தர்ம அடி வாங்கிய திமுக || கதறி அழுத ஜெகத்தும்,பொன்முடியும் || கையாளாகாத ஸ்டாலின் ||

  Рет қаралды 93,697

ஐ - I

ஐ - I

Күн бұрын

Пікірлер: 291
@mukuthiamman2114
@mukuthiamman2114 7 ай бұрын
தம்பிகளே சிறப்பு சிறப்பு, அடி பட்டதுக்கே இந்த அழுகையென்றால் , அங்கே இறந்தே போனாங்களேடா⁇🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 7 ай бұрын
திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம்........ ஓட்டு அரசியல் மற்றும் பண அரசியல்
@jerungmas1651
@jerungmas1651 7 ай бұрын
தோழர் மகிழன் அவர்களே உங்களுடைய காணொளி ரசிகன் மலேசியாவில் இருந்து. உங்களிடம் ஒரு வேண்டுகோள் திருவள்ளுவர் கூறிய 1330 குறளுக்கு ஒவ்வொரு காணொளியாக ஒரு குரலை எடுத்து அதற்கு உண்மையான பொருளை விலக்கி, அதற்கு ஏற்ப ஒரு கதையும் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது வளர்ந்து வரும் நம் தமிழ் பிள்ளைகளுக்கு சிறப்பாக அமையும். நன்றி
@kumarasivana
@kumarasivana 7 ай бұрын
ஐ ஊடகம். மகிழன். அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 6 ай бұрын
நலம் நன்றி❤🎉🎉🎉🎉🎉
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 7 ай бұрын
ஆடு நனையுது ஓநாய் கண்ணீர் விடுது. ஜெகத் ஐயா சாராய ஆலையை மூடிடுங்களேன்
@subashbose9476
@subashbose9476 7 ай бұрын
இளம் விதவைகள் அதிகரிப்புக்கு கனி மொழி தான் பதில் சொல்ல வேண்டும்....! பொறுப்பேற்க வேண்டும்...!
@camilusfernando17
@camilusfernando17 7 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn 7 ай бұрын
அந்த ஜெகத்ரச்சகன் பிண அறையில் பணம் பதுக்கினாரே அவர்தானே. துதி பாடகர்.
@desingugingee9106
@desingugingee9106 7 ай бұрын
இவன் தலைவர் வீட்டில் அய்யே என்னை காப்பாற்றுங்கள் என்று நாடகத்தை அரங்கேற்றினார் 🔥அதே நாடகம் தான் 🔥🔥🔥
@balrajdbalu3593
@balrajdbalu3593 7 ай бұрын
விக்கிரவாண்டி தேர்தல் நேரம் நியாயமாக நடக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. வாழ்க திமுக.
@sradhakrishnansradhakrishn4535
@sradhakrishnansradhakrishn4535 7 ай бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி சிட்லபாக்கம் பகுதி து தலைவர் செ .ராதாகிருஷ்ணன்
@yogayoga8136
@yogayoga8136 7 ай бұрын
என்னப்பா 🤣🤣🤣🤣 நா த க பிள்ளைகள் தான் அடித்தாங்கள் என்று 🤣🤣 கூறாமல் விட்டுட்டாங்களே 👉🏻👉🏻👉🏻👉🏻 காலம் எப்படி உட்புகுந்து விளையாடுதே ஏஏஏஏஏஏஏஏஏ 🤣🤣🤣🤣🤣
@ramkumarvaratharajan4980
@ramkumarvaratharajan4980 7 ай бұрын
உலக மஹா நடிகர்கள்....இதிலிருந்து நாடு எவ்வளவு நாறி போயிருக்கு
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 7 ай бұрын
சிறப்பு தம்பிகளே👌👍 0:40
@VelavanSasi
@VelavanSasi 7 ай бұрын
இதுபோன்ற ஆதாரபூர்வமான கருத்துக்களை பதிவு செய்து கொண்டே இருக்கவும் நாம் தமிழர் புரட்சி வாழ்க நாம் தமிழர் தம்பிகள் வாழ்க,,,
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 ай бұрын
சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்
@muthukumar-hj3ex
@muthukumar-hj3ex 7 ай бұрын
டாஸ்மாக் சரக்கு தயாரிப்பதே திமுக ஜெகத்ரட்சகன் Dr பாலு
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 7 ай бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் வர வேண்டும்.
@geearementerprises1205
@geearementerprises1205 7 ай бұрын
ஈரோடு கிழக்கில் இருட்டில் மாடியில் இருந்து கல் எரிந்து தாக்கியது என்னவாம்?
@theriselvam9141
@theriselvam9141 7 ай бұрын
கிக் இல்லாத மதுவைத் தயாரிக்குர தயாரிப்பாளரை கைது பண்ணலாமே
@parir3752
@parir3752 7 ай бұрын
திமுக நாடக குழு நன்றாக நடிக்கிறது 🤪🤪🤪🤪
@BakthavachalamB-qm7ib
@BakthavachalamB-qm7ib 7 ай бұрын
திமுக என்றாலே ஒரு நாடாக கம்பனி பொய்சொன்னாலும் பொய்யை பொருந்த சொல்ல வேண்டும் ஏன்றால் ஒர் ஆளும் கட்சிக்கே ஒரு வன்முறை என்றால் அபோது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் ஆகையால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் சத்தியமான உண்மை திருச்செந்தூர் முருகன் மீது ஆணை நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@vaseer453
@vaseer453 7 ай бұрын
இங்கு விவாதம் செய்யும் இருவருக்கும் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஜெகத்ரட்சகன் அழுவதை உண்மை என்று நம்பி விடாதீர்கள் எல்லாம் நடிப்பு. இந்த அழுகைக்கு பின்னால் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
@onemaster8133
@onemaster8133 7 ай бұрын
திமுகவில் ஒவ்வொருதனா அடி உதை வாங்குகுறான்கள்...இது தொடரும்😂😂
@alagertharunyt189
@alagertharunyt189 6 ай бұрын
👌👌👌👌👌 💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 7 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@GEganathan
@GEganathan 7 ай бұрын
இது ஒரு தேர்தல் நாடகம்.
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 7 ай бұрын
இந்த திமுகவினர் எதை பேசினாலும் மக்கள் சற்று எட்சரிகையாக இருக்க வேண்டும். இப்பொழுது மதுவில் கிக் இல்லை என்று சொல்பவர்கள், கிக்கிற்காக bar girl முறையையும் அறிமுக படுத்தினாலும் அறிமுக படுத்துவார்கள். கேட்டால் மும்பையில் இல்லையா என்று கேட்பார்கள். இந்த கருத்துக்கு வலு சேர்க்க திராவிட திண்ணை இறால் மீசையை அழைத்து கொண்டு வந்தாலும் வந்து விடுவார்கள்.
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 7 ай бұрын
நல்ல யோசனை
@சேதுசேது-ய7ர
@சேதுசேது-ய7ர 7 ай бұрын
சூப்பர். சூப்பர்
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 7 ай бұрын
அருமை ❤
@chinnaduraimani5641
@chinnaduraimani5641 7 ай бұрын
கனிமொழிக்கு சாராய factory இருக்கு
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 7 ай бұрын
😂😂😂சாராயமா? கள்ளச்சாராயமா? டாஸ்மாக் வீரன் சரக்கா?😂😂
@Painthamil28
@Painthamil28 7 ай бұрын
நன்றி நாம் தமிழர்
@msivanadhan7119
@msivanadhan7119 7 ай бұрын
First comment ❤
@Ivalaiyoli
@Ivalaiyoli 7 ай бұрын
🎉
@கல்யாணமுருகேசன்
@கல்யாணமுருகேசன் 7 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகளே
@chandrasekaranr3171
@chandrasekaranr3171 7 ай бұрын
சொன்னதயே திருப்பி திருப்பி சொல்வது நெறியாளருக்கும்,பேட்டியளிப்பவருக்கும் அழகல்ல.பார்ப்பவர்களுக்கு உங்களின் பேட்டி எடுக்கும் முறை ,பேட்டி கொடுக்கும் முறை அனுபவமின்மையை காட்டுகிறது .
@shalinip8268
@shalinip8268 7 ай бұрын
அடித்ததும்,வாங்கியதும் ஒரே தரப்புதான்
@eelam6164
@eelam6164 7 ай бұрын
Congratulations 👌👌👌👌
@thiyagarajanadaraja2117
@thiyagarajanadaraja2117 7 ай бұрын
Super 👍🏻
@Arumugaiyappan
@Arumugaiyappan 7 ай бұрын
இது ஆக்டிங் மேடம் என்பது நினைவுக்கு வருகிறது சகோதரர்😅
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 7 ай бұрын
கோடிகளில் புரளு ஜெ.. பொ கேடிகள் வாழ்க தமிழகம். ❤❤❤🎉🎉🎉
@spalani6425
@spalani6425 7 ай бұрын
Super super borther 👌👌👌👌
@RajeswariDurai-y5p
@RajeswariDurai-y5p 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@SNigilan
@SNigilan 7 ай бұрын
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு... திமுக விற்கும் ஸ்டாலினுக்கும் ஜோரு.
@allroundertamizha4844
@allroundertamizha4844 7 ай бұрын
அது ஒன்னுமில்ல தம்பிகளா.ஜெயிக்காம ஒரு பயலும் இந்த பக்கம் வரக்கூடாது என்று மேலிடத்து உத்தரவு போல அதான் அழுவுறாய்ங்கெ
@onemaster8133
@onemaster8133 7 ай бұрын
மேலிடம்... தமாஷா இருக்கு! தத்தி என சொல்லுங்க!!😂😂
@prajan8197
@prajan8197 7 ай бұрын
ஆளும் கட்சியில் இருப்பவர்களே அழுவுறாங்களா இதை நாங்க நம்பனும் 😂😂😂 அந்த ஆளு பேசுவதை பார்த்தால் செம காமடி இது ஆக்சன் மேடம் அப்படியே கேம்ராவை ஆப் செய்து விட்டு பாருங்க மேடம் சும்மா கால்ல சலங்கை கட்டி விட்ட மாதிரி சில்லு சில்லு என்று ஆடுவார்கள் மேடம்
@radhakrishnan7025
@radhakrishnan7025 7 ай бұрын
உங்கள் சாராய ஆளைகளால் செத்த குடும்பங்கள் முன் அழ ஆரம்பித்தாள் ஆயிரம் ஜென்மம் போதாது.
@sivagnanam5803
@sivagnanam5803 7 ай бұрын
ஆலைகள்
@raoravikumar
@raoravikumar 7 ай бұрын
Very correct 😭😭
@avela8838
@avela8838 7 ай бұрын
Anna ur speech vera level
@velmurugan3956
@velmurugan3956 7 ай бұрын
சார்இதுதிமுஆட்களுக்குள்நாடகம்நடிக்கிறாங்க‌எப்படிஇதுகுற்றத்தசொல்லிஓட்டுவாங்கமக்களதிசைதிருப்பநாடகம்ஆடுராங்கநீஅடியவாங்கிக்க‌ஒருஅமோவுன்ட்டுதாரேன்எறுசொல்லிநடிக்கிறாங்கதிமுககாரங்களசொல்லவாவேனும்
@prajan8197
@prajan8197 7 ай бұрын
இந்த திராவிட நரிகளுக்கு நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்
@nathanrao8692
@nathanrao8692 7 ай бұрын
#NTK 🎉🎉🎉🎉🎉
@Thulasiram-cm3qp
@Thulasiram-cm3qp 7 ай бұрын
Keep growing do bigger things
@makendarant8964
@makendarant8964 7 ай бұрын
70 பேர் செத்த வீட்டுக்கு போய் இப்படி அழுதாள் கூட நீங்கள் செய்த பாவத்திற்கு பலன் உண்டு.
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw 7 ай бұрын
ஜெகத்ரட்சகன் மாட்டிக்கின்னாறு ஒருத்தர் ஜெகத்ரட்சகன் காப்பாத்தணும் கர்த்தரே
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 7 ай бұрын
Note that point your honor, குடி போதையில் வந்து தாக்கினார்கள், சரக்கு திமுக விற்து, அடி பா.ம.கா விற்து...😬😬😬
@thirusundaram3085
@thirusundaram3085 7 ай бұрын
Theethum Nandrum, pirar thare vaara
@antonmariathasan2624
@antonmariathasan2624 7 ай бұрын
Very good discussion. They tell the yruth in funny way
@rajivrommel
@rajivrommel 7 ай бұрын
பழ கருப்பையாக்கு ஒரு காணொளிய போடுங்க நண்பா...
@sivaguru8071
@sivaguru8071 7 ай бұрын
அவன் பொருளை வச்சி அவனேயே போடுறது....சாராயம் விக்குரவன் பாட்டிலை வச்சி அவன் மண்டைய உடைக்குறது...சூப்பர்😂😂😂😂
@niranjannarasimhulu1619
@niranjannarasimhulu1619 7 ай бұрын
Muthal makkal.
@ranganathacharya
@ranganathacharya 7 ай бұрын
முதல்ல இந்த திமுகவை மென்மேலும் ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பதில் / வைத்ததில் உங்க இரண்டு பேருக்கும் பங்கு இருக்கிறதா?
@jayganesh6902
@jayganesh6902 7 ай бұрын
தம்பதிகளா சரியான பதிவு சரியான பதில் அடி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@பொதுசனம்-ன9ள
@பொதுசனம்-ன9ள 7 ай бұрын
ஐயா, மகி அவர்களே, பேட்டியளிக்க வருபவரின் கருத்தை நேர்த்தியான கேள்விகளின் மூலம் வெளிக் கொண்டு வந்து வழங்கிவதே ஒரு நெறியாளரின் அடிப்படை. ஒருவரை வரவழைத்து விட்டு நாமே பேசிக் கொண்டு இருப்பது நாகரீகமாக தெரியவில்லை.
@ksureshpasupathi6136
@ksureshpasupathi6136 7 ай бұрын
பயம் இருக்கட்டும்
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
correct
@anandananandan8719
@anandananandan8719 7 ай бұрын
நாடகம் நடிப்பு தெரியுது thirchy ஸ்டேஷனில் போ ய் தாக்கினத பார்த்தோம்
@ramasamya6808
@ramasamya6808 7 ай бұрын
தேர்தலில் செயிப்பதற்காக திருடர்கள் போடும் நாடகம்
@kgsekarsekar801
@kgsekarsekar801 7 ай бұрын
நீங்கள் இரண்டுபேரும் எவ்வளவுதான் கழுவி ஊற்றினாலும் அவர்களுக்கு ஓட்டு எப்படிவாங்கவேண்டும் என்பது நன்குதெறியும்
@sarojakrieg4780
@sarojakrieg4780 7 ай бұрын
O hope they know how dangerous this alcohol is.
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 7 ай бұрын
DMK is converting TAMILNADU as westbengal or bihar.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 7 ай бұрын
Panam koduthu makkalai vilaikku vaangi விட்டார்கள் !
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 7 ай бұрын
ஒரு பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவன் தான் தமிழ் நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாத்தியார். க அன்பழகன் பெற்ற பிள்ளை முக ஸ்டாலின்
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 7 ай бұрын
Kick illai endru sonnavar idhu varai kudithadey இல்லையாம் !
@thiagarajanthiagu8311
@thiagarajanthiagu8311 7 ай бұрын
மதுபோதையில் வந்து தாக்கியிருக்கிறார்கள் என்றால் அந்த மதுவை தயாரிக்கிறது நீங்கள் தானே .
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 7 ай бұрын
❤❤❤
@maduraiseguvara
@maduraiseguvara 7 ай бұрын
குடித்துப் பார்த்தவர் கிக் இல்லை என்று சொல்லியிருக்கலாமே? துரை முருகன் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நெருப்பய் தொட்டால் சுடும். தொட்டுத்தான் தெரிந்து கொள்ள அவசியம் இல்லை
@ranganathanthambapillai166
@ranganathanthambapillai166 7 ай бұрын
Thambikal Mahizhan & KarthigaiSelvan, Enakku Thaaththa Kaalaththu Naadakam Parasakthi THAAN Ninaivukku Varukirathu. EnnaaNadippudaaSaamykalaa(Ponmudi + Jagathradchakan)? Makkal Eamaaraamal Irunthaal Sarithaan.❤🎉
@JnNisha2004parthiNisha
@JnNisha2004parthiNisha 7 ай бұрын
👌🏻👍
@ArvindP.Acharya
@ArvindP.Acharya 7 ай бұрын
Hi! My Respected Brother Ai, You are doing a yeoman service to the Tamils’ true cause, Brother. Work relentlessly, and more importantly, rationally and intelligently. Most Tamils are just waking up from a very deep slumber, hence, your work is really cut out for you, Brother. Herein, my humble suggestion for you when you are conducting an interview or having a conversation in the future. The proper etiquette and decorum to observe is the interviewee / host must be seated on the RIGHT of the camera with the interviewer / guest on the LEFT. Meaning to say, the interviewer / guest must be seated on YOUR RIGHT SIDE. Kindly, inculcate this protocol hereinafter. Okay? Keep up the great work, Brother Ai!!!👏🏻👏🏻👏🏻
@srinivasanpadmanaban9437
@srinivasanpadmanaban9437 7 ай бұрын
Smiling law and order in dravidam from ruling of lalaigner shameful and disgrace to our soceity jaihind
@hemanathan3034
@hemanathan3034 7 ай бұрын
கக்கு.ஸ் கூடா கழுவ தெரியத திமுக காரனுங்க😮
@tamilantamil1678
@tamilantamil1678 7 ай бұрын
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
@srirangarajk6122
@srirangarajk6122 7 ай бұрын
Koothadigal podum nadagam kevalappadudhu.
@francisfrancis4408
@francisfrancis4408 7 ай бұрын
👌👍❤️
@selvarasur3949
@selvarasur3949 7 ай бұрын
Drama drama by jegath
@dassagroservice-mk9io
@dassagroservice-mk9io 7 ай бұрын
Duraimurugan has no IMFL in Tamilnadu so he crticyes the other DMK IMFL owners.
@murugank.murugan7691
@murugank.murugan7691 7 ай бұрын
Vera vera level tamilnadu PMK vazhka ayya vazhka PMK vazhka Tamilnadu
@BritishMoralHQ
@BritishMoralHQ 7 ай бұрын
please get a studio like joe rogan experience.. nice dim back ground .. but same format .. where you are shooting the shots in casual manner.. jovial
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt 7 ай бұрын
Proudechannel
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 7 ай бұрын
Sir,it is all a great drama of the corrupt porrukies of the DMK in Tamil Nadu.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 7 ай бұрын
Madhu vaal thaliyai izhandavargal yethanai லட்சம் pengal !
@Suresh-lg1xx
@Suresh-lg1xx 7 ай бұрын
நாம் தமிழர்
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் 7 ай бұрын
அவர பேச விடு..பாஞ்சி புடிஙகி எடுக்காமல் அவர் பேசட்டும்...
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 7 ай бұрын
Nam pattiyal ina makkaukkaaga oru aniyum pidungiyadhu illaai indha specialist!
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 7 ай бұрын
😊😅😅😊😭
@MoorthyK-uz2yt
@MoorthyK-uz2yt 7 ай бұрын
P 0:22 pr
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 7 ай бұрын
Makkal thirunadavey maattaargala ?
@natarajanvpk8224
@natarajanvpk8224 7 ай бұрын
People are not believing this drama
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 7 ай бұрын
Lulu culture !
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН