இதுபோன்ற கேள்விக்கு ஒரே விடைதான். உங்களைப் போன்றவர்கள் நாய்களை வாங்கி இனப்பெருக்கம் செய்து இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ கொடுக்கலாம். ஆர்வம் இருப்பது தவறல்ல. அது நமக்கு தேவையா என்பதை உணர்தல் அவசியம். விமானம் வாங்க ஆர்வமா இருக்கு அப்டீனு அத வாங்க முடியுமா என்னால். எல்லாரும் சொல்றாங்க அப்டீங்குறதாலா விமானத்தை வாங்க நினைப்பது சரியா ? ஆதலால் பொருளாதாரத்தை பொருத்து தேவையா இல்லை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
@pandieswaran26102 жыл бұрын
நன்றி நண்பா... அனைவருக்குமே ஆர்வமும் ஆசையும் இருக்கும் ஆசைய பொருளாதாரம் தீர்மானிக்குறது இல்லை... நீங்க ஆசையில்லாமல சேனல் ஆரம்பிச்சுருக்கீங்க.... ஆன மரபுனு,சொல்லி வியபாரமாக்குறாங்க பாருங்க அதுக்கு சில சேனலும் துனைபோறாங்க பாருங்க அதசொல்லவந்தேன்.... பிறகு கண்டிப்பா நானும் நாய்வாங்கி இனபெருக்கம் செய்து விலைகுறைவா குடுப்போம் நண்பா....
@hellomadurai2 жыл бұрын
@@pandieswaran2610 ரியலட்டி அப்டீனு ஒன்னு இருக்கு. அதை புரிஞ்சுகணும். விலை கம்மியா, அதிகமா கொடுப்பது அவரவர் விருப்பம். எங்க சேனல் ல இலவசமாக பேட்டி போடுவதில்லை. ஆரம்ப காலத்தில் அதை செய்திருக்கிறோம். இப்பொழுது எங்கள் வேலைக்கான பணம் வாங்கிக் கொண்டுதான் வீடியோ பதிவு செய்கிறாம். நீங்க வாங்கிய பிறகு கம்மியான விலைக்கு விற்பனை செய்தா மகிழ்ச்சி.
@ushashrilakshmin3231 Жыл бұрын
@@pandieswaran2610seyya mudiyaathunga bcoz maintenance high so potta kasa எடுத்து தான் ஆகனும். Food, shelter, vaccination, medical expenses, labour etc etc. So simply arguing or blaming will not work out. If u have one dog itself u can't even move out of ur house to anywhere so we have to sacrifice n work hard to get kutties
@smartbuddy1364 Жыл бұрын
@@hellomadurai paniruvom 🖕
@Rajan-df5ee15 күн бұрын
Hai ❤❤❤❤❤❤
@vangapalagalam15222 жыл бұрын
கரூர் மாவட்டம் , குளித்தலை வட்டம், வாளியம்பட்டி .......ku vanthu unga video edunga Anna
@hellomadurai2 жыл бұрын
இலவசமாக வீடியோ எடுக்க இயலாது. கட்டணம் உண்டு. தேவை என்றால் 9566531237 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.