Mannerism என்பதை மனோரஞ்சனி அவர்களிடமிருந்து மற்றவர்கள் கற்று கொள்ள வேணும்.. ஒவ்வொரு அசைவும் கம்பீரத்தின் வெளிப்பாடு.. சிவரஞ்சனி அவர்கள் இப்பொழுதெல்லாம் நடிப்பதில்லையா? அவருடைய தர்க்கத்தை காண வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.. நாடக உலகின் சூப்பர் ஸ்டார் அவர் ஒருவரே.. இன்னும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.. அவரை தோற்க வைக்க இன்னும் நாரதர் எவராலும் முடியவில்லை என்பதே உண்மை.. அவரது பழைய தர்கங்கள் இருந்தாலும் பதிவிடுங்கள்.. உங்கள் கலைப்பணிக்கு வாழ்த்துக்கள்...