அப்பா ஒரு ஆத்ம ஞானி என்று அம்மா விற்கு தெரியும் ❤🎉❤
@parthasarathy44704 ай бұрын
ஒரு மனிதன் எத்தனை ஒழுக்கமாக இருந்தாலும்,ஒரு பெண் பெயரை சொன்னவுடன் அவரை எப்படியெல்லாம் chiththarikkiraargal என்பதை கேட்டு இது தான்டா உலகம் என்று புரிந்தது,இதில் ஆணும் விதிவிலக்கல்ல