No video

தரத்தை பார்த்துட்டு உடனே வாங்கிடுவிங்க இலவம் பஞ்சு மெத்தை | COD Available | Payasam Channel

  Рет қаралды 199,173

Payasam

Payasam

Күн бұрын

Пікірлер: 39
@aandavaraandavar7761
@aandavaraandavar7761 2 ай бұрын
இது இலவம் பஞ்சு மெத்தை என்றால் தண்ணீர் உள்வாங்காது. இப்படி ஒரிஜினல் ISO தரத்திற்கு தேனி மாவட்டம், வருசநாடு என்ற பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
@rajuraju.1349
@rajuraju.1349 2 ай бұрын
அனுப்பி வைப்பார்களா
@arugullamahendra9314
@arugullamahendra9314 2 ай бұрын
அருமையான பதிவு தரமான பொருள் ஞாயமான விலை
@ganesanm9906
@ganesanm9906 23 күн бұрын
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@DeenaDhayalan-b7b
@DeenaDhayalan-b7b Ай бұрын
சூப்பர் உண்மை
@SundaramRajathamilan
@SundaramRajathamilan 2 ай бұрын
நாங்கள் வாங்கினோம் தரமாக உள்ளது
@kingcrown2026
@kingcrown2026 2 ай бұрын
எல்லா ஊர்களிலும் இந்த விலைக்கு தான் கிடைக்கிறது....விளம்பரத்திற்காக சும்மா பில்டப் பண்ணாதீங்க...இப்ப இந்த மாதிரி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுடானுங்க.
@user-jj6vs7bh6m
@user-jj6vs7bh6m 2 ай бұрын
சும்மா அமேசான் லயும் பிளிப் கார்ட் லயும் வாங்கி எமாறுவதற்கு பதில் இந்த மாதிரி சுய தொழில் செய்பவர்களுக்கு support பண்ணாட்டி கூட இப்படி discourage பண்ணாதீர்கள்
@bharathim3612
@bharathim3612 3 ай бұрын
Super 🎉
@sarathambalthangavel4247
@sarathambalthangavel4247 3 ай бұрын
எனக்கு 5 வேண்டும்
@bharathibala4291
@bharathibala4291 3 ай бұрын
தலையணை மட்டும் விற்பனைக்கு tharuvighala
@sankarhariharan1895
@sankarhariharan1895 2 ай бұрын
The person should also ask whether pillows alone are sold, or sale outside TN, in that case approaximate delivery charges, life of the bed and pillows, and if refill is required then after how many years, and also how soon the sagging will happen or may not happen??? The anchor is not well prepared with his questions....just bla bla bla....seems an advertisement for the pillow/bed shop
@pandyands8302
@pandyands8302 2 ай бұрын
To need queen size two
@jayanhlipc4349
@jayanhlipc4349 2 ай бұрын
Soooper 🎉
@kovaisaisaratha
@kovaisaisaratha 3 ай бұрын
கதர் கடையில் வாங்கிய இலவம் பஞ்சு மெத்தை என் குழந்தை யூரின் போய் பெரிய ஓட்டையாகி மெத்தை மோசமாகிவிட்டது . அப்ப கதர் கடையில் வாங்கும் மெத்தை ஒரிஜினல் இல்லையா....
@jayanhlipc4349
@jayanhlipc4349 2 ай бұрын
பொய் தான்
@annamalaiv4661
@annamalaiv4661 2 ай бұрын
இந்த இலவம் பஞ்சில் கெமிக்கல்ஸ் சேர்த்து நீர் உறியாத தன்மையை உருவாக்கி உள்ளனர்
@Rajini50
@Rajini50 2 ай бұрын
​இதே தான் என் வீட்டிலும் . கதர் தான் பெஸ்ட்.இது ஏதோ தந்திரம் செய்கிறார்கள்.​@@jayanhlipc4349
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 ай бұрын
இல்லை.
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 ай бұрын
பழைய காலத் தரம் இப்போது கதர் கடைகளில் இல்லை.
@user-nu4zy1rc8p
@user-nu4zy1rc8p 2 ай бұрын
Rate bouble bed rate
@user-cu9kr7de6c
@user-cu9kr7de6c 2 ай бұрын
Epdi vanguvathu enakku venum
@sarathambalthangavel4247
@sarathambalthangavel4247 3 ай бұрын
ஒரு தலையணை என்ன விலை
@janakiravisveena4590
@janakiravisveena4590 2 ай бұрын
Coimbatore ungal shop irukka
@logeshwarijayakumar6067
@logeshwarijayakumar6067 3 ай бұрын
Good morning brother 🌅🌅
@Payasam
@Payasam 3 ай бұрын
Happy Sunday ma ❤️
@logeshwarijayakumar6067
@logeshwarijayakumar6067 3 ай бұрын
@@Payasam same here
@sranjitha2413
@sranjitha2413 3 ай бұрын
Yatha place
@balajiram4423
@balajiram4423 2 ай бұрын
சென்னை இல் delivery இருக்கா
@GSOUNDARARAJAN-ls6pt
@GSOUNDARARAJAN-ls6pt 2 ай бұрын
Unga Kadai enga irukku
@sureshgs6538
@sureshgs6538 2 ай бұрын
எனக்கு 72 இன்சு 75 இன்சு பெட் வேணும் எவ்வளவு விலையாகும் நான் சென்னையில் இருக்கிறேன்
@machanw2543
@machanw2543 2 ай бұрын
DABOL BED RATE
@RanjithKumar-ep1uz
@RanjithKumar-ep1uz 2 ай бұрын
I need big size 12500
@syedjaffar8431
@syedjaffar8431 2 ай бұрын
Mobile no thanga ner le varuven
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 ай бұрын
படுத்து பார்த்து ?
@mds3313
@mds3313 2 ай бұрын
Number send pannuinga sir
@manikandank9472
@manikandank9472 2 ай бұрын
I need contact number bro
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 78 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
Latex Bed & Pillow /  Manufacturer Price Only / Nanga Romba Busy
17:50
Nanga Romba Busy
Рет қаралды 234 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 78 МЛН