தர்மம் தலைகாக்கும் அப்டினு சொல்லறதுலாம் பொய்! 🥺🥺 - Vaagai Chandrasekar |Throwback Interview, Captain

  Рет қаралды 310,358

Raaga

Raaga

7 ай бұрын

தர்மம் தலைகாக்கும் அப்டினு சொல்லறதுலாம் பொய்! 🥺🥺 - Vaagai Chandrasekar |Throwback Interview About Captain Vijayakanth
#vijaykanth #vijaykanthdeath #radharavi #nadigarsangam #vijaykanthsongs #captainvijayakanth #captain
******************************************************************
🎶 VIJAYKANTH SONGS ❤️
- Listen to Vijaykanth Songs - www.raaga.com/celeb/t/a/Vijay...
- Listen to Hits of Vijaykanth - raaga.com/a/TC0001920-play
- Listen to Vijaykanth Hits - raaga.com/a/TC0001713-play
- Listen to Vijaykanth Sad Hits - raaga.com/a/TC0001714-play
- Listen to Gaana Gaanangal - Vijaykanth Songs - raaga.com/a/TC0000647-play
- Listen to Top Hits Of Vijaykanth - raaga.com/a/TC0001091-play
- Listen to Amman Kovil Kizhakale Songs - raaga.com/a/T0000261-play
- Listen to Vaidehi Kathirunthal Songs - raaga.com/a/T0000187-play
- Listen to Poonthotta Kavalkaran Songs - raaga.com/a/T0000292-play
- Listen to En Aasai Machan Songs - raaga.com/a/T0003827-play
- Listen to Captain Prabhakaran Songs - raaga.com/a/T0000293-play
******************************************************************
SUBSCRIBE Raaga : kzbin.info?sub_con...
Download Unlimited songs and listen ad-free - www.raaga.com/premium
Free Raaga apps
Raaga iOS - apps.apple.com/in/app/raaga-s...
Raaga Android - play.google.com/store/apps/de...
Download the Aalaya Hindu devotional app
Aalaya iOS - apps.apple.com/us/app/aalaya-...
Aalaya Android - play.google.com/store/apps/de...
Taala Carnatic & HIndustani app
Taala Android - play.google.com/store/apps/de...
Taala iOS - Coming soon
Facebook: / raagacom
Twitter: / raagadotcom
Instagram: / raagacom
Blog: blog.raaga.com/

Пікірлер: 203
@Nalinavignesh
@Nalinavignesh 6 ай бұрын
ந நல்ல நண்பன் என்பவன் அவனது கஷ்டத்தில் கூட இருக்கணும். நீங்கள் ஒருமுறையாவது அவரை பார்த்திருக்கலாம்.
@veluswamyk5907
@veluswamyk5907 7 ай бұрын
என்னடா எவன கேட்டாலும் பாக்கவிடல பாக்கவிடலேன்றீங்க ரஜினி யோகி பாபு ரோபோ சங்கர் எல்லாம் எப்படி பாத்தாங்க.....
@jisoo_angel_world
@jisoo_angel_world 7 ай бұрын
இவனுங்க தான் அவர் குடிகாரன் ஆனதுக்கு காரணம்...‌அதான் அந்தம்மா இவன் ராதாரவி பாக்கவிடல...dmk மேடை பேச்சாளர் இருந்தப்ப விஜயகாந்த் விமர்சனம் பண்ணானுங்க இவனுங்க அதுவும் ஒரு காரணம்
@Tamilgod_sportsz
@Tamilgod_sportsz 7 ай бұрын
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤❤
@vikky9534
@vikky9534 7 ай бұрын
நான் ஒன்னும் இவனுக்கு அழுக வில்லை,, எனக்கு சந்தோசம் தான் 😂😂😂😂
@sivaarumugam8245
@sivaarumugam8245 7 ай бұрын
யார் டா நீ​@@vikky9534
@vkdevan2011
@vkdevan2011 7 ай бұрын
70 வயதுக்கு மேல் 80 வயது வரை எப்போ வேண்டும் என்றாலும் மரணம் வரும் - செய்த தர்மம் வாரிசுகளை காத்து நிற்கும் ஐயா
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 7 ай бұрын
All irrational and ILLOGICAL religious fascism! Reality - live as a good human being and be happy ! There is no rebirth or no god protects any one!
@MS-xn3ek
@MS-xn3ek 7 ай бұрын
விஜயகாந்த் இவ்வளவு நாள் உயிரோட இருந்ததே அவர் செய்த தான தர்மம் தான் யா. அப்படி பாருங்கஜி.
@maniaphobia4719
@maniaphobia4719 7 ай бұрын
I am weeping from u r comments ; Dharma will surely protect the generations ;
@SureshKumar-hn7nn
@SureshKumar-hn7nn 7 ай бұрын
அருமையான கருத்து ஐயா
@shivifeb5
@shivifeb5 7 ай бұрын
😢
@mygame1366
@mygame1366 7 ай бұрын
உண்மையை சொல்கிறார் வைகை சேகர்
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 7 ай бұрын
பொய் பொய் பொய் தர்மம் தலைகாக்கும் இல்லை தர்மம் அழவைக்குது சாப்பிடமுடியாலும் உடல்வேதனையாலும் மடிகிறார்கள் நான் கண்ட அனுபவம் உண்மை 😮
@meiarivoli1733
@meiarivoli1733 7 ай бұрын
உண்மை. கடவுள் இல்லை
@manis9360
@manis9360 7 ай бұрын
பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும்,ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்...இல்லையேல் மானாவாரியாக உதவி,தானம் செய்தால் அன்று இயேசு,கர்ணனுக்கு என்ன நடந்தது என்பதையும்,இன்று கேப்டனுக்கு நடந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்..🎉
@muthunarayanann9203
@muthunarayanann9203 7 ай бұрын
தனக்கு மிஞ்சிதான். தானம்.
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 7 ай бұрын
நல்லதர்மசிந்தனை மற்றும் நல்ல குணம் இருப்பவர்கள் உடல்வேதனை நேய்வாய் பட்டு கக்ஷ்டபட்டு இறக்கிறார்கள் அராஜகம் அநியாயம் செய் பவர்கள் அதிக கக்ஷ்டபடாமல் இறக்கிறார்கள் விஜயகாந்த் அவர்கள் எத்தனை வருடம் உடல் வேதனைபட்டு இருந்தார் அவர் உயிரோடு இருக்கும் போதே பார்க்கும் போது அழுகையா வரும் ஐய்யோ கடவுளே இவரை வேதனை படுத்தாதே என்று கடவுளிடம் நான் கண்ணீர் விட்டு வருந்திருக்கிறேன் கமன்டும் போட்டிருக்கிறேன்
@kumaravels3040
@kumaravels3040 7 ай бұрын
100%உண்மை என் அனுபவத்தில் பார்த்துயிருக்கேன் அவர்கள் சாப்பிடமுடியால் கேப்டன் போல இறந்தார்கள் கடவுளுக்கு கண் இல்லை என்று தோணுது 😭😭😭😭
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 7 ай бұрын
Sir நண்பர்கள் இருந்த வரைக்கும் நல்லா தான் இருந்தார். என்றைக்கு நண்பர்கள் போய் இவங்க வந்தாங்களோ அன்றைக்கோ அவர் வாழ்க்கையோ போச்சி.நீங்க சொல்வது உண்மை எனக்கும் அவர் சினிமாவுல இருந்த முகம் தான் ஞாபகம் வருது.
@milak2838
@milak2838 7 ай бұрын
Sorry you misunderstood, many friends backstabbed him, that's why his family avoid everyone meeting him. Also there was speculation someone did black magic to Captain.
@tamils4436
@tamils4436 7 ай бұрын
@@milak2838yes karunanithi did black magic
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 7 ай бұрын
தாயை இழந்த குழந்தை விஜயகாந்த்... அவர் பத்து வருடங்கள் வாழ்ந்ததற்கு காரணம் மனைவி மற்றும் இரு மகன்கள்...நண்பர்கள் நன்றாக இருக்கும் வரையே...
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 7 ай бұрын
@@manivasakamramasamy4162 brother இன்னும் நீங்க சரியா புரிஞ்சிக்கவில்லை இது வரைக்கும் எந்த நடிகனுக்கும், நடிகைக்கும் நான் ரசிகன் இல்லை. ஆனால் விஜயகாந்தை 14 வயசுல நான் அவரை நல்ல மனிதராக பார்த்ததினால் ரசிகன். நான் சொன்னது 100% உண்மை.அவர் மரணத்துக்கு காரணம் குடும்பம்.
@umamaheswari604
@umamaheswari604 7 ай бұрын
This chandrasekhar DMK. DMK played a big game in his falling. Now these saathans are chanting vedhas. Good drama
@BalaMurugan-hf8dm
@BalaMurugan-hf8dm 7 ай бұрын
கட்சிகாக நண்பனை விட்டு விட்டார்கள்... மண்டபத்தை இடிக்கும் போதும், அவருக்கு கட்சி தலைவர்கள் குடைச்சல் கொடுக்கும் போதும் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்...?
@saimanohar4811
@saimanohar4811 7 ай бұрын
Captain got compensation for it.
@boomeruncle
@boomeruncle 7 ай бұрын
​@@saimanohar4811as captain said for 70 crore property, he got 8 cr as compensation
@rk3089
@rk3089 7 ай бұрын
Yov arivu irukkaa illayaa.bridge vantha enna Panna mudiyum.athukku compensation naraya vaangiyaachu.political mileage kaaga premalatha advise naala theva illaama parapittu irukaanunga
@boomeruncle
@boomeruncle 7 ай бұрын
@@rk3089nee enna dmk somba
@ageebaby87
@ageebaby87 6 ай бұрын
Evarkalum athe kadaila erunthirupinam pola
@mahendrann9215
@mahendrann9215 7 ай бұрын
இப்ராஹிம் ராவுத்தர் அவர்களைத் தவிர கேப்டனின் நெருங்கிய நண்பர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்ளும் அனைவரும் DMK and admk கட்சிகளில் விலை போகி கேட்டனுக்கு துரோகம் செய்திருக்கிறீர்கள்.
@veluswamyk5907
@veluswamyk5907 7 ай бұрын
ராவுத்தரும் கடைசியில் admk ல சேர்ந்தார்
@karthiktamil4778
@karthiktamil4778 7 ай бұрын
நண்பர்கள் என்றால் ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை
@rk3089
@rk3089 7 ай бұрын
Dmdk la join panni bjp ku muttu kodutha ok ah.
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 7 ай бұрын
உண்மை
@mahendrann9215
@mahendrann9215 7 ай бұрын
ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்களின் தலைமை அவருக்கு இடையூறு செய்யும் போது அவர்களால் என்ன செய்ய முடிந்தது. அவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக கேப்டனை அவர்கள் திட்டியிருப்பார்கள் தானே. தியாகு அவர்கள் நான் ஜெயலலிதா அம்மையாரிடம் விஜயகாந்தை திட்டினேன் என்று அழுதாரே. இவ்வாறு எத்தனை ஆண்டுகள், எத்தனை முறை கேப்டனுக்கு மன உளைச்சல் இவர்களால் வந்திருக்கும் தானே.
@vasudevan4262
@vasudevan4262 7 ай бұрын
100/உண்மை களத்தில் இவர்கள் சந்தித்ததை அப்படியே கூரிய ஐயா வாழ்த்துக்கள்
@jisoo_angel_world
@jisoo_angel_world 7 ай бұрын
இவனுங்க தான் அவர் குடிகாரன் ஆனதுக்கு காரணம்...‌அதான் அந்தம்மா இவன் ராதாரவி பாக்கவிடல...dmk மேடை பேச்சாளர் இருந்தப்ப விஜயகாந்த் விமர்சனம் பண்ணானுங்க இவனுங்க அதுவும் ஒரு காரணம்
@sureshvn3798
@sureshvn3798 7 ай бұрын
I give same respect as giving to Captain , to TRue friend ibrahim rawuthar sir
@lakshmiraja1167
@lakshmiraja1167 7 ай бұрын
Radha ravi sir sollurathu correct friends,relatives partha avagaluku happy irukum.avar kudu kuda neenga yen parvala sir.yarakavathu health sari illana udney parganum sir.
@user-go6zm1gu4z
@user-go6zm1gu4z 7 ай бұрын
நண்பர்கள் வட்டாரத்தையே பிரித்தது பிரேமலதாவும் அவரது உறவினர்களும் தான்
@maniaphobia4719
@maniaphobia4719 7 ай бұрын
That’s to avoid partying and too much liquor
@NISHANISHA-fk2dq
@NISHANISHA-fk2dq 7 ай бұрын
💯
@realityhits9421
@realityhits9421 7 ай бұрын
உன்மை உன்மை
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 7 ай бұрын
நீங்க சொல்றது சரி...நண்பன் படற கஷ்டத்தை பார்த்து ஆறுதல் கூறியிருக்கணும்...மிஸ் பண்ணிட்டீங்க்...
@Krishnantvs
@Krishnantvs 7 ай бұрын
Last 2 more year's, vijaykanth endra udalai mattum vaithu premalatha politics panni Iruka . Without his knowledge only he is taking charge pothu seyalalar post. She and his brother in law, vijaykanth AA kodumai paduthi ullargal
@thirukumarc6944
@thirukumarc6944 7 ай бұрын
பார்க்க விடலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது பார்க்க வேண்டும் என்றால் எப்படியாவது பார்த்து இருக்கலாம் போன்ல பேசி இருக்கலாம்
@saimanohar4811
@saimanohar4811 7 ай бұрын
MGR,Sivaji never die. Still they are alive in their movies for fans. Example..released movies.
@Gannappazham
@Gannappazham 7 ай бұрын
நானும் தர்மம் தலை காக்கும் என்றெண்ணினேன், ஆனால்.......
@ramkumar381
@ramkumar381 7 ай бұрын
Nengal kandepaga captaina poi pathutuka vendum 10 years a avar sollium poi pakadathu varutam alikeradhu😢
@rajaraman9742
@rajaraman9742 7 ай бұрын
அட போங்கப்பா..... அவர் இருந்த போது கடைசி காலத்துல பார்க்கல.. இப்போ இன்டெர்வியூ கொடுக்குறாங்க
@sureshung2371
@sureshung2371 7 ай бұрын
Arasiyalil avaru ethir aniyil irunthathu atba sollamatiye nandri maranthavar neengal
@Suganyadevika-qi4yj
@Suganyadevika-qi4yj 2 ай бұрын
Neega ivalavu pesuringale.oru thadavaiyathu pathurukanum.andha pavam ungala summa vidathu.
@parthasarathymb7186
@parthasarathymb7186 7 ай бұрын
தமிழக தலைவன் மக்கள் மைந்தன் புரட்சி கலைஞர் கேப்டன்.ஒருவர் தான் வாழும் காலத்தில் அவரை புகழா விட்டாலும் இகழக்கூடாது விஜயகாந்த் மனதளவில் பட்ட துயரம் தமிழ்நாடு அனுபவிப்பது திண்ணம்
@rajivkumarjuly15
@rajivkumarjuly15 7 ай бұрын
Super sir
@mohamedsathik2253
@mohamedsathik2253 7 ай бұрын
உண்மையின் மறுபக்கம் நண்பன்
@leftview2
@leftview2 7 ай бұрын
#சிவப்புமல்லி ❤️🚩✊️
@umabalaji3120
@umabalaji3120 7 ай бұрын
திரு.விஜயகாந்த் அவர்களின் திருமண மண்டபத்தை இடித்தது குறித்து திரு.வாகை சந்திரசேகரின் கருத்தை கேட்க விருப்பம்.
@visuvisu498
@visuvisu498 7 ай бұрын
மனிதருள் மாணிக்கம்
@prakashvish3988
@prakashvish3988 7 ай бұрын
நண்பனை பார்க்க விடலை என்று இவர் சொல்கிறார் ஆனால் விஜய் போய் பார்க்கவில்லை என்று சில தற்குறிகள் திரிகிறது 😅
@rk3089
@rk3089 7 ай бұрын
Tharkurigaloda ulagamae thani ulagam thaan
@sudharam5174
@sudharam5174 7 ай бұрын
10 வருடங்களா உடல் நலம் சரியில்லாமல் இருந்தாரா?
@sz5dj
@sz5dj 7 ай бұрын
நீ வேணா தர்மம் பண்ண வேண்டும்... சந்த்ரா
@Vicky-sr-rider
@Vicky-sr-rider 7 ай бұрын
Evan soothu kodupaan
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 7 ай бұрын
தர்மம் தலை காக்கும் தலையில் உல்ல முடிய கூட காப்பாத்தாது விஜயகாந்த்
@mohanmano5805
@mohanmano5805 7 ай бұрын
Ennathan erunthalum nenga pathurugunum
@sivananthan3101
@sivananthan3101 7 ай бұрын
WE ALL STAND WITH CAPTAIN VIJAYKANTH AND POLITIC LEADERSHIP IN EVERY MOMENT 😊😊😊😊😊👍👍👍👍👍
@uwaisrocks
@uwaisrocks 7 ай бұрын
tharmam thalai kaka vittalum para iley.... avarai thalai kuni vaithu.... avarai udal reethiyaga romba kashtam kuduthu vittathu!!!! En iraiva????? tharmam saithavanakku eppadi oru sothanai!!!
@momthegreatest
@momthegreatest 7 ай бұрын
இவர் dmk. அது தான் captain விஜய்காந்த் அவர்களை பாத்திருக்க மாட்டார். இப்போ கதை
@sivaselvam
@sivaselvam 7 ай бұрын
Yes. That is the true reason. He is just bluffing now.
@user-dk5zp3qu8m
@user-dk5zp3qu8m 6 ай бұрын
Sir neenga ippidi solringa aana avanga yarum engala parka varattama endru ketkavilai engirargal
@sudharam5174
@sudharam5174 7 ай бұрын
Sir நீங்க, தியாகு,ராதரவி,அருண்பாண்டியன் அவர் கூடவே இருந்திருக்கலாம்.நேற்று தியாகுவை மட்டும் தான் பார்த்தோம்.நீங்களும் ராதாரவியும் 10 ஒட 11 ஆவது ஆளாக தான் வந்திர்கள்.அருண்பாண்டி வரவே இல்லை.Atleast கடைசி நாளிலாவது அவருடன் கூடவே கடைசிவரைக்கும் இருந்திருக்கலாம். மிக தவறு.நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்சியில் சேர்ந்திர்கள்.கட்சிக்கு உண்மையாக இருந்திருக்கிறிர்கள்.நண்பனை விட்டு விட்டிர்கள்.வருத்தமாக உள்ளது.உண்மையாக அவருக்கு என்ன தான் உடலில் பிரச்சனை ஆனாது.கடைசி வரையிலும் தெரியவில்லை.
@Chezhiyar
@Chezhiyar 7 ай бұрын
விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 7 ай бұрын
❤❤❤
@geethas-ln8ys
@geethas-ln8ys 7 ай бұрын
இவரெல்லாம் சரியான சுயநலவாதி. 10 வருடமாக விஜய்காந்த தை பார்க்கவில்லையாம். நல்ல காலத்தில் விஜய்காந்த இடம் உதவி பெற்று விட்டு அதை மறந்து , டீம்காவில் சேர்ந்து பதவி மற்றும் ணம் பெற்று enjoy பண்ணி வாழ்ந்த நன்றி கெட்ட மனிதர் .
@manivelofficial3958
@manivelofficial3958 7 ай бұрын
Unnoda freiend udambu sariyillama valimaiyana un nanban kurigi saga porappa unakku ithu mananilai puriyum...
@mbknayak
@mbknayak 7 ай бұрын
என்ன சுயநலம் பார்த்தீங்க? அரைகுறையாக தெரிந்து கொண்டு பேச கூடாது. விஜயகாந்த் உட்பட நண்பர்கள் தியாகு, ராதாரவி, இப்ராஹிம் ராவுத்தர் எல்லோரும் திமுகவை ஆதரித்தவர்கள். அதிலும் பின்னாளில் ராதாரவி அதிமுக, இப்ராஹிம் தா.மா.காவில் இருந்தார்கள். இவரும் தியாகுவும் திமுகவை சார்ந்தவர்கள். அரசியல் வேறு. நட்பு வேறு.
@resaeltelecom8483
@resaeltelecom8483 7 ай бұрын
பார்க்கணும் என்று சொல்லி அனுப்பியும் இவர் பார்க்க போகவில்லையாம்😮😮
@narayanamoorthip7165
@narayanamoorthip7165 7 ай бұрын
100% true,
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 7 ай бұрын
Arasiyale karanam.
@gurunathdr1892
@gurunathdr1892 7 ай бұрын
Enpa MGR KUDA ANNADANAM POTTARU, AVARUKKU HEALTH PROBLEM VANDADU?, VIJAY KANT IS A NICE GENTLE MAN, GOOD PERSON
@mrajaram7676
@mrajaram7676 7 ай бұрын
A good friend should had been present no matter
@DURGASASI97
@DURGASASI97 7 ай бұрын
sir.... great bonding sir.... neenka rompaaa rompaaa nalla irkanum😭😭😭viji sir saagala
@jisoo_angel_world
@jisoo_angel_world 7 ай бұрын
இவனுங்க தான் அவர் குடிகாரன் ஆனதுக்கு காரணம்...‌அதான் அந்தம்மா இவன் ராதாரவி பாக்கவிடல...dmk மேடை பேச்சாளர் இருந்தப்ப விஜயகாந்த் விமர்சனம் பண்ணானுங்க இவனுங்க அதுவும் ஒரு காரணம்
@rameshvenkat8222
@rameshvenkat8222 7 ай бұрын
Bro Ivar thuroki
@jayasreeravichandran1212
@jayasreeravichandran1212 7 ай бұрын
பக்குவம் இருக்கிறது என்றால், வார்த்தைகளில் கவனம் இருக்கும் ..
@vvpakuwait6654
@vvpakuwait6654 7 ай бұрын
என்ன சொல்ல வாரிங்க?..
@bhuvanamuthukrishnan3440
@bhuvanamuthukrishnan3440 7 ай бұрын
Antha vijaykanth ah enaku aptiye irukatum.. intha varathai ungalin natpin alathai katukirathu
@kiranwasters3150
@kiranwasters3150 7 ай бұрын
Unmaiya a nano an enra neengalum saakanum avaroda Athan nallam 😊
@Vijayasiva-zu9eh
@Vijayasiva-zu9eh 7 ай бұрын
Nallavarnu soldringa avar pakkam irunthirukalame
@nagaraj007nagaraj5
@nagaraj007nagaraj5 2 ай бұрын
Yella friends um same ah pakkala pakkala nu soldringa pakkalaya illa pakka vidalaya
@ramyaravi2628
@ramyaravi2628 7 ай бұрын
Katchiya vitu vilagai nan bargal throgam seithanar
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 7 ай бұрын
Premalatha munda than yaarayum nerunga vidala
@sooriyanarayanan1879
@sooriyanarayanan1879 7 ай бұрын
Thanks for your wishes
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 7 ай бұрын
Nanuthan nallthu seithen kasdapadugeran karanam nam munnorgal seitha pavam ethu athuvagakuda erukkalamao
@malathisethuraman7056
@malathisethuraman7056 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@sakthil9825
@sakthil9825 6 ай бұрын
You are great person sir,,
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 5 ай бұрын
Kude vichirkalam katirkslam.ywdho mix pani kudathangla inamoo
@JesumaniV
@JesumaniV 7 ай бұрын
Nanberkal veru palakkamaanaver veru
@naveentm9460
@naveentm9460 6 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை அவரது மனைவி சந்திக்க அனுமதிக்கவில்லை என்று ராதாரவி கூட ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பலமுறை முயற்சித்திருக்கிறார்கள்.
@karnaaknk1571
@karnaaknk1571 7 ай бұрын
குததமுள்ள நெஞ்சு குறுகுருத்துற்கு. அதான் போய் பார்க்க முடியல, உண்மையிலேயே இவருக்கு மனசாட்சி இருக்குப்பா
@vvpakuwait6654
@vvpakuwait6654 7 ай бұрын
நண்பர்களை பிரித்துவிட்டார்கள்
@karthi1228
@karthi1228 7 ай бұрын
U r gud frnd means u should stand for captain in all ups and down..i feel tat u r nt stand with him fr critical situation..thats y his wife not allowing u ppl to see him....to seeing from their view i think it's not wrong......it's my assumption only
@rrao7963
@rrao7963 7 ай бұрын
This guy betrayed him in politics joined DMK only Mansoor ali khan real faithful guy along with thyagu
@senthilsmfh27
@senthilsmfh27 7 ай бұрын
அரசியல் தான் இவர்களை பிரித்தது
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 7 ай бұрын
@@senthilsmfh27 உண்மை....இவர் சார்ந்த கட்சியின் பெருமை அப்படி😀
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 7 ай бұрын
​@rrao7963 betrayed? Fuck u... because of hatred towards kalaignar, you are telling this... whether the same can you say this against that pappathi A1 acquist? Captain Captain took wrong decisions in his political career...
@karthi1228
@karthi1228 7 ай бұрын
@@senthilsmfh27 gud frnds ll not leave anything for anyone..
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 7 ай бұрын
Ivaru vanthaaraa
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 7 ай бұрын
Silarin adhigara veri.
@ageebaby87
@ageebaby87 6 ай бұрын
Avaruku nadantha sathi ellarukum theriyum veli vidamal theriyatha mathiri pesitu erukiringa antha doctor yarunu yarukum theriyatha
@kathirm7733
@kathirm7733 7 ай бұрын
Yo tharmam thala kakkum ya but kudicha povenditha
@AbdullahPubctureWale
@AbdullahPubctureWale 7 ай бұрын
Strange non of VK sirs friends talk about Ibrahim Rawther and his muslim friends.
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 7 ай бұрын
Semma Azhagu Anchor....name of Anchor???
@user-cw8hs4yg1u
@user-cw8hs4yg1u 7 ай бұрын
Iyo kadavulea...
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 7 ай бұрын
About Actor Vijayakanth, some of the Tamilnadu medias have been giving all sorts of discriminatory stories, blaming him for his alcohol practice, and in addition his wife taking full control of being with him for 24/7 and some showing videos where his son trying to push him to fall etc., then his wife never allowed his closest friends to freely speak or see him independently etc. See Vagai Chandrasekhar was an actor and a good human being, openly feeling sorry for not contacting Vijayakanth, though most people live in the city of Chennai. With now a days latest Mobile phones & free whatsup things, how Vijayakanth’s talking or meeting made impossible and everybody blaming on his wife etc., How Mrs V going to get votes from the people??
@vincentt4900
@vincentt4900 7 ай бұрын
நெறியாளர் புதுசா...அனுபவம் இல்லாத கேள்விகள் கேட்கிறார்..
@SaiDanu6621
@SaiDanu6621 7 ай бұрын
என்ன கைகால்வரலை பேசமுடியலைஅன்று சும்மாவேகிண்டல்கேலிசெய்யறவங்க மத்தியில நீங்கபோய்பார்த்துட்டு சும்மாவாஇருந்திருப்பீங்க வெளியேவந்துசொல்வீங்கன்னு பயம்தான் அவர்பேச்சைநிறுத்தியே மூன்று வருடம்ஆனதாகசொல்றாங்க
@chandrakumari5979
@chandrakumari5979 7 ай бұрын
Etho vishayam is his wife & brother in law...pannup peigal.
@vijayg3049
@vijayg3049 7 ай бұрын
Except rowthar every other friends are not that much true
@balamurugan3231
@balamurugan3231 6 ай бұрын
Ennamoo nadathirukku
@arunaam
@arunaam 7 ай бұрын
Atharmamthan. Kakkum
@maniaphobia4719
@maniaphobia4719 7 ай бұрын
You friends should have advised and stopped him from Liquor ; Partying and Liquor had taken away his life ; Damn Sad news ; May his soul RIP
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 7 ай бұрын
Tamil pesi ner Kanal ....santhosam ma irukku kekkave
@tuhanbatam5195
@tuhanbatam5195 7 ай бұрын
All are selfish , when medis potrait VK ayya , why no one protest against media , Stop all your drama
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 7 ай бұрын
Disliked the video for only anchor , not for vagai chanderasekar
@mohanrawramarao7807
@mohanrawramarao7807 7 ай бұрын
aiya poi sollatingga kurainta pacham phonla pesiyirukanum.periya poi solringga neengga unmaiyaana nanban illaa
@subramaniankalyan9074
@subramaniankalyan9074 7 ай бұрын
Yenga Tamil cinemla navarasa nayagan yenna podungarary antha aalu oru vijayakanth poiyaru udambu seriala solitu entha Karthik 24 hrs ooyula entha aalu brandy arichuti erukan yen oru video pottu varala irangal solalla podalam avaru tamil cinemala nadigaru saga nadigarkuathipu kodukanum market elayhavanthan aana cinemala eruka vera firldna ok Edulam romba thapu kelki kekanumga
@Harishmhari-ry5dt
@Harishmhari-ry5dt 7 ай бұрын
Ithu palaiya interview
@rg.krishnankrishna
@rg.krishnankrishna 7 ай бұрын
திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வரவில்லை என்ற காரணத்திற்கு இந்த வாகை சந்திரசேகர் கருணாநிதி குடும்பம் சொல்வதை கேட்டு விஜயகாந்தை கடுமையான வார்தைகளால் பொது மேடையில் பேசியவர்?
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 7 ай бұрын
பாவம் கேப்டன்..நெருங்கிய நண்பர்கள் திட்டும்போது ...
@msp8807
@msp8807 7 ай бұрын
வடிவேல் கூட்டணி
@mj585
@mj585 7 ай бұрын
பிரண்டுன்னா கஷ்டப்படறப்பதான் அடிக்கடி பாக்கணும்,பேசணும்,லாஜிக்கே இல்லாம பாத்து பத்து வருஷம் ஆச்சுன்னு சொல்றது எதுல சேத்தின்னு புரியல😢😅
@suganthidhamotharan1480
@suganthidhamotharan1480 7 ай бұрын
Premalatha paakave vidalanu sonnanga
@mj585
@mj585 7 ай бұрын
@@suganthidhamotharan1480 ella friendayumaa,enna pombala iva,captainnukku konjam aaruthalaa irunthirukkum,😞
@VijayalakshmiChandraseka-lr4zp
@VijayalakshmiChandraseka-lr4zp 7 ай бұрын
Neenga solrathu than seri true friendsna poi eppadiyavathu pakkanum
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 5 ай бұрын
Furst quest y ge went for brain surgery to di gapor
@MegaKH1970
@MegaKH1970 7 ай бұрын
He is from DMK echai.
@Mgrrasigann
@Mgrrasigann 7 ай бұрын
வேண்டாம் அரசியல் கட்சி என்று விஜயகாந்த் நண்பர் கள் ஏன் அவருக்கு ஆலோசனை வழங்க வில்லை. எம் ஜி ஆர். என்ன குடும்பத்தை முன் நிறுத்தி யா அரசியல் செய்தார். எம் ஜி ஆர். போல் இந்த ஜென்மத்தில் யாராலும் கட்சி அரசியல் ஆட்சி அதிகாரம் கை பற்ற முடியாது முடியாது 😂
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu 7 ай бұрын
எம் ஜி ஆர் அப்போது அரசியலில் ஜொலித்தது இப்போது இருக்கும் அரசியல் அனுபவம் அப்போது இல்லை இப்போது இருக்கும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இருந்தால் எம் ஜி ஆரால் கூட ஒன்னும் புடுங்க முடியாது
@mbknayak
@mbknayak 7 ай бұрын
அரசியல் கட்சி ஆரம்பித்த போதும் நண்பர்கள் யாரும் உடன் இல்லை. முதலில் இராவுத்தர் வெளியேறினார். அதன்பின் எல்லோரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 7 ай бұрын
உண்மை.
@nataraj9442
@nataraj9442 7 ай бұрын
டேய்.நீ.நன்றி கெட்டவண்டா.சீ
@gtamilarasan7475
@gtamilarasan7475 7 ай бұрын
arun pandiyan, ma foi pandiyarajan and other 5 MLAs
@selvarajs2422
@selvarajs2422 7 ай бұрын
​@@gtamilarasan7475Arun pandiyan , SR Parthipan , Michael Royappan and One more
@johnsonjo8454
@johnsonjo8454 7 ай бұрын
நன்றி கெட்டவன் அருண்பாண்டியன் சில எம்எல்ஏ கள்
@sundararajanashokan986
@sundararajanashokan986 7 ай бұрын
Evanla oru pudingi.
@ammaiyappanm6484
@ammaiyappanm6484 7 ай бұрын
Pongada neengalum unga natpm
@user-fz6nh6je7g
@user-fz6nh6je7g 7 ай бұрын
Née dmk 🐈
@yogeswaribabu
@yogeswaribabu 7 ай бұрын
சந்திரசேகர் கேப்டனின் பத்தாண்டுகளாக சந்திக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் அரசியல் மட்டுமே அதற்கு பரிசாகத்தான் திமுகவில் எம்எல்ஏ சீட் கிடைத்தது... தியாகு ராதா ரவி மற்றும் சந்திரசேகருக்கு நட்பை விட பணம் பதவி தான் முக்கியமாக போனது... இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
@manivannan9371
@manivannan9371 7 ай бұрын
முதலில் நீங்க தமிழரா திராவிடரா?
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 36 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Самый Лучший Дедушка ❤️
0:15
Глеб Рандалайнен
Рет қаралды 2,1 МЛН
Слепой узнал о измене своей жены😳
1:00
Doing This Instead Of Studying.. 😳
0:12
Jojo Sim
Рет қаралды 12 МЛН
#cat #shorts Rescue Adorable Kittens
0:50
Shohel Is Back
Рет қаралды 13 МЛН