சகோதரி.. மிக சிறப்பு... நல்ல தயாரிப்பு.. அனைவரையும் சிந்திக்க வைக்கும் பேச்சு... வாழ்த்துகள். வைஜெயந்திராஜன்.
@anbumarrivummalarum9981Ай бұрын
மிகவும் அற்புதமான தலைப்பில் அனைவரது சொல்லாற்றல் அபாரம் அம்மா உலகம்மாள் அவர்களின் விளக்கம் சிறப்பு..... அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி அன்பும் அறிவும் மலரும் குழு சார்பில் துபாய்-இல் இருந்து ரகுபதி
@SaraswathiNatarajan-f3cАй бұрын
Very nice 🎉
@BabuNarayanan.GayathriАй бұрын
Super speach
@dayalanthangamani8643Ай бұрын
திருமதி உலகம்மாள் அக்கா, விதியை வெல்ல முடியாது என்பதற்கு தாங்கள் கூறும் விளக்கங்கள் அருமை அருமை. திருவள்ளுவர், கம்பர், கவியரசர் அரசன் கதை, மார்கண்டேயன் என்றும் இளங்கோ அடிகளையும், Shakespeare போன்றோரின் கருத்துகள், மூன்றாவது மனிதனாக உங்களை வைத்து பாருங்கள் என்கிறீர்கள் இதனை மற்றவரும் பார்க்க மனம் இல்லை என்றால் இது தான் விதி.