை,
@vinothjayapal7689 Жыл бұрын
Hi boo e Dr igxyc
@vinothjayapal7689 Жыл бұрын
❤❤❤❤❤
@vinothjayapal7689 Жыл бұрын
I'll be back Allah on the bus
@j.p.ru.p.m.31196 жыл бұрын
ஐயா அருமை வாழ்க நீர் பல்லாண்டு
@saravanakumarkls1516 жыл бұрын
அருமை பரையர் குலம் வாழ்க
@thangaduraimannagati61092 жыл бұрын
எல்லாம் சிவமயம். ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க வாழ்க..
@s.senthamilnayak.81425 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு சிறப்பு!மிகச் சிறப்பு.
@asaithambik9558 Жыл бұрын
மூத்த குடிமக்கள் பறையர் என்ற கதையைமூச்சிவிடாமல் சொல்லிய தோழருக்கு வாழ்த்துகள் 9:06
@siranjeevekutty34272 жыл бұрын
நான் அதிக நாட்களாக தேடிய காணொளி
@ஞானத்திறவுகோல்9 Жыл бұрын
அற்புதமான தகவல்! சனாதனத்தின் அடையாளம்!
@ஞானம்5 жыл бұрын
Super இவையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சொல்லித்தாருங்கள் ஐயா
@ilayagpost5 жыл бұрын
Astonished to see his language, body language. Dialogue delivery., tining, emotions, ..... Really amazing .. You are real artist . You are real super star
@naguraj43175 жыл бұрын
பறையின் பறையை பறைசாட்றியதற்க்கு நன்றி........!
@elangovanelango10286 жыл бұрын
அன்பு சகோதர்களே நீங்கள் மதிக்க வேண்டியவா்கள்"
@sriramoct215 жыл бұрын
Deathsongs
@neethicholanneethicholan97154 жыл бұрын
ஆதிப்பறையன் வாழ்க , ஆதிசிவன் வாழ்க
@anbuanbu62116 жыл бұрын
சொன்னவருக்கு ஆயிரம் நன்றி. இதை இறுதி ஊர்வலத்தில் இப்பொழுது பயன்படுத்தாது தவறு.பின்பற்ற வேண்டும்
@greensandprocessoptimizati29674 жыл бұрын
Excellent 👍. Your voice and pronounciation was excellent. You have get chance in cinema director.
@pichaipillaiappasamy76026 жыл бұрын
அருமை அய்யா 👌
@captainplanet26715 жыл бұрын
தோழா இந்த பாடலின் முழு வரிகளை எனக்கு வரி வடிவாய் தர இயலுமா, மேலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக வழங்கப்படும் இந்த பாடல்கள் அனைத்தையும் ஆவண படுத்த விரும்புகிறேன். உதவுங்கள் தோழர்.
@anthonithevathas63436 жыл бұрын
ஐயா அருமை அருமை, ஆகா தமிழ் அருமை.
@kailashsathasivam92016 жыл бұрын
தெய்வமே நீங்க எங்க இருக்கீங்க என்ன அருமை சிலிர்த்து விட்டது
@soccalingamhercule86266 жыл бұрын
பழங்கால மனிதரைப்போன்ரவர்.வாழ்க பல்லாண்டு ஒலிக்கட்டும் கற்ற கல்வி பரவட்டும்.அற்புத சுவடு.
@mgabskm57446 жыл бұрын
பறையனுக்கு பறையா்கள் அடிமையடா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நான் உன் அடிமை