Adani, Ambaniக்கு CNG Supply செய்யும் தமிழர் - மாதம் 6 Lakhs வருமானம் தரும் கடலூர் Bio CNG Plant

  Рет қаралды 193,460

DW Tamil

DW Tamil

Күн бұрын

Пікірлер: 185
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 2 ай бұрын
கிராமங்களில் மாடு ( 2000 மாடுகள் வரை) வளர்த்து இத்திட்டத்தை கிராமங்கள் தோறும் படித்த இளஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்..அரசாங்கம் 50% மானியம் கொடுக்க வேண்டும்.ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சிகளில் தொடங்க வேண்டும்.
@SNigilan
@SNigilan 2 ай бұрын
திராவிட ஆட்சி இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை.
@mastermind918
@mastermind918 2 ай бұрын
அதற்கு நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும்😅 திமுக தான் ஆடு மாடு வளர்ப்பதை அவமானம் என்று ஏளனம் செய்கிறான் 😢
@mrseetharamank
@mrseetharamank 2 ай бұрын
அரசாங்கம்28% gst தான் போடும்
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 2 ай бұрын
@@mrseetharamank வரி போடாமலஅரசு நடத்த இயலாது
@AnandAnand-pu8yy
@AnandAnand-pu8yy Ай бұрын
15கோடி செலவாகும்
@MultiAnbumani
@MultiAnbumani 3 ай бұрын
உங்களைப்போன்ற தொழில்முனைவோரைக் காணும்போது மிகவும் உந்துதலாக இருக்கிறது. நீங்கள் உயர்ந்த சாதனைகளுக்குச் செல்வீர்கள்.
@ThirupathyRajan-xb1rh
@ThirupathyRajan-xb1rh 2 ай бұрын
Dw சேனல் நிர்வாகி இதுபோன்ற இயற்கை உரம் மற்றும் பண்பாட்டு ரீதியான செய்திகளை முதலில் பதிவிட்டதிற்கு நன்றி உங்கள் செய்திகள் வித்தியாசம் ஆனது உங்கள் செய்திகள் பார்க்கையில் புதிய உலகிற்கு சென்ற உணர்வு உங்கள் செய்திகள் மூலம் பல நல்ல விவசாயிகள் அமைப்பை உருவாக்கலாம் நன்றி DWசெய்தி நிறுவனத்திற்கு
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 3 ай бұрын
புதிய முயற்சிகளை வரவேற்கிறோம்...நன்றிDW
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி முத்துமாரி
@samaniyatamilan1512
@samaniyatamilan1512 2 ай бұрын
Can you please send me this gentlemans contact ​@@DWTamil
@chetanbu7922
@chetanbu7922 2 ай бұрын
As a kannadiga I love Tamilians for their Tamil pride , any English Tamilian will know Tamil but that isn’t the case with ours , I think we should learn from you guyz.
@nagarajanv6390
@nagarajanv6390 2 ай бұрын
உங்கள் தொழில் சிறக்க என் நல்வாழ்த்துக்கள்
@kirubakaran84
@kirubakaran84 3 ай бұрын
பெருமையாக உள்ளது..🙏👍
@kss383
@kss383 17 сағат бұрын
புதிய முயற்சி செமையா தான் இருக்கிறது. ..
@Rana_2390
@Rana_2390 2 ай бұрын
இது போன்ற புதிய தொழில்களை ஊக்குவிக்கும் மத்திய அரசுக்கு நன்றி
@mrseetharamank
@mrseetharamank 2 ай бұрын
மத்திய அரசாங்கம் 28% gst தான் போடும்
@AllwynSRajamani
@AllwynSRajamani 2 ай бұрын
He is a good man he waived off local transport charges ❤ when i bought 2 ton of manure. Thank you
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@PK-hp9nu
@PK-hp9nu 2 ай бұрын
His contact Number please
@arunprathapl7151
@arunprathapl7151 16 күн бұрын
How comunicat to him
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 ай бұрын
இது போன்று புதுமையான விஷயங்களில் இளைஞர்களின் ஒத்துழைப்பு அதிகம் வேண்டும்.ஒவ்வொரு இளைஞர்களும் புதுமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும்
@தங்கேஸ்வரிவாசுதேவன்வாசுதேவன்த
@தங்கேஸ்வரிவாசுதேவன்வாசுதேவன்த Ай бұрын
இது ஒரு அற்புதமான செயல்பாடு நல்ல வரவேற்கக்கூடிய தக்க ஒன்று மாவட்டம் தோறும் இதுபோல் ஒன்று அமைய வேண்டும்
@VigneshT-k2q
@VigneshT-k2q 2 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
@johnpaul-hr7ov
@johnpaul-hr7ov 3 ай бұрын
Thank you DW team for identifying such people and exposing to the society
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks for the comment ❤
@darwinds506
@darwinds506 3 ай бұрын
Fantastic thought from a Simple man.
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 Ай бұрын
வாழ்த்துக்கள். இயற்கிற்கு திரும்பி வந்து நிலவளத்தை காப்பது என்பது இறை வழிபாட்டில் முதல் வணக்கமாகும்.
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 5 күн бұрын
அருமை
@sivasiva901
@sivasiva901 2 ай бұрын
நல்லதொரு முயற்சிகள் வரவேற்கிறேன் ஆதரிக்கிறேன் சகோதரர் 🙏🏾
@VishnuRaja-i6y
@VishnuRaja-i6y 19 күн бұрын
கடலூரில் எந்த ஏரியா அப்ப சூப்பரா செய்றீங்க வளருங்கள் வாழ்த்துகின்றேன் ராமாபுரம் மதியழகன்
@kishorekulandhaivelu145
@kishorekulandhaivelu145 2 ай бұрын
திரு.சீமானின் மேடைபேச்சுகள் நினைவிற்கு வருகிறது ❤
@சாணிமூளை
@சாணிமூளை 2 ай бұрын
Kaliyamma oru pesuru thavidiya Magan vejiyalaksmi
@kishorekulandhaivelu145
@kishorekulandhaivelu145 2 ай бұрын
@@pandicharu9236 புரிதலுக்கு நன்றி, நம்மாழ்வார் போற்றபட வேண்டியவர் தற்சார்ப்பு அரசியல் எது என்பதை இக்காணெளி காட்டுகிறது அதை பேசிய ஒரே அரசியல் தலைமை சீமான் ❤️ அவர் எறிய ஓரே அரசியல் மேடை நாம் தமிழர் மேடை என்பதை நினைவுபடுத்தி மண்,கலை, தமிழர் நலன், அடுத்த தலைமுறை வாழ்வு இவையனைத்தையும் திரு.சீமானை தவிர எவரும் பேசவில்லை இதை தாண்டி சாதி உங்கள் கண்ணிற்கு பட்டால் உங்களை மன்னிக்க வேண்டிய நிலை எனகில்லை.
@தமிழன்ராஜ்குமார்-ள5ம
@தமிழன்ராஜ்குமார்-ள5ம 2 ай бұрын
பரவாயில்லை மன்னித்து விடுகிறேன், நம்மாழ்வாரை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததில் சீமானின் பங்கு அதிகம் மறுக்க முடியாத உண்மை​@@pandicharu9236
@newbienoob845
@newbienoob845 2 ай бұрын
​@@pandicharu9236அதுக்கு உனக்கு ஹை iq வேணும் தம்பி😂
@srmgaming8350
@srmgaming8350 2 ай бұрын
தெரிகிறதா?😊
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 ай бұрын
❤❤❤❤❤ வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
@arunmady2497
@arunmady2497 2 ай бұрын
Excellent...இது போல் திட்டத்துக்கு அரசாங்கம் ,மக்கள் encouragement venum..இதுக்கு publicity govt செய்யணும்...அல்ல d best
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
@iyarkaikarangalkaruppattif3034
@iyarkaikarangalkaruppattif3034 Ай бұрын
வாழ்த்துகள் 🎉 DW
@DWTamil
@DWTamil Ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நேருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@saraswathis2144
@saraswathis2144 Ай бұрын
இது போன்ற புதிய முயற்சிகள் வரவேற்க்கப் வேண்டும்
@DWTamil
@DWTamil Ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺
@prabhakaranag2891
@prabhakaranag2891 2 ай бұрын
Anna உங்களால வாகனத்தை இதை வைத்து இயக்க முடிந்தால் கொடி நன்றிகள்.
@dhanyakumar8965
@dhanyakumar8965 2 ай бұрын
Super bro, vazhga Valamudan
@sadhikviews6912
@sadhikviews6912 2 ай бұрын
super brother... all the very best..
@jeyamuruganganesan8247
@jeyamuruganganesan8247 2 ай бұрын
Congratulations to you future plan
@gowthamraj7118
@gowthamraj7118 2 ай бұрын
Im impressed. Hats off to you.
@கோவைமண்வாசனை
@கோவைமண்வாசனை 21 сағат бұрын
அருமை கண்ணு!
@thalarasiganriyas2566
@thalarasiganriyas2566 27 күн бұрын
Doing great DW
@SelvamSelvam-ly5ww
@SelvamSelvam-ly5ww 3 ай бұрын
👌👌👌 good work ❤
@muhunthram2313
@muhunthram2313 2 ай бұрын
அருமை. மிக அருமை. பெருமையாக இருக்கிறது. தாங்கள் மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். பா.முகுந்தாராம்
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊 😊
@suriyas733
@suriyas733 8 күн бұрын
You really great sir......❤❤❤bcoz of you all cows and Buffalo will be happy...1000years nenga nala irupinga ❤❤❤
@raviekummar2621
@raviekummar2621 2 ай бұрын
No words ,just great to see the video
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 2 ай бұрын
I think investment will be 200x higher than his profit 6 lakhs per month
@sinshakas
@sinshakas 2 ай бұрын
Good work...Zero waste...
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 2 ай бұрын
அருமையான பதிவு 👌 👍🏻
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
@raghunathanj8071
@raghunathanj8071 2 ай бұрын
Great Work to humanity
@parthibanban5551
@parthibanban5551 2 ай бұрын
Extremely good please provide plant details with cost
@govindzraj1971
@govindzraj1971 2 ай бұрын
Great .It should benifted to farmer & farming people
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@SundarBalasubramanian-n3v
@SundarBalasubramanian-n3v 3 ай бұрын
Excellent Idea
@StudioIweddings
@StudioIweddings 2 ай бұрын
Great going.
@kathiravanvedharasu290
@kathiravanvedharasu290 2 ай бұрын
Good job thamizhan...
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@senthamilachi6740
@senthamilachi6740 2 ай бұрын
இது போன்ற தொழிற்சாலை setup cost எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி
@DeepakKumar-ov4rz
@DeepakKumar-ov4rz 20 күн бұрын
What is the rough estimation cost for this plant. It will be very helpful, thanks
@nirmalaselvam8219
@nirmalaselvam8219 Ай бұрын
Intha tholil arambika Ivar epadiyum 10 kodi rubai selavu seithirupar.. ivalavu panam potu tholil seithu vetripera govt support venum.. good job, keep rocking.
@muthukrishnank2690
@muthukrishnank2690 3 ай бұрын
good for environment
@baskargurunathan2363
@baskargurunathan2363 Ай бұрын
Congrats Brother 💐💐👏👏
@DWTamil
@DWTamil Ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 ай бұрын
Good information on this gas⛽⛽⛽ productions and details about Biowaste fertility treatments tanks etc.
@karthikmani4604
@karthikmani4604 2 ай бұрын
Government must start these types of plant in every district
@tgokulprasad
@tgokulprasad 2 ай бұрын
Great, government should have boost these kind of business to make sustainable and bio degradable source of energy. This will support the agriculture too..
@sathiyaa7164
@sathiyaa7164 3 ай бұрын
🎉super sir
@dharshinigopalakrishnan7210
@dharshinigopalakrishnan7210 2 ай бұрын
It's excellent,!!!
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@vashantha.r4284
@vashantha.r4284 2 ай бұрын
இயற்கை❤
@selvamkarthik9605
@selvamkarthik9605 3 ай бұрын
Contact number illaye Ivar eppadi contact panna
@maruthumuthu5947
@maruthumuthu5947 Күн бұрын
Sir appreciate ❤
@Bhuv-
@Bhuv- 3 ай бұрын
Awesome ji
@jaik9321
@jaik9321 2 ай бұрын
Congratulations🎉🎉
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too ☺☺
@CriticsYouBOY
@CriticsYouBOY 2 ай бұрын
Thank you edappadi palaniswamy , he promoted organic farming ,40 lakh schemes was also brought by him ❤❤❤
@prakaashe.p3491
@prakaashe.p3491 3 ай бұрын
Many biogas plants were installed in many homes in interior villages in TN before LPG was commercialised.. All the plants were closed because of cheap LPG cylinders available through out India..
@KarunaRajagopal
@KarunaRajagopal 3 ай бұрын
1000 ரூபா சீப்ஆ, அப்போ 1 உருளை cng உற்பத்தி பண்ணுவதற்க்கு அதற்கு மேல ஆகுதா ? வாய்ப்பு இல்லை.
@prakaashe.p3491
@prakaashe.p3491 2 ай бұрын
@@KarunaRajagopal it was 480 before 2014.. By then biogas plants were closed.. Crossed rs.1000 by 2022 and many are thinking for biogas again
@sajith4629
@sajith4629 15 күн бұрын
What is the cost of this ?
@kaveriappank7627
@kaveriappank7627 2 ай бұрын
நன்றி❤
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி! உங்களுக்கு இந்த வீடியோ பிடித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து காண விரும்பும் பதிவுகள் குறித்தும் எங்களுடன் பகிருங்கள் 😊😊
@Skarthi1
@Skarthi1 3 ай бұрын
Very good
@1-min-mindfree-tv
@1-min-mindfree-tv 2 ай бұрын
Very informative 🎉
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Glad you liked this video 😊😊 Subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle!
@prabakaranraja5005
@prabakaranraja5005 Ай бұрын
Bro u can go with nappier grass too. Yield is high
@ambigasriimportexport7594
@ambigasriimportexport7594 2 ай бұрын
This is the way v need to get focused and support and developed through society and govt... This is new gen development... This has to be trend....
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@narashimhanjs3637
@narashimhanjs3637 2 ай бұрын
வணக்கம் இந்த தொழிலுக்கு இட வசதி எவ்வளவு தேவை& இன்வெஸ்ட்மெண்ட் எவ்வளவு போன் நம்பர் தெரிவிக்கவும்
@manisundar9503
@manisundar9503 2 ай бұрын
SLR bio gas plant KSP Earth works road Vilangalpattu Cuddalore district Pin - 607 102
@parthasarathy6511
@parthasarathy6511 2 ай бұрын
This kind bio cng plant should be in namakal.where availability of plenty of bio waste.
@TheniNanban
@TheniNanban 2 ай бұрын
Project cost
@VeDeKar
@VeDeKar 2 ай бұрын
Reminds me of Seeman's vision ❤
@srisaikiruthvikcollections9055
@srisaikiruthvikcollections9055 2 ай бұрын
Cuddalore la enga iruku sir intha place
@RPS1114
@RPS1114 2 ай бұрын
Model entrepreneur, jobs will not come to door steps, it should be created ❤ thanks bro
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks for your valuable comment.
@ramakrishnans3389
@ramakrishnans3389 2 ай бұрын
Share the contact details etc.​@@DWTamil
@cholanskitchenequipments2166
@cholanskitchenequipments2166 2 ай бұрын
இதேபோன்று நிறுவனம் நானும் துவங்க ஆவலாக உள்ளேன் அதற்கான இவருடைய நிறுவனத்தின் தொடர்பு எண் எனக்கு கிடைக்குமா
@manjus2736
@manjus2736 2 ай бұрын
Adhaaniku ellame avarudayadhaga irupadhudan pidiku, soon he will buy all
@BrindhaSri-dx5lt
@BrindhaSri-dx5lt Ай бұрын
கருணாநிதி எனதிரி மங்கலம் பண்ருட்டி கடலூர் மாவட்டம்
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 ай бұрын
வீட்டிற்கு வீடு செய்ய வேண்டியது,.......
@AstrologerSenthil
@AstrologerSenthil 2 ай бұрын
Very good business.
@madhousenetwork
@madhousenetwork 2 ай бұрын
Isn't 6L very less?
@sankarannp4496
@sankarannp4496 2 ай бұрын
Love your work
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@jothybaran6801
@jothybaran6801 2 ай бұрын
Very good
@sundarji8294
@sundarji8294 2 ай бұрын
i think it is not CNG . CNG mare from petroleum product.... its a bio-gas.... if i am wrong please someone correct me
@sriramaprasanth7428
@sriramaprasanth7428 2 ай бұрын
CNG means compressed natural gas so u can compress biogas into cng
@exitpharmacy
@exitpharmacy 2 ай бұрын
Yengalukku konjam idea soldringala
@karunya4070
@karunya4070 Ай бұрын
Supper bro
@DWTamil
@DWTamil Ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@LibinaRaj
@LibinaRaj Ай бұрын
Super
@AstrologerSenthil
@AstrologerSenthil 2 ай бұрын
Plan to collect the cow duck from each villages by daily basis like society milk collection.
@sathyamoorthy1-iw5em
@sathyamoorthy1-iw5em 2 ай бұрын
Thank you🙏
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@mohanarumugam7551
@mohanarumugam7551 Ай бұрын
Good
@sabapathyssbs9272
@sabapathyssbs9272 2 ай бұрын
Address
@karthikak9579
@karthikak9579 2 ай бұрын
He is called as engineer
@rajaraja3846
@rajaraja3846 2 ай бұрын
Hats of to you
@DWTamil
@DWTamil 2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊
@sivakumar-nq8rl
@sivakumar-nq8rl 2 ай бұрын
Super MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
@palanipalanipalani6505
@palanipalanipalani6505 2 ай бұрын
இத சீமான் சொன்னா சிறுபானுங்க 🙄🙄🙄🙄🙄🙄
@RAJEAGLE96
@RAJEAGLE96 2 ай бұрын
Subscribed
@EdwinfathimaEdwinfathima
@EdwinfathimaEdwinfathima 2 ай бұрын
எங்க வீட்டில் மாட்டு சாணம் வேஸ்டாக போது
@BrindhaSri-dx5lt
@BrindhaSri-dx5lt Ай бұрын
ஹாய் சார் என்னோட பேரு நாகலட்சுமி எங்க வீட்ல மாடுகள் இருக்கு அதை நீங்க ஒரு நல்ல வேலைக்கு எடுத்துக்குறேன்
@samuvel9337
@samuvel9337 2 ай бұрын
ரொம்ப கஷ்டம்
@vijayreddyfarm4495
@vijayreddyfarm4495 3 ай бұрын
👍
@ravindransamyvello492
@ravindransamyvello492 2 ай бұрын
Great
@Virat18Goat
@Virat18Goat 29 күн бұрын
How new new ideas only coming to nadar people
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18