பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது கோபம் அதிகமாக வருகின்றது இதயது அவர்கள் வீட்டு குழந்தைக்கு இதுபோல் நடந்திருந்தால் இப்படி அலட்சியமாக இருந்திருப்பார்களா நீங்கள் சொல்வது போன்று கண்டிப்பாக அந்த வீட்டில் நடந்த நிகழ்வு கொஞ்சமாவது அந்த குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு இருப்பது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிந்திருக்கும் ஆனாலும் அவர்கள் மூடி மறைக்கின்றார்கள் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே
பொதுமக்கள் தான் தண்டிக்க வேண்டும், எதிர், வீடு பக்கத்துல இருக்கிற வீட்டு குடும்பம் பிள்ளைங்களுக்கும் இதை மறைக்க நினைப்பவர்களும் நல்ல வாழவே மாட்டாங்க , அந்த இறந்த கன்னிபிஞ்சுக்குழந்தையின் ஆன்மா சும்மா விடாது ,
@kalidos61716 күн бұрын
கண்டிப்பாக அந்த ஆறு பேருக்கும் மரணதன்டனை குடுக்கனும். மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
@praveenraj22317 күн бұрын
Thank you bro for covering this..
@jmohan709417 күн бұрын
கொடுமை படுத்திய குடும்பம் சரியான தண்டனை நீதீ கிடைக்கும்மா
@meeraraghavan158117 күн бұрын
நீங்கதான் தைரியமாக இஸ்லாமியரின் பெயரை சொன்னதை வரவேற்கிறேன். குழந்தைஇன் சாவிர்கு அனைவரும் பொறுப்பு. தூக்கல போடணும்
@mageshkumar782017 күн бұрын
Feelings sad for that girl. Newsglitz doing good work 👏
@LakshmiMuthu-cv8ui16 күн бұрын
குடும்பத்துடன் இரட்டை ஆயுள் தண்டணைய பட வேண்டும்
@AlagarSamy-m6w16 күн бұрын
நீங்க சொல்றது சரிதான் ஏழைக்கு மதிப்பில்லை காசுக்கு தான் மதிப்பு அவர்கள் வெளியே வந்துருவார்கள் குடியிருப்பவர்கள் மீது ஒரு கேஸ் போடுங்க
@Meeehhree17 күн бұрын
Correct ah pesninga bro 7:15🔥✅💯🧿
@ranjanijayapal913416 күн бұрын
Brilliant anchor
@RajeshD-re7fu17 күн бұрын
Who are support that family avanga pasangala ippidi pannanum
@PunithaN-x3m2 күн бұрын
Ellarukum marana thandanai kotukanum
@rajeswaris618316 күн бұрын
Neenga soldradu ellamey correct pavam anda ponnu justice kidaikkuma 😭😭😭
@salute932616 күн бұрын
Like Irfan matter nothing will happen after few days this also will be forgotten by people
@silambarasanannasami548916 күн бұрын
சட்டம் ஒரு இருட்டறை அல்லாஹ் ஒன்று உண்மை என்றால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்
@MadhusriVaithiyanathan16 күн бұрын
Anchor 👏👏👏 great sir...❤
@BaskarBaskar-m7p16 күн бұрын
சார் நீங்க சொல்றது சரியான வார்த்தை
@kausalyaraman42516 күн бұрын
குடும்பத்தின் ஏழ்மையை பயன் படுத்தி அந்த பெண் குழந்தையையும் அவர்களின் குடும்பத்தையும் தங்களுக்கு பணி செய்ய வைத்து , இறுதியில் உயிரையே எடுத்து உள்ள இவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது. சாக்கடையில் உலவும் இனமாக எல்லா ஜென்மத்திலும் இருக்க வேண்டும்.
@govindarajvelan599017 күн бұрын
இந்த கூட்டம் கொடுமையான கூட்டம் நாடு நாசமாக போவதை யாராலும் தடுக்க முடியாது மிகவும் கொடுமை
அவன் தேனில பட்டியல் இன மக்களை மர்ம நபர்கள் தாக்கினார்கள், ஆனால் அவன் நேரா போய் தலித்துக்கு ஆதரவா இல்லாம மர்ம நபர்களை பார்த்து வருத்தம் தெறிவித்தான், இவனா வாய தொறப்பான்
@kaliyamoorthyr291016 күн бұрын
Thiruttu thiruma vai thitakkathu
@Suppiahkavita316 күн бұрын
Sorry to say that...this kind of horrible things always happen in India...never will change forever....this all keep on going...no ends...
@anik848015 күн бұрын
True
@StarGold-fs4ei12 күн бұрын
Not only india ithu mari other country laium nadanthututha iruku
@Suppiahkavita312 күн бұрын
@@StarGold-fs4ei I see this type of horrible things in Indian only
@Rajeswari-19822 күн бұрын
Amen Appa❤❤❤❤
@sagamahisagamahi502716 күн бұрын
Semmmmmmmma thalaivaaaaaaaaa your questions
@beulahfrancis180716 күн бұрын
Well done bro God bless you ❤️ for your genuine enquiry
@devakirubai624711 күн бұрын
Super explanation 👍👍👍👍👍👍👍god bless you Thambi 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️kulanthai evalavu vethanai anubavichchirukkum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭sevior ah punish pannunga police sir,.. 😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳
@mathuravallikumar941916 күн бұрын
அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள வர்கள். பக்கத்து வீட்டு காரர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும். வாயை மூடிக்கொண்டு எப்படி இருப்பார்கள். கிராமம் தான் நல்லது.
@RamachandranSanthi16 күн бұрын
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களில் ஒருத்தருக்குகூடவா மனசாட்சி இல்லை
@ANTHONIRAJ.S17 күн бұрын
கொலைக்கான காரணம் ஏற்புடையதாக இல்லை; எனவே, மேலும் விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@renugadevi590016 күн бұрын
குழந்தை இந்த வயதில் பெற்றோரை விலகி இருப்பதே கொடுமை . எத்தனை வலிகளை anupaviththatho
@SureshSuresh-p7t16 күн бұрын
Supar bro👏🏻👏🏻👌🏻
@anbuanbu684116 күн бұрын
Pudikalana,antha ponnai,Ava amma kooda anupi vachirukalam.pavam antha ponnu.oru uyir poiduchi.avanga amma kudumpa varumaiyaiyum thandi,nampa ponnuku 3 velai nalla sapadu kidaikumnu than velaiku anupirupanga.pavam.oru uyir poiduchi😢😢😢😢
@bibovivo577917 күн бұрын
கடவுள் இருக்குறது😢
@jujothecat573715 күн бұрын
தவறு யார் செய்தாலும் தண்டனைக் கடுமையாக்கப்பட வேண்டும்
@hemanair62627 сағат бұрын
😮😮😮 omg put both of them in jail 40 years
@muniveludevi71537 күн бұрын
மரண தண்டனை மட்டுமே இதற்கு தீர்வு அப்போது தான் எந்த குழந்தைகளுக்கும் இது போன்ற நிகழ்வு ஏற்படாது.
@kavi-rb5jc5 күн бұрын
Eye winess illana circumstancial evidence correct li k agalana thapichiduvanga. Naiga
@singkaraj17 күн бұрын
Look at the power of our legal system. No one is accepting or saying anything on this. Everyone is avoiding or dont want to engage in it. Even the people you have interviewed mentioned they were not seen or be in pperson at the time of police came.
@indu766616 күн бұрын
Really anchor superb
@indu766616 күн бұрын
Exactly sir
@shankarchithra357017 күн бұрын
பணம் பத்தும் செய்யும் நம்ம நாட்டு சட்டம் அப்படி ஒன்னும் பண்ண முடியாது
@RathikaRathika-q4z11 күн бұрын
Nanga kadumayana thandanai kodukka sonna neenga vangi koduthurivingala first & last hanging la podunga sir petti eaduthu enna pana poringa sir first Thukkula podunga sir plz
@SaviSavthriКүн бұрын
Thappu panravai Vida thatti ketkathavanuke koduramana muraiyil thandikka pada vendum
@VPazhani17 күн бұрын
தூக்கு தண்டனை கொடுக்கவும்
@dhasdhakir.n194217 күн бұрын
Road la public kitta vitta bothum bro avanga paathukuvanga avanga easiya jaaminla vandhruvanga so public ellarum sendhu Kalla thuki adichi saavadikanum 😠😠😠
@thulasikrish744416 күн бұрын
Well said bro👍
@Kamali29614 күн бұрын
அந்த ஆறு பேரையும் சும்மா விடக்கூடாது அந்த குழந்தை பாவம் ஆறு பேருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் தமிழக அரசு
@BabuM-e3h16 күн бұрын
தமிழக காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த குற்றத்திக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்
Your incredible India . When on earth this gonna end
@wendyv849716 күн бұрын
There should be a thorough investigation into why that girl was really employed ..... if she should not touch the little boy she was supposed to take care of! Ridiculous reasons for torturing her! Details of all those who visited that flat and the purpose of their visits should be looked into. Something very fishy considering her age! Should check the CCTV cameras around that place.
@PyKnot16 күн бұрын
பயங்கரமாக கொடுமைபடுத்தியிருக்கிறாா்கள். அந்த பெண்குழந்தை ஒரு தப்பும் பண்ணவில்லை. அல்லா பாா்பாா்.
Correct a sonnenga..yenakum antha pethavanga mela Kovam varuthu..antha ponnoda amma veetu velaki poga vendi thaana..yethuku chinna kozhandhaya velaki anupanum..6 masam tha ponnuku nadantha kodumai antha amma ku theriyatha onnum purila..
@MayavaramNivesKitchen17 күн бұрын
Avasarapattu pesathinga avaungalukku enna soolnilnilai nu theriyathu
@Logesh-wt7kk17 күн бұрын
அவங்க சூழ்நிலைக்கு வேலைக்கு அனுப்புறது தப்பு இல்ல.நம்ம இருக்கிற இடத்தில ஏதோ ஒரு வேலைக்கு அனுப்பி பார்த்துக்கொள்ளலாம் யாரையும் நம்ப முடியாது அது பெண் குழந்தைகளை இவ்வளவு தூரம் அனுப்பவே கூடாது
@jennyj344417 күн бұрын
Don't say like that elarukum ore matiri life amaiyurathu ila antha ponu parents life la ena kastapadaloo namanki theriyathu namaku atha vida better life irukunu avangala kurai solathinga
@music23_heals17 күн бұрын
Antha ponnuku appa illa...Amma also very weak pavama iruku.. summa vaaikku vanthatha pesatha.
கொலைக்கான உண்மையான காரணம் இதுவல்ல.. காவல்துறை இவர்களை நன்கு துவைத்து விசாரிக்க வேண்டும்..
@HasanShamsat17 күн бұрын
No no should get punishment no give bail and all
@karunamoorthykarunamoorthy903716 күн бұрын
சட்டம் தண்டனை எல்லாம் தராது கட்டிக்காத்து தண்டிக்காது சில மாதங்களில் வெளியே வந்துவிட போகிறார்கள்
@thisisprajwaltime529017 күн бұрын
Maximum thappa maraikka try pannuvanga..., veliya therinjita case'la yepdi thappichi veliya varalamnu pappanga,... Adhoda avaladhan yellam kadandhu poidum... But idhuku oru badhil kadaikanum, periya thandanai tharanum...
@SakthisKitchen22116 күн бұрын
சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கும் வரை,இது போல கொடுமை நடந்து கொண்டே இருக்கும் 😔😡🤬என் வருத்தம் சட்டம் ஏன் இப்படி இருக்கிறது,நடுத்தர குடும்பம் கோர்ட்டு கேசு அலய வச்சு சாகடிக்கும் சட்டம் எப்போது மாறுமோ,அப்போ தான் குற்றம் குறையும்🔥🔥🔥
@rajahmuthiah872617 күн бұрын
Pavam 😊😊
@lakshminagarajan906816 күн бұрын
Even in foreign countries they inform police suspicious acts are going and recently an indian saved by police
Please andha kulandhaiku needhi vangi kudunga please 🙏
@anik848015 күн бұрын
Inimel evanukum vote poda maten .. illati nalaiku nammakum same nelamai dhan varum .... very goood government very good state ... feeling very shame to live in tamil nadu
@rranjithragavanranji-qp7gz16 күн бұрын
பணம் இருக்கவங்க அதிகாரத்தில் இருக்கிறவங்க என்ன வேணா பண்ணனும் யாரும் ஒன்னும் கேட்க முடியாது
@RajRaj-i3y14 күн бұрын
மரணத்தை விட கொடுனம யாக 3:28 இருக்க வேண்டும்
@JayaraniSarath16 күн бұрын
Good anchor unga kovam nalla thriuthu anna pavam antha ponnu yavala pani irunthukum kekka ve kastama iruku 😢😢😢😢